Jump to content

மூதூரிலும் சுற்றியுள்ள பகுதிகளில் சண்டை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக ஊடகங்களில் தினமலர்,தினத்தந்தி, தினமணிப் பத்திரிகையில் புலிகள் தாக்கியதினால் தான் பொதுமக்கள் மூதூர் வைத்தியசாலையில் இறந்ததாகவும் 40 புலிகள் இறந்ததாகவும் உண்மைக்குப்புறம்பான செய்திகளினை வெளியிட்டு இருக்கின்றன. ஆனால் மாலை மதி, தற்ஸ்தமிழ் இணையத்தளங்களில் புலிகள் வெற்றி பெற்றதாகவும், இராணுவத்துக்கு இழப்பு என்றும் செய்திகள் வெளியிட்டு இருக்கின்றன.

Link to comment
Share on other sites

  • Replies 90
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வெளினாட்டு ஊடகங்களில் வந்த செய்திகள்

Fragile peace shattered as Tigers hit Sri Lankan army

PETER APPS

IN TRINCOMALEE

SRI Lanka's civil war appeared to have resumed in all but name yesterday as Tamil Tigers attacked three army camps and pushed into government territory, while the military said dozens of rebels were killed.

A 2002 ceasefire between the two sides still holds on paper, but a battle last week over a rebel-held water supply has spread to nearby areas in the north-eastern Trincomalee district, with both sides exchanging artillery fire and fighting on the ground.

"This is a war," said a policeman at a heavily-defended government roadblock just west of the conflict area. "They are attacking our soldiers and people and we are attacking them."

Multi-barrelled government rocket fire lit up the night sky while jets resumed bombing raids on Tiger positions for an eighth day. Reporters saw lorries transporting two Russian-made T-52 battle tanks and tonnes of supplies to the area.

The military said five servicemen, two civilians and more than 40 Tigers were killed on Wednesday, but that the rebels had left the bodies of only a few behind. The Tigers dismissed the claim as "desperate", but gave no details of casualties.

Diplomats say the military may overestimate rebel casualties and understate their own losses. After earlier denials, the military said on Wednesday that about seven sailors died in an artillery attack on Trincomalee naval base the day before.

The military said the rebels attacked three camps before dawn on Wednesday but that they were repulsed. A diplomatic source said the rebels appeared to have bypassed army camps to move fighters into the town of Mutur, south of Trincomalee harbour.

Residents in surrounding villages were in despair. "We are scared. All the schools are closed. We dare not go and get water. We can't earn money," said HN Gunasinghe, a farmer south of the fighting and a mile from government artillery.

Two Liberation Tigers of Tamil Eelam (LTTE) mortar bombs fell near a civilian hospital in Mutur, causing some damage to the building, but there were no immediate reports of casualties.

The military said clashes in Mutur continued after dark. Trincomalee town, about six miles across the harbour, was tense but quiet as nearby army positions pounded the rebels.

In the northern rebel stronghold of Kilinochchi a military spokesman for the Tigers, Ilanthiraiyan, said: "We have a duty to protect the people and stop the military from pressuring the people with violent means such as aerial bombings."

http://news.scotsman.com/index.cfm?id=1122792006

--------------------------

Tamil Tigers keeps pressure on Sri Lankan military in the east

The Tamil Tigers kept up pressure on the government forces in the eastern Trincomalee district Wednesday with attacks against four Army camps, said Sri Lankan defense officials.

From 2 a.m. (2030 GMT, Tuesday) the Liberation Tigers of Tamil Eelam (LTTE) rebels fired artillery shells at four separate army camps at Kattaparichchan, Pachchanoor, Pahala Thoppur and Mahindapura with some of the shell fire even reaching the Muttur jetty, resident said on the telephone.

The Wednesday's attacks came after the Tigers attacked the Trincomalee harbor with artillery fire on Tuesday afternoon, in which at least four sailors died.

"The LTTE began firing at the camps using artillery and mortars but when the military responded they backed down", a spokesman for the national security media center located in the capital Colombo said.

At least 20 civilians had been admitted to the main hospital in Trincomalee, officials said, adding, however, that no casualty figures were available.

The defense officials in the capital denied the rebel claims that the LTTE had overrun the Kattaparichchan military camp, and declared that they were in full control of the Muttur jetty area.

A policeman at Muttur police said that at least 12 policemen had been injured by the rebel fire.

The fighting in the Trincomalee district was sparked off by the current spat between the rebels and the government over the shut down sluice gate.

The government forces began an advance into the rebel area at Verugal in the Trincomalee district on Sunday and are still trying to reach there in the face of heavy resistance form the rebels.

The fighting has overshadowed the fragile Norwegian-backed ceasefire, and the two sides, however, keep on denying claims that a full scale war had returned to the island's north and eastern provinces for the first time since the truce accord of February 2002.

http://english1.peopledaily.com.cn/200608/...802_289263.html

---------------------

Sri Lanka 'could agree deal with rebels'

David Fickling and agencies

Wednesday August 2, 2006

Guardian Unlimited

The Sri Lankan government could strike a deal with Tamil Tiger rebels who have seized control of a key port in the east of the country, it emerged today.

The news came after several days of fighting which have seen the country risking a slide into renewed civil war.

Rebels from the Liberation Tigers of Tamil Eelam (LTTE) took control of key supply routes to the port of Trincomalee in fierce fighting earlier this week, declaring that a four-year ceasefire with the Sri Lankan armed forces had lapsed.

http://www.guardian.co.uk/international/st...src=rss&feed=12

-------------

Dozens dead in Sri Lankan fighting

Wednesday, August 2, 2006; Posted: 12:01 p.m. EDT (16:01 GMT)

(Reuters) -- Sri Lanka's civil war appeared to have resumed in all but name on Wednesday as Tamil Tigers attacked three army camps and pushed into government territory while the military said dozens of rebels were killed.

