• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

chinnavan

லண்டனில் புலிக்கொடியுடன் திரண்ட மக்கள் ; சிங்களவருக்கு அடி உதை [படங்கள்]

Recommended Posts

நிர்மலன் அண்ணா, யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்திய போது புலம்பெயர் தமிழர்கள் உசுப்பேற்றி விட்டு தான் போராட்டம் நடத்தினார்கள் என்று போலியாக குற்றம் சாட்டி எதிர் கருத்து வைத்தீர்கள். :lol: இப்ப இந்த திரி... :lol: இப்படியான திரிகள் வந்தால் உடன விழுந்தடிச்சுக்கொண்டு ஓடி வருவீர்கள் போலிருக்கு. :icon_idea:

நான் நினைக்கிறேன் இது உசுப்பேத்துவதற்குறிய ஐடி....உண்மையான ஐடி அந்த ஆண்டவனுக்குத்தன் வெளிச்சம்.....

Share this post

Link to post
Share on other sites

கூட்டமைப்பிற்கு விசர் பதின்முன்றாம் திருத்த சட்டம் என்று டெல்கியில் நிற்கின்றார்கள் ,அடுத்த சிறி லங்கா விளையாடும் மாட்சில புலிக்கொடி பிடித்து தமிழிழம் பெறுவது எப்படி என்று சொல்லி கொடுக்கவேண்டும் . :icon_mrgreen: .

புலிகள் பயங்கரவாதிகள் எண்டு சொல்லி பிரச்சாரம் செய்து பாட்டிகளுக்கு எல்லாம் போய் கஸ்ரப்பட போது பேசாமல் இருந்து உதவி செய்த திருவாளர் ஈழத்தமிழர் பொதுசனம் இப்ப புலிகொடி பிடிச்சு செய்த பிரச்சாரங்களை மறுதலிக்கிறதை பார்க்க கடுப்பாத்தான் இருக்கும்... 

ஆனாப்பாருங்கோ 33 வருசமாக மக்களோடை (இந்தியாவுக்கு ஓடிப்போய் நிண்டு போராடினனாங்கள் எண்டு வாய்வீரம் பேசாமல்) நிண்டு போராடின புலிகளை மக்களுக்கு தெரியும்...  அந்த 33 வருச கஸ்ரத்தை தூக்கி எறிய யாரும் தயார் இல்லை... 

புலம்பெயர்ந்தவை  இந்த புலிக்கொடியை தூக்கினது 2009 தொடக்கத்திலை தான் அதுக்கும் முதலே யாழ்ப்பாணத்திலை இராணுவக்கட்டுப்பாட்டுக்கை நடந்த போர் நிறுத்தத்துக்கு முதலே பொங்குதமிழில் சனம் தூக்கிப்பிடிச்ச கொடி...   

Share this post

Link to post
Share on other sites

லண்டனில் (அல்லது Cardiff க்கு கிட்ட) இருக்கும், "யாழ் " க்கு வரும் சக பதிவர்கள் எத்தனை பேர் இந்த போராட்டத்துக்கு போய் சிங்களவருக்கு ரெண்டு போட்டீங்கள் என்று சொன்னால் உங்களின் மீது இன்னும் மதிப்பும் மரியாதையும் (பயமும்) கூடும்.. :huh:

உங்களை தேடினவயாம்

Share this post

Link to post
Share on other sites

இப்படியும் ஒரு கருத்து எழுதத் தமிழர்கள் இருப்பார்கள் என்பதை நம்பவே முடியவில்லை !

:unsure:

பின்ன எப்படி இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள் உங்கள மாதிரி சுயநலமாகவா?...யாழில் எழுதுகின்ற உங்கள மாதிரி இந்த போராட்டத்திற்கு சப்போட் பண்ணுகின்ற எத்தனை பேர் போராட்டத்திற்கு நேரில போய் தங்கட ஆதரவை தெரிவித்திருக்கினம்.தலைவரை எல்லோரும் மதிக்கவும்,விரும்பவும் என்ன காரணம்? அவர் சொல்ல முதல் தான் செய்து காட்டினார்.தன்ட குடும்பத்தையே அதற்காக அர்பணித்தார்.இங்கே எழுதுபவர்கள் போல மற்றவரை உசுப்பேத்திப் போட்டு தான் வீட்டில இருக்கேல
 
ஊரில சிங்களவன் அடிக்கிறான்,வெட்டுறான் என்டவுடன் புலியோடு சேர்ந்து அவர்களை எதிர்க்காமல் இங்கே ஓடி வந்து பாதுகாப்பாய் இருந்து கொண்டு அவ்வளவு சனம் சாகும் கொதிக்காத இரத்தம் இங்கே ஒரு பெட்டையை அடிச்சவுடன் கொதிச்சுட்டுதாக்கும்.
 
