• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

chinnavan

லண்டனில் புலிக்கொடியுடன் திரண்ட மக்கள் ; சிங்களவருக்கு அடி உதை [படங்கள்]

Recommended Posts

சாட்ச்சி வைச்சு அடிச்சு தான் சணல் 4 வெளி உலகத்துக்கு காட்ட அது பொய் பிய் என்று வாய் கூசாமாய் பொய் சொன்னவை....உலகமே பார்த்து சிரிக்குது வெக்கமாய் தெரியல...நீங்கள் வெக்கத்தை அடைவு வைச்சு வாழும் கூட்டம் தானே....... :D

சிறி லங்கன் கோயபல் பரப்புரை யுக்தி, முதலில் நிராகரிப்பது. பின் ஆதாரம் கேட்பது. ஆதாரம் கொடுத்தவுடன் பின் கொல்லை வழியால் நழுவி ஓடுவது.

பாவம் ஏகாதிபத்திய மேட்டுக்குடி சிங்கள தலீவர் உகண்டாவிற்கும், தான்சாநியாவிற்கும் போய் வரி காசை வீணடிக்கிறார்.

கனடாவிற்கு ஏன் வரமாட்டார் என்றால் சிறி லங்கன்ஸ் பதில் சொல்லாமல் டுப்ளிகேட் பெயரில்வந்து திசை திருப்ப முயல்கிறார்கள்.

Share this post


Link to post
Share on other sites

ஏன் பௌத்த நாடு என்று புழுகும் நாட்டின் கொடியில் அரிவாளுடன் கோபத்தில் நாக்கு தள்ளும் சிங்கம்?

அதுவும் கோப சிங்கம் அரிவாளை தமிழ் இசுலாமிய நிறங்களை பார்த்து காட்டுகிறது.

தாமரை அல்லது புறாவை அல்லவா அமைதியான புத்தர் நாடு கொடியாக வைத்திருக்கவேண்டும்?

 

பௌத்தம் அமைதியான மதம் அல்ல. அது சண்டமாருதனின் பிராசரம். புத்தர் இந்து சமயத்தில் ஆரியர்களால் வன்முறைகள் புத்தப்பட்ட போது அவற்றை களைந்தார். இதில் புதுமை ஒன்றும் இல்லை இதே தந்துவங்களையேதான் சங்கரர் ராமகிருஸ்ணர் மற்றும் எல்லா இந்துகளும் போத்தித்தார்கள்.

 

புத்தர்  விஸ்னுவின் 9ம் அவதாரம். புத்தரின் மத மீள் நிறுத்தல்  இந்து சமயத்தில்,சிந்துவெளியை ஆரியர் அழித்த பின்னர்,  தூக்க நிலையில் இருந்த பழைய கொள்கைகளுக்கு புத்துணர்வு கொடுத்தது. ஆனால் இது வடமொழி, பாளி வெறியர்களுக்கு பாரிய பின்னடைவைத் தந்தது. இதனால் அவர்கள் புத்தர் இறந்து பல ஆண்டுகளின் பின்னர், இந்து மதத்திலிருந்து விலகி புதிய கொலை வெறி மதமாக பௌத்ததை ஆக்கிக்கொண்டார்கள். புத்தரின் பின்னர், இந்து   மதத்தில் பழையவை மீண்டு, புதிய கொலைவெறி ஆரியம் பின்னடவைச் சந்தித்தது. அவர் இந்துவாகப்பிறந்து, இந்துவாக வாழ்ந்து, இந்துவாக மரணித்தார்.  அவரின் போதனைகள் இந்து மதம் ஒன்றில்தான் முழுமையாக வாங்க்கப்பட்டிருக்கிறது. புத்தருக்கும் இன்றைய கொலைவெறிச் சமயத்துக்கும் கால, கொள்கை, பண்பாட்டுத்தொடர்புகள் ஏதும் கிடையாது. அது பிரசாரிகளால் உருவகிப்படுவது மட்டுமே அல்லாமல் அதில் உண்மை இல்லை.

