யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Ramanan005

முஸ்லீம் ஊர்காவல்படையினரால் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட வீரமுனை பிள்ளையார் ஆலயத்தில் இம்மாதம் உற்சவம் ஆரம்பமாகிறது.

Recommended Posts

முஸ்லீம் ஊர்காவல்படையினரால் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட வீரமுனை பிள்ளையார் ஆலயத்தில் இம்மாதம்  உற்சவம் ஆரம்பமாகிறது.

 

CIMG959112-150x150.jpgகடந்த 21வருடங்களுக்கு முதல் 1990ஆம் ஆண்டு யூலை 20ஆம் திகதி முஸ்லீம் ஊர்காவல்படையினராலும் சிறிலங்கா இராணுவத்தினராலும் இணைந்து  குழந்தைகள், பெண்கள் வயோதிபர்கள் என 55 அப்பாவி தமிழ் மக்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வீரமுனை பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று கொடி ஏற்றத்துடன் ஆரம்பமானது. 1990ஆம் ஆண்டு யூலை மாதத்தில் மட்டும் வீரமுனையில் முஸ்லீம்களாலும், சிங்கள படைகளாலும் 172அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

21வருடங்கள் கடந்த போதிலும் அந்த சோகங்களிலிருந்து மீள முடியாதவர்களாக உள்ள வீரமுனை மக்கள் தங்களை காக்கும் தெய்வமென நம்பும் வீரமுனை சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலய உற்சவத்தை நடத்தி வருகின்றனர். 

வரலாற்று சிறப்புமிக்க வீரமுனை சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம்   கொடியேற்றத்துடன் 

இம்மாதம்  உற்சவம் ஆரம்பமாகிறது.

 

குறிப்பு 1990ஆம் ஆண்டு யூலை மாதத்தில் இந்த ஆலயத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் நினைவாக இந்த ஆலயத்திற்கு முன்னால் அமைக்கப்பட்ட நினைவு தூபியையும், இன்று நடைபெற்ற உற்சவ காட்சிகளையும் படங்களில் காணலாம்.

veeramunai-massacre1.jpg

http://www.thinakkathir.com/?p=12886

Share this post


Link to post
Share on other sites

அடடா.. இப்படி வேறு நடந்ததா? :unsure:  நான் இதுவரையில் முஸ்லிம்கள் மட்டும்தான் பாதிப்புக்குள்ளானவர்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தேனே.. :rolleyes::D

Share this post


Link to post
Share on other sites

பௌத்தர்களும் இஸ்லாமியர்களும் இந்துக்களையும் தமிழர்களையும்  கொல்வது வழமையானபடியால் இந்தச்செய்தியும் மக்களுக்கு வழமையாகிவிட்டது. பழகிவிட்டது.

இந்துக்களாலோ அல்லது தமிழர்களாலோ குறிப்பாகப் புலிகளாலோ

மற்றவர்கள் கொல்லப்பட்டிருந்தால் மட்டுமே முக்கியமான செய்தியாக இருக்கும் 

 

Share this post


Link to post
Share on other sites

இதில என்ன விசயமுன்னா.. இப்படியான விடயங்களை இருட்டடிப்புச் செய்வதில் எதிரியை விட துரோகிகள் அதிக கவனம் எடுத்துச் செயற்பட்டுள்ளமையும் கண்கூடு. ஏன்னா அப்பதானே அவன் வயிறு நிறையும்..! :icon_idea::rolleyes:


நாளைக்கு இந்த நினைவுத் ஸ்தூபியை முஸ்லீம் காங்கிரஸ் இடிக்க.. பொதுபல சேன.. அதில புத்தர் சிலையை வைக்க சரியா இருக்கும்..! யாழில அதற்கு ஒரு புலி வியாக்கியானம் எழுத.. நாலு பேர் விழுந்தடிச்சு வருவினம்..! :lol:

Share this post


Link to post
Share on other sites

இப்பவே பத்தி போடத் தொடங்கிவிடுவினம்.....சிலர் நறுக்கென்று நாலு சொல்லிலையும் சொல்லி புலியை அடிப்பினம்....புலி துரத்த....சிங்கத்தின்ரை கவுட்டுக்கை நின்று.....நமுட்டு சிரிப்பும் சிரிப்பினம்...

Share this post


Link to post
Share on other sites

எப்படி வீரகேசரிக்கு இந்த செய்தி கிடைக்காமல் போனது?

Share this post


Link to post
Share on other sites

எப்படி வீரகேசரிக்கு இந்த செய்தி கிடைக்காமல் போனது?

 

நான் தலைப்பையும், உறவுகளின் கருத்தையும் வாசித்துக் கொண்டு போகும் போது...