அந்தப் பெட்டையை சிங்களவன் உதைக்கிறத்திற்கு அந்த பெட்டை என்ன செய்தது என்று தெரியுமா?...கண பேர் அங்கு நின்று ஆர்ப்பாட்டம் செய்யும் போது குறிப்பிட்ட சிலரை மட்டும் ஏன் அந்த காடையன்கள் முதலில் தாக்க போனவர்கள்.
 
ஒரு நாள்,இரு நாள் கூத்தென்டால் கொஞ்ச‌ப் பேர் போவினம் இதே 1,2 மாதம் தொட‌ர்ந்து போராடச் சொன்னால் எப்படி ஆட்கள் வருவினம்? என்ன நட‌க்கும் என்பது எல்லாம் கண்ணாலே பார்த்தது தானே

நாங்கள் நட்பு வட்டத்தோடு போய் வந்தம். நீங்கள் வந்திருப்பதைச் சொல்லி இருந்தால்.. ஒரு கவனிப்பைச் செய்திருக்கலாம். :D:lol:

இது விளம்பரம் அல்ல. நீங்கள் கேட்டதற்கான பதில்..! :lol:

Share this post

Link to post
Share on other sites

நாட்டில் அறிவாளிகள் தொல்லை அதிகமாகப் போய்விட்டது!

நன்றி நெடுக்கு

Share this post

Link to post
Share on other sites

அது சரி ரதி, புலி தடைசெய்யப்பட்ட அமைப்பு என்றால் எப்படி புலிக்கொடி ஆட்டமுடியும்?

தடை செய்த எல்லா நாட்டிலும் தமிழீழ கொடி பறக்கிறதே?

Share this post

Link to post
Share on other sites

நாட்டில் அறிவாளிகள் தொல்லை அதிகமாகப் போய்விட்டது!

இப்ப தானே ஆளுக்கு ஒரு ஊடகம் ஊருக்கு ஒரு நாட்டாண்மை...நாட்டாண்மை கூட்டத்தின் அறிவுரையை கேட்டால் கடைசியில் பாலாங் கிணறுக்கை விழுந்து தான் தற்கொலை செய்யனும்......பிந்தி கிடைத்த தகவலின் படி அறிவுறை சொல்லும் நாட்டாண்மை கூட்டம் இரவு பொழுதானால் மது அருந்துவினமாம்...அவைக்கு போதை தலைக்கு மேல ஏறும் போது அவர்களுக்கு தெரியாது தாங்கள் என்ன எழுதுறோம் என்று....நான் உந்த அறிவுரை சொல்லும் கூட்டத்தை கண்டு கொள்ளுறது இல்லை..... :D

Share this post

Link to post
Share on other sites

பின்ன எப்படி இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள் உங்கள மாதிரி சுயநலமாகவா?...யாழில் எழுதுகின்ற உங்கள மாதிரி இந்த போராட்டத்திற்கு சப்போட் பண்ணுகின்ற எத்தனை பேர் போராட்டத்திற்கு நேரில போய் தங்கட ஆதரவை தெரிவித்திருக்கினம்.தலைவரை எல்லோரும் மதிக்கவும்,விரும்பவும் என்ன காரணம்? அவர் சொல்ல முதல் தான் செய்து காட்டினார்.தன்ட குடும்பத்தையே அதற்காக அர்பணித்தார்.இங்கே எழுதுபவர்கள் போல மற்றவரை உசுப்பேத்திப் போட்டு தான் வீட்டில இருக்கேல
 
ஊரில சிங்களவன் அடிக்கிறான்,வெட்டுறான் என்டவுடன் புலியோடு சேர்ந்து அவர்களை எதிர்க்காமல் இங்கே ஓடி வந்து பாதுகாப்பாய் இருந்து கொண்டு அவ்வளவு சனம் சாகும் கொதிக்காத இரத்தம் இங்கே ஒரு பெட்டையை அடிச்சவுடன் கொதிச்சுட்டுதாக்கும்.
 
