Jump to content

என் கண்களெனும் வலையில் சிக்கிய கயல்..!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வயதில பின் பக்கத்தை படம் பிடித்து, கவிதை எழுதி, காதலித்து, ஊர சுத்தி, கலியாணம் கட்ட என்னும் எவ்வளவு காலமாகப் போகுதோ கடவுளே... நீ தான் காப்பாத்த வேணும்.

என்ன யாழ்கவி அக்கா.. உங்க காலம் போல.. கடிதம் எழுதி.. அதைக் கொடுக்க சைக்கிளில விரட்டித் திரிஞ்சு.. அதைப் பிறகு நீங்க எழுத்துக் கூட்டி வாசிச்சு விளங்கி.. அதில காதல் இருக்கென்று நீங்க நினைச்சு.. அப்புறமா.. ஆமாச் சொல்லி.. ஊர் சுத்தி.. ஒழுங்கைகளுக்கு கால் உழைய நின்று கதைச்சு.. அயல் வீட்டுக்காரங்கள் உங்க தொல்லை தாங்க முடியாம உங்க வீட்ட போட்டுக் கொடுக்க.. அதுபோய் பல அடிபாடுகளுக்குப் பிறகு.. கலியாணத்தில முடிய.. அதுக்கு முதலே.. சில பேர் வண்டியை வேற.. தள்ளிக் கொண்டு வர.. அது போய் பிரச்சனையில முடிய.. இதுக்கு ரெம்பக் காலம் தான் ஆகும்  என்றால் உண்மை தான்.

இன்று அப்படி அல்ல.. பார்த்தமா.. பேஸ்புக் ஐடி வாங்கினமா.. ஆட் பண்ணினமா.. ஸ்ரேரஸ் மாத்திரினமா.. புரபைல் பிக்ஸர மாத்தினமா... ஊர் சுத்தினமா.. கொஞ்சினமா.. குலவினமா.. கைவிட்டமா.. அடுத்ததை லுக்குவிட்டமா என்று பாஸ்ரா போய்க்கிட்டு இருக்கிற காலம்.. யாழ்கவி அக்கா. என்ன செய்யுறது.. நீங்கள் எல்லாம் உதுகள் அனுபவிக்க முடியாமலே.. போய்.. மாட்டிக்கிட்டீங்க.. இப்ப அங்க நின்று இங்க பார்த்தா.. பொறாமையாத் தான் இருக்கும்..!

அதுபோக.. இதொன்னும்.. எங்கட.. காதல் கதையல்ல. ஜஸ்ட்.. கண்களால்.. ஒரு கயலை கைது செய்தமா.. காட்சியில் வைத்துப் பார்த்தமா.. கடலில விட்டமா என்ற வகை நாளாந்த.. ரசனைகளில் ஒன்று.. அக்கா..!

உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் நன்றி. :)

வெளிநாடுகளிலை காலம் கடந்துபோனாப்பிறகும் பேச்சுத்துணைக்கெண்டு கண்டறியாத கலியாணம் கட்டி  குத்தியாட்டம் போடுற பழக்கமொண்டு இருக்குது.

பொறாமைப்படாதீங்க.. கு.சாண்ணா.. உங்களுக்கும்.. mature dating clubs இருக்கு. வெளில நின்று அங்கலாய்க்காம.. உள்ள போங்க.. ஜமாய்ங்க..! :lol::D

Link to comment
Share on other sites

  • Replies 67
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ரசிப்பு பலவிதம்

அதில் இது ஒரு ரகம்

இது  இருந்தால் போதும்

அந்தவகையில் சந்தோசம் :icon_mrgreen:

ஆனாலும் அரண்ட மாதிரி  தெரியல...... :D

எங்கிருக்கிறாளோ

அந்த  நெடுக்குக்காக பிறந்தவள்................?? :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இப்படிச் சொல்லி முன் பக்கப் படத்தை போட வழி பண்ண முடியும் என்று நினைத்தால்.. அது வேர்கவுட் ஆகாது கிருபண்ணா. கன்னி உங்கள் பார்வையில் ஆன்ரியாகவே இருப்பது தான் பாதுகாப்பு. :lol::D

