Jump to content

மே 18ந்திகதி தமிழர் வாழ்வில் ஒரு பெரும் அவலத்தின் ஆரம்ப நாள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவுகளே.  மே 18ந்திகதி அவலத்தின் ஆரம்பநாள்.

அதை நினைவு கூர்ந்து நாளை அமைதியாக இருப்போம். அவர்  சார்ந்த  பாடல்களைக்கேட்போம்.

அமைதி  வணக்கம் செலுத்துவோம்.

 

 

http://www.youtube.com/watch?v=-fea4DaYd9A

 

Edited by விசுகு
  • Like 1
Link to comment
Share on other sites

நல்ல விடயம். ஆனால் அவலத்தின் இறுதி நாள் என்பது தவறான பதம் என நினைக்கின்றேன்.

 

பெரும் அவலம் ஒன்றின் ஆரம்ப நாள் தான் இது. எம் இனத்தின் மீது பூட்டப்பட்ட அடிமை விலங்கை நிரந்தரமாக்கிக் கொண்ட நாள் இது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம். ஆனால் அவலத்தின் இறுதி நாள் என்பது தவறான பதம் என நினைக்கின்றேன்.

 

பெரும் அவலம் ஒன்றின் ஆரம்ப நாள் தான் இது. எம் இனத்தின் மீது பூட்டப்பட்ட அடிமை விலங்கை நிரந்தரமாக்கிக் கொண்ட நாள் இது.

 

நன்றி நிழலி

மாற்றியிருக்கின்றேன்

http://www.youtube.com/watch?v=QM6fTLbs_LQ

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=XKUAhVdNGgI

 

Edited by விசுகு
Link to comment
Share on other sites

வெறுமனே அவலம் என்றும் நினைவு கூறல்களும் என்றும் சொல்லிக்கொண்டு இருப்பதும் சரி அல்ல என நினைக்கின்றேன். இந்த அவலத்திற்கு நாங்களும் ஒரு காரணம் என்பதாலும், எங்களது செயற்பாடுகள் இன்னமும் காத்திரமான வழியில் செல்லாது வெறுமனே குழு அரசியலிலும், முடி சூடுவதிலும் கழிவதாலும் தனி மனிதர்களாக எம்மால் என்ன செய்ய முடியும் என சிந்திப்போம்.

 

அடுத்த மே 18 இற்குள் பின்வருவனற்றை செய்ய ஆரம்பிப்போம்.

 

1. இரண்டு குடும்பங்கள் சேர்ந்து, இன்னும் கல்வி வசதி அற்று இருக்கும் போரால் பாதிக்கப்பட்ட 3 சிறுவர்களின் கல்விக்கும் வாழ்க்கைக்கும் தேவையான விடயங்களை பொறுப்பெடுப்பது.

 

2. ஒரு வருடத்தில் நாம் செய்ய நினைத்து இருக்கும் களிப்பூட்டும் நிகழ்வுகளில் ஒன்றினைக் குறைத்து அதற்கான செலவை போரால் பாதிக்கப்பட்டு இருக்கும் பாடசாலை ஒன்றுக்கு உதவித் தொகையாகக் கொடுப்பது

 

3. தாயகத்தில் உள்ள நில புலங்களை விற்க நேரிடும் போது அதில் கிடைக்கும் பணத்தில் ஆகக் குறைந்த 2 சத வீதமெனினும் ஒரு முன்னால் போராளியின் சுயதொழிலுக்கு வழங்குவது. இதன்படி பத்து இலட்சத்துக்கு ஒரு வீட்டை / காணியை விற்றால் கூட 20,000 ரூபாவாவது கொடுக்க முடியும் (இன்று வடக்கில் உள்ள காணிகளின் வீடுகளின் விலை பல மில்லியன்கள்)

 

4. உதவ விருப்பம் இருப்பினும் இன்னும் உதவாமல் இருக்கும் பல்லாயிரக்கணக்கானோர் புலம்பெயர் நாடுகளில் உள்ளனர். அவ்வாறான உறவினர்களில் ஒருவரையாவது நேர்மையுடன் உதவி புரியும் அமைப்பின் தொடர்புகளை எடுத்து கொடுத்து தொடர்ந்து அழுத்தம் கொடுத்து உதவ வைப்பது.

