Jump to content

பருதி கொலையின் பின்னணியில் சிறீ ரெலோ : இருவர் கைது


Recommended Posts

 நீங்கள் எழுதியது ஆளுக்கு விளங்கிச்சோ தெரியாது அக்கா. :huh:

எப்படி விளங்கும் அண்ணா ...............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரின் வாக்கை நீங்கள் பார்த்ததும் நாங்கள் பார்ப்பதும் வித்தியாசம் அண்ணா.

 

இப்பதானே நாலுவருடம் முடிஞ்சிருக்கு கொஞ்சம் இன்னும் பொறுத்திருங்கோ இன்னும்  பல உண்மைகள் வெளிவரும்.

 

அது வரவேண்டுமென்றால் யாரவது பொய்களை எழுதவேண்டியுள்ளது. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொய்களை   விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும்

பேப்பர்களிலும் இணையத்திலும் எழுதுவதில்

இன்றைய தமிழ் ஊடகங்களை யாராலும் மிஞ்சமுடியாது..

 

Link to comment
Share on other sites

சாத்து அண்ணா நல்ல எழுத்தாற்றல் உள்ளவர். ஆனால் அதை மக்களுக்காக தகுந்த முறையில் பிரயோகிக்காமல் தான் ஒருவருடன் முரண்பட்டு விட்டால் அவரை அல்லது அந்த அமைப்பை பழிவாங்குவதற்காக பொய்களை புனைந்து எழுதுபவர். எனவே அவருடைய அரசியல் கட்டுரைகளை யாரும் நம்பாதீர்கள்.

 

சாத்து அண்ணா தானாக உணர்ந்து எதிர்காலத்தில் சரியாக நடக்க வேண்டும் என்பதே எமது வேண்டுகோள்.

Link to comment
Share on other sites

பருதி அண்ணாவின் நினைவாக நான் ஒரு பாடலை இசை அமைத்திருந்தேன் ...............உண்மையில் அந்தப்பாடலை இங்கே நான் இணைத்தவேளை அவரைப்பற்றி இங்கு இணைத்த அவதூறுகள் என்னை ஆத்திரமடையவைத்தது ................எச்சரிக்கைப்புள்ளி களையும் வாங்கியிருந்தேன் ....................கலைஞன் இழகிய மனம் உள்ளவன் சுலபமாக எமாத்திவிட்டு போய்விடுவார்கள் 90 வீதம் நான் அதுதான் .............ஆனால் அதற்கும் மேலால் எதோ ஒன்று என்னை கொண்டது .....இன்று எம்மைப்போல் புலம்பெயர்ந்து மனைவி,குழந்தைகள் என்று வாழ்ந்த அந்த உருவம் எமக்காக தன்னை அர்ப்பணித்த அந்த மேன்மையை மறந்த மானிடரின் மாண்பை என்னால் இன்று வரை மறக்கமுடியல ......................நான் நல்லவனா ..........கெட்டவனா என்று எனக்கு இன்னும் தெரியல ..............

 

 

 

 

Link to comment
Share on other sites

பருதி அண்ணாவின் நினைவாக நான் ஒரு பாடலை இசை அமைத்திருந்தேன் ...............உண்மையில் அந்தப்பாடலை இங்கே நான் இணைத்தவேளை அவரைப்பற்றி இங்கு இணைத்த அவதூறுகள் என்னை ஆத்திரமடையவைத்தது ................எச்சரிக்கைப்புள்ளி களையும் வாங்கியிருந்தேன் ....................கலைஞன் இழகிய மனம் உள்ளவன் சுலபமாக எமாத்திவிட்டு போய்விடுவார்கள் 90 வீதம் நான் அதுதான் .............ஆனால் அதற்கும் மேலால் எதோ ஒன்று என்னை கொண்டது .....இன்று எம்மைப்போல் புலம்பெயர்ந்து மனைவி,குழந்தைகள் என்று வாழ்ந்த அந்த உருவம் எமக்காக தன்னை அர்ப்பணித்த அந்த மேன்மையை மறந்த மானிடரின் மாண்பை என்னால் இன்று வரை மறக்கமுடியல ......................நான் நல்லவனா ..........கெட்டவனா என்று எனக்கு இன்னும் தெரியல ..............

