Jump to content

தலைவர் இருக்கிறார் அதுவும் ஜரோப்பாவில். ஒரு ஓலை கண்டுபிடித்திருக்கு


Recommended Posts

இந்த ஓலைக்காரர் என்ன சொல்லுறார் என்பதையும் போட்டுவிட்டால் நல்லது சாத்து!

Link to comment
Share on other sites

இந்த ஓலைக்காரர் என்ன சொல்லுறார் என்பதையும் போட்டுவிட்டால் நல்லது சாத்து!

 

அலை அந்த இணைப்பை அழுத்தி பாருங்கோ . அனால் நான் இந்த இணைப்பை போட்டால் பிறகு வேலை தேடுவது எப்படி என்கிற திரிதான் ஓடிக்கொண்டிருக்கு.  எனவே தலைவர் உயிரோடை இருக்கிறார் என்பதை விட  தனக்கு வேலை தேடுகிறவர்கள் தான் அதிகம்.  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

சபேசன் நீங்கள் சரியான விளம்பரப் பிரியரோ

 

இணைப்பில் உள்ளதை என் இங்கே பகிரமுடியவில்லை  

Link to comment
Share on other sites

மன்னிக்கவும் வாத்தியார். வெப்ஈழம் தற்பொழுது இயங்கு நிலையில் இல்லை. அதனால் விளம்பரம் செய்யத் தேவையில்லை. ஓலைச் சுவடி சார்ந்த தலைவரின் இருப்பு பற்றிய நம்பிக்கை குறித்து ஏற்கனவே நான் எழுதிய ஒரு கட்டுரை இருந்ததால், அதன் இணைப்பை தந்தேன். கட்டுரையை இணைக்காமல் அதன் இணைப்பைத் தந்ததற்கு சோம்பேறித்தனம் மட்டும்தான் காரணம்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=60632

Link to comment
Share on other sites

விடுதலைப்புலிகளின் தலைவர் இறந்துவிட்டதால் புலிகள் என்ற அமைப்பு இறந்ததாக அர்த்தமில்லை. அந்த அமைப்பின் தற்போதைய தலைவராக கே பி இருப்பதாகவே கருதமுடியும்.

Link to comment
Share on other sites

விடுதலைப்புலிகளின் தலைவர் இறந்துவிட்டதால் புலிகள் என்ற அமைப்பு இறந்ததாக அர்த்தமில்லை. அந்த அமைப்பின் தற்போதைய தலைவராக கே பி இருப்பதாகவே கருதமுடியும்.

சரியான கறுமம். இந்த கருதுகள் எல்லாம் சரியான கறுமம் அப்பா!

 

பாவங்களை இப்படி எல்லாம் போட்டு வறுத்து எடுக்கிறாங்களே. முள்ளிவாக்காலில் தமிழ்ச்சனம் பட்ட அவலம் படுகிதுகள்.

 

இதுகளின் பரிதாபத்தை கண்டு, இதுகளைக் கோத்தாவின் பிடியிலிருந்து விடுவிக்கத்தன்னும் தீர்வு ஒன்று வேண்டும் போலிருக்கு. அவ்வளவு இரக்கமாக கிடக்குது இதை வாசிக்க.

 

வெளியில் இருக்கிறதுகள் படுகிற வதையால் இந்த மாதிரி உளறினால் உள்ளே இருக்கும் K.P. யை எப்படி எல்லாம் வதைத்து ஜெயராஜாவின் பேட்டிகளில் அங்கொடையில் இருந்து கொண்டுதான் தான் புலிகளின் தலைவன் என்று கதைப்பது போல் கதைக்க வைத்திருப்பார்களோ? 

 

ஒரு தவறும் செய்யாத பலமான அசாத் சாலியை சிறையில் போட்டு வைத்திருக்கிறார்கள். அவருக்கு பலமான முஸ்லீம் நாடுகளின் ஆதரவு இருக்கு. பல சட்டத்தரணி நண்பர்கள் இருக்கிறார்கள்.  அவரை போய் மிரட்டுகிறார்கள் தாங்கள் சொல்வதை சொன்னால் வெளியே விட முடியும் என்று. அந்த நிலைமையில் இந்த நாணல் புல்லுகள் எல்லாம் என்ன ஆட்டம் ஆடுதுகள். 

 

எனது ஒரு கேள்விக்கு ஒழுங்கான பதில் சொன்னால் நான் இந்த திரியில் இனி எழுதவில்லை.:

 

K.P. தான் புலிகளின் தலைவன். ஏன் அசாத் சாலியை பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்தார்கள் என்று கூற முடியுமா?

Link to comment
Share on other sites

இந்த ஓலைக்காரர் என்ன சொல்லுறார் என்பதையும் போட்டுவிட்டால் நல்லது சாத்து!

