Jump to content

லண்டனில் புலிக்கொடியுடன் திரண்ட மக்கள் ; சிங்களவருக்கு அடி உதை [படங்கள்]


Recommended Posts

  • Replies 218
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பாருங்கள் சிங்களவன் தனக்கு தமிழர்களால் ஒன்று என்றவுடன் கட்சி பேதம் இன்றி ஒருங்கிணைவதை. ஆனால் எங்களுக்குள் துரோகிகள் எப்போதுமே இனத்திற்காகக் கூட ஒருங்கிணைந்தது கிடையாது..! எப்பவும் காட்டித்தான் கொடுக்க நிற்கிறார்கள். இதனால் தான் கோழைச் சிங்களவன் உலகின் ஆதரவோடு தமிழனை அழிச்சுக்கிட்டு இருக்கிறான். தமிழன் வீரம் இருந்தும் அழிந்து கொண்டிருக்கிறான். :icon_idea:

 

SL ministers accuse #BoycottLKA activists of issuing death threats to cricketers

 

Sri Lankan ministers alleged today in parliament that the Tamil youth leading the 'Boycott Sri Lankan Cricket' campaign had issued death threats to Sri Lankan cricket team, reports the Daily Mirror. 

 

Claiming that the activists had been hired by 'certain groups to carryout various activities including death threats against Sri Lankan cricketers who are participating in the ongoing Champions Trophy one day tournament', the government said they would be investigating the matter. 

 

 UNP MP Dayasiri Jayasekera urged the government to ensure the safety of Sri Lankan cricketers who had received death threats. Jayasekera said he would raise the issue with the Minister of Sport. 

 

 Speaking to Tamil Guardian, one of the #BoycottLKA organisers, Tharshan Kumaran, described the accusations by Sri Lankan ministers as "absolute nonsense."

 

 "It is just another attempt to discredit us and criminalise Tamil activists," Kumaran added.

 

http://www.tamilguardian.com/article.asp?articleid=8124

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாருங்கள் சிங்களவன் தனக்கு தமிழர்களால் ஒன்று என்றவுடன் கட்சி பேதம் இன்றி ஒருங்கிணைவதை. ஆனால் எங்களுக்குள் துரோகிகள் எப்போதுமே இனத்திற்காகக் கூட ஒருங்கிணைந்தது கிடையாது..! எப்பவும் காட்டித்தான் கொடுக்க நிற்கிறார்கள். இதனால் தான் கோழைச் சிங்களவன் உலகின் ஆதரவோடு தமிழனை அழிச்சுக்கிட்டு இருக்கிறான். தமிழன் வீரம் இருந்தும் அழிந்து கொண்டிருக்கிறான். :icon_idea:

 

SL ministers accuse #BoycottLKA activists of issuing death threats to cricketers

 

Sri Lankan ministers alleged today in parliament that the Tamil youth leading the 'Boycott Sri Lankan Cricket' campaign had issued death threats to Sri Lankan cricket team, reports the Daily Mirror. 

 

Claiming that the activists had been hired by 'certain groups to carryout various activities including death threats against Sri Lankan cricketers who are participating in the ongoing Champions Trophy one day tournament', the government said they would be investigating the matter. 

 

 UNP MP Dayasiri Jayasekera urged the government to ensure the safety of Sri Lankan cricketers who had received death threats. Jayasekera said he would raise the issue with the Minister of Sport. 

 

 Speaking to Tamil Guardian, one of the #BoycottLKA organisers, Tharshan Kumaran, described the accusations by Sri Lankan ministers as "absolute nonsense."

 

 "It is just another attempt to discredit us and criminalise Tamil activists," Kumaran added.

 

http://www.tamilguardian.com/article.asp?articleid=8124

 

நூற்றுக்கு 90 விதத்தில் தமிழர்கள் ஒற்றுமையாய் தான் இருக்கினம்....மீதம் பத்து விதம் தான் சிங்களத்தின் எலும்புத் துண்டை நக்குதுங்கள்...அவர்களுக்கு முடிவு கட்டும் நாள் மிக விரைவில்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
cd2l.jpg fb
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
xy2m.jpg fc
Link to comment
Share on other sites

நிர்மலனின் ஆதங்கம் எனக்குத்தான் சரியாக விளங்கியது..!