முன்பக்கமாக நின்று படம் எடுத்திருந்தால்தானே போடமுடியும்! :lol:  கோடையில் பல திருவிழாக்கள் வருகின்றன. போய் ஏடாகூடமாக படங்களை எடுத்து சாத்துப்படி வாங்காமல் இருப்பது உத்தமம் <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரசிப்பு பலவிதம்

அதில் இது ஒரு ரகம்

இது  இருந்தால் போதும்

அந்தவகையில் சந்தோசம் :icon_mrgreen:

ஆனாலும் அரண்ட மாதிரி  தெரியல...... :D

எங்கிருக்கிறாளோ

அந்த  நெடுக்குக்காக பிறந்தவள்................?? :icon_idea:

இன்றைய இளையவர்களின் என்ன ஓட்டத்தை அறிந்த ஒரு தந்தை நீங்கள் என்பது கருத்தில் தொனிக்கிறது. நன்றி விசுகு அண்ணா. காலத்திற்கு இடத்திற்கு ஏற்பட சிந்திக்கிறீர்கள். வாழ்க்கையில் நிச்சயம் அதிக மகிழ்ச்சியை சம்பாதிப்பீர்கள். :icon_idea::)

முன்பக்கமாக நின்று படம் எடுத்திருந்தால்தானே போடமுடியும்! :lol:  கோடையில் பல திருவிழாக்கள் வருகின்றன. போய் ஏடாகூடமாக படங்களை எடுத்து சாத்துப்படி வாங்காமல் இருப்பது உத்தமம் <_<

நம்ப முடியாட்டி.. நாங்கள் என்ன செய்ய முடியும். அது உங்கட பிரச்சனை. :lol:

அதெல்லாம் எடுக்கிற முறையில எடுத்தா எதுவும் நடக்காது. சாத்துபடி.. வாங்கிறதா.. கொடுப்பமே தவிர வாங்க மாட்டம்..! :icon_idea::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதெல்லாம் எடுக்கிற முறையில எடுத்தா எதுவும் நடக்காது. சாத்துபடி.. வாங்கிறதா.. கொடுப்பமே தவிர வாங்க மாட்டம்..! :icon_idea::D

இப்பிடி கதைச்ச கனபேர் மனிசிமாரிண்ட சீலையில தொங்கிட்டு திரியிறதுகளை பாத்திருக்கிறன், அதுக்கு இப்பவே ஒராள் ரெடி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடி கதைச்ச கனபேர் மனிசிமாரிண்ட சீலையில தொங்கிட்டு திரியிறதுகளை பாத்திருக்கிறன், அதுக்கு இப்பவே ஒராள் ரெடி

அது வேற ஆக்கள் சுப்பண்ணா. நம்கிட்ட உதுகள் சரிவராது. நான் நானாக வாழனும் என்பதில் உறுதியானவன்..! :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் படமெடுத்து கவிதை எழுத வேணும் போல கிடக்கு ஆனால்.....ஆனால்.......என்ட கண்னுக்கு கயல் விழி எல்லாம் சுறா விழி போல தெரிகின்றது காரணம் எனக்கு....குறும்பார்வை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் படமெடுத்து கவிதை எழுத வேணும் போல கிடக்கு ஆனால்.....ஆனால்....கவிக்கு நன்றிகள்

ஏன்.. புத்து.. படமெடுத்தால்.. மனிசி காலுக்க போட்டு மிதிச்சுப் போடுவாவா..! :lol:

நன்றி உங்கள் கருத்திற்கு. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன்.. புத்து.. படமெடுத்தால்.. மனிசி காலுக்க போட்டு மிதிச்சுப் போடுவாவா..! :lol:

