Jump to content

ஆண்கள் மனமே அப்படித்தான் .

Recommended Posts

அளவோடு எடுத்து சுபியை ரசிக்கிறதிலேயே குறியா இருந்த மாதிரி எனக்கு விளங்குது :D .....எல்லா ஆம்பிளைகளும் அப்படித்தான்.....

கண்டு பிடிச்சிட்டீங்கள் புத்தன் .இதில யாரென்று இனி கண்டு பிடியுங்கோ :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குடும்பத்தை பற்றி கதையெழுத உங்களுக்கு என்ன உரிமையிருக்கு. அது அவர்களின் தனிப்பட்ட பிரச்சனை. அதை இங்கு கொண்டு வந்து பகிர்ந்து அதற்கு பலர் விருப்பு வாக்கு வேறு. இந்த கதையும் மற்றவனின் படுக்கை அறையை எட்டிப்பார்ப்பதற்கு சமன். உங்கள் வீட்டுக்கதையை மற்றவன் எழுதினால் உங்களுக்கு எப்படியிருக்குமென முதலில் யோசியுங்கள்.

முதுகில் உள்ள ஊத்தை கடிக்கும்போதுதான் தெரியும் எவ்வளவு ஊத்தையென்று.

இவர்களைப்பற்றி தெரிந்த பலர் யாழ் வாசகர்களாக இருக்கும்.

இங்கு கதை பலரும் தங்கட அனுபவங்களையே கதையாக எழுதுகிறார்கள்.அப்படி எழுதும் போது பிறரும் கதைக்குள் கட்டாயம் வந்தே ஆக வேண்டும்.அப்படி மற்றாக்களின்ட வாழ்க்கையை எழுதாதே என்டால் ஒருத்தரும் எழுத இயலாது.
 
நீங்களும்,நானும் யாழ் மூலம் நண்பர்கள் என்டால் என்னுடைய தனிப்பட்ட விடயம் உங்களுக்கும்,உங்களது தனிப்பட்ட விடயம் எனக்கும் தெரிந்திருந்து அதை நான் எழுதினால் அது தான் நம்பிக்கைத் துரோகம்.
 
இங்கு யாராவது ஒருவர் தன்னுடைய அனுபவத்தை எழுதும் போது மற்றவரை சேர்க்காமல் எழுதினதைக் காட்டுங்கள் பார்ப்போம்.விசுகு அண்ணா கூட எத்தனை அனுபவங்களை எழுதி இருப்பார்.சுமோவின் கதையை விழுந்து,விழுந்து ரசிக்கும் உங்களால் இந்தக் கதையை கட்டும் எப்படி மற்றவரின் அந்தரங்கத்தை எழுதுகிறார் என சொல்ல முடியுது?...மற்றவரின் அந்தரங்கத்தை படிக்க விரும்பா விட்டால் முதல் அத்தியாயம் வாசிச்சவுடனேயே கதையை வாசிக்காமல் விட்டு இருக்க வேண்டும்.எதற்காக திரும்பவும் வந்து வாசிக்கிறீர்கள்?
 
உங்களுக்கு எல்லாம் மற்றவன் தன்ட அந்தரங்களை எழுதுவது பிழை இல்லை.அதை வாசிப்பதும் பிழை இல்லை.ஆனால் யார் எழுதுகிறது என்பதில் தான் சரி,பிழை இருக்கு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 .

கதை என்ற தலையங்கத்தில் ஒன்றை எழுதியதற்கு ஏன் பலர் குத்தி முறிகின்றார்கள் என்று விளங்கவில்லை .எல்லாம் அரசியல் செய்யும் வேலை .

நீங்கள் விதைப்பதைத்தானே  அறுவடை செய்யமுடியும்...