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் முக்கிய கூட்டம் அடுத்த கிழமை நடைபெற உள்ளது.. இதில் இலங்கை சம்பந்தமான முக்கிய முடிவொன்று ஒருமனதாக எடுக்கப்படவிருந்தது.. இதற்குப் பின்னால் நின்று உழைத்தவர்கள் நிர்மலனும் அவரது சில சகாக்களுமே.. தமிழீழத்துக்கு ஒரு படி குறைவான அந்தத் தீர்வு எமக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருக்கும்..

ஆனால் கிரிக்கட்டைக் குழப்பியதால் ஐநாவின் சீன அதிகாரி வெருண்டுவிட்டார்.. இந்தியாவின் வெற்றி முத்துமாலைத் திட்டத்தைப் பாதித்துவிட்டதாக அவர் கருதுகிறார்.. :D புலிக்கொடியும் அவரின் கண்ணை உறுத்திவிட்டது.. :(

இனிமேலும் தீர்மானம் நிறைவேறுவது சந்தேகமே..! :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம் புலிக்கொடி உலகெங்கும் பறக்கும்... சிங்கள நாய்களே எச்சரிக்கை... மிக விரைவில் ஈழத்தில் எம் கொடி பட்டொளி வீசி பறக்கும் இது சத்தியம்.... “புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்” gu65.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள நாடு இறுதிப்போட்டிக்கு தெரிவு செய்யவில்லை என்பதை நினைத்து மகிழ்ச்சி அடையவேண்டும். இறுதிப்போட்டிக்கும் இன்னும் பல தமிழர்கள் சிங்கள தேசத்துக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டங்கள் செய்திருப்பார்கள்.

Protesters hold up Sri Lankan team bus after supporters invade Cardiff pitch

 

Cardiff:  champions_ltte_300_india_sl.jpgHundreds of Britain's Tamil community held up the Sri Lankan team bus after Thursday's Champions Trophy semi-final here against India. They were protesting against Lankan president Mahinda Rajapaksa's government of carrying out widespread atrocities against civilians and combatants during the 2009 war that finally wiped out the Tamil Tiger insurgency.

Scorecard | Schedule | Stats

At least 400 protesters stood barely 500 yards away from the team pavilion and were cordoned off by security men. They were anti-Sri Lankan government slogans and also vented their ire at the cricket players. No protests were shown to the Indian team and their bus left as scheduled. (Read match report)

"The cricket team has no business to be here. How can they play in UK when they are killing our brothers in Sri Lanka," Raj Kumar told this correspondent. A Londoner, Raj Kumar was one of the leaders leading the group, said: "We have chosen the Champions Trophy because it is an international event."

Britain's Tamils had staged similar protests when Rajapaksa visited London during the Olympics last year.

The protesters has staged similar protests in London when Sri Lanka played England and Australia at the group stage. But Thursday's protest saw members of the Tamil community invading a cricket pitch for the first time.

The Sophia Gardens was invaded twice by Tamil protesters. The first time it happened was when the Sri Lankans were batting and two people ran into the pitch in the 50th over. They were soon overpowered by the security staff close to the pitch.

But the second 'invasion' saw at least six protestors running in from various sides from the 16,000-capacity stadium by the side of the Taff river. It was the 18th over of the Indian innings and Shikhar Dhawan was at the crease alongside Virat Kohli.

The protestors took out red flags of Tamil Eelam that had an emblem depicting a tiger jumping through a circle of bullets, with crossed bayonets on a red background. They had hid the flags in their pockets.

Security guards, who did not want to be quoted, said the protestors had slipped in as Indian supporters, draping themselves in the tri-colour. "It was impossible to recognize them because 90 per cent of the fans today were Indians," he said.

The International Cricket Council was caught off-guard. So far matches in the tournament have been peaceful with each team provided with at least three body guards as per anti-corruption and security norms. Claire Gatcum of the England and Wales Cricket Board said police were investigating the case and there were no comments to be made.

The protestors who invaded the pitch were arrested and could face fines up to 1000 Pounds each, it was learnt.

 

http://sports.ndtv.com/icc-champions-trophy-2013/news/209561-protesters-hold-up-sri-lankan-team-bus-after-supporters-invade-cardiff-pitch

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்கொள்ளாக் காட்சியப்பா....

 

 

சிங்களவருக்கு அடித்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன்.... சும்மா வெளியில கதைக்கும்போது இப்படித்தன் சொல்லுவன் கோவிக்காதேங்கோ...!