நன்றி உங்கள் கருத்திற்கு. :)

அதை ஒரு மாதிரி சமாளிச்சு போடுவன் ...என்ட கண்ணுக்கு கயல்விழி எல்லாம் சுறா விழி மாதிரி தெரியுது எனக்கு குறும்பார்வை ....:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொறாமைப்படாதீங்க.. கு.சாண்ணா.. உங்களுக்கும்.. mature dating clubs இருக்கு. வெளில நின்று அங்கலாய்க்காம.. உள்ள போங்க.. ஜமாய்ங்க..! :lol::D

 இஞ்சையும் உந்த கிளப்பியடிக்கிற கிளப்புகள் இருக்குது.....  தொட்டு தாலிகட்டியவளே கண்கண்ட தெய்வம் எண்டு வாழுற என்னைப்போய் அங்கை இஞ்சை அலையச்சொல்லுறியள்.....அவசியமுமில்லை....வீட்டுச்சாப்பாடு திருப்தியாய் இருக்கு....வீட்டுச்சாப்பாடு சரியில்லையெண்டால்த்தான்.....கடைகடையாய் படியேறி இறங்கோணும். :D  :lol:

Link to comment
Share on other sites

என்ன யாழ்கவி அக்கா.. உங்க காலம் போல.. கடிதம் எழுதி.. அதைக் கொடுக்க சைக்கிளில விரட்டித் திரிஞ்சு.. அதைப் பிறகு நீங்க எழுத்துக் கூட்டி வாசிச்சு விளங்கி.. அதில காதல் இருக்கென்று நீங்க நினைச்சு.. அப்புறமா.. ஆமாச் சொல்லி.. ஊர் சுத்தி.. ஒழுங்கைகளுக்கு கால் உழைய நின்று கதைச்சு.. அயல் வீட்டுக்காரங்கள் உங்க தொல்லை தாங்க முடியாம உங்க வீட்ட போட்டுக் கொடுக்க.. அதுபோய் பல அடிபாடுகளுக்குப் பிறகு.. கலியாணத்தில முடிய.. அதுக்கு முதலே.. சில பேர் வண்டியை வேற.. தள்ளிக் கொண்டு வர.. அது போய் பிரச்சனையில முடிய.. இதுக்கு ரெம்பக் காலம் தான் ஆகும்  என்றால் உண்மை தான்.

இன்று அப்படி அல்ல.. பார்த்தமா.. பேஸ்புக் ஐடி வாங்கினமா.. ஆட் பண்ணினமா.. ஸ்ரேரஸ் மாத்திரினமா.. புரபைல் பிக்ஸர மாத்தினமா... ஊர் சுத்தினமா.. கொஞ்சினமா.. குலவினமா.. கைவிட்டமா.. அடுத்ததை லுக்குவிட்டமா என்று பாஸ்ரா போய்க்கிட்டு இருக்கிற காலம்.. யாழ்கவி அக்கா. என்ன செய்யுறது.. நீங்கள் எல்லாம் உதுகள் அனுபவிக்க முடியாமலே.. போய்.. மாட்டிக்கிட்டீங்க.. இப்ப அங்க நின்று இங்க பார்த்தா.. பொறாமையாத் தான் இருக்கும்..!

அதுபோக.. இதொன்னும்.. எங்கட.. காதல் கதையல்ல. ஜஸ்ட்.. கண்களால்.. ஒரு கயலை கைது செய்தமா.. காட்சியில் வைத்துப் பார்த்தமா.. கடலில விட்டமா என்ற வகை நாளாந்த.. ரசனைகளில் ஒன்று.. அக்கா..!

உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் நன்றி. :)

என்னவோ நெடுக்கு நீங்கள் பந்தி பந்தியா எழுதினாலும், காலம் கடந்து போட்டுது, பிரமச்சாரி வாழ்க்கை தான் சரி.
Link to comment
Share on other sites

நன்றி மல்லையூரன்.. சுப்பண்ணா.. மற்றும் நீண்ட காலத்தின் பின் குட்டி.. ஆகியோரின் கருத்துக்களுக்கு..! :)

எனக்கு அமலாபாலின் கண்களில் உள்ள கயலும் பிடிக்கும்..! :lol:

நிழலியானத்தாவுக்கு விஸ்கி இல்லாமலே கண் ரத்தக்களறி ஆகப்போகுது.. :lol:

குட்டி.. அம்மிக் கல் என்று விளிக்கக் காரணம்.. கடுமை என்பதற்கு அப்பால்.. அம்மிக்கல் போல.. தட்டையான.. பரப்பளவு என்பதால்..! இன்னும் சொல்லப் போனால் கூனல் விழாத இளம் கன்னி என்பதாகும்..! சந்தனம் பரப்பிய என்பதன் பொருள் கன்னியின் தோலின் நிறம் சந்தனம் போன்றது.. என்பதாகும்..! :lol:

grinding-stone.jpg

அவ்வளவு தானா? நான் நினைச்சன் நல்ல ஒரு கட்டை ச்சீ கல் எண்டு.. :D

என்னவோ நெடுக்கு நீங்கள் பந்தி பந்தியா எழுதினாலும், காலம் கடந்து போட்டுது, பிரமச்சாரி வாழ்க்கை தான் சரி.

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதை ஒரு மாதிரி சமாளிச்சு போடுவன் ...என்ட கண்ணுக்கு கயல்விழி எல்லாம் சுறா விழி மாதிரி தெரியுது எனக்கு குறும்பார்வை .... :D

உங்களுக்கு சுறா விழியாக தெரிகிறதே என்று சந்தோசப்படுங்க. யாழ்கவி அக்காக்கு எல்லாம்.. கணவாய் வழி மாதிரி எல்லோ தெரியுதாம்..!  :lol:  

 இஞ்சையும் உந்த கிளப்பியடிக்கிற கிளப்புகள் இருக்குது.....  தொட்டு தாலிகட்டியவளே கண்கண்ட தெய்வம் எண்டு வாழுற என்னைப்போய் அங்கை இஞ்சை அலையச்சொல்லுறியள்.....அவசியமுமில்லை....வீட்டுச்சாப்பாடு திருப்தியாய் இருக்கு....வீட்டுச்சாப்பாடு சரியில்லையெண்டால்த்தான்.....கடைகடையாய் படியேறி இறங்கோணும். :D  :lol:

நீங்கள் முக்காலமும் சோறு தான் (புதுச் சோறு.. பிரிச் சோறு.. பழைய சோறு) மூக்குமிட்ட சாப்பிடுவன் என்று முடிவெடுத்த பிறகு.. என்னத்தைச் சொல்லி..! அப்படியே சோறுண்டு பெரு வாழ்வு.. வாழ  வாழ்த்துக்கள்.. கு.சாண்ணா.  :lol:  

என்னவோ நெடுக்கு நீங்கள் பந்தி பந்தியா எழுதினாலும், காலம் கடந்து போட்டுது, பிரமச்சாரி வாழ்க்கை தான் சரி.

10 வயசில காதலிச்சு.. 15 வயசில கலியாணம் கட்டி.. 30 வயசில பாட்டியானவா சொல்லுறா கேளுங்க..!     :D

நிழலியானத்தாவுக்கு விஸ்கி இல்லாமலே கண் ரத்தக்களறி ஆகப்போகுது.. :lol:

அவ்வளவு தானா? நான் நினைச்சன் நல்ல ஒரு கட்டை ச்சீ கல் எண்டு.. :D

:lol:

