Sign in to follow this  
நந்தன்

இந்துவின் புகழ்பாடும் இசைத்தட்டு வெளியீடு

Recommended Posts

“இறுவெட்டு வெளியீடு மகிழ்ச்சி தருவதோடு இளைஞர்களிடம் இருந்து காத்திரமான படைப்புகளை சமூகம் எதிர் பார்க்கின்றது” என சிரேஸ்ட ஊடகவியலாளர் திரு வித்தியாதரன் கூறினார்.

யாழ்.இந்துக்கல்லுரியின் புகழ் பாடும் மும்மொழிகளிலான “அல்மா மெட்டர் இறுவட்டு” வெளியீட்டு விழாவில் பிரதமவிருந்தினராக கலந்து கொன்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ghghthgh-300x282.jpg

அவர் மேலும் உரையாற்றுகையில்

“யாழ் இந்துக்கல்லுஸரியின் பழையமாண‌வர்களின் முயற்சி பாராட்டதக்கது . மாணவர்கள் இத்தைய துறைசார்ந்த விடயங்களில் காட்டும் ஆர்வம் பயனுடைய பெறுபேறுகளை பெற்றுத்தரும்” எனக் குறிப்பிட்டார்.

யாழ்.இந்துக்கல்லுரியின் புகழ் பாடும் மும்மொழிகளிலான இறுவட்டு ‘அல்மா மெற்றர்’ வெளியிடும் நிகழ்வூ திங்கட்கிழமை (17.06.2013) அன்று இந்துகல்லுரியின் குமாரசுவாமி மண்டபத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாணம் இந்துகல்லூரியின் பழைய மாணவன் சுந்தரேஸ்வரன் சுகன்யனின் இசையமைப்பில் ‘தண்டர் நைட்’ நிறுவனத்தின் தயாரிப்பில் தமிழ்இ ஆங்கிலம் மற்றும் இபிரான்சிய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வூ பாடசாலையின் பழைய மாணவர் திரு. சோதிதாசன் தலைமையில் நடைபெற்றது.

இங்கு கௌரவ விருந்தினராக பாடசாலையின் அதிபர் வீ.கணேசராஜாவூம் கலந்து கொண்டு உரையாற்றுகையில்

‘“எம் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கல் நிகழ்த்தும் இத்தகைய சாதனைகள் பெருமை தருவதுடன். இத்தகைய முயற்சிக‌ளை ஆறறும் மாணவர்கள் சமூகத்திற்கு முன் உதாரணமாய் விளக்குவார்கள்” என்றார்.

http://oodaham.com/wp-content/uploads/2013/06/cropped-oodakam-.jpg

Share this post

Link to post
Share on other sites

நான் நினைத்தேன் மும்மொழி என்றால் தமிழ் ஆங்கிலம் சிங்களம் என்று, பொடியள் அதில் பிரஞ்சை போட்டு கலக்கி விட்டார்கள். வாழ்த்துக்கள் .

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

மாணவர்களின் முயற்சிக்குப் பாராட்டுக்கள் !!

Share this post

Link to post
Share on other sites

நானும் அப்படித்தான் நினைத்தேன்

மும்மொழி என்றால் தமிழ் ஆங்கிலம் சிங்களம் என்று, பொடியள் அதில் பிரஞ்சை போட்டு கலக்கி விட்டார்கள். வாழ்த்துக்கள் .