வீரகேசரிக்கு, இந்தச் செய்தி தெரியவில்லையா? என்று கருத்து எழுதுவோம் என்றிருக்க... நுணாவிலான் எழுதிவிட்டார்.

தமிழர்களால் நடாத்தப் படும் பத்திரிகையான வீரகேசரி, தமிழருக்கு ஓர வஞ்சகம் செய்வது கண்டிக்கத்தக்கது.

Share this post


Link to post
Share on other sites

இந்த நினைவு சின்னம் அமைப்பது மிகவும் சரியான செயல்...

Share this post


Link to post
Share on other sites

இதை முஸ்லிம்கள் செய்தார்கள் என்பதற்கு உகந்த ஆதாரம் இல்லை.

புலிகள் செய்துவிட்டு அவர்களை சாடியிருக்கலாம் அல்லவா??

Share this post


Link to post
Share on other sites

எப்படி வீரகேசரிக்கு இந்த செய்தி கிடைக்காமல் போனது?

 

 

அது இருக்கட்டும் இன்னொரு தலைப்பில் தமிழர்கள் தொடர்பாக வீரகேசரி இனவாதம் கக்குது என சொன்னீர்கள்.இந்த தலைப்பு இனவாதம் கக்குவதாக தெரியலையா?

Share this post


Link to post
Share on other sites

அடடா.. இப்படி வேறு நடந்ததா? :unsure:  நான் இதுவரையில் முஸ்லிம்கள் மட்டும்தான் பாதிப்புக்குள்ளானவர்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தேனே.. :rolleyes::D

 

அதுதானே! முஸ்லிம்கள் மேல் கரிசையுள்ள யாழ்க் காவலர்களைக் காணவில்லையே

:D :D :D

Share this post


Link to post
Share on other sites

 

இதை முஸ்லிம்கள் செய்தார்கள் என்பதற்கு உகந்த ஆதாரம் இல்லை.

புலிகள் செய்துவிட்டு அவர்களை சாடியிருக்கலாம் அல்லவா??

 

 

யுத்தத்தில் அப்பாவி மக்களெவரும் கொல்லப்படவில்லை என்று ஜனாதிபதி சொன்னார். 

 

நானும் முற்று முழுதாக நம்பி விட்டேன்.

Share this post


Link to post
Share on other sites

ககீம் மன்னிப்பு கேட்பாரா?

Share this post


Link to post
Share on other sites

இலங்கை/உலக/(UN :) )நீதிமன்றங்களில் இப்படிபட்ட படு கொலைகளை விசாரிக்கவேண்டும் என்று யாராவது வழக்கு தொடரவேண்டும்...

Share this post


Link to post
Share on other sites

அது இருக்கட்டும் இன்னொரு தலைப்பில் தமிழர்கள் தொடர்பாக வீரகேசரி இனவாதம் கக்குது என சொன்னீர்கள்.இந்த தலைப்பு இனவாதம் கக்குவதாக தெரியலையா?

போறபோக்கில் வன்னிப்படுகொலை எண்டு பேசினாலும் இனவாதமா போடும் போல இருக்கே.. :unsure::D

Share this post


Link to post
Share on other sites

இப்படி ஒரு தலைப்பு இட்டமைக்காக ரமணனுக்கு ஒரு பச்சைப் புள்ளி.

 

------------------

 

யாராவது ஒருவர் 'முஸ்லிம்களின் போர்க் குற்றம்' என்ற ஒரு திரி அல்லது கட்டுரை தொடங்கி, அதில் முஸ்லிம் ஆயுதாரிகளால் கொல்லப்பட்ட, மற்றும் முஸ்லிம் தலைமைகள் தமிழர்களுக்கு செய்த துரோகத்தனங்களை ஆதாரங்களுடன் எழத முடியுமா? இப்படியான ஒரு ஆவணப்படுத்தல் எமக்கு மிகவும் தேவை.,

Share this post


Link to post
Share on other sites

அது இருக்கட்டும் இன்னொரு தலைப்பில் தமிழர்கள் தொடர்பாக வீரகேசரி இனவாதம் கக்குது என சொன்னீர்கள்.இந்த தலைப்பு இனவாதம் கக்குவதாக தெரியலையா?

 

 

வீரகேசரி இச்செய்தியை போடாமல் இருப்பது ஏன்? ஏன் பம்முகிறது?
 
ஒரு சிலர் எழுதி இருந்தார்கள் சிங்களவர்களுக்கு மட்டுமல்ல தமிழர்களுக்குகு உணர்வு உள்ளது என்பதை மேற்படி பத்திரிகை நிரூபித்துள்ளது. சரி/பிழை பற்றி விவாதிக்கவில்லை.

Share this post


Link to post
Share on other sites

யுத்தத்தில் அப்பாவி மக்களெவரும் கொல்லப்படவில்லை என்று ஜனாதிபதி சொன்னார். 