அந்தப் பெட்டையை சிங்களவன் உதைக்கிறத்திற்கு அந்த பெட்டை என்ன செய்தது என்று தெரியுமா?...கண பேர் அங்கு நின்று ஆர்ப்பாட்டம் செய்யும் போது குறிப்பிட்ட சிலரை மட்டும் ஏன் அந்த காடையன்கள் முதலில் தாக்க போனவர்கள்.
 
ஒரு நாள்,இரு நாள் கூத்தென்டால் கொஞ்ச‌ப் பேர் போவினம் இதே 1,2 மாதம் தொட‌ர்ந்து போராடச் சொன்னால் எப்படி ஆட்கள் வருவினம்? என்ன நட‌க்கும் என்பது எல்லாம் கண்ணாலே பார்த்தது தானே

அண்மையில் துனீசியாவில் மூன்று பெண்கள் மட்டும் போராடினார்கள்.. உலகில் இருந்த மற்றப் பெண்கள் எல்லாரும் என்ன செய்தார்கள் என்று கேட்கமுடியுமா? அவரவர் தமது காரண காரியத்துக்கேற்ப தமது செய்கைகளை மேற்கொள்கிறார்கள்..

ஆனால் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் குவிந்து மேற்கொண்ட ஆர்ப்பாட்டங்களைவிட அந்த மூன்று பெண்கள் பெரிய சலசலப்பை ஏற்படுத்திவிட்டார்கள்..

பல்லாயிரக்கணக்கில் மாண்ட மக்கள் அடையாளம் தெரியாது போனார்கள்.. பாலச்சந்திரனின் ஒரு புகைப்படம் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியது..

அதுபோல துணிந்து ஆடுகளத்துக்குள் இறங்கிய அந்த மூன்று இளையோர் இன்று அதிர்வுகளை ஏற்படுத்துகின்றனர்..

சிறுமியைக் காலால் உதைத்த சிங்களவனும் ஒரு அதிர்வை ஏற்படுத்தினான்..

ஆகவே, எல்லோரும் எல்லோருக்கும் எப்போதும் பிரியோசனமாக இருப்பதில்லை.. துணிந்து முன்னுக்கு நிற்பவனே / நிற்பவளே தாக்கங்களை விளைவிப்பவர்கள். :unsure:

Share this post

Link to post
Share on other sites

Share this post

Link to post
Share on other sites

அதுதான் நீங்களே சொல்லீட்டீங்களே இது லண்டன்ல நடந்த பிரச்சனை. ஒரு தமிழ் பொண்ணுக்கு சிங்களவன் உதைத்தான் அதுக்கு புலிக்கொடி தூக்கிக்கொண்டுபோய் நீங்கள் உதைத்தீர்கள் என்று!

இதுக்கே உங்களுக்கு இப்டி ரத்தம் கொதிக்குதென்றால் நாற்பது அம்பதாயிரம் தமிழர்களை கொன்றதுக்கு எப்படி கொதிக்கவேணும்? ஆனால் அந்தக் கொதிப்பை இந்தக் கொதிப்பு விழுங்கீட்டுது என்பதே நான் சொல்ல முற்பட்டது.

சிலருக்கு சிந்திப்பது தலையா வாயா என்பதுதான் விளங்கவில்லை.

40,000 மக்கள் இறந்தார்கள் என்பது அப்பட்டமாக கூச்ச நாச்சமில்லாமல் அரசைக் காப்பற்றும் முயற்சி.

150,000 மக்கள் இறந்த போன பின்னர் இங்கே வந்து இணக்கம் பேசுவோர், இற்றை நாள் வரை தப்பி இருக்கும் மக்களை  அரசு விட்டுவிட்டு இராணுவதை விலக்க வேண்டும் என்று எழுதியிருகிறார்களா எனறால் அது இல்லை. இதை பிருத்தானியா பலமுறை கேட்டுவிட்டது. ஏன் அதை இவர்களுக்கு மட்டும் யாழில் எழுத முடியவில்லை? அந்த மக்களுக்கு எதிராக சட்டங்கள் போட்டிருப்பதால், இந்தியா, அமெரிக்க போன்றவைகளின் வலிமையான அரசுகள் தங்களால் அந்த பகுதிகளுக்கு உதவிகளை அனுப்ப முடியாமல் இருக்கிறது என்று வெளிப்படையாக அறிக்கை விடுகிறார்கள்.  அந்த சட்டங்களை பற்றி எதனை முறை இவர்கள் எழுதினார்கள்.