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • இந்த‌ வ‌ருட‌ம் ஒரு இட‌மும் போகாம‌ குடும்ப‌த்தோட‌ இருக்கிற‌து தான் ந‌ல்ல‌ம் / உல‌க‌த்தை எப்ப‌வும் சுத்தி பார்க்க‌லாம் தாயே , நோய்வாய் ப‌ட்டு உயிர் போனா மீண்டும் வ‌ராது / குடும்ப‌த்தோடு ம‌கிழ்வாய் இருங்கோ , நாடுக‌ளை பிற‌க்கு சுத்தி பார்க்க‌லாம்  😁
    • வவுனியாவில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா இல்லை! – அறிக்கை வெளியானது In இலங்கை     April 2, 2020 11:25 am GMT     0 Comments     1032     by : Litharsan வவுனியா, கற்குழியை சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்த நிலையில் அவர் நிமோனியா காய்ச்சல் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். வவுனியா வைத்தியசாலையில் நேற்று காய்ச்சல் காரணமாக பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (புதன்கிழமை) அவர் மரணமடைந்திருந்தார். இதேவேளை இந்தப் பெண், கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்திருந்தாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரது இரத்த மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைகளுக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவரது பரிசோதனை அறிக்கையின் பிரகாரம் அவருக்கு கொரோனோ வைரஸ் தொற்றவில்லை என்று வைத்தியர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த பெண் நிமோனியா காய்ச்சல் காரணமாகவே மரணித்ததாகவும் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவத்தில் வவுனியா கற்குழி பகுதியை சேரந்த 56 வயதுடைய அருட்செல்வன் கலாராணி என்பவரே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/வவுனியாவில்-உயிரிழந்த-ப-2/
    • ஒருவரின் உயிரிழப்பு 2 ஆயிரத்து 800 பேரை முடக்கியது- மருதானையில் சில பகுதிகள் முடக்கம்! In இலங்கை     April 2, 2020 5:41 am GMT     0 Comments     2165     by : Benitlas மருதானையிலுள்ள இமாமுல் அரூஸ் மாவத்தையில் உள்ள 230 குடும்பங்களைச் சேர்ந்த 819 பேரைக் கொண்ட பகுதி முடக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மருதானையினைச் சேர்ந்த ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்தார். இந்தநிலையில் கொரோனா தொற்று நோயாளி வசித்த பகுதி என்ற அடிப்படையிலேயே குறித்த வீதி முடக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மருதானையிலுள்ள ஆர்னோல்ட் ரத்நாயக்க மாவத்தையில் உள்ள இரண்டாயிரம் பேர் வசிக்கும் பகுதியும் இதே காரணத்தின் அடிப்படையில் முடக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/ஒருவரின்-உயிரிழப்பு-2-ஆயி/
    • கொரோனா வைரஸ் தாக்கம்! வடக்கு - கிழக்கு மக்களுக்கு உதவ முன்வருமாறு அழைப்பு மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்நாட்டு போரானது மிகப்பெரிய அழிவுகளை ஏற்படுத்தியிருந்தது. இதில் வடக்கு, கிழக்கில் வாழும் பெரும்பாலான குடும்பங்கள் குறைந்தது ஒரு உயிரையாவது காவு கொடுத்திருந்தன. இதனால் மனதளவிலும் பொருளாதார நிலையிலும் இந்த குடும்பங்கள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன. என்றபோதும் கூட இன்றும் அதன் தாக்கம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றானது சமூக தொலைவு, முடக்கம், ஊரடங்கு உத்தரவு என்பவற்றை ஏற்படுத்தி இன்னும் இன்னல்களை எதிர்கொள்ள செய்துள்ளது. அதிலும் குறிப்பாக நாள் கூலிக்காக வேலை செய்து ஒரு நேர உணவிற்காக பாடுபட்டு வந்த குடும்பங்கள் அதுவும் இல்லாத நிலையில் நிர்க்கதி நிலையை அடைந்துள்ளன. இது குறித்து அரசாங்கம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது ஒருபுறம் இருந்தாலும் கூட இலங்கையர்களாகிய நாமும், எமது உறவுகளாகிய புலம்பெயர்ந்த மக்களும் தம்மால் முடிந்த உதவிகளை செய்ய முன் வருவது அவசியமாகும். அந்த வகையில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாத இந்த குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கப்படுவது கட்டாயமாகும். https://www.ibctamil.com/srilanka/80/140341?ref=home-imp-flag