 

நானும் முற்று முழுதாக நம்பி விட்டேன்.

 

போரே நடக்கவில்லை என்று சொல்கிறன் நான்...

தாங்கள் என்னமொ அப்பாவி மக்கள் அது இது என்று..

Share this post


Link to post
Share on other sites

இலங்கை/உலக/(UN :) )நீதிமன்றங்களில் இப்படிபட்ட படு கொலைகளை விசாரிக்கவேண்டும் என்று யாராவது வழக்கு தொடரவேண்டும்...

 

ஆரம்பித்தால் போச்சு. :)

 

ஆள் நித்திரை போல இருக்கு. <_<

 

ஐ.நா.பிரேரணை அவ்வளவு நீளம் இல்லையே. வாசிக்கலாம் தானே.

Share this post


Link to post
Share on other sites

ஆரம்பித்தால் போச்சு. :)

 

ஆள் நித்திரை போல இருக்கு. <_<

 

ஐ.நா.பிரேரணை அவ்வளவு நீளம் இல்லையே. வாசிக்கலாம் தானே.

 

இதில் எனக்கு நிறைய பிரச்சனை இருக்கு :)

1) எந்த பிரேரணை ?

2) எங்கே அதை பார்க்கலாம்?

3) வாசிக்க தெரியாது 

4) வாசித்தாலும் விளங்காது (தமிழ் என்றாலும்)

முடிவு:

Summary யை யாராவது கூறினால் நலம் :)

Share this post


Link to post
Share on other sites

அதுதானே! முஸ்லிம்கள் மேல் கரிசையுள்ள யாழ்க் காவலர்களைக் காணவில்லையே

:D :D :D

 

வலை சுருட்டி குளிர் காய்கின்றார்கள். 34 க்கு பிரச்சனை என்றால் ஓடி வருவார்கள் :D

Share this post


Link to post
Share on other sites

இதில் எனக்கு நிறைய பிரச்சனை இருக்கு :)

1) எந்த பிரேரணை ?

2) எங்கே அதை பார்க்கலாம்?

3) வாசிக்க தெரியாது 

4) வாசித்தாலும் விளங்காது (தமிழ் என்றாலும்)

முடிவு:

Summary யை யாராவது கூறினால் நலம் :)

 

Summary: " புலிகளும் இராணுவமும் செய்தவற்றை இலங்கை அரசு விசாரிக்க வேண்டும்."
 
எப்படி வசதி?
 
விளங்காவிட்டால் அடுத்த பிரேரணை நேரம் அதற்கேற்றபடி அவர்கள் செய்வார்கள். 

 

அதில் உங்களுக்கு அல்ல உண்மையில் பிரச்சனை. அரசுக்குத் நிறையப் பிரசனை. அதனால் உங்களுக்கும் பிரச்சனை மாதிரி தெரிகிறது. தொடர்ந்து ஊதுகுழல்கள் சிலரை வைத்து  விசாரணைகளை ஏமாற்றலாம் என்று நினைக்கிறது. அதற்கெல்லாம் கோத்தா எத்தனை நாளுக்குதான் சம்பளம் கொடுக்க முடியும்?

 

நித்திரை மாதிரி நடிப்பதனால் விழிக்கக ஆயத்தமாக இல்லை. விழித்ததின் பின் கேளுங்கோ சொல்ல. அந்த நேரம் அரசு மீதான விசாரணை முடிந்திருக்கும்.  

 

Share this post


Link to post
Share on other sites

 

Summary: " புலிகளும் இராணுவமும் செய்தவற்றை இலங்கை அரசு விசாரிக்க வேண்டும்."
 
இதை நான் கண்டிப்பாக ஆதரிகின்றேன் (புலி இருப்பதால் :) :) :) )...நான் சொல்லுவது..இதோடு முஸ்லீம்/சிங்கள காடையர்கள் செய்த படுகொலைகளையும் ஆவண படுத்த வேண்டுமென்பது..
 
 
எப்படி வசதி?
 
விளங்காவிட்டால் அடுத்த பிரேரணை நேரம் அதற்கேற்றபடி அவர்கள் செய்வார்கள். 

 

அதில் உங்களுக்கு அல்ல உண்மையில் பிரச்சனை. அரசுக்குத் நிறையப் பிரசனை. அதனால் உங்களுக்கும் பிரச்சனை மாதிரி தெரிகிறது. தொடர்ந்து ஊதுகுழல்கள் சிலரை வைத்து  விசாரணைகளை ஏமாற்றலாம் என்று நினைக்கிறது. அதற்கெல்லாம் கோத்தா எத்தனை நாளுக்குதான் சம்பளம் கொடுக்க முடியும்?

