Jump to content

வணக்கம்


Recommended Posts

வணக்கம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் பன்னாடை. என்ன வரமுதலே பயம் காட்டிறியள்.

Link to comment
Share on other sites

அட நம்ம பன்னாடை அண்ணா.... வணக்கம் அண்ணா நீண்ட நாட்களின் பின் உங்கள் மீள்வரவையிட்டு களம் மகிழ்வு கொள்கின்றது....

Link to comment
Share on other sites

வணக்கம் ,பன்னாடை 
வாங்கோ வரவே அமர்க்களமாக இருக்குமாப்போல

Link to comment
Share on other sites

 உண்மை .... அது உங்களுக்கு பிடிக்காது, அதை சொல்லாமல் இருப்பது எனக்கு பிடிக்காது

 

 
 
சுலோகம் நல்லத்தான் உள்ளது .செயல் போகப்போகத்தானே தெரியும் .

இதை சொல்லாமல் இருப்பது எனக்கு பிடிக்காது  :D

 

 

Link to comment
Share on other sites

அனைவருக்கும் நன்றிகள்
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் பன்னாடை

பெயரில் மட்டும் பன்னாடையா

அல்லது செயலிலும் பன்னாடையா :lol:  :D  :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!

 

 

பண்ணாடை !  பிடித்திருக்கு.   எறும்பு ,பூச்சி ,வண்டு, சருகு எல்லாத்தையும் வடிகட்டி  பிலாவுக்குள் கள்ளை  மட்டும் ஒழுக விடும் எளிமையான வடிதட்டு. :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.