இதுவரை நீங்கள் எங்காவது எதிலாவது குத்தி முறியாமல் எழுதியுள்ளீர்களா??? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு யாராவது ஒருவர் தன்னுடைய அனுபவத்தை எழுதும் போது மற்றவரை சேர்க்காமல் எழுதினதைக் காட்டுங்கள் பார்ப்போம்.விசுகு அண்ணா கூட எத்தனை அனுபவங்களை எழுதி இருப்பார்.

நான் மற்ற குடும்பத்தைக்குறைத்து  எழுதியதை ஒருக்கா போடமுடியுமா ரதி.....

நான் எனது குடும்பத்தில் நான் சந்தித்த விடயங்களையே  பதிகின்றேன்.

அடுத்து

இவருக்கு எதிர்ப்பு வருகின்றது என்றால்

நான் அப்படி

எனது மனைவி அப்படி

அவருக்கான சுதந்திரங்கள் வேறு

அது வேறு வாழ்க்கை

நாங்கள் வித்தியாசமானவர்கள்

இங்கு இருப்பதெல்லாம்  மொக்குக்கூட்டம்

வாழத்தெரியாததுகள்

தகுதி  இல்லாததுகள்

................................

.................................

...............................

என்று இங்கு புசத்திவிட்டு

இப்போ

அதே மனைவி

எனக்கும் அந்த பெண்ணைப்போலத்தான் வாழ ஆசை.

ஆனால் நீங்கள் விடமாட்டீர்கள்  அனுமதிக்கமாட்டீர்கள் என்று எழுதியதால் வந்தவினை.

Link to comment
Share on other sites

உண்ட வீட்டிற்க்கு இரண்டகம் செய்ததுதான் இந்த கதையின் கரு (மீண்டும் மீண்டும, இரத்த த்தில் ஊறிவிட்டது?.

ஒரு நண்பனின் மனைவியைப்பற்றி இப்படி யாரும் கீழ்தரமா எழுத முடியாது, அதுவும் நேர்முக வர்ணனை மாதிரி. உங்களையெல்லாம் நம்பி வீட்டிற்க்குள் விடுகின்றார்களே.

நல்ல நண்பனுக்கு அழுகு நல்லதை மட்டுமே தன் நண்பனின் குடும்பத்தின் வளர்ச்சியை நல்லவிதாமாக எழுதி பாராட்டுவதுதான்.

சுபி ஒரு கெட்டிகாரி. நல்லாயிருங்கள் சுபி குடும்பத்துடன்.

எத்தனையோ நல்லவிடயங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் அதிகம் நடக்கின்றது, அதை எழுதலாமே, இதைபோல ஒரு கதை தேவைதானா.

சுந்தரபாண்டியன் படத்தை கடைசிவரை பாருங்கள், நண்பேன்டா

ரதி - சுமேயின் பல திரிகளை நீங்க பார்க்கவில்லைபோல. சரிவிடுங்க. அர்யூன் என்னிடம் பல லட்சம் வாங்கி ஏமாற்றிவிட்டார் அதுதான் தனிப்பட்ட கோபம். சும்மா போங்க ரதி.

Link to comment
Share on other sites

உதாரணத்திற்கு சுந்தர பாண்டியன் .

ஆழ்ந்த அனுதாபங்கள் .

ஏதாவது விளங்கினால் சரி .

Link to comment
Share on other sites

உதாரணத்திற்கு சுந்தர பாண்டியன் .

ஆழ்ந்த அனுதாபங்கள் .

நேற்றுதான் பார்த்தேன் (குட்டிபுலியுடன் வந்திச்சு)  :icon_mrgreen:  :D  :D

படமெல்லாம் ஞாபகம் வைத்து எழுத நான் ஒன்றும் உங்களை மாதிரி சினிமா பைத்தியமில்லை, அதைவிட முக்கியமா பல இருக்கு 

படத்தைப் பார்த்து வாழ்க்கை நடத்தும் எங்கள் யாழ்கள் அர்யூன் நீடூழி வாழ வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த ஆம்பிளைகள் எல்லோருமே உந்த விசயத்தில் உதவாத கேசுகள்தான்  ஆரும் பொம்பிளைகள் கொஞ்சம் வடிவா ஸ்டைலா இருந்தா போய் பல்லை காட்டுவினம். படிச்சு நல்லவேலைக்கு போனால் புழுகி தள்ளுவினம் ஆனால் தங்கட மனுசிமார் அவர்களுக்கு அடங்கி ஒடுங்கி அடக்கமாக இருக்கவேண்டும்.