 

 

 

 

அதிலென்ன சந்தேகம் நீங்க நல்ல உள்ளம் படைத்த கெட்டவர்  :D 

Link to comment
Share on other sites

அதிலென்ன சந்தேகம் நீங்க நல்ல உள்ளம் படைத்த கெட்டவர்  :D 

உண்மை .....................ஆனால் நான் மழைக்கு  மட்டும்  முழைப்பவன் அல்ல ..............முழைத்ததில் இருந்தே இப்படியே  இருக்கிறேன் ...............அதனால்தான் இவ்வளவு கெட்டவனாய்  இருக்கிறேன் . :lol: 

Link to comment
Share on other sites

நாம் பார்க்கவில்லை யார் கொலை செய்தார்கள் என்று. ஆனால் யாழில் நிறையத் தடயங்கள் வெளிவந்திருந்தது. யாழில் நாம் எழுது்வது ஆதாரமில்லை என்று இருந்த இடம் தெரியாமல் போவதுண்டு. ஆனால் பருதியின் கொலை தொடர்பாக யாழில் ஒரு ஆதாரமில்லாத கட்டுரை பிரசுரிக்கப்படிருந்து. நந்தன் என்ற உறவு அதற்கு எதிர்ப்பு தெரித்த பின்னர்தான் அது அகற்றப்பட்டது.  கட்டுரை அப்பட்டமாக அரசை காப்பாற்ற முயன்றமாதிரி வரையப்பட்டிருந்த்தால் அரசின் கையை இதில் சந்தேகிக்கப்பட வேண்டி நேர்ந்தது. தயான் ஜெயதிலகா பதவி நீக்கப்பட்டதில் இருந்து அரசுக்கு நேரடி தொடர்ப்பு பற்றி வெளிப்படையாக பேசப்பட்டது. இப்போது பிரெஞ்சு அரசாங்கம் தயான் ஜெயதிலகாவை திரும்ப பரிசுக்கு அழைத்து விசாரணை செய்ய வேண்டும். தயான்  தான் விட்டுப்போகும் போது சிறு ஊழியர்கள் மீது பழி போட்டு ஜனாதிபதியை காப்பாற்றுவது போல கருத்துக்கள் தெரிவித்திருந்தார்.

Link to comment
Share on other sites

பிரெஞ்சு ஊடகங்கள் இதுபற்றி செய்தி வெளியிடுகின்றனவா என அவதானித்து கிடைத்தால் இத்திரியில் இணைக்கலாம்.

 

போன தடவை பிரெஞ்சு ஊடகத்தினால் வெளியிடப்பட்ட செய்தி இது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=111217&p=823962

Link to comment
Share on other sites

உண்மை .....................ஆனால் நான் மழைக்கு  மட்டும்  முழைப்பவன் அல்ல ..............முழைத்ததில் இருந்தே இப்படியே  இருக்கிறேன் ...............அதனால்தான் இவ்வளவு கெட்டவனாய்  இருக்கிறேன் . :lol: 

 

பகிடிக்கு எழுதினேன். நீங்கள் நல்லவர் என்று தெரியும்தானே  :) 

 
 
முளைச்சு அப்படியே இருகிறிர்கள் என்றதை நம்ப முடியவில்லை . எல்லாரும் இந்த காளான் மாதிரி கொஞ்ச காலம் இருந்திட்டு போகத்தானே வேண்டும். அதுக்குள்ளே என்ன ஆட்டம் ஆடுதுகள் இந்த மனித பதருகள். ஒன்று தமிழனுக்கு உரிமை கொடுக்ககூடாது என்று சொல்லுது. ஒன்று அதுக்கு அதுக்கு ஆய்வு கட்தடுரை எழுதுகள். இந்த மனிதன் மற்றவனை வாழ விடாது. இந்த காலான் life short என்றாலும்  sweet ஆனது. :lol:

 

பகிடிக்கு எழுதினேன். நீங்கள் நல்லவர் என்று தெரியும்தானே  :) 

 
 
முளைச்சு அப்படியே இருகிறிர்கள் என்றதை நம்ப முடியவில்லை . எல்லாரும் இந்த காளான் மாதிரி கொஞ்ச காலம் இருந்திட்டு போகத்தானே வேண்டும். அதுக்குள்ளே என்ன ஆட்டம் ஆடுதுகள் இந்த மனித பதருகள். ஒன்று தமிழனுக்கு உரிமை கொடுக்ககூடாது என்று சொல்லுது. ஒன்று அதுக்கு  ஆய்வு கட்டுரை எழுதுது.. இந்த மனிதன் மற்றவனை வாழ விடாது. இந்த காளான் life short என்றாலும்  sweet ஆனது. :lol:

 

 

Link to comment
Share on other sites

இந்த காளான் life short என்றாலும்  sweet ஆனது

 

 

 

i like it ..................... :)

Link to comment
Share on other sites

பரிதி கெலை வழக்கில் இன்று அதிகாலை  வினாயகமும்  தமிழரசனும் சுற்றி வழைக்கப்பட்டு கைது செய்யப் பட்டனர்.

 

பரிதி கொலை : பாரிசில் வினாயகம் கைது

http://inioru.com/?p=31544

 

அனைத்துலகச் செயலகம் அல்லது நெடியவன் அணியைச் சேர்ந்த பரிதி அல்லது ரீகன் என்ற தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளரின் கொலை தொடர்பாக பிரான்சின் புறநகfர்ப் பகுதியில் வினாயகம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமைச் செயலகம் என்ற கே.பி. சார்பான அணியைச் சேர்ந்த வினாயகம் பாரிசின் புறநகர்ப் பகுதியில் வீடு ஒன்றில் வைத்தே கைது செய்யப்பட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மில்லியன் கணக்கான விடுதலைப் புலிகள் அமைப்பின் சொத்துக்கள் குறித்த மோதலில் அதன் பலமான அணியிரனான வினாயகம் அணியினர் சார்பான மேலும் சிலரும் கைது செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத சில தகவகள் தெரிவிக்கின்றன.

வினாயகத்தின் கைதைத் தொடார்ந்து ஐரோப்பா முழுவதும் கணக்குக் காட்டப்படாத மில்லியன் கணகக்கான மக்களிடமிருந்து திருடிய பணத்தில் வியாபாரம் நடத்தும் மேலும் பலர் கைதாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

அதே இணையத்தளம்.. :lol: :lol:

 

 

 

பரிதியை நெடிவன் அணி கொன்றிருக்கலாம்

http://nerudal.com/nerudal.52848.html

:)

 

05.06.2013 அன்று பாரீசின் புற நகர்ப் பகுதியான வில்ஜூவிவ் அமைந்துள்ள வீடொன்றில் வைத்து அதிகாலை 5 மணிக்குக் கைதாகியுள்ளனர்.

கைதாகியுள்ள அச்சுவேலியைச் சேர்ந்த  சயந்தன் வடிவேலுவின் பெயரிலேயே இலங்கையில் சிறீ ரெலோ பதிவுசெய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://inioru.com/?p=35960

 

 

பாவம் பிரெஞ்சு காவல்த்துறை  எதுவுமே தெரியாத அப்பாவி முட்டாள்களாய்  இருக்கிறாங்களே.......யாராவது சொல்லி குடுங்கப்பா.