 

எங்கட பொம்பிள்ளைபிள்ளைக்கு கால்வைத்தவங்கள் அடிவாங்கிறதைப் பார்க்க கொடுத்துவைவில்லையே என்று ஒரே கவலையப்பா...

 

குட்டிப்பையா நீதானே கில்லாடி  அப்டேட் பண்ணுறதில..எங்கையாலும் அந்த வீடியோ கிளிப் இருந்தால்  எனக்கு சொல்லப்பா.... 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

9t70.th.jpg

இமயம் முதல் இலங்கை வரை பறந்த கொடி !

கனகனை ,விஜயனை வென்று சிங்களவர்களை கற்களை சுமக்க வைத்த கொடி !

ஓயாத அலைகள் ,அக்ணி அலைகள் மூலம் சிங்களவர்களை பின்னங்கால் பிடறியில் அடிபட ஓட வைத்த கொடி !

இன்று லண்டனில் ஒரு பகுதியில் சிங்களவர்களை பாடாய் படுத்தும் கொடி !

நாளை உலக அரங்கில் பறக்க இருக்கும் கொடி !

அதுதான் !அதுதான் !! எங்கள் புலிக்கொடி !!!

மாண்டுவிடவில்லை மறதமிழனின் வீரம் !

வாங்கிய காலம் முடிந்தது ! இனி வட்டியுடன் திருப்பி கொடுக்கும் காலம் வந்தது !!

அதற்கு லண்டன் காடிஃப் மைதானம் அடித்தளம் அமைத்து தந்தது !!!

Link to comment
Share on other sites

ஆரியன் கொலைவெறி என்றுதான் தீருமோ.

Link to comment
Share on other sites

இந்த மாதிரியான நடவடிக்கைகளை நான் கண்டிக்கிறேன்..

தமிழருக்கு சமஷ்டியுடன் கூடிய தீர்வொன்று இந்திய அறிவுறுத்தலின்பேரில் மகிந்தவின் மேசையில் வைக்கப்பட்டிருந்தது.. சோதிடரின் ஆலோசனையின்பேரில் நாளை கையெழுத்திட இருந்தார்.. :unsure: ஆனால் அந்த அரிய வாய்ப்பு இப்போது பறிபோய்விட்டது.. :(

 

 

நாலு நாள் சாப்பிடவில்லை, என்றதற்காக தண்ணிக்கு கதறியள் போல கிடக்கு. அல்லது மனைவி என்னத்திற்கு, தாசியே போதும் என்று நினைக்கிறியளோ...

Link to comment
Share on other sites

நாலு நாள் சாப்பிடவில்லை, என்றதற்காக தண்ணிக்கு கதறியள் போல கிடக்கு. அல்லது மனைவி என்னத்திற்கு, தாசியே போதும் என்று நினைக்கிறியளோ...

அடடா.. ஒரு சிரிப்புக்குறியை போடாமல் விட்டன்.. குழப்பம் ஜாஸ்தியா இருக்கு.. :D

Link to comment
Share on other sites

அடடா.. ஒரு சிரிப்புக்குறியை போடாமல் விட்டன்.. குழப்பம் ஜாஸ்தியா இருக்கு.. :D

 

 

மன்னிக்க வேண்டுகின்றேன். கதையின் முதலும், தொடரும் இப்பதான் விளங்கியது.

நான் போட்ட தொப்பி, உங்களுக்கில்லை.

Link to comment
Share on other sites

கூட்டமைப்பிற்கு விசர் பதின்முன்றாம் திருத்த சட்டம் என்று டெல்கியில் நிற்கின்றார்கள் ,அடுத்த சிறி லங்கா விளையாடும் மாட்சில புலிக்கொடி பிடித்து தமிழிழம் பெறுவது எப்படி என்று சொல்லி கொடுக்கவேண்டும் . :icon_mrgreen: .

Link to comment
Share on other sites

சிங்களக் கொடியை மிதிப்பதுக்கும் புலிக்கொடியை தூக்குவதற்கும் அப்பாற்பட்டு நிற்கின்றது போரால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலம்.

புலிகள் இறுதிக்காலத்தில் புலம்பெயர் தமிழர்களின் எழுச்சி ஏதோ ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்பட்டது ஆனால் தற்போது இவ்வாறான திடீர் பரபரப்புகள் குறித்து தாயக மக்கள் எதுவித நம்பிக்கையையும் கொண்டிருக்கவில்லை.

