Jump to content

நான் சுழியோடிப் பிடிச்ச ஆவணத்தை எப்படி சேர்ப்பது??


Recommended Posts

 
 
 அன்புறவுகளே.! வணக்கம்
 
அண்மையில் என்ர சுழியோட்டத் தேடுதலில்,நீங்கள் தேடிக்கொண்டிருக்கிற முக்கிய சில ஆவணங்கள் மாட்டுப்பட்டது.
அதில சிலதை தணிக்கை செய்துபோட்டு உங்கட பார்வைக்கு விடலாமெண்டால்,அது என்னால முடியாதெண்டு
என்ர தன்னம்பிகையிலையே கைவைக்கிற அளவுக்கு,ஒரு மூலையில எழுதிப் போட்டிருக்கு.அதுதான் யோசிக்கிறேன்.
கொஞ்சம் இன்னும் ஆழமா சுழியோடுவமோ எண்டு ...என்ன சொல்லுறியள்.?
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுழியோட வெளிக்கிட்டால் சுழியில மாட்டுப்படாமல் தப்பிக்கவும் தெரியவேணும்...சுழியோடிக்கு வாழ்த்துகள்... தன்னம்பிக்கையில கைவைக்கிற அளவுக்கு என்றால் தற்சமயம் அரசியல் மட்டும்தான் நீங்கள் அரசியலுக்குள்ளா சுழியோடப்போறீங்கள்? :lol::D:icon_mrgreen:

Link to post
Share on other sites
  • 3 weeks later...

எந்தக் கடலுக்கை என்ன ஆவணத்தை எடுத்தனியல் எண்டு கெதியாச் சொல்லுங்கோ சுழியோடி. :D

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.