Jump to content

ஆடை துறந்திருக்கிறார் நடிகர் கமலின் மகள் ஸ்ருதிஹாசன். [படங்கள் ]


Recommended Posts

செக்ஸ் உள்ளிட்ட சமாச்சாரங்களை அள்ளித் தெளிக்கும் பிரபல மாத இதழான ‘மேக்ஸிம்’ இதழுக்காக ஆடை துறந்திருக்கிறார் நடிகர் கமலின் மகள் ஸ்ருதிஹாசன்.

‘மேக்ஸிம்’ மாத இதழின் இந்தியப் பதிப்பின் இந்த மே மாத இதழின் அட்டைப்படத்தில் ஸ்ருதியின் படு கவர்ச்சியான படம் ஆபாசத்தை மொத்த குத்தகைக்கு எடுத்து வைத்ததைப் போல வெளிவந்துள்ளது.

இதை பார்த்த சினிமா பிரபலங்கள் பலரும் ஒருபக்கம் முகம் சுளிக்க, இன்னொரு பக்கம் ஸ்ருதிஹாசனின் அப்பாவும், உலக நாயகனுமாகிய கமல் ஸ்ருதியின் இந்த போட்டோஷூட் புகைப்படங்களைப் பார்த்து ஆடிப்போயிருக்கிறாராம்.

அந்த வகையில் இந்த போட்டோஷூட் குறித்து அவரிடம் எந்த தகவலையும் ஸ்ருதி தெரிவிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. கமல் எப்போதுமே மகள் ஸ்ருதியின் முடிவுகளில் தலையிடுவதில்லை என்பதால் இதுபற்றி அவர் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

தற்பொழுது தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வரும் ஸ்ருதிஹாசனின் இந்த அதிரடியான கவர்ச்சி போட்டோக்கள் தமிழ் மற்றும் தெலுங்கில் உள்ள பிரபல நடிகைகளின் மத்தியில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.

‘மேக்ஸிம்’ எடுத்த இந்த பிரத்யேக போட்டோஷுட்டுக்காக பெரிய தொகை ஒன்றையும் ஸ்ருதி சம்பளமாக பெற்றுள்ளார். ஸ்ருதியின் இந்த படுகவர்ச்சியான புகைப்படங்களைப் பார்த்த பலரும் பல விதத்தில் விமர்சனம் செய்தாலும், இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14534:srutihacan-pose-semi-nude-in-sex-movies&catid=39:cinema&Itemid=107

 

 

shruthi1.jpgshruthi4.jpgshruthi2.jpgshruthi3.jpg

Share this post

 

Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply

இந்த உடையை படுகவர்ச்சியானது என்று கூறுபவர்கள் இவ்வுலகில் தான் வாழ்கிறார்களா எவ்வுலகில் வாழ்கிறார்கள் என்பது தெரியவில்லை. இது அழகான நவீன  உடை அவ்வளவு தான். இதில் எந்த தவறும் இல்லை.இதில் எந்த ஆபாசமும் தெரியவும் இல்லை.   பார்பவர்களின் பார்வையில் தான் மிகுதி தங்கியுள்ளது. இந்த சாதாரண உடையையே ஆபாசம் என்றால் இந்திய கோவில் சிற்பங்களில் உடைகளை எப்படிக் கூறுவது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒண்ணுமே தெரியல இதில ஆபாசத்துக்கு எங்க போறது

Link to comment
Share on other sites

என்னால் இந்த அழகை ரசிக்கக்கூடியவாறு உள்ளது.. :D

Link to comment
Share on other sites

சுருதி எனக்கு மகள் மாதிரி ,ஆனபடியால் நோ கொமன்ட்ஸ்.

Link to comment
Share on other sites

சுருதி எனக்கு மகள் மாதிரி ,ஆனபடியால் நோ கொமன்ட்ஸ்.

 

அப்ப சரிகா உங்களுக்கு என்ன முறை? :icon_mrgreen:

Link to comment
Share on other sites

சுருதி எனக்கு மகள் மாதிரி ,ஆனபடியால் நோ கொமன்ட்ஸ்.

 

 

 
என்ன அர்ஜுன் சுருதி என்றவுடன் சுருதி குறைகிறது? :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் எவ்வளவோ திறக்க இருக்குது.. இவங்க என்னடான்னா இதை ஆடை துறப்பு என்றாங்கள்..! :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் எவ்வளவோ திறக்க இருக்குது.. இவங்க என்னடான்னா இதை ஆடை துறப்பு என்றாங்கள்..! :lol::D

சும்மா இப்பிடி கதைச்சு கொண்டிருக்காமல் வீணா நெத்தா போறதுக்கு முதல் எங்கயாவது விதைக்க பாருங்கோ ^_^

 

 

 

எங்கட ஆக்கள் சிலபேர் சாறி கட்டுறது இதைவிட செக்சியாக இருக்கும் உதெல்லாம் ஒண்டுமில்லை  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகா தானே இருக்கிறா....

Link to comment
Share on other sites

 

எங்கட ஆக்கள் சிலபேர் சாறி கட்டுறது இதைவிட செக்சியாக இருக்கும் உதெல்லாம் ஒண்டுமில்லை   :)

 

என்னுடைய துணைவியார் இதைத்தான் சொல்லுவார்.

 

Link to comment
Share on other sites

சுருதி எனக்கு மகள் மாதிரி ,ஆனபடியால் நோ கொமன்ட்ஸ்.