அது எல்லாம் வேறு, விளையாட்டில் வைத்து சிங்கள இளவரசக் காடை அம்பயரை தாகி விட்டு, தொடர்ந்த பழி வாங்களாக நான்கு அம்பெயர்கள் பதவி விலக நிபந்திக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது செய்தி. அதை பற்றித்தானும் எழுதியிருக்கிறார்களா. இப்படி நடக்கும் நாடு சர்வதேச விளையாட்டுக்களில் இருந்து விலக்கப்பட வேண்டும் என்று எழுத முடியவில்லையா?. அப்படி எழுதினால் அது அரசின்முகத்தை வெளிக்காட்டி அரசு சிங்களம் உண்மையில் அநீதியானதுதான் எனபதை விளங்கிக்கொள்ள மாட்டார்களா? தமது மக்களுக்கே அப்படி செய்யும் அரசு தமிழரை விளையாட்டுக்களில் எப்படி துன்புறுதும் என்பது வெளிச்சத்துக்கு வராதா?

புலிகொடி பிடிப்பதின் கருத்து சர்வதேச நாடுகளிடம் தமிழர் கேட்பது இன்னொரு 150,000 தமிழரை அரசு கொலை செய்யும் வரை இனியும் சேர்ந்திருக்காமல் அரசை சர்வதேச கூட்டில் நிறுத்துங்கள் என்பது.

முள்ளிவாய்காலில் நடந்தது 1958ல் இருந்து நடதவற்றுக்கு கொதித்து எழுந்து நீதி கேட்க முயன்ற போது என்பது சண்டமாருதனுக்கு விளங்க கஸ்டமாக இருந்தால் 40,000 மக்களுக்கும் கொத்திக்க வேண்டும் என்று எழுதமாட்டார். அது விளங்கியிருந்தால் அவர் நிச்சயமாக வீம்புக்காக அதை மிரட்ட மட்டும்தான் எழுதினார் என்பதும் மறுக்க முடியாத உண்மை. அதாவது முன்னைய அடக்கு முறைகளுக்கு கொத்தித்து எழுந்து மீள முடியாமல்,150,000 கொலை மூலம் முள்ளிவாய்க்களில் அடக்கபபட்டவர்கள் தான் நீங்கள்ணது உங்களுக்கு நினைவு இல்லையேல் இந்த பெண்ணை தெருவில் வைத்து அடித்ததற்கு கொத்தொதெழுந்தீர்களாயின் இன்னுமொரு 150,000 நை கொலை செய்வோம் என்றுதான் மிரட்ட பார்க்கிறார்.  

இனி நடக்கும் கொலைகளுக்கு சர்வதேசம் ஐ.நா படையை அனுப்ப வேண்டும் என்பதை வெளிப்படையாக போராட்டங்களில் நாம் கேட்காவிட்டால் எமக்கு வெளிநாடுகளில் இருக்கு உரிமையான கருத்து, ஒன்று கூடல் சுதந்திரங்களை நாம் வெளியே கட்ட முயன்றால் தாழ்ந்த தனமாக பெண்களை அடித்து நிறுத்திவைக்க தங்களுக்கு முடியும் என்று கூற வருகிறார்கள்.

இந்த கொதிப்பின் கருத்து 150,000 தமிழர்களை கொலைசெய்து தமிழரின் சுதந்திர உணர்வை அடக்கிவிட்டதாக களிப்பது வெறும் கனவே; தமிழரின் 1948 ஆண்டு ஆரம்பமான கொதிப்பு இடையில் எப்போதுமே நிற்கவில்லை; நிற்கவும் மாட்டாது எனப்துதான் அதைத்தான் இது சொல்கிறது.