விழையாட்டுப்போட்டிகளின் பின்னணியில் பெரும் பணப்புழக்கமும் வர்த்தகமும் இருக்கி்ன்றது. அந்தவகையில் தொடர்ந்து இவ்வாறான இடையூறுகள் செய்வது சாத்தியமி்ல்லை.

இதில் பெரும்பாலும் ஒரு ஆத்திர வெளிப்பாடே அன்றி போரால் அவலப்பட்ட மக்களுக்கான நீதிகேட்கும் செயற்பாடு அல்ல. சிங்களவர்களுக்கும் புலி ஆதரவாளர்களுக்கும் இடையே லண்டனில் மோதல் இதுதான் பிரதான செய்தி. சம்மந்தப்பட்ட தமிழர்களை பொறுத்தவரை புலிக்கொடியை தாறுமாறாக தூக்கிப்பிடித்த திருப்தி. இந்தச் சம்பவங்களுக்கும் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை சர்வதேசத்திடம் வலியுறுத்துவதற்கும் இடையில் இடைவெளி அதிகம்.

இறுதியில், இது சிங்களப் பேரினவாதத்திற்கு சாதகமான விடயம் ஏனெனில் புலிக்கொடியே படுகொலை செய்யப்பட்ட தமிழர்களையும் தமிழர்களின் அவலங்களையும் மறைத்துவிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

london-abuse.jpg?resize=240%2C200

 

அலைமகள், அர்ஜூன், சண்டமாருதன் உங்கள் மூன்று பேருக்கும்.... புலிக்கொடியை, தூக்கினது தானா பிரச்சினை.

17´ம் திகதி லண்டனில், அமைதியாக தங்கள் எதிர்ப்பைக் காட்டிய சிறுமி மீது... சிங்களவன் எட்டி காலால் உதையும் போது, இரத்தம் கொதிக்கவில்லையா...?

அதற்குரிய பதிலைத்தான் 20´ம் திகதி கார்டிஃப் மைதானத்தில், தமிழர்கள் கொடுத்தார்கள்.

சிங்களம் தனக்குத்தானே... வில்லங்கத்தை தேடிக் கொண்டது என்பதே உண்மை.

அது, பொறுக்காமல் தான்... நீங்கள் புலிக்கொடியைப் பற்றி இங்கு வந்து புலம்புகின்றீர்கள்.

உங்கள் மூவருக்குமாக, புலிக்கொடியை தூக்காமலிருக்க முடியாது. தொடர்ந்து... பறக்கும் புலிக்கொடி.

 

j0jgnr.jpg

 

Link to comment
Share on other sites

 

அலைமகள், அர்ஜூன், சண்டமாருதன் உங்கள் மூன்று பேருக்கும்.... புலிக்கொடியை, தூக்கினது தானா பிரச்சினை.

17´ம் திகதி லண்டனில், அமைதியாக தங்கள் எதிர்ப்பைக் காட்டிய சிறுமி மீது... சிங்களவன் எட்டி காலால் உதையும் போது, இரத்தம் கொதிக்கவில்லையா...?

அதற்குரிய பதிலைத்தான் 20´ம் திகதி கார்டிஃப் மைதானத்தில், தமிழர்கள் கொடுத்தார்கள்.

அதுதான் நீங்களே சொல்லீட்டீங்களே இது லண்டன்ல நடந்த பிரச்சனை. ஒரு தமிழ் பொண்ணுக்கு சிங்களவன் உதைத்தான் அதுக்கு புலிக்கொடி தூக்கிக்கொண்டுபோய் நீங்கள் உதைத்தீர்கள் என்று!

இதுக்கே உங்களுக்கு இப்டி ரத்தம் கொதிக்குதென்றால் நாற்பது அம்பதாயிரம் தமிழர்களை கொன்றதுக்கு எப்படி கொதிக்கவேணும்? ஆனால் அந்தக் கொதிப்பை இந்தக் கொதிப்பு விழுங்கீட்டுது என்பதே நான் சொல்ல முற்பட்டது.

Link to comment
Share on other sites

Our Indigenous People are suffered by the Indo-Aryan Buddhists since the Monks arrival to our Island or since 1948 particularly. 1954,1958,1977 and 1983 Genocidal Riots was conducted by the Aryan Buddhist Monks against the Tamil speaking Indigenous people.

