Jump to content

திருப்பி அடிக்க தயாராகும் தமிழர்கள் – 20ம் திகதி பிரித்தானியாவில் மாபெரும் போராட்டத்திற்கு ஏற்பாடு


Recommended Posts

வருசத்திற்கு இரண்டு மூன்று முறை உந்த திருவிழாக்கள் நடப்பது வழக்கம் தானே .

அடுத்த திருவிழா எப்ப நுணா ?

 

 

தமிழ் நாட்டு மாணவர்கள் போராட்டம் நடக்கும் போதும் இப்படித்தான் கதை வசனம் எடுத்து விட்டீங்கள். ஒரு மாதம் கூட ஆகவில்லை.மீண்டும் லண்டனில். நீங்கள் எப்படித்தான் சபிச்சாலும் விரும்பினாலும் நடப்பவை நடந்து கொண்டு தான் இருக்கிறது.
 
 உங்களின் உதைப்பந்து எதிர்வு கூறல் போல் இருக்குமென ஒரு போதும் எதிர் பார்க்காதீர்கள். :)  :)
Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கோவிலே வேண்டாம்  என்று இப்பவனுக்கு திருவிழா பற்றி என்ன கவலை?

 

ஆயிரத்திலை ஒரு வசனம் சொன்னியள் அன்பர்! எப்பிடித்தான் உறைக்கச்சொன்னாலும் உவையள் தரவளிக்கு எருமைமாட்டிலை மழைபெய்ஞ்ச கதைதான்...அந்தக்கதை அவையளுக்கு தெரியுமோ தெரியாது??????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருசத்திற்கு இரண்டு மூன்று முறை உந்த திருவிழாக்கள் நடப்பது வழக்கம் தானே .

அடுத்த திருவிழா எப்ப நுணா ?

 

திருவுளாக்களும் ...
போர்விளாக்களும் .....
வாழ துடிக்கும் மனிதனுக்கு சொந்தமானவை.
Link to comment
Share on other sites

லண்டனில் தமிழ்ப் பெண்ணை எட்டி உதைத்த சிங்களவரின் பேஸ்புக் கணக்கு முடக்கம்!

June 22nd, 2013 அன்று வெளியிடப்பட்டது - கருத்துக்களேதுமில்லை
9-100x100.jpg

லண்டனில் இலங்கை கிரிக்கெட் அணியை புறக்கணிக்குமாறு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது தமிழ்ப் பெண்ணொருவரை எட்டி உதைத்த சிங்கள இளைஞரின் பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

நிபுல் தெவரப்பெரும என்ற இந்த இளைஞர் லண்டன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் பெண்ணொருவரை எட்டி உதைத்திருந்தார்.

பின்னர் அது குறித்து அவர் தனது சிங்களவர்களிடமிருந்து பேஸ்புக் தளத்தில் தகவல் வெளியிட்டதையடுத்து, அவருக்கு பேஸ்புக் வலைத்தளத்தில் பாராட்டுக்கள் குவியத் தொடங்கியது.

மேலும் இலங்கை மற்றும் வெளிநாடுகளில் வாழும் சிங்களவர்கள் மத்தியில் அவர் ஒரு ஹீரோ அந்தஸ்தில் மதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவரது இனவாத செயற்பாடு மற்றும் அதுபற்றிய பேஸ்புக் தகவல்கள் குறித்து புலம் பெயர் தமிழ் இளையோர்கள் பேஸ்புக் நிர்வாகத்திடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து, நிபுல் தெவரப்பெருமவின் பேஸ்புக் கணக்கை பேஸ்புக் நிர்வாகம் உடனடியாக நிரந்தரமாக மூடிவிட்டது.

இச்சம்பவம் லண்டன் ஆர்ப்பாட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்ட சிங்களவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.

uk.jpg

facebook-tamilwin-lankasri.jpg

share_save_171_16.png
 

http://www.sarithamnews.com/?p=4916 :lol:  :lol:  :lol:  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.