Archived

This topic is now archived and is closed to further replies.

shanthy

பார்த்திபன் , அபே சிறுவர்கள் உருவாக்கிய கூகிள் அன்ரொய்ட் விளையாட்டு மென்பொருள் .

Recommended Posts

சிறுவர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள். சாதனை புரிய உதவிய கள உறவுகளுக்கு நன்றிகள்.

 

Share this post


Link to post
Share on other sites

இருவருக்கும் நல் வாழ்த்துக்கள்

 

Share this post


Link to post
Share on other sites

வாத்தியார் ,ரதி, புங்கையூரன்,தமிழ்சூரியன்,கிருபன்,மெசொபொத்தேமியா சுமேரியர்,தமிழச்சி,கா ளா ன்,தமிழ் சிறி,இசைக்கலைஞன்,வொல்கானோ ,நுணாவிலான், பெருமாள்,விசுகு,அபராஜிதன்,கறுப்பி,Gari,நந்தன்,நாதரர், நெடுக்காலைபோவான், குமாரசாமி,வந்தியதேவன்,தும்பளையான், வாதவூரான்,தப்பிலி,உடையார்,மல்லையூரான் அனைவருக்கும்....!

அபே, பார்த்திபனின் தொடர் வளர்ச்சிக்கு உங்கள் அனைவரின் ஊக்குவிப்பு மிக்க கருத்துக்கள் நிச்சயம் ஆதரவாய் அமையும். உங்கள் அனைவரின் கருத்துக்களையும் பார்த்திபன் வாசித்தான் அபே தமிழ் தெரியாவன். ஆனால் உங்கள் ஒவ்வொருவரின் கருத்தையும் மொழிமாற்றம் செய்து பார்த்திபன் சொன்னான்.

குழந்தைகளுக்கு ஒவ்வொருவரும் கொடுக்கிற உற்சாகமே அவர்களை வெற்றிபெறவைக்கும்.
அனைவருக்கும் நன்றிகள்.

 



SC_1.png

 

 

SC_2.jpg

 

 

 

 

 

 

 

 

 

இருவருக்கும் வாழ்த்துக்கள். இறக்கி ஐஞ்சு நச்சத்திரமும். என்னதான் பரசூட்ட வெட்டி வெட்டி ஓடினாலும் குறுக்கால போன எலியனில அடிபடுகுது.

 

17செக்கனுக்கு மேலை ஓடேலாதாம் பிள்ளைகள் சடசடவெண்டு வெற்றி பெறுகினம் துப்பளையான். 40வது பிறந்தநாள் வரக்கிடையில எப்பிடியும் பரசூட் பையனை தட்டீட்டு ஓடி முடிக்கிறதுதான். :lol:

 


 

Share this post


Link to post
Share on other sites

இரு சிறுவர்களுக்கும் மிக்க மிக்க வாழ்த்துக்கள்.எதிர் காலத்தில் மிகப்பெரிய சாதனைகளை படைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.

 

Share this post


Link to post
Share on other sites