ஐயோ.. நான் கயல் என்றன்.. நீங்க.. கட்டை.. கல் என்றீங்க. என்னாச்சு குட்டியருக்கு..!  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் முக்காலமும் சோறு தான் (புதுச் சோறு.. பிரிச் சோறு.. பழைய சோறு) மூக்குமிட்ட சாப்பிடுவன் என்று முடிவெடுத்த பிறகு.. என்னத்தைச் சொல்லி..! அப்படியே சோறுண்டு பெரு வாழ்வு.. வாழ  வாழ்த்துக்கள்.. கு.சாண்ணா.  :lol:  

அப்ப பனங்காய்ப்பணியாரம்,பினாட்டுக்கு ஆசையெண்டால் துன்னாலை,கரவெட்டி பக்கம் போகோணும்........திருப்பதி லட்டுக்கெண்டால் இந்தியா பக்கம் போகோணும்.....ஹவாய் சன்வீச் எண்டால் ஹவாய்க்கு போகோணும்......பிட்சாவுக்கு இத்தாலி போகோணும்.......மரவள்ளிக்கிழங்கு கூழுக்கு ஆபிரிக்கா போகோணும் எண்டுறியள்?
 
அதததுக்கு அங்கை அங்கைதான் போகோணுமெண்டில்லை......எல்லாம் வீட்டிலையே செய்து சாப்பிடலாம்...கோதுமைமாவிலையே ஒடியல்கூழ் காய்ச்சி குடிச்சு குதுகாலிச்ச சனம் எக்கச்சக்கம்.எல்லாம் ஒருவித மனதிருப்திதான்..
 
சரோஜாதேவியும் இவள்தான்...
சிறிதேவியும் இவள்தான்..
சிம்ரனும் இவள்தான்...
குஷ்புவும் இவள்தான்...
சினேகாவும் இவள்தான்....
அமலாப்பாலும் இவள்தான்....
 
என்ன ஒண்டு அங்காலை இஞ்சாலை கூடக்குறைய இருக்கும்.......இதுக்குக்குப்போய் பஸ்ராண்ட் நாயள்மாதிரி.......
 
நான் மேலை எழுதினது உங்கை கனபேருக்கு விளங்காது...ஆனால் நெடுக்கர் இதோடை சரண்டர். :D  :lol:

கு.சாண்ணா சோறோ.. கஞ்சியோ.. கூழோ.. பேர்கரோ.. பீட்சாவோ.. சான்விச்சோ.. அதுஅது..அவனவன் செய்வது தான் சுவை. நாங்கள் கொப்பி பண்ணிறது எல்லாம் அந்தச் சுவைக்கு வராது. :)

அப்புறம்.. பஸ்ராண்ட் நாயும்.. கூண்டில நிற்கிற அல்சேசனும் மாற்றர் என்று இறங்கிட்டா செய்யுறது நாய் வேலை தான்...! :lol::D

Link to comment
Share on other sites

ஐயோ.. நான் கயல் என்றன்.. நீங்க.. கட்டை.. கல் என்றீங்க. என்னாச்சு குட்டியருக்கு..!  :lol:

நீங்கள் கயலின்ற முதுகை அம்மி என்று சொல்லப் போய்த்தான் இவ்வளவு கொன்பீயுசன்.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காளை துடிக்கின்றான் கடலில் கை கழுவ !

கயல் வேண்டுகின்றாள் காளை மடியில் விழ !

சங்கமம் எங்கு கடலிலா ! மடியிலா !   :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காளை துடிக்கின்றான் கடலில் கை கழுவ !

கயல் வேண்டுகின்றாள் காளை மடியில் விழ !

சங்கமம் எங்கு கடலிலா ! மடியிலா !   :D

ரசிக்கக் கூட விடமாட்டம். ஒரேயடியா.. விழுத்தித் தான் தீரவமென்று நிற்கிறாங்கப்பா..! ஒரு மனிசன் சுதந்திரமா நிம்மதியா இருக்கக் கூடாதே..! :lol::D

நன்றி சுவி அண்ணா. உங்களை மீண்டும் இங்கு காண்பதில் மிக்க மகிழ்ச்சி. :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.