 

நித்திரை மாதிரி நடிப்பதனால் விழிக்கக ஆயத்தமாக இல்லை. விழித்ததின் பின் கேளுங்கோ சொல்ல. அந்த நேரம் அரசு மீதான விசாரணை முடிந்திருக்கும்.  

 

பிழைக்கிறதுக்கு வருமானம் வேணுமெல்லோ.... collection காசும் இல்லை  :)  இப்படி அப்படி தேத்தினா தானே உண்டு...

 

 

Share this post


Link to post
Share on other sites

போரே நடக்கவில்லை என்று சொல்கிறன் நான்...

தாங்கள் என்னமொ அப்பாவி மக்கள் அது இது என்று..

 

நல்லாச் சொன்னிங்கள்.....போங்கோ!

Share this post


Link to post
Share on other sites

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


 • Topics

 • Posts

  • இணைப்பிற்கு நன்றி நண்பரே.
  • ஏகலைவன் கதை - எதிர்பாராத ட்விஸ்ட்   உங்களுக்கு தெரிந்ததுதான் ஆனால் இதை நீங்களும் அறிந்திருக்க மாட்டீர்கள்.   ஏகலைவன் யார் தெரியுமல்லவா?   மகாபாரதத்தில் வருகிற குரு. வில் வித்தையில் தேர்ந்தவர். தான் கற்றுக்கொண்ட மொத்த வித்தையையும் அர்ஜுனனுக்கு மட்டுமே சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தவர்.    ஒருநாள் ஏகலைவன் அவரிடம் வந்து, தனக்கும் வில் வித்தை கற்றுத்தர வேண்டுகிறான்.    ஆனால் ஏகலைவன் வேடகுலத்தவன். சத்திரியன் அல்ல. எனவே அவனுக்குக் கற்றுத்தர முடியாது என்று அனுப்பி விடுகிறார் துரோணர்.   ஏகலைவன், துரோணரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு, துரோணர் வடிவில் சிலை ஒன்றை செய்து கொண்டு, தானாகவே வில்வித்தையை சிறப்பாகக் கற்கிறான்.    ஒருநாள், ஏகலைவன் பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது , ஒரு நாய் குலைத்துக்கொண்டே இருந்தது. ஏகலைவன் தன் அம்புகளால் நாயின் வாயைத் தைத்து விட்டான்.    அந்த நாயைக் கண்ட அர்ஜுனன், துரோணரிடம் சென்று, "இவ்வளவு சிறந்த வில்வித்தையைக் கற்றுக்கொண்டவன் யாராக இருக்கும்?" என்று வியப்புடன் கேட்கிறான்.   துரோணர் காட்டுக்குச் செல்கிறார். அங்கே ஏகலைவனைப் பார்க்கிறார். "எப்படி வில்வித்தையைக் கற்றுக்கொண்டாய்?"என்று கேட்கிறார்.   "உங்களை மானசீகக் குருவாகக் கருதி கற்றுக் கொண்டேன்" என்கிறான்.   அர்ஜுனன் மட்டுமே சிறந்த வில்வித்தைக்காரனாக இருக்க வேண்டும் என்று எண்ணியிருந்தவர் அல்லவா துரோணர்? எனவே, ஏகலைவனின் திறமையை இல்லாதொழிக்க விரும்பினார்.    "ஏகலைவா, அப்படியானால், எனக்கு குரு தட்சணை வேண்டும்" என்றார்.  *என்ன கேட்டாலும் தருகிறேன்" என்றான் ஏகலைவன்.   "உன் வலதுகைக் கட்டை விரலைக் கொடு",என்கிறார் துரோணர்.   மறுபேச்சுப்பேசாமல் தன் கட்டை விரலை வெட்டிக் கொடுக்கிறான் ஏகலைவன்.    ஆறு மாதம் கழித்து...    துரோணாச்சாரி தனது பாசறைக்கருகில் உள்ள குளத்தில் நிராயுதபாணியாக நீராடிக் கொண்டிருந்த போது குளத்துக்கரையில் இரு புலிகள் அவரை தங்களுக்கு இரையாக்கக் காத்திருந்தன...   செய்வதறியாது தவித்த துரோணர் உதவி கேட்டு அலறுகிறார்.    அப்போது ஒரு அம்பு பாய்ந்து வந்தது. இரு புலிகளும் செத்து விழுந்தன.   கரையேறிய துரோணர் அம்பு வந்த திசையை பார்க்கிறார்.   கையில் வில்லம்புடன் ஏகலைவன் எதிர்வருகி்றான். திடுக்கிட்ட துரோணர் ஏகலைவனப் பார்த்து "இது எப்படி சாத்தியம்...? கட்டை விரலின்றி எவ்வாறு அம்பெய்தினாய்?" என வினவினார்.   "தங்களுக்கு குருதட்சணையாக எனது வலது கட்டை விரலைக் கேட்டீர்கள். நானும் வெட்டிக் கொடுத்தேன் குருவே..."   "நான் பயிற்சி எடுத்தது இடது கையினால் என்பதை தாங்கள் அறிந்திருக்கவில்லை துரோணரே", என்றான்.   துரோணர் மிரண்டார்   இடதுசாரி ஏகலைவனைக் கண்டு...   http://ramaniecuvellore.blogspot.com/2019/07/blog-post_20.html