A 2002 ceasefire between the two sides still holds on paper, but a battle last week over a rebel-held water supply has spread to nearby areas in the northeastern Trincomalee district, with both sides exchanging artillery fire and fighting on the ground.

"This is a war," said a policeman at a heavily-defended government roadblock just west of the conflict area. "They are attacking our soldiers and people and we are attacking them."

Multi-barrelled government rocket fire lit up the night sky while jets resumed bombing raids on Tiger positions for an eighth day. Reuters reporters saw trucks transporting two Russian-made T-52 battle tanks and tonnes of supplies to the area.

The military said five servicemen, two civilians and more than 40 Tigers were killed on Wednesday, but that the rebels had left the bodies of only a few behind. The Tigers dismissed the claim as "desperate", but gave no details of casualties.

Diplomats say the military may overestimate rebel casualties and understate their own losses. After earlier denials, the military said on Wednesday that about seven sailors died in an artillery attack on Trincomalee naval base the day before. (Full story)

The military said the rebels attacked three camps before dawn on Wednesday but that they were repulsed. A diplomatic source said the rebels appeared to have bypassed army camps to move fighters into the town of Mutur, south of Trincomalee harbor.

Residents in surrounding villages were in despair.

"We are scared. All the schools are closed. We dare not go and get water. We can't earn money," said farmer H.N. Gunasinghe south of the fighting and a mile (2 km) from government howitzers.

Two Liberation Tigers of Tamil Eelam (LTTE) mortar bombs fell near a civilian hospital in Mutur, causing some damage to the building, but there were no immediate reports of casualties.

The military said clashes in Mutur continued after dark. Trincomalee town, around 6 miles (10 km) across the harbor, was tense but calm as nearby army positions pounded the rebels.

"We have a duty to protect the people and stop the military from pressuring the people with violent means such as aerial bombings," Tiger military spokesman Ilanthiraiyan said from the northern rebel stronghold of Kilinochchi.

"In that context, we had to take some measures to neutralize these antics."

The Colombo stock market fell sharply as fighting escalated, and closed 1.0 percent down as traders worried about the viability of the ceasefire, which halted a two-decade civil war that has killed more than 65,000 people since 1983.

Tensions between the Tigers and the government have risen markedly since last November, peace talks have been called off, and over 800 people have been killed so far this year. Last week was the first ground battle since the ceasefire.

Serious violence still appears confined to Trincomalee district but there were sporadic attacks elsewhere, with a soldier killed in a claymore mine blast in the northwestern Mannar district and another serviceman shot dead in the same area.

On Monday, a senior rebel in the east said an army offensive near the disputed water tank meant the ceasefire was over and war had restarted. The government says it remains committed to the ceasefire and the Tigers say they are only acting defensively.

The government accuses the Tigers -- who demand a separate homeland for ethnic Tamils in the northeast -- of attempted ethnic cleansing through cutting off the water supply to around 50,000 mostly Sinhalese and Muslims in army-held territory.

"Denying civilians water is a war crime," said Dr. Palitha Kohona, head of the government's peace secretariat. "Wars have started over less. Look at Lebanon."

http://www.cnn.com/2006/WORLD/asiapcf/08/0...reut/index.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூதூர் மோதலில் சிக்கி 4 முஸ்லிம்கள் மரணம்

35 பேர் வரை காயம் மூதூர் மற்றும் தோப்பூர் பகுதிகளில் நேற்று அரசுப்படை களுக்கும் புலிகளுக்கும் இடையில் வெடித்த பெருஞ்சமரின் இடையில் சிக்கி குறைந்தது நான்கு முஸ்லிம்கள் உயிரிழந்திருக் கிறார்கள். 35 இற்கும் அதிகமானோர் காயமடைந்திருக்கின்றனர்.

இப்பிரதேசத்தில் கடும் ஷெல், விமானத் தாக்குதல்கள் நேற்று இடம்பெற்றன.

ஷெல் தாக்குதல்களினாலேயே பொதுமக்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றது.

மூதூர் பகுதியில் லதீப் (வயது 24 வாகன சாரதி), பாஸித் (வயது 20) ஆகிய இரு இளை ஞர்களும், எறும்பப்பா என்று அழைக்கப்படும் 70 வயது வயோதிபரும் உயிரிழந்திருக்கின்றனர். இவர்களில் வயோதிபர் ஷெல் வெடித்த அதிர்ச்சியில் உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது.

மூதூரில் இருபத்தைந்திற்கும் அதிகமா னோர் காயமடைந்திருக்கின்றனர். பல வீடு கள் ஷெல்களினால் சேதமடைந்திருக்கின் றன.

நேற்று அதிகாலை கடும் மோதல் வெடித்த துமே மூதூர் மக்கள் மத்ராஸா, பெரியபள்ளி வாசல் மற்றும் வணக்க ஸ்தலங்களில் தஞ் சம் புகுந்தனர். அதனால் இழப்புகள், இடையில் சிக்கிக் காயமடைதல் போன்ற பாதிப்பு கள் பெருமளவில் குறைந்தன.

மோதல் வெடிக்க முன்னரே நகரப் பகுதி மக்களை பள்ளிவாசல் போன்ற இடங்களில் தஞ்சம் புகுந்து கொள்ளும்படியான முன்னறி வித்தல் தகவல்களை அவர்களுக்குப் புலி கள் விடுத்திருந்தனர் என்றும் கூறப்பட்டது.

தோப்பூரில் படைமுகாமுக்கு அருகில் வசித்த ஹிதாயதுல்லா என்பவர் ஷெல் தாக்கு தலில் உயிரிழந்தார். அப்பிரதேசத்தில் பத்துப் பேர்வரை காயமடைந்தனர்.