 

The war affected people(last 30 years) are very minimum compare to the people got affected by the Genocidal Riots(previous 30 years).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இலண்டனில் வசிக்கும் என் பள்ளி நண்பர்கள் சிலர் இச் சிறுமியை உதைந்த படத்தைப் பார்த்து விட்டு, இவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று கறுவிக் கொண்டிருந்தனர் தமிழீழத் தேசியக் கொடியை வைத்துச் செய்யாது விடுவதே வேண்டுகோளாக  இருந்தது.

ஆனால் இதைப் படித்த பின்னர் நாங்கள் ஏதோ முகமூடி போட்டு நடிப்பதாகவே தோன்றுகின்றது. அவரைக் கொல்லுவேன் என்று அவன் சொல்கின்றான். அங்கே, நியாயம் தர்மம் பேச இருக்கின்றார்களா இல்லையா என்பதைச் சிங்களம் தெரிந்தவர்கள் தான் மொழி பெயர்க்க வேண்டும். எனக்கென்னவோ எல்லோரும் அதை ஆதரிக்கின்றார்கள் போல் தான் எழுதுகின்றார்கள் என நினைக்கின்றேன்
http://www.elakiri.com/forum/showthread.php?t=1562387

ஆனால் சமகாலத்தில் இப்படியான உணர்வுகள் எழுப்பப்பட்டே ஆக வேண்டும். ஒரு காலத்தில் யுத்தம் நடக்கவில்லை எனில் படைவீரர்களை வைத்து குளம் கட்டுவார்கள், அரண்மனை, கோவில் கட்டுவார்கள். அப்போது தான் தொடர்ச்சியாக அவர்களைப் பேண முடியும். இப்போது கூட கோத்தபாயா சிங்களப் படைகளை வைத்து, யாழ் கோட்டை கட்டுவதையும், வீதிப் புனரமைப்பு போன்ற வேலைகளில் ஈடுபடுத்துவதும் அத்தகைய தொடர்ச்சி.  ஆனால் நம்மிடம்  தமிழீழம் என்ற சிந்தனையைப் பேண பெரியளவிலான கட்டுமானங்கள் என்றில்லை. சில அமைப்புக்கள்,சில செயற்பாடுகள் என்று தான் இருக்கின்றன. அதையும் சிங்களவன் உடைக்க முயல்கின்றான். தமிழ்ப்பள்ளிகள் தொடர்பாக இப்போது அவனது கவனம் சென்றிருக்கின்றது. அப்படி உடைக்கும் பட்ச்சத்தில் தான் எதிர்காலத்தில் தமிழீழம் பற்றிய சிந்தனைகள் மழுங்கடிக்கப்படும்.

இந்த சூழ்நிலையில் இப்படியான போராட்டங்கள் தேவைப்படுகின்றன. சிங்களவன் செத்தான், பாய்ந்து ஓடினான், பயந்து நடுங்கினான் என்று உணர்வுகளைக் கொட்டுவது கூட ஒருவகையில் எம்மைத் தொடர்ந்து சேர்ந்து வைத்திருக்கின்ற ஒரு ஆயுதமாகவே கருகின்றேன். அது பொய்யாக இருந்தாலும் பரவாயில்லை.

இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த தமிழக சொந்தங்களுக்கும் மிக்க நன்றி. என்றும் இணைந்திருப்பீர்! உங்களால் தான் இன்னமும் மூச்சு விடும் துணிச்சல் இருக்கின்றது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அதுதான் நீங்களே சொல்லீட்டீங்களே இது லண்டன்ல நடந்த பிரச்சனை. ஒரு தமிழ் பொண்ணுக்கு சிங்களவன் உதைத்தான் அதுக்கு புலிக்கொடி தூக்கிக்கொண்டுபோய் நீங்கள் உதைத்தீர்கள் என்று!

இதுக்கே உங்களுக்கு இப்டி ரத்தம் கொதிக்குதென்றால் நாற்பது அம்பதாயிரம் தமிழர்களை கொன்றதுக்கு எப்படி கொதிக்கவேணும்? ஆனால் அந்தக் கொதிப்பை இந்தக் கொதிப்பு விழுங்கீட்டுது என்பதே நான் சொல்ல முற்பட்டது.

