-
Tell a friend
-
Topics
-
2
By கிருபன்
தொடங்கப்பட்டது
-
Posts
-
By goshan_che · Posted
ஏற்கனவே DMK IT wing தாறகாசை எங்க வைக்கிறெண்டு தெரியாம நிக்கிறன், இதுக்க கமலா அக்காவோட grant வேறையா🤣. சாக்கிலதான் அள்ளோணும்🤣 -
By goshan_che · Posted
இதுவே நான் சந்தித்த வியாழேந்திரன், சந்திரகாந்தனுக்கு வாக்கு போட்ட பலரின் நிலைப்பாடு. ஆனால் ஞானம் அண்ணன் இந்த பிரதேசவாத புண்ணை நோண்டாமல் நேர்மறை விடயங்களில் கவனம் செலுத்தலாம். கூட்டமைப்பை விமர்சிப்பதற்கும் யாழ்பாணத்தவரை விமர்சிப்பதற்கும் வேறுபாடு உள்ளது. இரெண்டாவதை செய்வதால் நன்மை அடைய போவது ஒட்டுமொத்த தமிழர்களின் எதிரிகள் மட்டுமே. முடிந்தால் இந்த செய்தியை சேர்ப்பித்து விடுங்கள். நூற்றில் ஒரு வார்த்தை. வரும் வடக்கு மாகாண சபை தேர்தல் பலருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும். -
By தமிழ் சிறி · Posted
ஆணைக்குழு விசாரித்து... அறிக்கை வர, ஐந்து வருடம் எடுக்கும். அதைச் சாட்டியே.... காலத்தை ஒட்டி விடலாம் என்று சிங்களம் நினைக்கிறது. இதைப் போல எத்தனையோ ஆணைக்குழு, விசாரணைக் கமிஷன்களை... தமிழ் இனம் பார்த்து விட்டது. -
காட்டமான அறிக்கை எல்லாம் இப்ப உதவாது. எதையும் செயலில் காட்ட வேணும் சும்மா அறிக்கை அறிக்கையா விட்டுக்கொண்டு
-
இது பேய்க்காட்டல் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. அதை விடநியமிச்ச ஆக்களைப்பாக்க ஒரு சின்ன மனித உரிமை மீறல் கூட இடம்பெறவில்லை என்று சொல்லுவினம் பாருங்கோ. கால இழுத்தடிப்புக்கு இன்னுமொரு ஆணைக்குழு,சிங்களவனா கொக்கா!
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.