என்னாங்க இது புரியாமல் சாத்திரியாரை அவரு என்ன சொல்கிறார் என்று துருவி துருவி கேட்கிறீங்க. 

 

ஓலைச் சாத்திரியார் இந்த கரைச் சாத்திரம் சொல்கிறார், யாழ்ச் சாத்திரியார் சொல்வது மற்றக்கரைச் சாத்திரம், அதெப்படி நீங்க போய் ஒரு முசல் உலாமாவை  மாகா மகாவம்சத்தை படித்து பொருள்  சொல்லு என்றோ  அல்லது பிக்கு ஒருவரை குரானை விளங்கப்படுத்து என்றோ கேட்க முடியும்.  அவர்கள்  இருவரும் மத குருமார் என்றாலும் ஒத்துப் போகுமா? ஒலைச் சாத்திரியாரும், யாழ் சாத்திரியாரும் சொல்வது சாத்திரம் தான் என்றாலும் எப்படி அவங்க மற்றவர் பக்க எதிர்க்கன்னைச் சாத்திரத்தை சொல்ல முடியும்?

 

"பொது பல சேனாப்  பிக்குகள் கலால் என்றால்  எப்படி இருக்க வேண்டும் என்று விளங்கப்படுத்துகிறார்கள் இல்லையா?" என்று கேட்காதீர்கள்.  அவங்கள் மகிந்தா என்ற உரத்த கையின் பக்கம் இருக்கிறாங்க, அதாலை அவங்களுக்கு கலால் மீது ஒரு நக்கல் மட்டும்தான். அவங்கள் உண்மையாக குரானில் சொல்லப்படும் கலாலை விளங்க வைக்க விரும்பவில்லை. அந்த மாதிரித்தான் யாழ்ச்சாத்திரியாருக்கு இந்த ஓலைச் சாத்தியார் மீது ஒரு நக்கல் அவ்வளவுதான்.  

 

எந்த சாத்திரியார் சொன்னாலும் சாத்திரம் என்பது ஒருவெங்காயம். உரிக்க போனால் ஒன்றும் மிஞ்சாது.   மிச்சத்தை துருவி துருவி கேளாமல் விட்டிடுங்க.  :D

Link to comment
Share on other sites

Quote" எந்த சாதிரியார் சொன்னாலும் சாத்திரம் என்பது ஒருவெங்காயம். உரிக்க போனால் ஒன்றும் மிஞ்சாது.   மிச்சத்தை துருவி துருவி கேளாமல் விட்டுங்க" :lol: இன்றைய அசத்தல் கருத்து

 

 

Link to comment
Share on other sites

ஓலை சுவடியை இவர் படிப்பது போல இல்லை. சும்மா தலைய தலைய ஆட்டி  வார்த்தைகளை கோர்க்கிறார். ஜோசித்து ஜோசித்து வார்த்தையை கோர்க்கிறார் . ஓலை பெரிசா இருக்கு அவர் தலை ஒலையின் கடைசிப்  பகுதிக்கோ ஆரம்பத்துக்கோ  போக வில்லை. சின்ன சின்ன பாவனையில் இல்லாத தமிழ் வார்த்தைகளை சொல்லி அதோடை அர்த்தத்தை சொல்கிறார். இப்படி சொன்னா அது ஓலைல இருகிறதா மக்கள் நம்புவார்கள் என்று நினைக்கிறார்.

 

Link to comment
Share on other sites

ஓலை சுவடியை இவர் படிப்பது போல இல்லை. சும்மா தலைய தலைய ஆட்டி  வார்த்தைகளை கோர்க்கிறார். ஜோசித்து ஜோசித்து வார்த்தையை கோர்க்கிறார் . ஓலை பெரிசா இருக்கு அவர் தலை ஒலையின் கடைசிப்  பகுதிக்கோ ஆரம்பத்துக்கோ  போக வில்லை. சின்ன சின்ன பாவனையில் இல்லாத தமிழ் வார்த்தைகளை சொல்லி அதோடை அர்த்தத்தை சொல்கிறார். இப்படி சொன்னா அது ஓலைல இருகிறதா மக்கள் நம்புவார்கள் என்று நினைக்கிறார்.

 

 

உங்க புல-நாய்வு அவங்க சாத்திரத்தைவிட நன்னாத்தானிருக்கு.

 

அவங்க பேசுமாபோல் இல்லை. Clean Writing.

 

அனுபவத்தை பார்த்தா புல-நாய்வு முன்னரும் பண்ணியிருக்கிறீங்கள் போலிருக்கு. 

 

எப்படி நம்ம சாத்திரம் சரியா?  நாம இரண்டு பேரும் எத்தனுக்கு எத்தன் தானே. நாம சாத்திரம் சொல்வதிலும் புல-நாய்வதிலும்  சகோதரங்கள் இல்லையா?