  • `தாய் மொழியில் படிப்பதால் சுயமாகச் சிந்திக்கிறோம்' தாய் மொழியில் படிப்பதால் சுயமாகச் சிந்திக்கிறோம். சர்வதேச நாடுகள் திரும்பிப் பார்க்கும் வகையில் நம் ஆராய்ச்சி இருக்கும் என இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். https://www.vikatan.com/news/tamilnadu/scientist-mayilsamy-annadurai-talks-about-mother-language  
  • தபால் துறைத் தேர்வில் தமிழைத் தவிர்த்தார்கள்... கொதித்தது தமிழகம். தேர்வை ரத்துசெய்தார்கள். அடுத்தடுத்து தமிழகத்தின் மீது மத்திய அரசு கற்களை வீசிக் கொண்டிருப்பதைப் பார்த்து பலரும் கலங்கி நிற்கும் நிலையில், தேசியப் புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) சட்டத்திருத்தம் என்கிற பெயரில் அடுத்த அஸ்திரத்தைப் பாய்ச்சியிருக்கிறது பி.ஜே.பி அரசு. ‘‘மேலோட்டமாகப் பார்த்தால் இந்தச் சட்டம் பயங்கரவாதிகளுக்கு எதிரானதாகத் தோன்றும். அத்தோடு நின்றுவிட்டால் பராவாயில்லை. ஆனால், பொடா, தடா சட்டங்கள் போல இதையும் அப்பாவிகள் மீதும் பாய்ச்சுவார்கள். குறிப்பாக, தமிழகத்தில் தொடர்ந்து எழுந்துகொண்டிருக்கும் போர்க்குரலை ஒடுக்கும் வகையில், இந்த என்.ஐ.ஏ களத்தில் இறக்கிவிடப்படும் ஆபத்து காத்திருக்கிறது’’ என்கிற கலவரமான பேச்சுகள் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளன. தேசியப் புலனாய்வு முகமை தொடர்பான சட்டத்தைத் திருத்தம் செய்து, புதிய சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி யிருக்கிறது மத்திய அரசு. கடந்த பத்தாண்டுகளில் அந்த அமைப்பின்மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இந்தச் சட்டத்திருத்தம் பல்வேறு விவாதங்களைக் கிளப்பியுள்ளது. நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டத்திருத்தத்தை தாக்கல் செய்தபோதே காரசார விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘‘என்.ஐ.ஏ சட்டத்திருத்தத்தைக் கண்டு யாரும் அச்சப்பட வேண்டியதில்லை. இதுவரை இந்த அமைப்பு தனிப்பட்ட முறையில் யாருக்கு எதிராகவும் செயல்பட்டதில்லை. இதுவரை 272 வழக்குகளை விசாரித்து அதில் 199 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. புதிய சட்டத்திருத்தத்தின் அடிப்படையில், ஆள் கடத்தல், கள்ள நோட்டு, ஆயுதத் தயாரிப்பு மற்றும் விற்பனை ஆகியவற்றுடன், பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் இணையக் குற்றங்களையும் இந்த அமைப்பு விசாரிக்கும்’’ என்று அறிவித்தார். அமித் ஷா தந்துள்ள இந்த விளக்கம்தான் அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது. ‘‘இந்தச் சட்டத்திருத்தம் கருத்துச் சுதந்திரத்துக்குக் கல்லறை கட்டும் முயற்சி. இனி என்.ஐ.ஏ நினைத்தால் யாருடைய சமூக வலைத்தளத்திலும் நுழைந்து ஆராய முடியும். மத்திய அரசுக்கு எதிராகத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் கருத்துகளை அடியோடு ஒழிப்பதற்கே, இணையதளக் குற்றங்கள் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இருக்கின்றனர். இந்த நாட்டின் அதிகாரமிக்க அமைப்பாக இனி என்.ஐ.ஏ மாறும். இந்த அமைப்புக்கு என்று தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும் சொல்கிறது சட்டத் திருத்தம். வெளிநாடுகளில் இந்தியாவுக்கு எதிரான குற்றச்செயல்களை மேற்கொள்வோரைக் கைது செய்யும் அதிகாரத்தையும் என்.ஐ.ஏ அமைப்புக்குத் தருகிறது இந்தச் சட்டத்திருத்தம். ‘இதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும்’ என்று மத்திய அரசு தரப்பில் விளக்கம் சொன்னாலும், ஓர் அமைப்புக்கு இத்தனை அதிகாரம் ஆபத்தை ஏற்படுத்திவிடாதா என்கிற கேள்வியும் எழுகிறது’’ என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.   