 

யாரிற்காவது  பரிதி கொலை பற்றிய  தகவல்கள் தெரிந்திருப்பின் உடனடியாக  பிரான்சு  தலைமையகத்துடன்  தொடர்பு கொள்ளலாம்.  தொடர்பு இலக்கம்  0033611149470 தமிழிலேயே கதைக்கலாம்.  எனென்றால் இது எனது இலக்கம். :lol: :lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சப்பா... பிரபாகரனுக்கு வழிகாட்டி முடிஞ்சுது.. எனி பிரான்ஸ் அதிபருக்கே வழிகாட்டிறாங்கப்பா. கவனம் பிரான்ஸ் அதிபரே. இவர்களின் வழியை பின்பற்றவில்லையேல்.. நீங்கள் காஸ்ரோ தலைமைச் செயலகம்.. நேசக்கரம் அமைப்புப் போல.. அழிக்கப்படுவீர்கள்..! :lol::D

Link to comment
Share on other sites

நீங்களே உங்களுக்குள் சுய மகிழ்ச்சி அடைந்துகொள்ளுங்கள் .................... விழித்து நேரமாய்ட்டு ...........................இனி அவர்கள் தூங்க வாய்ப்பில்ல ............இனியும் பொறுக்கமாட்டாங்க கொண்டிடுவாங்க ........... :D  :D 

 

Link to comment
Share on other sites

அது விசாரணையின் ஆரம்ப காலத்தில் சொல்லப்பட்ட செய்தி. அன்று அந்த ஊடகம் சொன்னதால் மட்டும்தான் தான் சாத்த்தியார் அந்த பக்கத்து கதையை நம்பினர். ல பிரேஸ் இலங்கை அரசின் சதி என்று எழுதிய செய்தியை அவர் அதிகமாக நம்ப விரும்பவில்லை. இன்று அதே ஊடகம் இந்த பக்க கதையை சொலவதால் அவர் இன்று இந்த பக்க கதையை நம்புகிறார் என்பதைதான் சொல்ல வருகிறார். அதாவது அன்று புலிகள் செய்ததாக நம்பிய சாத்திரியார் இனி அரசு செய்ததாக நம்பி அதற்கேற்ற கட்டுரைகள் வரைவார்.  :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது விசாரணையின் ஆரம்ப காலத்தில் சொல்லப்பட்ட செய்தி. அன்று அந்த ஊடகம் சொன்னதால் மட்டும்தான் தான் சாத்த்தியார் அந்த பக்கத்து கதையை நம்பினர். ல பிரேஸ் இலங்கை அரசின் சதி என்று எழுதிய செய்தியை அவர் அதிகமாக நம்ப விரும்பவில்லை. இன்று அதே ஊடகம் இந்த பக்க கதையை சொலவதால் அவர் இன்று இந்த பக்க கதையை நம்புகிறார் என்பதைதான் சொல்ல வருகிறார். அதாவது அன்று புலிகள் செய்ததாக நம்பிய சாத்திரியார் இனி அரசு செய்ததாக நம்பி அதற்கேற்ற கட்டுரைகள் வரைவார்.  :D

 

சாத்திரியார்... என்னத்தை,

நம்புறாரோ.. எனக்குத் தெரியாது.

ஆனால்... அவர், அரசியலில்.. "ஒரு எடுப்பார், கைப் பாவையாக" இருக்கிறார்.

என்பதை... அவரின், காலா காலத்துக்குள் எழுதிய கருத்துக்கள் மூலம் அறிய முடியும்.

ஏன்.. இந்தத் தொழிலைச் செய்து, மற்றவர்களின்... விரக்தியை சம்பாதிக்கின்றார்.

அது, ஆண்டவனுக்கே... வெளிச்சம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு, எழுத்தாளனுக்கு அழகு... நேர்மையாக எழுதுவது.
ஒரு, இடத்தில்.... அவர‌து நேர்மைக்குச் சந்தேகம் ஏற்பட்டாலும்...
எழுதியது... அவ்வளவும், குப்பைத் தொட்டிக்குள் வீசி, விடுவார்கள் வாசகர்கள்.
இதனை... மட்டும், எம்மவர்கள், புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்.