 

தலைப்பில் தமிழில் தானே எழுதி இருக்கு அதை பார்த்துவிட்டு  திரிக்குள்ளே வராமல் இருந்து இருக்கலாம் ஆனால் படத்தை பார்த்த பின் மகள் மாதிரி என உறவுகளை கொச்சைபடுத்தக் கூடாது,, :lol:

சும்மா இப்பிடி கதைச்சு கொண்டிருக்காமல் வீணா நெத்தா போறதுக்கு முதல் எங்கயாவது விதைக்க பாருங்கோ ^_^

 

 

 

எங்கட ஆக்கள் சிலபேர் சாறி கட்டுறது இதைவிட செக்சியாக இருக்கும் உதெல்லாம் ஒண்டுமில்லை  :)

 

இதை நான் நேரே ஒரு  தமிழ் பெண்ணிடம் கூறியுள்ளேன் அதன் பலனையும் அனுபவித்துள்ளேன் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா இப்பிடி கதைச்சு கொண்டிருக்காமல் வீணா நெத்தா போறதுக்கு முதல் எங்கயாவது விதைக்க பாருங்கோ ^_^

 

 

 

எங்கட ஆக்கள் சிலபேர் சாறி கட்டுறது இதைவிட செக்சியாக இருக்கும் உதெல்லாம் ஒண்டுமில்லை  :)

 

சுப்பண்ணை நீ எங்கையோஓஓஓஓஒ போயிட்டாய்....... நீ  தெய்வம் அண்ணை தெய்வம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

koomanam_zpseb991b4b.jpg

 

 

இது எப்புடியிருக்கு........?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

koomanam_zpseb991b4b.jpg

 

 

இது எப்புடியிருக்கு........?

 

கு சா அண்ணா... கன்றாவியா இருக்கு.....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான்... இப்ப‌ ம‌ச்ச‌ம் சாப்பிடுறேல்லை. சைவ‌த்துக்கு... மாறீட்ட‌ன்.tongue.gif

 

 

 

Link to comment
Share on other sites

படத்தைப் பார்க்க நல்ல வேலைப்பாடுகள் நடத்திருக்கு, இன்னும் காலமிருக்கு. வயது போகப் போக புவியீர்ப்பு விசை கூட, தன்னால கீழே வரும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படத்தைப் பார்க்க நல்ல வேலைப்பாடுகள் நடத்திருக்கு, இன்னும் காலமிருக்கு. வயது போகப் போக புவியீர்ப்பு விசை கூட, தன்னால கீழே வரும்

shruthi4.jpg

koomanam_zpseb991b4b.jpg

 

 

ஆ........... எந்தப் படத்திலை, வேலைப்பாடு நடந்திருக்கு வந்தி. :D  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆடை கவர்ச்சியே இல்லை என்று சொல்லும் யாழ்கள சகோதரர்களே இதே உடுப்பை உங்கள் மனைவி,சகோதரிகள்,குழந்தைகள் போட அனுமதிப்பீர்களா?

 

Link to comment
Share on other sites

இந்த ஆடை கவர்ச்சியே இல்லை என்று சொல்லும் யாழ்கள சகோதரர்களே இதே உடுப்பை உங்கள் மனைவி,சகோதரிகள்,குழந்தைகள் போட அனுமதிப்பீர்களா?

நெத்தியடி  :D

 

 

 

Link to comment
Share on other sites

இந்த ஆடை கவர்ச்சியே இல்லை என்று சொல்லும் யாழ்கள சகோதரர்களே இதே உடுப்பை உங்கள் மனைவி,சகோதரிகள்,குழந்தைகள் போட அனுமதிப்பீர்களா?

 

சந்தைக்கு வந்த கிளி

 

எதை போட்டால் என்ன போடாவிட்டால் என்ன

 

 நடிகைக்கு பணம்தான்  முக்கியம்.

 

உடல் நலிய முதல், நல்ல லாபம் பார்க்க வேண்டும்.

 

ஒன்றாக சித்தார்த்துடன் குடும்ப ம் நடத்தியவக்கு இது கால் தூசு.

 

இவளோடு போய் கள உறுப்பினர்களின் குடும்பத்தை ஒப்பிட்டு உங்கள் தரத்தை குறைக்கின்றீர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்தைக்கு வந்த கிளி

 

எதை போட்டால் என்ன போடாவிட்டால் என்ன

 

 நடிகைக்கு பணம்தான்  முக்கியம்.

 

உடல் நலிய முதல், நல்ல லாபம் பார்க்க வேண்டும்.

 

ஒன்றாக சித்தார்த்துடன் குடும்ப ம் நடத்தியவக்கு இது கால் தூசு.

 

இவளோடு போய் கள உறுப்பினர்களின் குடும்பத்தை ஒப்பிட்டு உங்கள் தரத்தை குறைக்கின்றீர்

 

இதை உங்கட முதல் ஜடியிலேயே வந்து சொல்லி இருக்கலாம் <_< இங்கே ஒன்றும் நான் நடிகையைப் பற்றி கதைக்கவில்லை.யாழ் கள உறவுகளின் மன நிலை பற்றித் தான் எழுதினேன்.ஆகவே போயிட்டு தைரியமிருந்தால் முதல் ஜடியிலேயே வாங்கோ :lol:  :icon_idea:

எந்த நடிகை *************************************************************************** வேலையாப் போச்சு ^_^

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.