நீங்கள் மட்டும் என்னவோ திறமோ? சும்மா முற்போக்கு என்று விடுகை  வேறு விடுவீர்கள் ஆனால் உங்களுக்கும் நான் செய்யும் பலவிடயங்கள் பிடிக்காது என்று எனக்கு தெரியும் ஆனால் நல்ல பிள்ளைக்கு நடிக்க காட்டிக்கொள்ள மாட்டீர்கள்.  நானும் சுபி மாதிரி இருந்திருந்தால் உங்களுக்கு பிடித்திருக்காது. உங்களுக்காக நான் இப்படி இருக்கவில்லை இப்படி இருக்கத்தான் எனக்கு இருக்க விருப்பம் அதை விளங்கிகொள்ளுங்கோ. 

பிரகாஸ் கூட வேறு ஒருவர் மனைவி அப்படி இருந்தால் பெருமைதான் பட்டிருப்பார்  ஆனால் தனது மனைவி அப்படி இருப்பது அவனுக்கு பொறுக்குதில்லை .உந்த ஆம்பிளைகளே உப்படித்தான்.

எனக்கு ஏன் தேவையிலாமல் வாயை கொடுத்து “இப்ப இது தேவையா “ என்பது போலிருந்தது .காரை பார்த்து ஓட்டும் என்றேன்.

உதுதான் ஆம்பிளை புத்தி. எவ்வளவு வருடங்கள் நான் கார் ஓடுகின்றன். எப்ப பக்கத்தில் இருந்தாலும் ஏதாவது பிழை பிடித்துக்கொண்டு ........

ஐயோ என்னை விட்டால் காணும் சாமி.  

நான் மற்ற குடும்பத்தைக்குறைத்து  எழுதியதை ஒருக்கா போடமுடியுமா ரதி.....

நான் எனது குடும்பத்தில் நான் சந்தித்த விடயங்களையே  பதிகின்றேன்.

அடுத்து

இவருக்கு எதிர்ப்பு வருகின்றது என்றால்

நான் அப்படி

எனது மனைவி அப்படி

அவருக்கான சுதந்திரங்கள் வேறு

அது வேறு வாழ்க்கை

நாங்கள் வித்தியாசமானவர்கள்

இங்கு இருப்பதெல்லாம்  மொக்குக்கூட்டம்

வாழத்தெரியாததுகள்

தகுதி  இல்லாததுகள்

................................

.................................

...............................

என்று இங்கு புசத்திவிட்டு

இப்போ

அதே மனைவி

எனக்கும் அந்த பெண்ணைப்போலத்தான் வாழ ஆசை.

ஆனால் நீங்கள் விடமாட்டீர்கள்  அனுமதிக்கமாட்டீர்கள் என்று எழுதியதால் வந்தவினை.

கொஞ்சம் கவனமாக வாசித்துவிட்டுக் கருத்தெழுதுங்கள் சாமி.  உங்களில் குறையை வைத்துக் கொண்டு மற்றவனில் பழியைப் போட நினைக்கிறீர்களே? இது தகுமா? இது முறையோ? இது தர்மம்தானோ?

தொடருங்கள், வாசிக்க ஆவல்!

