Jump to content

அப்புக்குட்டி இராஜகோபாலன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி நுணா.
இவரின் வானொலி நாடகங்களின் ரசிகன் நான்.
இவர் பேசும், வட்டார மொழி பலரின் பாராட்டைப் பெற்றது.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இவரும், முகதார் யேசுரத்தினத்தாரும் சேர்ந்தால், வட்டார மொழி பேசி, பட்டையை கிளப்பி விடுவார்கள்.

Link to post
Share on other sites

சிறுவயதில் இவரின் நாடகங்களைக் கேட்டும் பார்த்தும் ரசித்திருக்கின்றேன்

ஈழத்தமிழர்களின் நாடக வரலாற்றில் என்றும் பேசப்படக்கூடியவர்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழ்ந்த இரங்கல்கள் 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் 

 

 

எதுக்கு,
 
அவர் மறைந்துவிட்டார் என்று சொல்லப் பட வில்லையே?
Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.