 

ஆனால் கொலைவெறிகொண்டு துறவுகளை ஆரம்பித்த புதிய புத்த சமண துறவிகள் பேய் பிடித்தது மாதிரி  ஆடினார்கள். இந்த நாடுபிடிக்கும்  துறவுக் கொலை வெறி, மதவெறிக் களப்பிரயர் தமிழ் நாடுவரை வந்தார்கள். தமிழ் நாட்டிலிருந்து இலங்கைக்குள்ளும் பரவினார்கள்.

 

ஆனாலும் இவர்கள் தமிழ் நாட்டில் தமிழுக்கு செய்த அழிவு தமிழ் தன் 10,000 ஆண்டுகாலங்களில் அடுத்தடுத்த சுனாமிகளால் நாடு நகரங்களை இழந்து போன போது கூடாக் காணத பேரழிவு.  முதல் சங்க ராசதானியை கடல் கொண்ட பின்னர் புதிய நகரத்தில் குடி கொண்டோர் திரும்ப சங்கம் ஆரம்பித்து தமிழ் வளர்த்தார்கள். அதே கதைதான் இடை சங்கத்திலும். அவர்கள் இயற்கையை கண்டு மிராளமல்  திரும்ப சங்கம் வளர்த்தார்கள்.  ஆனால் களப்பிரயர் என்ற வடமொழி வெறி, மத வெறி, கொலைகாரக் கூட்டம் தமிழ் நாட்டில் வந்த உடன் நிறை வேற்றி வைத்த முதல் கைங்கரியம், மனித நாகரித்திரத்தில் இந்த மிகப் பெரிய நீண்ட சரித்திரம் கொண்ட அமைப்பொன்றாக திகழ்ந்த சங்கத்தை அழித்ததுதான். இது நாலந்தாவை முகலாயர்கள் தீவைத்ததை விட பல ஆயிரம் மடங்குகள் இழப்புக்கூடியது. தமிழ் இனம் நீச இனம், அடிமையாக மட்டும் இருக்க வேண்டும் என்று அடிமைப்படுத்தி தமிழ் பண்பாடுகளை சிதைத்தார்கள்.  துரோகிகள் எடுபட்டு புதிய மதங்களை பின்பற்றி அரச பதவிகள், மானியங்கள் பெற்றார்கள்.  சுனாமிகளால் அழிக்க முடியாமல் போன சங்கம் முதல் முதல் கொலைவெறித் துறவிகளால் அழிக்கப்பட்டது. உலக சரித்திரத்தில் எங்குமே கிடைக்காமல், பெண்கள் ஆண்களுக்குசரியாக தமிழ் கற்று சங்கபாடல்கள் பாடியிருக்க, இன்றுவரை தமிழ் நாட்டில் பெண்களுக்கு சமகல்வி இல்லாத துறவு முறைக்கல்வி  தமிழ் நாட்டில் முதன் முதல் புகுத்தப்பட்டது. இன்று சட்டத்தில் சமத்துவம் இருக்கலாம், ஆனால் மனத்தில் இல்லை. மேலும் தமிழர்களின் இன்றைய மதங்களில் ஒன்றான முகமதியத்தில் அது சட்டத்திலும் இல்லை. தமிழருக்கு இப்படியான நிகரில்லாத அழிவைக்கொண்டு வந்தவைதான் இந்த புத்தமும், சமணமும்.

 

Share this post


Link to post
Share on other sites

மல்லை அண்ணா,

நீங்கள் ஒரு நடமாடும் நூலகம். உங்களின் கருத்துக்களின் விசிறி. பௌத்த மத விளக்கத்திற்கு நன்றி.

தலை லாமா கூட சிறி லங்கா பக்கம் தலை வைப்பதில்லை. சிங்கள காட்டுமிராண்டிகள் புத்தரை வைத்து அரசியல், வியாபாரம், ஜெனோசைட் செய்வது தெரிந்து தள்ளி இருக்கிறாரோ என்னவோ?

Share this post


Link to post
Share on other sites