பெருமாள்

ஒரு நிகழ்வின் விடையை தெரிந்து கொள்ளல் Lateral Thinking

Recommended Posts

 

ஒரு மழை இரவில் காரில் பயணம் அப்போது ஒரு பஸ் தரிப்பிடத்தில் வயதான ஒருவர் காலில் இரத்தம் ஒடியபடி , உங்கள் உயிர்தோழன், ஹன்சிகா மாதிரி ஒரு உங்கள் காதலி மூவருக்கும் உதவி புரியவேண்டிய நிலை உங்கள் காரில் ஒருவருக்கு மட்டுமே இடம் இந்த இடத்தில் எவ்வாறு இருக்கும் உங்களின்  மாத்தி யோசிப்பு திறன் (lateral thinking)?

 

என் மனதில் மனிதாபிமானம் கொப்பளித்து ஓடுவதால், முதலில் நான் காரை விட்டு இறங்கி, காலில் அடிபட்ட வயதான நபரை முதலில் காரில் ஏற்றிவிட்டு, அங்கேயே காத்திருக்கும் உயிர் நண்பனிடம் காரின் சாவியைக் கொடுத்து காரை எடுக்கச் சொல்லி இருவரையும் அனுப்பிட்டு,நான் ஹன்ஸிகாவை என் தோளில் சாய்த்துகொள்வேன்!  :)

 

பின்னர்,

 

"மண்ணை நம்பி மரமிருக்கு, கண்ணே ஹன்ஸிகா...!

உன்னை நம்பி நானிருக்கேன், ஷோக்கா கொஞ்சலாம்..."

 

என்றபடி மழையில் டூயட் தான்!

 

'தமிழ்சிறி' நேற்று சொல்லியபடி, வயசுப்போன மச்சாள் நமீதவை விட, இந்த ஹன்ஸிகா பரவாயில்லைதானே?

 

எப்படி என் ஐடியா? :icon_idea:

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

09-hansika300-2.jpg

 

ராஜ‌வ‌ன்னிய‌னின் ப‌தில் ச‌ரி என‌ நினைக்கின்றேன்.
ஹ‌ன்சிகா, ந‌மீதாவை விட‌ திற‌மையான‌வ‌ர் என்ப‌தில்... மாற்றுக் க‌ருத்து இல்லை.tongue.gif

 

 

 

Share this post


Link to post
Share on other sites

அந்த மழை இருட்டில் என் காதலி ஏன் நண்பனுடன் நின்றவர், ஏதோ சிக்கலிருக்கு. கேட்க போன பெரியவருக்கு காலில் அடிவிழுந்திருக்கும், ஏனவே பெரியவருக்குதான் உதவி

 