 

உங்களது கருத்துக்களை, களத்தில் பல இடங்களில் வாசித்தவன் என்னும் முறையில்... புலிக்கொடியை தமிழன் தூக்கியது தான் உங்களது பிரச்சினை. புலியின் மீது உங்களுக்கிருக்கும் காய்ச்சல், புலிக் கொடி மீது காழ்ப்புணர்ச்சியாக வருகின்றது.

 

ல‌ண்ட‌னில்.. உதை வேண்டிய‌ பின்பு, கார்டிஃபில் அத‌ற்கு நல்ல‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம் இருந்தும்... எதிர்ப்பைக் காட்டாம‌லிருக்க‌ உங்க‌ளைப் போன்ற‌ ஒட்டுண்ணித் த‌மிழ‌ர்க‌ள் அல்ல‌... ம‌ற்ற‌த் த‌மிழ‌ர்க‌ள்.

 

நேற்று தமிழர் காட்டிய எதிர்ப்பின் மூலம், எமது பிரச்சினை மீண்டுமொருமுறை சர்வதேசத்துக்கு தெரியப்படுத்தப் பட்டுள்ளதை... உங்களால் பொறுக்க முடியவில்லை என்பதே... உண்மை.

Link to comment
Share on other sites

சிங்களவன் தான் எடுத்த காரியத்தில் கொஞ்சம்,கொஞ்சமாக வெற்றி பெறுகிறான்.இனி மேல் தமிழர்கள் அகிம்சை முறையில் போராடுவது கூட கஸ்டமாக போகின்றது :(

 

போராட்டம் கூட எங்களுக்கு விளையாட்டாகப் போய் விட்டது

 

இப்படியும் ஒரு கருத்து எழுதத் தமிழர்கள் இருப்பார்கள் என்பதை நம்பவே முடியவில்லை !

:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிர்மலன் அண்ணா, யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்திய போது புலம்பெயர் தமிழர்கள் உசுப்பேற்றி விட்டு தான் போராட்டம் நடத்தினார்கள் என்று போலியாக குற்றம் சாட்டி எதிர் கருத்து வைத்தீர்கள். :lol: இப்ப இந்த திரி... :lol: இப்படியான திரிகள் வந்தால் உடன விழுந்தடிச்சுக்கொண்டு ஓடி வருவீர்கள் போலிருக்கு. :icon_idea:

 

நான் நினைக்கிறேன் இது உசுப்பேத்துவதற்குறிய ஐடி....உண்மையான ஐடி அந்த ஆண்டவனுக்குத்தன் வெளிச்சம்.....

Link to comment
Share on other sites

கூட்டமைப்பிற்கு விசர் பதின்முன்றாம் திருத்த சட்டம் என்று டெல்கியில் நிற்கின்றார்கள் ,அடுத்த சிறி லங்கா விளையாடும் மாட்சில புலிக்கொடி பிடித்து தமிழிழம் பெறுவது எப்படி என்று சொல்லி கொடுக்கவேண்டும் . :icon_mrgreen: .

 

புலிகள் பயங்கரவாதிகள் எண்டு சொல்லி பிரச்சாரம் செய்து பாட்டிகளுக்கு எல்லாம் போய் கஸ்ரப்பட போது பேசாமல் இருந்து உதவி செய்த திருவாளர் ஈழத்தமிழர் பொதுசனம் இப்ப புலிகொடி பிடிச்சு செய்த பிரச்சாரங்களை மறுதலிக்கிறதை பார்க்க கடுப்பாத்தான் இருக்கும்... 

 

ஆனாப்பாருங்கோ 33 வருசமாக மக்களோடை (இந்தியாவுக்கு ஓடிப்போய் நிண்டு போராடினனாங்கள் எண்டு வாய்வீரம் பேசாமல்) நிண்டு போராடின புலிகளை மக்களுக்கு தெரியும்...  அந்த 33 வருச கஸ்ரத்தை தூக்கி எறிய யாரும் தயார் இல்லை... 

 

புலம்பெயர்ந்தவை  இந்த புலிக்கொடியை தூக்கினது 2009 தொடக்கத்திலை தான் அதுக்கும் முதலே யாழ்ப்பாணத்திலை இராணுவக்கட்டுப்பாட்டுக்கை நடந்த போர் நிறுத்தத்துக்கு முதலே பொங்குதமிழில் சனம் தூக்கிப்பிடிச்ச கொடி...   

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.