மூதூர் வைத்தியசாலையும் ஷெல் தாக்கு தலுக்கு இலக்காகியுள்ளது. அங்குள்ள மகப் பேற்று சிகிச்சைப் பிரிவில் ஷெல் வீழ்ந்து வெடித்துள்ளது. சிலர் காயமடைந்துள்ளனர்.

மூதூர் நகரின் சில பகுதிகளில் உயிரி ழந்த புலிகள் இயக்கப் போராளிகளின் சடலங் கள் காணப்படுவதாக நேற்றுக் காலை கிடைத்த செய்தி ஒன்று தெரிவித்தது.

இறால்குழிப் பகுதி மீது படையினர் நடத் திய விமான, ஷெல் தாக்குதல்களிலும் பெரும் சேதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

மூதூரில் அரச கட்டுப்பாட்டிலிருந்த பல இடங்களில் இப்போது புலிகள் நடமாடு கின்றனர். அங்கு புலிகளுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் சினேகபூர்வமான நல்லுறவு காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

""முஸ்லிம் மக்களுடன் நல்லுறவைப் பேணு வதில் மிக அவதானமாக இருக்கும்படி புலி களின் போராளிகளுக்கு அவர்களது தலைமை கடுமையான உத்தரவு வழங்கியிருக்கக் கூடும். ஏனெனில், முஸ்லிம் மக்களின் மனம் நோகா மல் கோணாமல் செயற்படுவதில் அவர்கள் (புலிகள்) மிகுந்த சிரத்தையாக இருக்கின்ற மையை எங்களால் அவதானிக்க முடிகின்றது.

""காயமடைந்த முஸ்லிம் மக்களுக்கு மருந்து கட்டிவிடுவதிலும், முதலுதவி சிகிச்சை அளிப் பதிலும் அவர்கள் மும்முரமாக ஈடுபட்டிருப்பதையும் காணமுடிந்தது.

""எனவே, புலிகள் முஸ்லிம்கள் முறுகல் நிலை மூதூரில் உருவாகும் வாய்ப்பு இல்லை'' இவ்வாறு மூதூரின் மூத்த பிரமுகர் ஒருவர் நேற்று உதயனுடன் தொலைபேசியில் உரை யாடுகையில் கூறினார்.

நேற்று அப்பிரதேசத்தில் இடம்பெற்ற சண்டைகளின் போது அரசு, புலிகள் ஆகிய இரு தரப்பிலும் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் ஏதும் இச்செய்தி எழுதப்படும்வரை தெரியவரவில்லை.

-உதயன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூதூர் கிழக்கு பகுதி நோக்கி விமான, மற்றும் பல்குழல் எறிகணைத் தாக்குதல் பாதுகாப்புத் தேடி மக்கள் இடம்

திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் கிழக்குப் பகுதிகளான ஈச்சிலம்பற்று, வெருகல், தோப்பூர், சம்பூர், கிளிவெட்டி ஆகிய பகுதிகள் மீது நேற்று சிறிலங்கா படையினர் நடத்தி வரும் வான்படை தாக்குதல், பல்குழல் பீரங்கித் தாக்குதல், ஆட்லறி தாக்குதல் போன்றவற்றினால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப் பட்டுள்ளதோடு மக்களின் வீடுகள் பொதுக்கட்டிடங்கள் யாவும் சேதமாக் கப்பட்டுள்ளன.

அத்துடன் அச்சம் காரணமாக பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர். ஆட்லறிதாக்குதல் போன்றவற்றினா ல் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப் பட்டுள்ளதோடு மக்களின் வீடுகள் பொதுக் கட்டிடங்கள் யாவும் சேதமாக் கப்பட்டுள்ளன. அத்துடன் அச்சம் கார ணமாக பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர்.

---------------------

எட்டு மணிநேரத் தாக்குதலில் மூதூர் புலிகளின் வசமானது! பதினேழு படைமுகாம்கள் தாக்கி அழிப்பு

சிங்கள இராணுவத்தின் ஆக்கிரமிப்பிலிருந்த மூதூர் பிரதேசம் விடுதலைப் புலிகளின் எட்டு மணிநேர தாக்குதலையடுத்து முழுமையாக கட்டுப் பாட்டில் வந்துள்ளது. இந்த சமரின் போது சிறிலங்கா படையினரின் பதினேழு படைமுகாம்கள் விடுதலைப்புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டு ள்ளன.

விடுதலைப்புலிகள் நேற்று அதிகாலை 2.00 மணிக்கு தமது தாக்குதல் நடவடிக் கையினை ஆரம்பித்தனர்.விடுதலைப்புலிக ளின் சம்பூர் முன்னரங்க காவல்நிலைகளிலிருந்து சுமார் 800 மீற்றர் தொலைவிலுள்ள சிங்கள இராணுவத்தின் கட்டைபறிச்சான் மற்றும் பாலத்தோப்பு, பச்சானூர் ஆகிய முகாம்கள் தாக்குத லுக்கு இலக்கானது.

இதனைத் தொடர்ந்து காந்திநகர், மகிந்தபுரம், 64ம் மைல்கல், பட்டியடி, பாலத்தடிச்சேனை ஆகியபடைமுகாம்களும் விடுதலைப்புலி களால் தாக்கியழிக்கப்பட்டுள்ளன.