சில சனங்களுக்கு இப்ப கிறுக்கவே சரிவருகுதில்லை உள்ளக் குமுறல், உதுகளை எல்லாம் கண்டு கொள்ளாதீர்கள்!   :lol:  :icon_idea:

மிகவும் சரியாகச் சொன்னீர்கள் அலை.  சிலருக்கு எப்போதும் மற்றவர்களின் கவனம் தங்கள் பக்கமே இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.  இப்போது மற்றவர்களின் கவனம் தங்கள் மீது இல்லாததால் வந்த வினையிது.  :)

தமிழ் நாட்டின் மூன்று முதல்வர்களின் கதையை அப்படியே இருவர் என்ற படமாக  எடுத்திருந்தார் மணிரத்தினம்  .அது தமிழ் நாட்டில் எதுவித பிரச்சனையுமில்லாமல் ஓடியது .கடைசி PRIMARY COLORS என்ற ஆங்கில படத்தையாவது பாருங்கோ .ஒரு அமெரிக்க ஜனாதிபதியின் படுக்கை மட்டும் போகின்றார்கள் .

கதை என்ற தலையங்கத்தில் ஒன்றை எழுதியதற்கு ஏன் பலர் குத்தி முறிகின்றார்கள் என்று விளங்கவில்லை .எல்லாம் அரசியல் செய்யும் வேலை .

கட்டபொம்மன்,சங்கிலியன் வந்தியதேவன் என்று பெயரை வைத்து அதே காலத்தில் தான் இன்னும் பலர் இங்கு கிடந்தது வேகுகின்றார்கள்.உலகம் எங்கோ போய்விட்டது .

அதைவிட சிலர் புலம் பெயர்ந்தும் வடலிக்க தான் போக நிற்கின்றார்கள் .அவர்கள் திருந்த இடமே இல்லை .

அந்தப் பெயர்களை வைத்தபோது அவர்கள் எந்தக் கால சிந்தனையைக் கொண்டவர்கள் என்று தெரிய வேண்டுமே அர்ஜுன். 

இங்கு கதை பலரும் தங்கட அனுபவங்களையே கதையாக எழுதுகிறார்கள்.அப்படி எழுதும் போது பிறரும் கதைக்குள் கட்டாயம் வந்தே ஆக வேண்டும்.அப்படி மற்றாக்களின்ட வாழ்க்கையை எழுதாதே என்டால் ஒருத்தரும் எழுத இயலாது.
 
நீங்களும்,நானும் யாழ் மூலம் நண்பர்கள் என்டால் என்னுடைய தனிப்பட்ட விடயம் உங்களுக்கும்,உங்களது தனிப்பட்ட விடயம் எனக்கும் தெரிந்திருந்து அதை நான் எழுதினால் அது தான் நம்பிக்கைத் துரோகம்.
 
இங்கு யாராவது ஒருவர் தன்னுடைய அனுபவத்தை எழுதும் போது மற்றவரை சேர்க்காமல் எழுதினதைக் காட்டுங்கள் பார்ப்போம்.விசுகு அண்ணா கூட எத்தனை அனுபவங்களை எழுதி இருப்பார்.சுமோவின் கதையை விழுந்து,விழுந்து ரசிக்கும் உங்களால் இந்தக் கதையை கட்டும் எப்படி மற்றவரின் அந்தரங்கத்தை எழுதுகிறார் என சொல்ல முடியுது?...மற்றவரின் அந்தரங்கத்தை படிக்க விரும்பா விட்டால் முதல் அத்தியாயம் வாசிச்சவுடனேயே கதையை வாசிக்காமல் விட்டு இருக்க வேண்டும்.எதற்காக திரும்பவும் வந்து வாசிக்கிறீர்கள்?
 
உங்களுக்கு எல்லாம் மற்றவன் தன்ட அந்தரங்களை எழுதுவது பிழை இல்லை.அதை வாசிப்பதும் பிழை இல்லை.ஆனால் யார் எழுதுகிறது என்பதில் தான் சரி,பிழை இருக்கு

மிகச் சரியாகச் சொன்னீர்கள் ரதி.  இன்னும் முகஸ்துதியிலேயே நிற்கிறார்கள்.

