சித்தம் - (மருத்துவம் ....இன்னும் பல) தமிழர்களின் வாழ்வியல் உணவும் மருந்தும்
By
jdlivi,
in அறிவியல் தொழில்நுட்பம்
-
Tell a friend
-
Topics
-
Posts
-
By புங்கையூரன் · Posted
சுவியர், மிளகாய்த் தூள் லெவல் வரையும் போயிருக்கு...!😡 ஆனால்...அவையடக்த்தால்...எல்லோரும் அடக்கி வாசிக்கிறார்கள் போல கிடக்குது....!😜 -
முந்தி ஒரு காலத்தில் குடிச்சா நல்லா நித்திரை வரும் என்று சொல்லுவார்கள் அனால் என் அனுபவத்தில் வயது போகப் போக குடிக்காத நாட்களில்தான் நல்ல நித்திரை வருகிறது.
-
By புரட்சிகர தமிழ்தேசியன் · Posted
நாக்கில் நரம்பு இல்லாமல் பேசுவது இதுதான அக்கா..☺️..😊 -
1 அல்லது 2 அதுவும் இரவுச் சாப்பாட்டுககு முன்.. நான் எத்தனை பியர்குடிக்கவேணும் என்பதை மனிசிதான் தீர்மானிப்பார். நல்ல மச்சக்கறி அதுவும் கடலுணவு என்றால் பியர் அடிச்சால்தான் ஒரு பிடி பிடிக்கலாம். மனிசி சிலவேளைகளில் பியரை எடுத்து ஒளிச்சுப் போடும்.விஸ்கி பிரண்டி என்றால் 2 பெக் அடிப்பன் சிலவேளைகளில் ஒளிச்ச இடத்தைக்கண்டு பிடிச்சன் என்றால் போத்தில் பெட்டியோட இருக்க 2 இரண்டு பெக் அடிச்சுப் போட்டு பெட்டிக்குள்ளே போத்திலை இருந்த மாதிரியே வைத்து விடுவேன். கடைசியில் வெறும் போத்தில்தான் பெட்டிக்குள் இருக்கும்.பிறகு மனிசி கண்டு பிடிச்சுப் போட்டு தனக்குள் புறுபுறுத்துப் போட்டு தூக்கி எறிந்து விடும்.மனிசிக்குத் தெரியும் நான் அளவோடுதான் குடிப்பன் என்று. இருந்தாலும் அதையும் குறைக்கத்தான் இந்த ஒளிச்சுப் பிடிச்சு விளையாட்டு.
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.