Jump to content

புலமைப்பரிசில் 3வது கையேடு வினாத்தாள் அச்சடிக்க உதவுங்கள்


Recommended Posts

புலமைப்பரிசில் 3வது கையேடு வினாத்தாள் அச்சடிக்க உதவுங்கள்

நேசக்கரம் பிறைட் பியூச்சர் நிறுவனத்தின் இலவச கல்வித்திட்டம் 2013 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான மாதாந்த பயிற்சி வகுப்புகளையும் பிரத்தியேக தயார்படுத்தல் வகுப்புகளையும்  நடாத்திவருகிறோம். 3வது வழிகாட்டி கையேடு தயாரிப்பிற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

01001_zps883afc71.jpg

12ஆயிரம் மாணவர்களுக்கான வழிகாட்டி ,விளாத்தாள்கள் அச்சடிப்பதற்கான கடதாசி , மை கொள்வனவு செய்வதற்கு 60ஆயிரம் ரூபா (அண்ணளவாக 375€) தேவைப்படுகிறது. ஆனிமாதம் 10ம் திகதிக்குள் அச்சடித்து வழங்க வேண்டும்.

 

ஆவணி மாதம் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களின் இறுதிபரீட்டசையை நடாத்தி முடிக்க கருணையாளர்களின் உதவியினை வேண்டுகிறோம்.

‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்’

 

Bank infomation :-

 

NESAKKARAM E.V

A/C 0404446706

Bank code – 60010070

IBAN DE31 6001 0070 0404 4467 06

Swift code – PBNKDEFF

Postbank Stuttgart

Germany

 

Paypal Account – nesakkaram@gmail.com

 

Nesakkaram e.V.

Hauptstrasse 210

55743 Idar-Oberstein

Germany

 

Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418

 

nesakkaram@gmail.com

Skype – Shanthyramesh

 

www.nesakkaram.org

 

http://nesakkaram.org/ta/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87/

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

3வது வழிகாட்டி கையேடு வினாத்தாழ்கள் அச்சடிக்க தேவையான உதவியினை அமெரிக்காவிலிருந்து தவேந்திரராசா ஐயா அவர்கள் வழங்கியுள்ளார். அன்புக்குரிய தவேந்திரராசா ஐயாவின் உதவியிலேயே நேசக்கரம் இலவச கணணி பயிற்சி நிலையம் நடைபெற்று வருகிறது என்பதனையும் கள உறவுகளுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.