நீங்கள் விதைப்பதைத்தானே  அறுவடை செய்யமுடியும்...

இதுவரை நீங்கள் எங்காவது எதிலாவது குத்தி முறியாமல் எழுதியுள்ளீர்களா??? :(

நீங்கள் அறுவடை செய்தவற்றையும் இங்கு கூறுங்களேன்.  மற்றவர்களுக்கும் பயன்படட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் கவனமாக வாசித்துவிட்டுக் கருத்தெழுதுங்கள் சாமி.  உங்களில் குறையை வைத்துக் கொண்டு மற்றவனில் பழியைப் போட நினைக்கிறீர்களே? இது தகுமா? இது முறையோ? இது தர்மம்தானோ?

நீங்கள் அறுவடை செய்தவற்றையும் இங்கு கூறுங்களேன்.  மற்றவர்களுக்கும் பயன்படட்டும்.

குறி  சரி

ஆனால் அத்திவாரம் .............??? :(

தொடர்ந்து இணைந்திருங்கள்............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்ட வீட்டிற்க்கு இரண்டகம் செய்ததுதான் இந்த கதையின் கரு (மீண்டும் மீண்டும, இரத்த த்தில் ஊறிவிட்டது?.

ஒரு நண்பனின் மனைவியைப்பற்றி இப்படி யாரும் கீழ்தரமா எழுத முடியாது, அதுவும் நேர்முக வர்ணனை மாதிரி. உங்களையெல்லாம் நம்பி வீட்டிற்க்குள் விடுகின்றார்களே.

நல்ல நண்பனுக்கு அழுகு நல்லதை மட்டுமே தன் நண்பனின் குடும்பத்தின் வளர்ச்சியை நல்லவிதாமாக எழுதி பாராட்டுவதுதான்.

சுபி ஒரு கெட்டிகாரி. நல்லாயிருங்கள் சுபி குடும்பத்துடன்.

எத்தனையோ நல்லவிடயங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் அதிகம் நடக்கின்றது, அதை எழுதலாமே, இதைபோல ஒரு கதை தேவைதானா.

சுந்தரபாண்டியன் படத்தை கடைசிவரை பாருங்கள், நண்பேன்டா

ரதி - சுமேயின் பல திரிகளை நீங்க பார்க்கவில்லைபோல. சரிவிடுங்க. அர்யூன் என்னிடம் பல லட்சம் வாங்கி ஏமாற்றிவிட்டார் அதுதான் தனிப்பட்ட கோபம். சும்மா போங்க ரதி.

அர்ஜீன் அண்ணா தன்ட நட்புக்கு,நண்பர்களுக்கு துரோகம் செய்கிறார் என்டால் அது குறித்து கவலைப்பட வேண்டியது அவர்களது நண்பர்களே...அவர் தன்னுடைய படத்தைப் போட்டு ஓரளவுக்கு தன்னை வெளிப்படுத்தியே தன்னுடைய கருத்துக்களை/கதைகளை எழுதுகிறார்.
 
நான் சுமோவின் கதைகளை பிழை பிடிக்கவில்லை.அவர் தான் கண்டதை,கேட்டதை வைத்துக் கதை எழுதுகிறார் அதே மாதிரி அர்ஜீன் அண்ணாவும் தான் பார்த்த்தை எழுதுகிறார்.

அப்ப துரோகம் என ஓத்துக்கொள்கின்றீர்கள், இது துரோகமில்லையென் உங்களால் உறுதியாக கூற முடியவில்லை.

உங்களிடம் ஒரு கேள்வி நண்பு வட்டாரங்களுக்கு இவரின் எழுத்து சென்றடையுமா, துணிவிருந்தால் அவர்களின் ஈமெயில் அல்லது தொலைபேசி இலக்கத்தை இணைக்க சொல்லுங்கள், அவர்களுக்கு இவரைப்பற்றி தெரியப்படுத்த. இவர் நண்பனின் வீட்டில் சாப்பிட்டுவிட்டு மனைவியைப்பற்றி நக்கல் அடிப்பார், அந்தளவுக்கு இவரின் நட்பு இருக்கு. நண்பனாக பெற கொடுத்து வைத்திருக்கனும்.