 

Link to comment
Share on other sites

தவராஜாவும் அவரது மனைவியும் சென்னையில் வைத்து கடத்தி பணயம் வைக்கப்பட்டு பெரும்தொகைப்பணம் கப்பமாக கேட்டவர்கள் தமிழ்நாட்டிலும் லண்டனிலும் கைது செய்யப்பட்டதாக வெளிவந்த செய்தியில் பெரும்பாலும் கவனிக்கப்படாத ஒரு விடயம் உள்ளது. சென்னைக்கடத்தலின் பின் அதன் சூத்திரதாரி லண்டனில் கைதுசெய்யப்படார். அவரது பெயர் அஜந்தன். இவர் யார் தெரியுமா?

2008இல் ஸ்ரீடெலோ ஜேர்மனியில் ஒழுங்கு செய்த கூட்டத்துக்கு லண்டனில் இருந்து மூன்று பேர் போனார்கள். முதலாவது ஆள் கீரன் (டெலோநியுஸ்.கொம்) இரண்டாம் நபர் விஜி என்றழைக்கபட்ட சோதி (தேசம்னெட்.கோ.யுகே) மூன்றாவது நபர் ரூபன் என்றழைக்கப்பட்ட அஜந்தன். 

சென்னை கடத்தலின் பின்னணியும் ஸ்ரீடெலோ என்பது இப்போது தெளிவாகி இருக்கும்.

Link to comment
Share on other sites

அப்ப சிறிலங்காப் புலானாய்வுத் துறையும் இந்தியப் புலானாய்வுத் துறையும் வெகு நெருக்கமாகத் தான் வேலை செய்கினம் போல கிடக்கு.

Link to comment
Share on other sites

இது 2011பழைய செய்தி ஆனால் இதுக்குள்ள  ஏதாவது செய்தி இருக்கலாம் 

 

சிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு!

THURSDAY, DECEMBER 22, 2011

LTTE%2Bpaandiyan%2Band%2Buthayan.jpgசிறிரெலோ என்ற குழு இலங்கை புலனாய்வுத்துறையினரால் உருவாக்கப்பட்டதாக பொதுவான கருத்து நிலவி வருகின்றது. இந்நிலையில் குழுவின் தலைவன் உதயன் தொடர்பாக திடுக்கிடும் தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. உதயன் புலிகளின் தலைமைச் செயலகத்தினாலேயே மலேசியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டு ஈபிடிபி யினுள் நுழைக்கப்பட்டதாக புலிகளின் தலைமைச் செயலகத்தின் நிதிப்பொறுப்பாளர் பாண்டியன் தெரியப்படுத்தியுள்ளார். 

புலிகளின் தலைமைச் செயலகம் எனப்படும் பிரிவின் நிதிப்பொறுப்பாளனான பாண்டியனுக்கும் அனைத்துலகச் செயலகத்தின் செயற்பாட்டாளன் சுதனுக்குமிடையே இடம்பெற்ற தொடர்பாடலில் , வரவுசெலவு தொடர்பாக பேசப்பட்டபோது உதயனை கொழும்புக்கு அனுப்பி ஈபிடிபி யினுள் நுழைப்பதற்கு பெருந்தொகையான பணத்தினை தான் செலவிட்டதாக பாண்டியன் தெரிவிக்கின்றார். (ஒலிப்பதிவை இங்கே கேட்கலாம்.)

 

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=StjeKHIfYYw

இவ்வாறு ஈபிடிபி யினுள் நுழைக்கப்பட்ட உதயராசா பின்னர் தனித்துச்சென்று சிறிரெலோ எனும் நாமத்தைச்சூட்டிக்கொண்டார். அதன் பெயரால் பல்வேறு தேர்தல்களில் அரச அனுசரணையுடன் போட்டியிட்டார். ஆனால் எந்தவொரு தேர்தலிலும் ஆயிரத்திற்கு அதிகமான வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியாமல் போனது. 

தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைவதற்கு முயற்சித்து வருகின்றார். இது தொடர்பாக மாவை சேனாதிராஜா , அடைக்கலநாதன் ஆகியோருடன் பலமுறை பேசியுள்ளார். ஆனால் இழிபுகழ்பெற்றுள்ள இவரை உடனடியாக கூட்டமைப்பில் சேர்த்துவிட முடியாது என ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டபோதும், தற்போது நிலைமைகள் சற்று சாதகமாக உள்ளதாக நம்பப்படுகின்றது.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=StjeKHIfYYw

அதேநேரம், இவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் வருவதானால் சிறிரெலோ என்கின்ற வாக்கியத்தை விட்டுவிட்டு ரெலோவின் உறுப்பினராக வரமுடியும் என அடைக்கலநாதனால் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாம். மேலும், உதயனை சிறிரெலோ என்ற நாமத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் அனுமதித்தால் குட்டிமணிரெலோ, தங்தத்துரைரெலோ என்று இன்னும் பல நாமங்களுடன் பலரும் வருவார்கள் என்றும் கூறப்பட்டதாம். 

அவ்வாறு சிறிரெலோ என்ற வாக்கியத்தை விடுவதானால், தனக்கு ரெலோவில் ஏதாவது பதவி ஒன்று தரவேண்டும் எனக் கேட்டாராம் உதயராசா. அப்போது நீர் ரெலோ வில் இருக்கும்போது என்ன பதவி வகித்த நீர் எனக் கேட்கப்பட்டதாம். சாதாரண ஓர் உறுப்பினராக இருந்த நீர் தற்போதைக்கு அவ்வாறே தொடரவேண்டும் எதிர்காலத்தில் பார்க்கலாம் எனச் சொல்லப்பட்டதாம்.

 

http://www.ilankainet.com/2011/12/blog-post_7812.html

 

Link to comment
Share on other sites

தவராஜாவும் அவரது மனைவியும் சென்னையில் வைத்து கடத்தி பணயம் வைக்கப்பட்டு பெரும்தொகைப்பணம் கப்பமாக கேட்டவர்கள் தமிழ்நாட்டிலும் லண்டனிலும் கைது செய்யப்பட்டதாக வெளிவந்த செய்தியில் பெரும்பாலும் கவனிக்கப்படாத ஒரு விடயம் உள்ளது. சென்னைக்கடத்தலின் பின் அதன் சூத்திரதாரி லண்டனில் கைதுசெய்யப்படார். அவரது பெயர் அஜந்தன். இவர் யார் தெரியுமா?

2008இல் ஸ்ரீடெலோ ஜேர்மனியில் ஒழுங்கு செய்த கூட்டத்துக்கு லண்டனில் இருந்து மூன்று பேர் போனார்கள். முதலாவது ஆள் கீரன் (டெலோநியுஸ்.கொம்) இரண்டாம் நபர் விஜி என்றழைக்கபட்ட சோதி (தேசம்னெட்.கோ.யுகே) மூன்றாவது நபர் ரூபன் என்றழைக்கப்பட்ட அஜந்தன். 

சென்னை கடத்தலின் பின்னணியும் ஸ்ரீடெலோ என்பது இப்போது தெளிவாகி இருக்கும்.

உண்மையாய் இந்த உலகத்தில் என்ன நடக்குது என்று என்னால் புரியமுடியல /................முடியல ................. :rolleyes:  :icon_mrgreen: 

Link to comment
Share on other sites

ஒரு, எழுத்தாளனுக்கு அழகு... நேர்மையாக எழுதுவது.

ஒரு, இடத்தில்.... அவர‌து நேர்மைக்குச் சந்தேகம் ஏற்பட்டாலும்...

எழுதியது... அவ்வளவும், குப்பைத் தொட்டிக்குள் வீசி, விடுவார்கள் வாசகர்கள்.

இதனை... மட்டும், எம்மவர்கள், புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்.

 

இது எல்லா எழுத்தாளர்களுக்கும் பொருந்தும்! 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.