 

இவை தனி மனிதர்களாக எம்மால் செய்யக் கூடியவற்றில் சில. உங்களுக்குத் தோன்றும் விடயங்களையும் எழுதவும்.

 

  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  நிழலி.

இந்த நாளில் ஒரு திட்டத்தை இங்கு இணையுங்கள் நிழலி

இந்த வாரமே எல்லோரும் சேர்ந்த செய்வோம்.

சிறுதுளி  பெருவெள்ளம்.

முதலாவது ஆளாக நான் பதிகின்றேன்

Link to comment
Share on other sites

தமிழன் சரித்திரத்தில் மறக்கமுடியாத இந்த நாளில் ...................இனியும் இப்படி ஒரு நாள் வரக்கூடாது என்ற செயல்பாடுகளை செய்ய நாம் ஒவ்வொருவரும் சபதமெடுப்போம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் இணைந்து செய்ய விருப்பம் தான்....
ஆனால்.. "பேரீச்சம் பழத்துக்குப் போன கப்பலாக" இருக்கப் படாது.

 

  • Like 1
Link to comment
Share on other sites

நன்றி  நிழலி.

இந்த நாளில் ஒரு திட்டத்தை இங்கு இணையுங்கள் நிழலி

இந்த வாரமே எல்லோரும் சேர்ந்த செய்வோம்.

சிறுதுளி  பெருவெள்ளம்.

முதலாவது ஆளாக நான் பதிகின்றேன்

 

விசுகு,

 

நான் தெளிவாக கூறியுள்ளேன். இவை தனி மனிதர்களாக எம்மால் செயற்படுத்தக் கூடியவை என்று.   தனி மரம் தோப்பாக மாறாவிட்டாலும் தோப்பாக முயன்று வேர்களையே இழப்பதை விட தனி மரமாக நின்று கொண்டு சிலருக்காவது கனிகளை தரலாம் என நினைக்கின்றேன்.

 

அத்துடன் எல்லோரும் சேர்ந்து இயங்கும் ஒரு பொது வேலைத்திட்டத்தினை முன்வைக்க கூடியளவுக்கு எனக்கு தொடர்புகளும் இல்லை; நம்பிக்கைகளும் இல்லை.

 

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு,

 

நான் தெளிவாக கூறியுள்ளேன். இவை தனி மனிதர்களாக எம்மால் செயற்படுத்தக் கூடியவை என்று.   தனி மரம் தோப்பாக மாறாவிட்டாலும் தோப்பாக முயன்று வேர்களையே இழப்பதை விட தனி மரமாக நின்று கொண்டு சிலருக்காவது கனிகளை தரலாம் என நினைக்கின்றேன்.

 

அத்துடன் எல்லோரும் சேர்ந்து இயங்கும் ஒரு பொது வேலைத்திட்டத்தினை முன்வைக்க கூடியளவுக்கு எனக்கு தொடர்புகளும் இல்லை; நம்பிக்கைகளும் இல்லை.

 

நன்றி.

 

நாலுபேர் சேர்ந்து செய்யும்போது அதன் பலன் அதிகமாகவும்

உடனடியான பலனையும் தரும் என்றவகையிலேயே அதை முன் வைத்தேன்.

 

நிச்சயமாக உங்களது இதயத்திலிருந்து வந்த திட்டம் அமுலாகவேண்டும்

நான்  நிச்சயம் இதை உள்வாங்கியுள்ளேன்.

செய்வேன்.

செய்ய   உந்துவேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

சிறிலங்கா சிங்களப்பயங்கரவாதிகள் எனப்படும் கொடூரரின் கொடிய இரத்தம் குடிப்போரால்  கொல்லப்பட்ட எம் இனிய அத்தனை உறவுகளுக்கும் சிரம்தாழ்த்தி அகவணக்கம் செலுத்துகின்றேன் ...............

 
சற்றுமுன் அவர்களுக்கான நினைவு நிகழ்வில் பங்கு கொண்டபோது .............உலகே உனக்கு கண்ணில்லையா தமிழீழ மண் என்ன மண் இல்லையா என்ற பாடல் என்னை வாட்டியது மட்டுமல்லாமல் .ஆத்திரத்தையும் ,ஏக்கத்தையும் தந்திருந்தது..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Mullivaaikkaal.jpg

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.