இவரின் உண்மை முகத்தை மனைவியே தோல் உரித்து காட்டியுள்ளார். இரட்டை வேடம், ஊருக்கு உபதேசம் என் மனைவிக்கில்லையடி.

Quote:"இந்த ஆம்பிளைகள் எல்லோருமே உந்த விசயத்தில் உதவாத கேசுகள்தான்  ஆரும் பொம்பிளைகள் கொஞ்சம் வடிவா ஸ்டைலா இருந்தா போய் பல்லை காட்டுவினம். படிச்சு நல்லவேலைக்கு போனால் புழுகி தள்ளுவினம் ஆனால் தங்கட மனுசிமார் அவர்களுக்கு அடங்கி ஒடுங்கி அடக்கமாக இருக்கவேண்டும்.

நீங்கள் மட்டும் என்னவோ திறமோ? சும்மா முற்போக்கு என்று விடுகை  வேறு விடுவீர்கள் ஆனால் உங்களுக்கும் நான் செய்யும் பலவிடயங்கள் பிடிக்காது என்று எனக்கு தெரியும் ஆனால் நல்ல பிள்ளைக்கு நடிக்க காட்டிக்கொள்ள மாட்டீர்கள்.  நானும் சுபி மாதிரி இருந்திருந்தால் உங்களுக்கு பிடித்திருக்காது. உங்களுக்காக நான் இப்படி இருக்கவில்லை இப்படி இருக்கத்தான் எனக்கு இருக்க விருப்பம் அதை விளங்கிகொள்ளுங்கோ" :lol:  :D 

Link to comment
Share on other sites

"இவரின் உண்மை முகத்தை மனைவியே தோல் உரித்து காட்டியுள்ளார். இரட்டை வேடம், ஊருக்கு உபதேசம் என் மனைவிக்கில்லையடி."

சிரித்து வயிறு நொந்து போச்சு .

எதற்காக நுணா நான் எழுதின கருத்தை நீக்கினார் என்று சொல்ல முடியுமா? 
 
நான் சொன்ன மாதிரி அர்ஜீன் அண்ணா தான் கண்டதையும்,கேட்டதையும்,அவர் மனைவி சொன்னதைக் கூட எழுதியிருக்கிறார்.அதைத் தான் வந்தியத்தேவனும் சொல்கிறார் :lol:
Link to comment
Share on other sites

"இவரின் உண்மை முகத்தை மனைவியே தோல் உரித்து காட்டியுள்ளார். இரட்டை வேடம், ஊருக்கு உபதேசம் என் மனைவிக்கில்லையடி."

சிரித்து வயிறு நொந்து போச்சு .

