Jump to content

வணக்கம் என் இனிய தமிழ் உறவுகளே!!


Recommended Posts

வணக்கம் என் இனிய தமிழ் உறவுகளே!!

உங்களோடு இத்தளத்தில் இணைவதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். வரவேற்பீர்களென நம்புகின்றேன். 'தமிழர் தாயகம் தமிழீழத் தாயகம்"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் ...வாருங்கள்...

Link to comment
Share on other sites

வாருங்கள் ராசியா. தங்கள் வரவு நல்வரவாகட்டும். :lol:

Link to comment
Share on other sites

வணக்கம்..வாருங்கள் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ராசியா புத்தனின் சரணங்கள்.....

Link to comment
Share on other sites

வணக்கம் வாங்கோ வாங்கோ...

ஒரு சந்தேகாம் கேக்கட்டே..

உங்களது பெயர் "ரசியா"வா, "ராசியா"வா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வாருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

Link to comment
Share on other sites

அனைவரினதும் வரவேற்பிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்!!

எனது பெயர். ரசியா ஏன் வித்தியாசமான பெயரா இருக்கா??

:lol: ரொம்பத்தான் கிண்டல். :lol: உச்சரிக்க கடினமான பெயரே வைக்கிறாங்கள். ரசியா ரொம்ப ரொம்ப சுகமான பெயர் உச்சரிக்க. :wink: :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் இரசியா வாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாருங்கள் ரசியா

வல்வை சகாறா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாருங்கள் இரசியா.

முகமலர்வோடு வரவேற்கிறோம்.

வரவேற்பு மலரோடு சிப்பி

Link to comment
Share on other sites

நன்றி நன்றி தங்களது அமோகமான வரவேற்பிற்கு!!!! என்னால் இப்பகுதியைத் தவிர வேறு ஒரிடமும் எழுதமுடியாமல் உள்ளது. :cry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வாருங்கள் வாருங்கள

Link to comment
Share on other sites

ஆதிவாசி "வாருங்கோ.. வாருங்கோ..

ராசியோடு ரகளையைத் தொடங்கலாமா?

ரசியாவோடு இராத்துப்படும் ஆதிவாசி"

ரகளையென்றால் என்ன?? தங்களது வரவேற்பிற்கு மிக்க நன்றி. என்ன எல்லாரிட்டையும் அடிவாங்கிற{ங்கள் போல் உள்ளது. :lol::lol: take it easy Aathivaasi!!

Link to comment
Share on other sites

ஆதிவாசி சுவரில் மோதிச் சாவதற்கு முடிவு எடுத்தாச்சு....

ஆதியை அட்ராக் பண்ணுறது என்றால் வர்ற போற எல்லா சீவனுக்கும் குதூகலம் போலேருக்கு....

ஆதியைப் பாத்து ரேக் இற் ஈஸியாம்......

ஆரிடத்தில் சொல்லி அழுவது?

துயர் சொல்ல 'சகா"த் தேடும் ஆதிவாசி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.