நேற்று மாலைவரை இடம் பெற்றசமர்களின் போது களமுனைத் தகவல்களின்படி சிறிலங்கா படையினரின் பதினேழு படை முகாம்கள் விடுதலைப்புலிகளால் தாக்கப்பட்டு படையினர் விரட்டியடிக்கப்பட்டுள் ளனர். அதேவேளை தொடர்ந்து விடு தலைப்புலிகளின் படையணிகள் முன்னேறி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இந்த தாக்குதல்களின் போது படை தரப்புக்கு பாரிய உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. திருமலை, அனுராதபுரம், கொழும்பு வைத்தியசாலைகளில் காயமடைந்தபடையினர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து அம்பியூலன்ஸ் வண்டிகள் காயமடைந்த படையின ரை ஏற்றி செல்வதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை மூதூர் பகுதியை மீட்ப தற்காக சிறிலங்கா கடற்படையினர் உதவியுடன் படையினரை தரையிறக்க மேற்கொண்ட முயற்சியும் விடுத லைப்புலிகளின் தாக்குதலால் முறிய டிக்கப்பட்டுள்ளது.

இவை ஒருபுறமிருக்க மூதூர் பகுதியிலிருந்து ஆயிரக் கணக் கான மக்கள் பாடசாலைகள், கோயில்கள் மற்றும் வேறு இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

-மட்டக்களப்பு ஈழனாதம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூதூரிலும் சுற்றுப் புறங்களிலும் தொடர்ந்தும் கடும் சமர் -நகரைப் புலிகள் கைப்பற்றியதாக கூறப்படுவதை படையினர் மறுப்பு

மூதூர் நகரிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் நேற்று புதன்கிழமை அதிகாலை முதல் நடைபெற்று வரும் பாரிய மோதல்களில், அந்தப் பகுதிகள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டினுள் வந்துள்ளதாகக் கூறப்படும் அதே வேளை, விடுதலைப் புலிகளின் இந்தத் தாக்குதல்களை தாங்கள் முறியடித்து வருவதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

நேற்று அதிகாலை ஒன்றரை மணியளவில் கட்டைபறிச்சான் படைமுகாம் மீதான பாரிய தாக்குதலுடன் ஆரம்பமான இந்த உக்கிர மோதல்கள் நேற்று மாலையிலும் மூதூரைச் சுற்றி பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கொண்டிருந்தன.

இந்த மோதல்கள் குறித்து படைத்தரப்பினர் கூறுகையில்;

நேற்று அதிகாலை முதல் விடுதலைப் புலிகள் மூதூரில் கட்டைபறிச்சான், செல்வாநகர், மகிந்தபுர மற்றும் மூதூர் படைமுகாம்களின் மீது பாரிய தாக்குதலைத் தொடுத்தனர்.

இந்தத் தாக்குதலின் போது விடுதலைப் புலிகள் கனரக ஆயுதங்களான ஆட்லறிகள், மோட்டார்கள் மற்றும் ஷெல்களைப் பயன்படுத்தினர்.

மேற்படி நான்கு முகாம்கள் மீது அதிகாலை 1.30 மணியளவில் புலிகள் ஒரேநேரத்தில் தாக்குதலை நடத்தினர். இவ்வேளையில் மூதூர் இறங்குதுறை (ஜெற்ரி) மீதும் விடுதலைப் புலிகள் தாக்குதலைத் தொடுத்தனர்.

எனினும், படையினர் மிகக் கடுமையான பதில் தாக்குதலைத் தொடுத்து புலிகளின் அனைத்து முயற்சிகளையும் முறியடித்ததுடன் புலிகளுக்கு பலத்த சேதங்களை ஏற்படுத்தினர். ஆட்லறிகள் மற்றும் மோட்டார் தாக்குதல்கள் மூலம் படையினர் பலத்த எதிர்த் தாக்குதலை நடத்தியதுடன் தரைப் படையினரும் முகாம்களை விட்டு வெளியே வந்து கடும் பதில் தாக்குதலைத் தொடுத்து புலிகளின் முயற்சிகளை முறியடித்தனர்.

தரைப் படையினருக்கு உதவியாக விமானப் படையின் `கிபிர்' விமானங்களும் `மிக்' விமானங்களும் எம்.ஐ.24 ரக தாக்குதல் ஹெலிகொப்டர்களும் கடும் தாக்குதலை நடத்தின.

இந்தத் தாக்குதல்களில் 40 க்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டதுடன் 70 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இதேநேரம், கட்டைபறிச்சான், பாலத்தோப்பு, பச்சனூர், மகிந்த புர படைமுகாம்களை விடுதலைப் புலிகள் கைப்பற்றியதாகக் கூறப்படுவதில் எதுவித உண்மையுமில்லையெனவும் படைத் தரப்பு தெரிவித்தது.

இதேநேரம், விடுதலைப் புலிகள் நேற்று அதிகாலை ஆரம்பித்த பாரிய தாக்குதலானது மூதூர் நகரையும் அதனூடாக செல்லும் திருகோணமலை - மட்டக்களப்பு வீதியையும் மையமாக வைத்தே மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மூதூரில் தாங்கள் பாரிய தாக்குதலை நடத்தப் போவதாக நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவே விடுதலைப் புலிகள் மூதூர் நகரில் பள்ளி வாசல்களுக்கும் மதப் பெரியார்களுக்கும் அறிவித்திருந்ததாக அவர்கள் கூறினர்.

எனினும் இந்தத் தாக்குதல் அதிகாலை 1.30 மணிக்கே மூதூர் கிழக்குப் பகுதியான சம்பூரிலிருந்து புலிகள் ஆரம்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பூரில் தங்களது முன்னரங்க காவல் நிலைகளிலிருந்து சுமார் 800 மீற்றர் தூரத்திலுள்ள கட்டை பறிச்சான் முகாம் மீதும் செல்வா நகர், மகிந்தபுர மற்றும் மூதூர் படைமுகாம்கள் மீதும் ஒரே நேரத்தில் உக்கிர தாக்குதலைத் தொடுத்தனர்.