விளங்கி சிரிச்சால் சரி :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஆழ்ந்த இரங்கல்கள். மேலே  ஏராளன் இணைத்த தினக்குரல் பத்திரிகையில் 1933 ஓகஸ்ட்இல் பிறந்த எதிர்வீரசிங்கம் வயது 89 என்று எழுதியிருக்கிறார்கள். 90 என்றுதானே வரவேண்டும்?. அவர் மத்திய கல்லூரியில் படிக்கும் போது இலங்கை சாதனையை முறியடிக்கும் போது ,  கொழும்பில் வெளிவந்த ஆங்கில பத்திரிகை ஒன்றில் இவரது பெயரை எதிர்வீரசிங்க என்று எழுதியிருந்தது. அப்பொழுது மத்திய கல்லூரியின் அதிபர் சிமித் அவர்கள் ‘எதிர்வீரசிங்க அல்ல நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்’  என்று எழுதிய கடிதம் அதே பத்திரிகையில் பிறகு வந்தது.  ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றபின்பு யாழ் புகையிரத நிலையத்தில் இருந்து மத்திய கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டு ,எதிர்வீரசிங்க அவர்களுக்கு சிறந்த வரவேற்பு பாடசாலையில்வழங்கப்பட்டது.  -  மத்திய கல்லூரியின் பழைய மாணவரான எனது தகப்பனார் சொன்ன தகவல்
    • அட்லீஸ்ட் விஜயலக்சுமிக்கு செய்தது போல் அநியாயம் செய்யாமல் தன்னை நம்பி வந்த பெண்ணை கண்ணியத்தோடு நடத்தினார் என நினைக்கிறேன்🤣. பதில் விளக்கம் போதும் என நினைக்கிறேன்🤣 ஐயகோ….இரு மாநில ஆளுனர்….ஆட்டுகுட்டி கதையை கேட்டு…
    • இல்லை அண்ணாவின் ஆட்சிகாலம் போல இருக்கும்.   
    • அவ‌ங்க‌ள் இட‌த்தில் நேர்மை ஊழ‌ல் இல்லாம‌ இருந்தால் ஏன் த‌மிழ‌ர்க‌ள் திராவிட‌த்தை வெறுக்க‌ போகின‌ம் 2ஜீ ஊழ‌லால் ஒரு இன‌ம் அழிவ‌தை வேடிக்கை பார்த்த‌வ‌ர்க‌ள் பெரியார் ஜாதியை ஒழித்தார் அது தான் குறிப்பிட்ட‌  ஜாதி ம‌க்க‌ள் வ‌சிக்கும் இட‌த்தில் ம‌னித‌க் க‌ழிவை த‌ண்ணீருக்கை க‌ல‌ந்த‌வை....................... சோடா க‌டையில் வேலை பார்த்து விட்டு ம‌ஞ்ச‌ல் வாக்கில் 4புத்த‌க‌த்தோட‌ வ‌ந்த‌வ‌ரின் குடும்ப‌த்துக்கு இத்த‌னை ல‌ச்ச‌ம் கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து ச‌த்திய‌மாய் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று என‌க்கு தெரியாது ஆனால் நீட் தேர்வை ர‌த்து செய்ய‌ எங்க‌ளிட‌ம் ர‌க‌சிய‌ம் இருக்கு என்று சொல்லி ப‌ல‌ பிள்ளைக‌ள் நீட்டால் இற‌ந்து போனார்க‌ள் அத‌ற்க்கு பிற‌க்கு உத‌ய‌நிதியின் பெயர் கொல்லிநிதி கொல்லுநிதியின் ம‌க‌ன் இன்ப‌நிதிக்கு தெரியும் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று....................திமுக்காவுக்கு ஓட்டு போட்ட‌ ம‌க்க‌ள் ம‌ழை வெள்ள‌த்தால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ போது வீட்டுக்குள் இருந்து க‌டும் வேத‌னை ப‌ட்ட‌வை 4000ஆயிர‌ம் கோடி ஒதுக்கி ப‌ணி செய்தார்க‌ளா அல்ல‌து அதையும் ஊழ‌ல் செய்து மூடி ம‌றைத்தார்க‌ளா...........................ஆண்ட‌வா இனி வ‌ள‌ந்து வ‌ரும் பிள்ளைக‌ளுக்கு ந‌ல்ல‌ அறிவைக் கொடு அப்ப‌ தான் கால‌ம் க‌ட‌ந்து த‌மிழ் நாட்டில் ந‌ல் ஆட்சி ம‌ல‌ரும் நாடும் செல்ல‌ செழிப்பாய் இருக்கும் ம‌க்க‌ளும் குறைக‌ள் இல்லாம‌ எல்லா வ‌ச‌தியோடும் வாழுவின‌ம்...............................................  
    • இப்படியா தலைவரே?  😍 பட விளக்கம் போதுமா? இல்லை எழுத்து விளக்கங்களும்  தேவையா? 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.