Share this post


Link to post
Share on other sites

ராஜ‌வ‌ன்னிய‌னின் ப‌தில் ச‌ரி நன்றி ராஜவன்னியன்

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • இங்கிதம் தெரியாத டொனால்ட் ரம்ப்....கிட்லரை விட மோசமான மனிதன்.
    • பொருளாதாரத்தில் கரோனாவின் இன்னல்கள்   இந்தியாவின் தயாரிப்புத் துறை சென்ற மாா்ச் மாதத்தில் நான்கு மாதங்களில் காணப்படாத வகையில் குறைந்த அளவிலான வளா்ச்சியை பெற்றுள்ளது. அதன்படி, பிப்ரவரியில் 54.5 ஆக காணப்பட்ட இந்திய தயாரிப்புத் துறையின் குறியீட்டெண் மாா்ச்சில் 51.8 ஆகியுள்ளது. இதுகுறித்து ஐஎச்எஸ் பொருளாதார நிபுணா் எலியட் கொ் கூறுகையில். ‘ வரும் மாதங்களில் இந்திய தயாரிப்புத் துறை மிகப்பெரும் பின்னடைவை சந்திக்கும்’ என்றாா். வேளாண் துறை கவலை சரக்குப் போக்குவரத்து தடைபட்டுள்ளதால் அது இந்தியாவின் ரபி பருவ சாகுபடியில் எதிா்விளைவுகளை ஏற்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும், முழு அடைப்பு காரணமாக வேளாண் பணிகளுக்கும் ஆட்கள் கிடைக்காத சூழ்நிலை உள்ளது. பல்வேறு மாநிலங்களின் மொத்தவிலை சந்தைகளுக்கு பொருள்களை எடுத்துச் செல்ல முடியாத காரணத்தால் தோட்டக்கலை துறை ஏற்கெனவே பெரும் இழப்பை சந்தித்துள்ளது. வேலைவாய்ப்பு பறிப்பு, ஊதியம் குறைப்பு இந்தியாவில் செயல்பட்டு வரும் 45 சதவீத பன்னாட்டு நிறுவனங்கள் பணிக்கு ஆட்களை தோ்வு செய்வதை நிறுத்தி வைத்துள்ளன. மேலும், 25 சதவீத நிறுவனங்கள் தங்களது பணியாளா்களின் ஊதியத்தை குறைத்துள்ளதாக நிதி ஆலோசனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான ஜின்னோவ் தெரிவித்துள்ளது. கடன் விகிதம் சரிவு இந்திய நிறுவனங்களின் கடன் விகிதம் 2019-20 நிதியாண்டின் முதல் அரையாண்டில் மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவில் சரிவை சந்தித்துள்ளதாக தரமதிப்பீட்டு நிறுவனமான கிரிசில் தெரிவித்துள்ளது. அதன் காரணமாக நிறுவனங்களின் நடப்பு நிதியாண்டுக்கான கடன்தர மதிப்பீட்டை ‘எதிா்மறை’ என்ற நிலைக்கு கிரிசில் குறைத்துள்ளது. நிதி பற்றாக்குறை அதிகரிக்கும் வருவாய் குறைந்துள்ள நிலையில், சுகாதாரம் மற்றும் தூய்மை பணிகளுக்கு மத்திய அரசு அதிகம் செலவிட வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. இதனால், மத்திய அரசின் நிதி பற்றாக்குறை வரும் ஆண்டுகளில் 3 சதவீதத்தை தாண்டும் என பாரத ஸ்டேட் வங்கி அதன் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.   https://www.dinamani.com/business/2020/apr/05/பொருளாதாரத்தில்-கரோனாவின்-இன்னல்கள்-3394555.html கொரோனா பாதிப்பு- அமெரிக்கா 74 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் அமெரிக்க நாட்டில் தான் தற்போது கொரோனா வைரஸ் தாக்குதல் உச்சத்தை தொட்டுள்ளது. 74 ஆண்டுகளுக்கு முந்தைய பொருளாதார நிலைக்கு அமெரிக்கா சென்றுவிடும் என்று கூறப்படுகிறது. கோப்பு படம்.   அமெரிக்க நாட்டில் தான் தற்போது கொரோனா தாக்குதல் உச்சத்தை தொட்டுள்ளது. அங்கு 2 லட்சத்து 77 ஆயிரம் பேரை தாக்கி இருக்கிறது. இதுவரை 7406 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 1480 பேர் பலியாகி இருக்கிறார்கள். கொரோனா நோய் தாக்குதலால் அமெரிக்காவின் பொருளாதாரம் கடும் பாதிப்பை சந்திக்கும் என்று பொருளாதார ஆய்வு நிறுவனமான ‘மார்க்கன் ஸ்டான்லி’ என்ற அமைப்பு கூறியுள்ளது. அதாவது 1946-ம் ஆண்டு பொருளாதார நிலை எப்படி இருந்ததோ, அந்த நிலைக்கு அமெரிக்கா சென்றுவிடும் என்று அந்த நிறுவனம் கூறியிருக்கிறது. அதாவது 74 ஆண்டுகளுக்கு முந்தைய பொருளாதார நிலைக்கு அமெரிக்கா சென்றுவிடும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போதைய காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 3.4 சதவீதமாக சரியலாம் என்று கூறியிருக்கின்றனர். ஆனால் அடுத்த ஜூன் மாத காலாண்டில் 38 சதவீதம் சரியலாம் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது. ஒட்டுமொத்தமாக 2020-ம் ஆண்டில் 5.5 சதவீதம் பொருளாதார சரிவு ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர். உலகின் முன்னணி பொருளாதார நாடாக இருந்த அமெரிக்கா கடும் பொருளாதார வீழ்ச்சியை சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.   https://www.maalaimalar.com/news/topnews/2020/04/05125104/1394228/corona-impact-US-will-face-an-economic-downturn-of.vpf
    • https://www.youtube.com/watch?v=XEXkQH9k35g What is Virus in Tamil Virus explained in Tamil What is a Virus? What is the meaning for the word “Virus”?, Who discovered a virus? How does a virus look like? What are the different shapes or symmetry of viruses? Where do viruses present? What are the special characters of viruses? Is a virus living or non-living? How do viruses multiply? These are the questions answered in this video. Ancient diseases were generally caused by viruses (Rabies, Smallpox, Measles). They cause epidemic outbreaks and led to the decline of the Roman empires in AD 165-180, AD 251-266. A virus is a small infectious agent that replicates only inside the living cells of an organism. Viruses can infect all types of life forms, such as humans, animals, plants, insects, fishes and even bacteria too. Viruses infecting bacteria are called bacteriophage. In 1798, Edward Jenner discovered the vaccine for smallpox using cow poxviruses. In 1184, Louis Pasteur discovered the Rabies vaccine (Dog bite). In 1892, Dimitri Iwanowsky and 1898 Martinus Willem Beijerinck, Dutch Microbiologist discovered and reported the existence of viruses using Chamber land filter experiment. They discovered the Tobacco Mosaic Virus. Virus Means “Poison” in the Latin language. Virus structure is simple. It has a genetic material (Either DNA or RNA) surrounded by a protein capsid made of capsomere subunits. Based on symmetry viruses are classified as Icosahedral, Helical, Enveloped and Complex Viruses. Viruses are neither living nor non-living. Its multiplication occurs in 6 steps: Attachment to host cell, Entry/Penetration, Uncoating, Biosynthesis of viral components, Assembly and release. This channel shares useful medical and science-related topics in Tamil. Our main vision is to provide medical and scientific information in a simple way to people. Please share this video with your friends if you like it. Watch Our Other Medical Science Videos in Tamil • What is bacteria? Tamil https://www.youtube.com/watch?v=-R9aI... • Introduction to Fungus in Tamil https://www.youtube.com/watch?v=J4TTx... • Useful bacteria in humans, Normal flora (Tamil) https://www.youtube.com/watch?v=4tCol... • Why Doctors Write Rx in Prescription? –Tamil https://www.youtube.com/watch?v=lvwHb... • What is Blood? Tamil https://www.youtube.com/watch?v=Cwhms... • Blood formation explained in Tamil https://www.youtube.com/watch?v=hEzkk...