இவ்வேளையில் மூதூர் இறங்கு துறை மீது தரை வழியாகவும் கடல் வழியாகவும் விடுதலைப் புலிகள் தாக்குதலை நடத்தினர்.

இதன் போது அனைத்துப் பகுதிகளிலும் கடும் சமர் நடைபெற்றது. படையினரும் கடுமையான பதில் தாக்குதலைத் தொடுத்தனர்.

thinakkuralrh5.png

எனினும் அதிகாலைக்குள் விடுதலைப் புலிகள் மூதூர் இறங்கு துறையை தம் வசப்படுத்தியுள்ளனர். சம்பூரிலிருந்து கடலோரமாக உப்பாறு வரையான பகுதிகளையும், திருகோணமலை - மட்டக்களப்பு வீதியில் (ஏ 15) மூதூரிலிருந்து கிளிவெட்டி வரையான பகுதிகளையும் தம் வசப்படுத்துவதே புலிகளின் நோக்கமாயிருந்தது. இந்நிலையில் இறால் குழி ஊடாக நகர்ந்து கட்டைபறிச்சான் முகாமை தம்வசப்படுத்திய புலிகள் 64 ஆம் கட்டை முகாமையும் தாக்கியழித்து அதனைத் தாண்டிச் சென்று மூதூர் நகருக்குள் நுழைய முற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் போது படையினருக்கும் புலிகளுக்குமிடையே கடும் சமர் வெடித்துள்ளது. தரைவழியால் மூதூர் நகரை நோக்கி நகர்ந்த புலிகள் அதனைத் தங்கள் கட்டுப்பாட்டினுள் கொண்டு வர படையினருடன் மிகக் கடும் சமர் புரிந்தனர்.

மூதூர் நகரைக் கைப்பற்றுவதற்காக புலிகள், படையினருடன் நீண்ட நேர சமரில் ஈடுபட்டனர். நேற்றுக்காலை 9 மணியளவில் விடுதலைப் புலிகள் மூதூர் நகரினுள் நுழைந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

விடுதலைப் புலிகள் முன்னேறிய பகுதிகளை நோக்கி படையினர் கடும் ஆட்லறி மற்றும் மோட்டார் தாக்குதலை நடத்திய அதேநேரம் விமானப்படை விமானங்களும் உக்கிர தாக்குதலைத் தொடுத்தன.

முற்பகலளவில் மூதூர் நகரும் அதனையண்டிய பகுதிகளும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டினுள் வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

கடும் சமர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது தங்களை வெளியே வரவேண்டாமென புலிகள் எச்சரித்ததாகவும் அந்த மக்கள் தெரிவித்தனர்.

இதேநேரம், சம்பூரிலிருந்து கட்டைபறிச்சான் ஊடாக முன்னேறிய புலிகளின் அணிகள் தோப்பூர் முகாம் மீது உக்கிரத் தாக்குதலை நடத்தி அதனைக் கைப்பற்றியபின் பச்சனூர் மற்றும் கிளிவெட்டி முகாம்மீதும் உக்கிரத் தாக்குதலை நடத்தியதாகவும் அந்தப் பகுதிகளும் புலிகளின் வசம் வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஒரேநேரத்தில் பல படைமுகாம்கள் மீது தாக்குதல் நடத்திய புலிகள் மூதூரிலிருந்து கிளிவெட்டி வரை திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியை (ஏ 15) புலிகள் தம்வசப்படுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டது.

எனினும் இவற்றையெல்லாம் படைத்தரப்பு மறுத்துள்ளது. மூதூர், கட்டைபறிச்சான், தோப்பூர் உட்பட அனைத்துப் பகுதிகளும் தங்கள் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக படைத்தரப்பு கூறிவருகின்றது.

மூதூர் இறங்குதுறைப் பகுதியிலும் நகர்ப் பகுதியிலும் நேற்று மாலை கடும் மோதல் நடைபெற்றதாகவும் படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதேநேரம், நேற்று மாலையும் மூதூரை அண்டிய பகுதிகளில் கடும் மோதல்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.இந்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோதலில் சிக்கி ஐவர் பலி; 30 பேர் காயம் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்வு

இராணுவத்தினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையே திருகோணமலை, மூதூர் பகுதியில் நடைபெற்ற கடும் மோதல் காரணமாக மூவாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இடம் பெயர்ந்துள்ளதுடன், 5 பேர் உயிரிழந்தும் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர்.

பாலநகர், நெய்தல் வட்டம், தக்வா நகர், கலீபா நகர், தாஹா நகர், இக்பால் வீதி, மூதூர் மற்றும் மூதுரை அண்டியுள்ள கடற்கரையோர பிரதேச மக்களே நேற்றைய தாக்குதல்கள் காரணமாக இவ்வாறு இடம் பெயர்ந்துள்ளனர்.

அத்துடன் இம்மோதல்களின் இடையே சிக்குண்டு 5 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளமை ஊர்ஜிதப் படுத்தப்பட்டுள்ளது.

எனினும் 7 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டும் 15 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்துமிருக்கலாமென தெரிவிக்கப்படுகிறது.

இடம் பெயர்ந்தவர்கள் அல்-ஹிலால் பாடசாலை, மூதூர் மத்ரஸதுல் அரபிக் கல்லூரி மற்றும் பள்ளிவாசல்களில் தங்கியுள்ளனர். நத்வதுல் உலமா அரபிக் கல்லூரியில் மாத்திரம் 500 க்கும் மேற்பட்ட இடம் பெயர்ந்த மக்கள் தங்கியுள்ளனர்.

