Jump to content

நாடுகடந்த தமிமீழ அரசாங்கத்தின் ஆதரவில் நியூயோர்கில் நடைபெறும் வருடாந்த விளையாட்டுப்போட்டி - 2013


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், நிகழ்ச்சி நிரலை... ஏன் ஆங்கிலத்திலை அடிச்சிருக்கு. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த அரசு என்பது புலத்தில் விளையாட்டுப்போட்டிகளை நடாத்த அமைக்கப்பட்ட அமைப்பு அல்ல.

அதன் வேலைச்சுமைகளுக்குள் இது தேவையற்றது

அத்துடன் ஏற்கனவே இவற்றை  செய்யும் அமைப்புக்களுடன் இடைவெளியை  உருவாக்கக்கூடியது.

எல்லோரையும் அரவணைத்து செல்லணும் என்ற  கோட்பாட்டுக்கு உலைவைக்கக்கூடியது.

சம்மந்தப்பட்டவர்கள் உணரணும். :(  :(  :(

Link to comment
Share on other sites

இந்த விளையாட்டு நிகழ்வு அமெரிக்காவில் இடம்பெறுவதானால் ஆங்கிலத்தில் இடம்பெற்றுள்ளது.
இருப்பினும் தமிழ் தொடர்பிலான தங்களின் கருத்துக்களை சம்பந்தபட்டவர்களுக்கு தெரிவிக்கின்றேன்.

மேலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஓர் அமைப்பல்ல.

முள்ளிவாய்க்காலின் பின்னரான ஈழத் தமிழர்களின் சனநாயக போராட்ட வடிவமே நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.

தாயகம் - தேசியம் - தன்னாட்சியுரிமை எனும் ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாசையினை சனநாயக வடிவமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இருக்கின்றது.

இந்நிலையில் போராட்டத்தின் மென்வலுவினை கவனத்தில் கொண்டு உருவாக்கப்பட்டு அமைச்சுக்களின் அடிப்படையில் பல்வேறு வேலைத்திட்டங்களுக்கு அமைச்சுக்கள் சாந்து உறுதுணை வழங்கப்படுகின்றது.

அந்த அடிப்படையில் இந்த விளையாட்டு நிகழ்வுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது உறுதுணையினை வழங்கியிருக்கின்றது.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த அடிப்படையில் இந்த விளையாட்டு நிகழ்வுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது உறுதுணையினை வழங்கியிருக்கின்றது.

 

 

உங்கள் விளையாட்டுப் போட்டிகள் இனிதே  நடைபெற வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த தமிழீழ அரசின் அமைச்சுக்கள் அந்தத்த வேலைத் திட்டங்களைச் செயற்படுத்துவதை வரவேற்க வேண்டும். வாழ்த்துக்கள்.

 

அத்தோடு.. தமிழ்மொழியையும் ஆங்கிலத்திற்கு அல்லது பிற மொழிகளுக்கு நிகராக..  முன்னிறுத்தவும் கொஞ்சம் முக்கியம் கொடுத்தால் நன்று..! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா, பல எழுத்துப் பிழைகள் இருக்கு, சுட்டிக் காட்டி விடுங்கள்.

 

 

நன்றி சகோதரம்.

https://docs.google.com/spreadsheet/viewform?fromEmail=true&formkey=dFFKcFFTa1lGNU5udEdjdnNubzF2Z1E6MQ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விளையாட்டுப் போட்டிகள் இனிதே  நடைபெற வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற வாழ்த்துகள் !!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.