சிவா, சுப.உதயகுமார், வானதி சீனிவாசன் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, ‘‘என்.ஐ.ஏ சட்டம் குறித்தே வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அதற்குள் இந்த மசோதாவை மத்திய அரசு ஏன் கொண்டுவருகிறது?’’ என்று காங்கிரஸ் தலைவர் மனீஷ் திவாரி கேள்வி எழுப்பினார். அதேபோல இந்தச் சட்டம் குறிப்பிட்ட ஒரு சமூகத்துக்கு எதிராக மட்டுமே பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்று பலரும் சுட்டிக்காட்டிப் பேசினார்கள். குறிப்பாக ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி, ‘‘இஸ்லாமியர்களை அச்சுறுத்தவே இந்தச் சட்டம் கொண்டு வரப்படுகிறது. இந்துத்துவத் தீவிரவாதிகள் இந்த அமைப்பால் கைது செய்யப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டபோது, அவர்களின் விடுதலையை எதிர்த்து என்.ஐ.ஏ ஏன் மேல்முறையீடு செய்யவில்லை?’’ என்று கேள்வி எழுப்பினார். ஒவைசியின் கேள்விக்குப் பதில் அளித்த அமித் ஷா, ‘‘பயங்கரவாதச் செயல்களைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் மதம், இனம் பாகுபாடு பார்க்காமல் உறுதியான நடவடிக்கை எடுப்போம். இது இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டம் என்று சொல்லவேண்டாம்’’ என்றார். “மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் அரசு வக்கீலாக ஆஜராகியிருந்த ரோகிணி சலியன், ‘இந்த வழக்கில் அமைதியாகப்போகும்படி என்னை என்.ஐ.ஏ அதிகாரிகள் வற்புறுத்தினர்’ என்று சொல்லிவிட்டு வெளியேறியிருக்கிறாரே?’’ என்று அமித் ஷாவிடம் சில உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘‘இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், கருத்துக் கூற முடியாது’’ என்று பின்வாங்கினார் அமித் ஷா. அமித் ஷாவின் பதிலில் தமிழகத்தைச் சேர்ந்த சமூகப்போராளிகளுக்கு மறைமுக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் பலரும் சந்தேகிக் கின்றனர். ‘‘தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களுக்கு எதிராகப் போராடுவோரும், பி.ஜே.பி-யின் சித்தாந்த அணுகுமுறைகளைக் கடுமையாக எதிர்க்கும் பலரும் ‘அர்பன் நக்சல்’ என்று வர்ணிக்கப்படுகின்றனர். தமிழ்த்தேசியம் பேசுவோர் தீவிரமாகக் கண்காணிக்கப் படுகின்றனர். இந்த நிலையில் என்.ஐ.ஏ சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டிருப்பது மேலும் அச்சமூட்டுகிறது’’ என்கின்றனர், தமிழகத்தைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர்கள். நம்மிடம் பேசிய தமிழ் உணர்வாளர்கள் சிலர், ‘‘மாநில காவல்துறையின் அனுமதி இல்லாமலே ஒருவரை என்.ஐ.ஏ கைதுசெய்து விசாரிப்பதற்கு இந்தச் சட்டத்திருத்தம் அனுமதிக்கிறது. அதேபோல், சமூக ஊடகங்களில் பதிவிடும் கருத்துகளை வைத்து ஒருவரை விசாரணைக்கு உட்படுத்தவும் முடியும். நாட்டிலேயே சமூக ஊடகங்களில் பி.ஜே.பி-யையும் மத்திய அரசையும் கடுமையாக விமர்சிக்கும் மாநிலங்களில் தமிழகமே முன்னிலையில் இருக்கிறது. அந்த வகையில் அதை முடக்கும் பொருட்டு தமிழகத்துக்காகவே இந்தச் சட்டத்திருத்தம் வந்துள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது. குறிப்பாக, தமிழ்த் தேசியவாதிகளுக்கு எதிராக இந்தச் சட்டம் பாய வாய்ப்புள்ளது. அமித் ஷா ஏற்பாட்டில் நடக்கும் ‘ஆபரேஷன் தமிழ்’ ஆகத்தான் இதைப் பார்க்கிறோம்’’ என்றனர். இந்தச் சட்டத்திருத்தம் குறித்து மாநிலங்களவை தி.மு.