 

 

:lol:  :lol:  :D  :)

Link to comment
Share on other sites

ஏனுங்க மல்லை இப்படித் துள்ளிக் குதிக்கிறீங்கள்???? ஏன்னாச்சு????

 

குட்டி நாய் எஜமானுங்களை கண்டால் அப்படித்தான். 

Link to comment
Share on other sites

யார் அது வீடியோவில் இருப்பது ? யாழ் கள அங்கத்தவரா ?

Link to comment
Share on other sites

1.27 இலே நடந்து போவது புலனாய் போல கிடக்கு. புலனாய் பொம்மனேரியன்  எண்டு தெரியாமப் போச்சப்பா. சாத்திரி அண்ணா, சாத்திரி  வீட்டுக்கே புலநாயை அனுப்பி இருக்கிறியள் :icon_mrgreen:

 

Link to comment
Share on other sites

யார் அது வீடியோவில் இருப்பது ? யாழ் கள அங்கத்தவரா ?

 

நாடுகடந்த அரசாங்கத்தின் அரசியல் ஆலோசகராக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

நாடுகடந்த அரசாங்கத்தின் அரசியல் ஆலோசகராக இருக்கலாம்.

 

நான் நினைத்தேன் வித்தன் என்று

Link to comment
Share on other sites

என் மூளை ஆசியா என்று எண்ணிக்கொண்டிருந்தது. ஒலை ஜரோப்பா என்கிறது. மிகுதி மூன்று கண்டங்களும் தரிசாகக் கிடக்கின்றனவே! மலையாள சாஸ்திரிகளின் நிலை என்னவோ? இருந்தாலும் நண்பனின் சந்தேகம் நீங்கியிருக்கும் என இந்தியாவுக்கு ஒரு நிம்மதி. :wub:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலச் சக்கரத்தில் என்ன எழுதி இருக்கென்று வாசிக்கிறவருக்கே விளங்கேல்லைப் போல இருக்கு.

 



விடுதலைப்புலிகளின் தலைவர் இறந்துவிட்டதால் புலிகள் என்ற அமைப்பு இறந்ததாக அர்த்தமில்லை. அந்த அமைப்பின் தற்போதைய தலைவராக கே பி இருப்பதாகவே கருதமுடியும்.

 

கே பிக்கு புலிகளின் தலைமையை எற்குமளவு தகுதி இன்னும் உள்ளதா சண்டமாருதன்.

 

 

Link to comment
Share on other sites

 

கே பிக்கு புலிகளின் தலைமையை எற்குமளவு தகுதி இன்னும் உள்ளதா சண்டமாருதன்.

 

 

இல்லை எண்டா நீங்கள் நினைக்கிறியள் சுமே?  அப்படியாயின் ஏன்??

Link to comment
Share on other sites

காலச் சக்கரத்தில் என்ன எழுதி இருக்கென்று வாசிக்கிறவருக்கே விளங்கேல்லைப் போல இருக்கு.

 

 

கே பிக்கு புலிகளின் தலைமையை எற்குமளவு தகுதி இன்னும் உள்ளதா சண்டமாருதன்.

 

தகுதியை பரிசோதிப்பதற்கு நாம் யார்?

 

அவர் புலிகளால் இறுதியாக முக்கிய பொறுப்புக்கு நியமிக்கப்பட்டவர். அந்தவகையில் அவரையே புலிகள் இயக்கம் சார்ந்து தற்போதைக்கு தலமையாக நோக்கவேண்டியுள்ளது.

 

LTTE appoints Pathmanathan as head of international relations

[TamilNet, Friday, 30 January 2009, 23:51 GMT]

The leadership of the Liberation Tigers of Tamileelam (LTTE) has recently named Selvarasa Pathmanathan, a high profile representative of the movement, as the Head of a newly established Department of International Relations, sources close to the LTTE said on Saturday.

Mr. Pathmanathan will be representing the movement in any future peace initiatives and will be the primary point of contact for engaging with the international community, according to a letter sent to the various international actors by the LTTE's Department of International Relations.

Pathmanathan will be working abroad with required mandate from the LTTE leadership, according to the letter.

LTTE's Poltiical Head B. Nadesan, when contacted by TamilNet, confirmed that Mr. Pathmanathan has already begun corresponding with international actors

 

http://tamilnet.com/art.html?catid=13&artid=28224

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய காலங்களில் உண்மை பொய் ஒரு புறமிருக்க........ஊடகங்கள் எதை சொல்கின்றனவோ அதுதான்  தீர்ப்பாக மாறுகின்றது. ஆதாரமாகவும் காட்டப்படுகின்றது. படிப்பறிவுடன் வந்த ஊடகவிளார்கள் பகுத்தறிவில்லாமல் பதவிக்கு வந்ததின் விளைவுகள் கொஞ்சநஞ்சமல்ல.....

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.