இதுவரை இவர்களுக்கு எதுவித நிவாரண உதவிகளும் கிடைக்க வில்லை. இந்தத் தாக்குதல் தொடர்பாக விடுதலைப் புலிகள் முன் கூட்டியே அறிவித்திருந்ததாகவும் இதனால் குறிப்பிட்டளவினர் முன் கூட்டியே இடம் பெயர்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இச்சம்பவத்தில் மூதூர் வைத்தியசாலையும் பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளது. அங்கு `ஷெல்'கள் வீழ்ந்து வெடித்துள்ளன. இதன் காரணமாக அங்கு கடமையிலிருந்த 3 ஊழியர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் வைத்தியசாலையின் கர்ப்பிணி வாட், பெண்கள் விடுதி ஆகியவற்றின் மேல் ஷெல்கள் வீழ்ந்துள்ளன.

அத்துடன் இங்கு ஒருவரின் சடலம் வைக்கப்பட்டுள்ளதுடன் காயமடைந்த 12 க்கும் மேற்பட்டவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டு, அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளவர்களுக்குரிய சமைத்த உணவுப் பொருட்களை வழங்க மாவட்ட செயலாளர் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 5 லொறிகள் உலருணவுப் பொருட்களை ஏற்றிக் கொண்டு இன்று வியாழக்கிழமை காலை கொழும்பிலிருந்து மூதூருக்கு செல்லவிருப்பதாகவும், இதற்கான தீர்மானம் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சுடனான கலந்துரையாடலையடுத்து மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் நஜீப் ஏ.மஜீத் தெரிவித்தார்.

-தினக்குரல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Fierce fighting continues third day in Muttur

[TamilNet

Fierce fighting erupted between the Sri Lanka Army and LTTE fighters in Muttur town Thursday early morning following the deployment of hundreds of SLA troops from Trincomalee town. These troops were brought to Muttur by a landing craft of the Sri Lanka Navy Thursday early morning with air cover amid heavy artillery and mortar fire towards the LTTE territory in Muttur East, civil sources in Muttur said. Fierce fighting began after government troops landed at the Muttur jetty when large number of LTTE fighters in the Muttur started attacking the government troops with artillery and mortar preventing them from entering the town, the sources added.

Muttur, a predominantly Muslim town has become a ghost town and about nine thousand Muslim families have sought refuge in Muslim schools and other public places. Tamil families have sought refuge in two churches in the town.

World Vision, the only international non-governmental organization in Muttur has been engaged in supplying cooked meals and other assistance to refugees with the help of the Muttur Divisional Secretariat, sources in Muttur said.

All schools, government offices and business establishments in the Muttur town were shut down for the third day following the fight, sources said.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரபுக் கல்லூரி மீது சிறிலங்காப் படையினர் ஆட்லறி தாக்குதல்: 10 முஸ்லிம்கள் பலி மூதூர் அரபு கல்லூரியில் தஞ்சமடைந்திருந்த பொதுமக்கள் மீது சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட ஆட்லறி எறிகணைத் தாக்குதலில் அங்கிருந்த பத்து முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை நண்பகல் இடம்பெற்றது.

கடந்த செவ்வாய்க்கிழமை மூதூர் பகுதியில் சிறிலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் யுத்தம் ஆரம்பித்ததை அடுத்து அங்கிருந்து இடம்பெயர்ந்த சுமார் ஒன்பதாயிரம் முஸ்லிம் மக்கள் மூதூர் அரபுக்கல்லூரி மற்றும் பள்ளிவாசல்கள்களில் தஞ்சம் புகுந்திருந்தனர்.

இவ்வாறு செறிந்திருந்த மக்கள் மீது வீழ்ந்து வெடித்த சிறிலங்காப் படையினரின் எறிகணையால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த மக்களின் சரியான விவரம் இன்னமும் கிடைக்கப்பெறவில்லை.

இதேவேளை,மூதூர் இறங்குதுறை பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்காப் படையினருக்கும் இடையில் கடும் சமர் இடம்பெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

-புதினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்புலன்ஸ் மீது சிறிலங்காப் படையினர் தாக்கியதில் 2 பொதுமக்கள் பலி

மூதூர் வைத்தியசாலையிலிருந்து காயமடைந்த நோயாளிகளை மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுகொண்டிருந்த அம்புலன்ஸ் மீது சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அம்புலன்சில் கொண்டு செல்லப்பட்ட இரண்டு தமிழ் நோயாளிகள் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர். அம்புலன்ஸ் ஓட்டுனர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை மாலை 5 மணியளவில் திருகோணமலை அல்லாய் - கந்தளாய் வீதியில் இடம்பெற்றுள்ளது.

மூதூர் நீதிவான் நீதிமன்ற எழுதுவினைஞர் ரவி மற்றும் ஆசிரியை அமுதா ஆகியோரே இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் ஆவர்.

படுகாயமடைந்த அம்புலன்ஸ் ஓட்டுனர் அர்ஜூனன் திருகோணமலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். உயிரிழந்த ஆசிரியை அமுதா, அர்ஜூனனின் மனைவியாவார்.

கடந்த புதன்கிழமை மூதூர் சென். அன்ரனீஸ் தேவாலயத்தின் மீது சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் ரவி மற்றும் அமுதா ஆகியோர் படுகாயமடைந்திருந்தனர் என்றும் இவர்கள் உடனடியாக ஈச்சிலம்பற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கிருந்து மூதூர் மருத்துவமனைக்கு இடமாற்றப்பட்டனர் என்றும் நேற்றைய தினம் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சமயமே இந்த சம்பவம் இடம்பெற்றது என்றும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்புலன்ஸ் தமது தாக்குதலுக்கு இடையில் அகப்பட்டு விட்டதாக சம்பவம் குறித்து சிறிலங்கா காவல்துறை விளக்கமளித்திருக்கிறது.

-புதினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேருப்பின் செய்திகள் :lol:

துருப்புக்களை ஏற்றிவந்த கப்பல் மீது தாக்குதல்! காங்கேசன்துறையில் இருந்து திருமலை நோக்கி வந்து கொண்டிருந்த கடற்படையின் துருப்புக்காவி கப்பல் மீது வன்னிபுலிகள் தாக்குதல். விடுமுறையில் சென்று கொண்டிருந்த படையினரை ஏற்றிக்கொண்டு வந்த கடற்படை கப்பல் மீது வன்னிபுலிகள் சிறிய ரக மோட்டார்கள், ஆட்டிலறி கொண்டுகள் கொண்டு தாக்குதல் மேற்கொண்டபோதும் கடற்படைக் கப்பல் பத்திரமாக திருமலை துறைமுகத்தை வந்து சேர்ந்துள்ளது. இன்று மதியம் 02:15 மணியளவில் 854 படையினரையும் ஏற்றிக்கொண்டு திருமலை துறைமுகத்தை நோக்கி பயணம் மேற்கொண்டிருந்த துருப்புக்காவி கப்பல் மீதே வன்னிபுலிகள் தாக்குதல் மேற்கொண்டபோதும் கடற்படை கப்பல் சேதங்கள் எதுவுமின்றி திருமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக எமது திருமலை செய்தியாளர் அறியத்தந்துள்ளார்.

Link to comment
Share on other sites

அரபுக் கல்லூரி மீது சிறிலங்காப் படையினர் ஆட்லறி தாக்குதல்: 10 முஸ்லிம்கள் பலி

[வியாழக்கிழமை, 3 ஓகஸ்ட் 2006, 14:09 ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை]

மூதூர் அரபுக்கல்லூரியில் தஞ்சமடைந்திருந்த பொதுமக்கள் மீது சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட ஆட்லறி எறிகணைத் தாக்குதலில் அங்கிருந்த பத்து முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை நண்பகல் நடந்தது.

மூதூர் பகுதியில் நேற்று முன்தினம் சிறிலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் யுத்தம் ஆரம்பித்ததை அடுத்து அங்கிருந்து இடம்பெயர்ந்த சுமார் ஒன்பதாயிரம் முஸ்லிம் மக்கள் மூதூர் அரபுக்கல்லூரி மற்றும் பள்ளிவாசல்களில் தஞ்சம் புகுந்திருந்தனர்.

இவ்வாறு செறிந்திருந்த மக்கள் மீது வீழ்ந்து வெடித்த சிறிலங்காப் படையினரின் எறிகணைகளால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த மக்களின் சரியான விவரம் இன்னமும் கிடைக்கப்பெறவில்லை.

இதேவேளை, மூதூர் இறங்குதுறை பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்காப் படையினருக்கும் இடையில் கடும் சமர் நடைபெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுக்கு எதிரான தாக்குதல்கள் தொடரட்டும்:

அரசை உஷார்படுத்துகிறது ஹெல உறுமய

""திருகோணமலை மாவட்டத்தையும் அங்குள்ள மக்களையும் புலிப்பயங்கரவாதி களிடமிருந்து மீட்டெடுப்பதற்காக அரசுப் படைகள் மேற்கொண்டுவரும் மனிதாபிமானத் தாக்குதல் நடவடிக்கை நிறுத்தப்படக் கூடாது.

""இது ஒரு யுத்தமல்ல. தர்மத்தை வென்றெ டுப்பதற்காகப் படையினர் மேற்கொள்ளும் மனிதாபிமான நடவடிக்கை. இன்னும் சில நாள்கள் இத்தாக்குதல் நடவடிக்கை தொடர்ந் தால் கிழக்கில் புலிகள் முகவரியே இல்லா மல் போய்விடுவர். புலிகளைத் தோற்கடிக்க நாம் தொடர்ந்தும் அரசிற்குத் துணையாய் நிற் போம். எமது ஆதரவுடன் தாக்குதல் நடவடிக் கையைப் படையினர் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.''

இவ்வாறு ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் நடாளுமன்ற உறுப்பினருமான வண.எல்லாவல மேதானந்த தேரர் நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகை யில் தெரிவித்தார்.

அவர் அங்கு கூறியதாவது:

தமிழீழ விடுதலைப்புலிகள் திருகோண மலை மாவட்ட மக்களை பயங்கரவாதத்தின்கீழ் அடிமைப்படுத்தி வைக்க முடிவுசெய்துள்ளனர். அதற்காகவே திட்டமிட்டு மாவிலாற்று நீரை மறித்துள்ளனர். அடுத்து மூதூர் நகரில் புகுந்து தாக்குதல் நடத் தியுள்ளனர்.

இவ்வாறான தாக்குதல்களை நடத்துவதற் குப் புலிகளுக்கு எந்தவித தேவையும் இருக்க வில்லை. தமது பயங்கரவாதத்தின் மூலம் மக் களைக் கொடுமைப்படுத்தவே அவர்கள் அவ் வாறு செய்துள்ளனர்.

புலிகளின் பயங்கரவாதத் தாக்குதலைப் படையினர் மிகவும் வெற்றிகரமாக முறியடித் துள்ளனர். இன்னும் சிலநாட்கள் தொடர்ந் தால் புலிகள் கிழக்கில் அடையாளம் தெரியாமல் போய்விடுவர்.சிலர் படையினரை உற்சாகமிழக்கச் செய்யவும் புலிகளைப் பலப்படுத்தவும் திட் டங்களைத் தீட்டிச் செயற்படுகின்றனர். அவர் களில் ஒருவராக ரவூப் ஹக்கீம் இருக்கின்றார்.

மூதூர் பக்கமே போகாத மூதூர் மக்க ளுக்கு எதுவும் செய்யாத ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் புலிக ளைப் பலப்படுத்தும் நோக்கில் கருத்துக்களை விட்டுக்கொண்டிருக்கிறார்.