க தலைவரான திருச்சி சிவாவிடம் கேட்டோம். ‘‘கள்ளநோட்டு அச்சடிப்பு, சைபர் க்ரைம், ஆயுதக்கடத்தல், வெடிமருந்து தயாரிப்பு போன்ற சில குற்றங்களையும் என்.ஐ.ஏ அதிகாரிகள் கூடுதலாக விசாரிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டுவந்திருக்கிறார்கள். இதன் மூலமாக மாநில அரசின் அனுமதியின்றி மத்திய அரசின் அதிகாரிகள் தன்னிச்சையாக யாரை வேண்டுமானாலும் விசாரிக்கலாம். இது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. இதற்கு முன்பு என்.ஐ.ஏ வழக்குகளை விசாரிப்பதற்குத் தனி நீதிமன்றம் இருந்தது. இப்போது அதிலும் மாற்றம் செய்திருக்கிறார்கள். ஏற்கெனவே செயல்பட்டுவரும் செஷன்ஸ் கோர்ட்டுகளை இனி என்.ஐ.ஏ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களாக மாற்றப்போகிறார்கள். நாட்டின் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கிற அளவுக்கோ, சி.பி.ஐ போன்ற விசாரணை அமைப்புகளால் விசாரிக்க முடியாத வழக்குகளையோ, இந்திய நாட்டின் எல்லையோரத்தில் நாடு கடந்து நடக்கக்கூடிய பயங்கரவாதத்தையோ, என்.ஐ.ஏ விசாரிப்பதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், அரசியல் ஆதாயங்களுக்காகப் பழிவாங்கும் விதமாக இந்தப் புதிய சட்டத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும். கடந்த காலத்தில் தடா, பொடா சட்டங்கள் தோல்வியைச் சந்தித்தன. இப்போது மீண்டும் என்.ஐ.ஏ-க்கான புதிய சட்டத்தை அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள். எக்காரணம் கொண்டும் இந்தச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்று மாநிலங்களவையில் நான் பேசினேன். ஆளும் பி.ஜே.பி அரசு நிச்சயமாக இதைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என்று நம்புகிறேன்’’ என்றார். பச்சைத் தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் நம்மிடம், ‘‘நீதிமன்ற நடவடிக்கைகள் ஏதுமில்லாமல், எவ்வளவு காலம் வேண்டும் என்றாலும் சிறையில் வைத்திருக்க முடியும் என்கிற அதிகாரத்தை என்.ஐ.ஏ-வுக்கு இந்தச் சட்டத்திருத்தம் வழங்கியுள்ளது. மீத்தேன், கூடங்குளம் அணு உலை, நியூட்ரினோ போன்ற பல்வேறு அழிவுத் திட்டங்களுக்கு எதிராகப் போராடி வருகிறோம். வருங்காலங்களில் இந்தப் போராட்டங்களை ஒடுக்குவதற்கு என்.ஐ.ஏ-வின் இந்தச் சட்டத்திருத்தம் பயன்படுத்தப்படலாம். இது ஜனநாயகத்தையே கேள்விக்குறி ஆக்கியிருக்கிறது. மக்களுக்கும் இயற்கைக்கும் எதிரான திட்டங்களை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு நெருக்கடியை உருவாக்கும் சதித்திட்டம்தான் இது’’ என்றார். மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயனிடம் பேசினோம். ‘‘இந்தச் சட்டத்திருத்தத்தை முழுமையாக நான் இன்னும் படிக்கவில்லை. பொதுவாக, நாட்டின் எல்லைகள் வெறும் கோடுகள்தான். வாழ்வாதாரத் துக்காக பங்களாதேசத்திலிருந்து புலம்பெயர்ந்து மேற்கு வங்கத்துக்கும் அசாமுக்கும் நிறைய பேர் வந்துள்ளனர். இவர்களை எல்லாம் எல்லையைக் காரணம் காட்டித் திருப்பி அனுப்புவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. வாழ்வாதாரத்துக்காக உலகம் முழுவதும் இந்தியர்களும் சீனர்களும்தான் அதிகமாகப் பரவியிருக்கின்றனர். மற்ற நாடுகளில் உள்ள இந்தியர்களை இதுபோல திருப்பி அனுப்பினால் என்னாகும்? ‘எல்லோருக்கும் ஒரு தேச உரிமை உண்டு’ என்று ஐ.நா. கூறியிருக்கிறது. தேசிய புலனாய்வு முகமையின் சட்டம் அதையெல்லாம் கேள்விக்குறியாக்குகிறது. இவ்விவகாரத்தைத் தீர்க்க விசாலமான பார்வை தேவை’’ என்றார். தமிழக பி.ஜே.