தாக்குதல் நடவடிக்கையை உடனடியாக நிறுத்திவிட்டு புலிகளும் படையினரும் தங் கள் தங்கள் இடங்களுக்குச் செல்லவேண்டும் என அவர் கூறியுள்ளார். இதன்மூலம் புலி களை மீட்டெடுத்து அவர்களைப் பலப்படுத் தவே திட்டம் தீட்டியுள்ளார்.

அதே பாணியில்தான் எதிர்க்கட்சித் தலை வர் ரணில் விக்கிரமசிங்கவும் செயற்பட்டு வருகின்றார். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தி அதன்மூலம் புலிகளை வளர்த்துவிட்ட வர்கள் ரவூப் ஹக்கீமும், ரணிலும்தான்.

புலிகள் மக்களைக் கொடுமைப்படுத்தும் இந்த நிலையிலும்கூட மக்களைப் பற்றிச் சிந்திக்காது புலிகளைப் பலப்படுத்தவே இவர்கள் நினைக்கின்றனர்.

இவ்வாறானவர்களிடமிருந்தும் புலி களிடமிருந்தும் எம்மக்களைப் பாதுகாக்க படையினர் மேற்கொண்டுவரும் தாக்குதல் நடவடிக்கையை எக்காரணம் கொண்டும் அரசு நிறுத்தக்கூடாது என்றார்.

-உதயனில் வந்த நகைச்சுவைச்செய்தி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நகைச்சுவை செய்தி

மூதூரில் கருணா குழுவும் புலிகள் மீது தீவிர தாக்குதல்

கடந்த 01 ஆம் திகதி காலையில் மூதூர் பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் வன்னிப் பிரிவினர் மீது கருணா குழுவினரும் தாக்குதலை தொடுத்துள்ளனர். இத் தாக்குதலில் 12 புலிகள் இயக்கத்தினரைக் கருணா குழுவினர் கொன்றதாக தகவல் கிடைத்துள்ளதாக பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.இவ்வாறு மூதூர் பிரதேசத்தில் அரச படையினரால் விடுவிக்கப்படாத பகுதிகளாகிய கட்டைபறிச்சான், அர்பா நகர் இடைப்பட்ட பிரதேசத்திலேயே கருணா குழுவினர் இந்தத் தாக்குதலை மேற்கொண்டனர்.

கருணா குழுவினரின் இந்தத் தீவிர தாக்குதல் பற்றிப் பாதுகாப்புப் படையினர் தரப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்களுக்கேற்ப சம்பவ தினமாகிய கடந்த 01 ஆம் திகதி விடியற்காலையில் கருணா குழுவினர் அர்பா நகர் பிரதேசத்துக்குள் ஊடுருவி அங்கு புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள முகாம் ஒன்றின் மீது தீவிரமான தாக்குதலைத் தொடுத்ததாகவும் பதிலுக்கு புலிகள் தரப்பினரும் எதிர்த்தாக்குதலை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே நீடித்த இந்தத் தாக்குதல்களின் முடிவில் புலிகள் இயக்கத்தினர் 12 பேரை கருணா குழுவினர் சுட்டுக் கொன்றதாகவும் மேலும் பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

-லங்காதீப:02.08.2006 -

-தினக்குஅரல்

Link to comment
Share on other sites

நகைச்சுவை செய்தி

மூதூரில் கருணா குழுவும் புலிகள் மீது தீவிர தாக்குதல்

கடந்த 01 ஆம் திகதி காலையில் மூதூர் பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் வன்னிப் பிரிவினர் மீது கருணா குழுவினரும் தாக்குதலை தொடுத்துள்ளனர். இத் தாக்குதலில் 12 புலிகள் இயக்கத்தினரைக் கருணா குழுவினர் கொன்றதாக தகவல் கிடைத்துள்ளதாக பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.இவ்வாறு மூதூர் பிரதேசத்தில் அரச படையினரால் விடுவிக்கப்படாத பகுதிகளாகிய கட்டைபறிச்சான், அர்பா நகர் இடைப்பட்ட பிரதேசத்திலேயே கருணா குழுவினர் இந்தத் தாக்குதலை மேற்கொண்டனர்.

கருணா குழுவினரின் இந்தத் தீவிர தாக்குதல் பற்றிப் பாதுகாப்புப் படையினர் தரப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்களுக்கேற்ப சம்பவ தினமாகிய கடந்த 01 ஆம் திகதி விடியற்காலையில் கருணா குழுவினர் அர்பா நகர் பிரதேசத்துக்குள் ஊடுருவி அங்கு புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள முகாம் ஒன்றின் மீது தீவிரமான தாக்குதலைத் தொடுத்ததாகவும் பதிலுக்கு புலிகள் தரப்பினரும் எதிர்த்தாக்குதலை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே நீடித்த இந்தத் தாக்குதல்களின் முடிவில் புலிகள் இயக்கத்தினர் 12 பேரை கருணா குழுவினர் சுட்டுக் கொன்றதாகவும் மேலும் பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

-லங்காதீப:02.08.2006 -

-தினக்குஅரல்

There were other isolated attacks in the north-central district of Vavuniya and in the eastern district of Batticaloa, where a breakaway rebel faction attacked a camp of the mainstream Tigers, killing five fighters.

http://today.reuters.com/news/articlenews....C1-ArticlePage1

Link to comment
Share on other sites

இந்த செய்திக்கான ஆதாரத்தை யார் Reuters க்கு வழங்கியது என்கின்ற விபரம் இல்லை....!

ஒரு மட்டமாக ஐந்து,பத்து,நாற்பது என்பது நம்பும் படியாக இல்லை...!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.