பி பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனிடம் இதுகுறித்து கேட்டபோது, ‘‘தொழில்நுட்ப வசதிகளாலும் நவீன ஆயுதங்களாலும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது பயங்கரவாதம். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இப்போதிருக்கும் சட்டங்களின் மூலம் முற்றிலுமாக பயங்கர வாதத்தை ஒழித்துவிட முடியாது. எனவே, என்.ஐ.ஏ-வில் புதியச் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. சமூக வலைத்தளங்களின் வாயிலாகவே இன்று சமூகத்தின் அமைதியைக் குலைத்துவிட முடியும் என்பதற்கு, சமீபத்திய சில வழக்குகளே உதாரணமாக இருக்கின்றன. எந்தவொரு சட்டத்திருத்தமும் செய்யப் படும்போது, ‘இது அரசியல் எதிரிகளைப் பழிவாங்கப் பயன்படுத்தப் படும்’ என்று எதிர்க்கட்சியினர் கூறுவது வாடிக்கைதான். இதற்கான பதில்களை சட்டத்திருத்த விவாதத்தின்போதே அமித் ஷா மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். எனவே, பொதுமக்கள் இதுகுறித்து எந்தவித அச்சமும் அடையத் தேவையில்லை!’’ என்றார். தீவிரவாதிகளை ஒடுக்கக் கடுமையான சட்டங்கள் தேவைதான். ஆனால், அரசாங்கத்துக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களையெல்லாம் ஒடுக்குவதற்கான கறுப்புச் சட்டமாக அதைப் பயன்படுத்தாமலிருக்க வேண்டும். கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில்கூட இப்படி கறுப்புச் சட்டங்களைக் கொண்டு வந்து எதிர்க்கருத்து சொல்பவர்களை முடக்கினார்கள். ஒருகட்டத்தில் அவர்களே அத்தகைய சட்டத்தைத் திரும்பப் பெற்ற வரலாறு இங்கே உண்டு என்பதை மறந்துவிடக் கூடாது. பி.ஜே.பியை எதிர்ப்போர் யார்? பத்திரிகையாளர்கள் பட்டியல் தயார்! பி.ஜே.பி-க்கு எதிராக எந்தெந்த ஊடகங்கள் செயல்படுகின்றன, எந்தெந்தப் பத்திரிகையாளர்கள் இதில் முன்னணியில் உள்ளனர் என்று பட்டியல் தயாரிக்குமாறு பி.ஜே.பி தலைமை, தமிழகத்திலுள்ள ஒரு பத்திரிகையாளரிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறது. சாணக்கியத்தனம் நிறைந்த அந்தப் பத்திரிகையாளர் நீளமான ஒரு பட்டியலைத் தயாரித்து டெல்லியில் ஒப்படைத்துவிட்டு, தமிழக ஊடகங்களை முடக்க சில ஆலோசனைகளையும் வழங்கியிருப்பதாக ஊடக வட்டாரத்தில் ஒரு தகவல் பரவிக்கொண்டிருக்கிறது. https://www.vikatan.com/government-and-politics/politics/nia-amendment-bill-amit-shah-attack
  • AICTE எனப்படும் தொழில்நுட்ப படிப்புகளுக்கான அனைத்திந்திய கவுன்சில் தொழில்நுட்ப படிப்புகளை முறைப்படுத்துகிறது தமிழ்நாட்டில் 4 பொறியியல் கல்லூரிகள் மூடுப்படலாம் என தகவல் இந்திய அளவில் நடப்பாண்டில் 75 பொறியியல் கல்லூரிகள் மூடப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. இதன்படி சம்பந்தப்பட்ட 75 கல்லூரிகளில் ஆள்சேர்க்கை நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பொறியியல் படிப்புகளை விருமபி தேர்வு செய்யாததுதான் இந்த நடவடிக்கைக்கு காரணமாக கூறப்படுகிறது. இவற்றில் பெரும்பாலான கல்லூரிகள் உத்தரப்பிரதேசத்தில் வருகின்றன. இந்த தகவலை AICTE எனப்படும் தொழில்நுட்ப படிப்புகளுக்கான அனைத்திந்திய கவுன்சில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்டிப உத்தரப்பிரதேசத்தில் 31, பஞ்சாப் 6, சட்டீஸ்கர் 5, அரியானா 5, உத்தரகாண்ட் 4, தமிழ்நாடு, 4, மத்திய பிரதசம் 4, குஜராத் 4, ராஜஸ்தான் 2, தெலங்கானா 2, ஒடிசா 2, மத்திய பிரதேசம் 2 பொறியியல் கல்லூரிகள் மூடப்படுகிறது. ஏ.ஐ.சி.டி.இ. தகவலின்படி மொத்தம் 264 பொறியியல் கல்லூரிகள் அனுமதி இன்றி தொடங்கப்பட்டுள்ளன. https://www.ndtv.com/tamil/india-over-75-engineering-colleges-to-shut-down-report-2072313