Share this post

Link to post
Share on other sites

அண்மையில் துனீசியாவில் மூன்று பெண்கள் மட்டும் போராடினார்கள்.. உலகில் இருந்த மற்றப் பெண்கள் எல்லாரும் என்ன செய்தார்கள் என்று கேட்கமுடியுமா? அவரவர் தமது காரண காரியத்துக்கேற்ப தமது செய்கைகளை மேற்கொள்கிறார்கள்..

ஆனால் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் குவிந்து மேற்கொண்ட ஆர்ப்பாட்டங்களைவிட அந்த மூன்று பெண்கள் பெரிய சலசலப்பை ஏற்படுத்திவிட்டார்கள்..

பல்லாயிரக்கணக்கில் மாண்ட மக்கள் அடையாளம் தெரியாது போனார்கள்.. பாலச்சந்திரனின் ஒரு புகைப்படம் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியது..

அதுபோல துணிந்து ஆடுகளத்துக்குள் இறங்கிய அந்த மூன்று இளையோர் இன்று அதிர்வுகளை ஏற்படுத்துகின்றனர்..

சிறுமியைக் காலால் உதைத்த சிங்களவனும் ஒரு அதிர்வை ஏற்படுத்தினான்..

ஆகவே, எல்லோரும் எல்லோருக்கும் எப்போதும் பிரியோசனமாக இருப்பதில்லை.. துணிந்து முன்னுக்கு நிற்பவனே / நிற்பவளே தாக்கங்களை விளைவிப்பவர்கள். :unsure:

இசை போராட இரு வழி தான் இருக்குது.ஆயுதத்தால் போராடுதல் அல்லது அகிம்சையால் போராடுதல்.இந்த காலத்தில் ஆயுதப் போராட்டம் சரி வராது என்று தான் தலைவர் ஆயுதங்களை மெளனித்தவர்.
 
நான் மைதானத்திற்குள் புலி கொடியை கொண்டு ஓடினது பிழை என்று எங்கும் எழுதவில்லை.நான் மற்றத் திரியில் கிருபனுக்கு எழுதிய பதிலில் கூட புலியை பிரதிபலிக்கும் அடையாளம் இல்லா விட்டால் சாதரண கிரிக்கட் ரசிகர்கள் என்று தான் நினைப்பார்கள் என்று எழுதியுள்ளேன்.
 
நான் பிழை என்று சொன்னது அகிம்சை வழியில் போராட தொடங்கினால் அதன் வழியே தொடர வேண்டும்.அவுசுடனான மட்ச்சின் போது அவ்வளவு பேர்கள் நிற்கும் குறித்த இந்தப் பெண்ணை மட்டும் அவன் உதைக்க என்ன காரணம்? பக்கத்தில் காவல்துறை நின்றது.பார்த்துக் கொண்டு தான் நின்றது.பிறகு தான் வந்து தடுத்தது.அவர்களுக்குத் என்ன நட‌ந்தது தெரியாது என்று நினைக்கிறீர்களா?
 
அகிம்சை வழியில் போராட‌ தொட‌ங்கினால் அது நீண்ட‌ காலத்திற்கு எங்கள் போராட்டம் வெற்றி பெறும் வரை போராட‌ வேண்டும்.துனினீசியாவில் அந்தப் பெண்கள் போராட்டம் வெற்றி பெற்றதோ இல்லையோ எனக்குத் தெரியாது ஆனால் அவர்களது போராட்டமும்,எங்களது போராட்டமும் வித்தியாச‌மானது.ஒரு நாளில் முடிந்து போகும் கூத்தில்லை எங்கள் போராட்டம்
 
யாழில் இத்தனையோ உறுப்பினர்கள் இருந்தும் ஒரு சிலர் தான் ஆர்ப்பாட்டத்திற்கு போனவர்கள்.அவர்கள் போகாதற்கு பல கார‌ணங்கள் இருக்கலாம்.தாங்கள் வீட்டுக்குள்ள இருந்து கொண்டு அடுத்தவனை மட்டும் உசுப்பேத்திக் கொண்டு இருக்கினமே அவையத் தான் சொன்னேன்.
 
இங்கு யாழில் தூயவன்,குட்டிப்பையன் போன்ற பல புத்திசாலிகள் இருக்கினம் அவைக்கு யாழில் மற்ற நேர‌த்தில் வந்து எழுத நேர‌ம் இருக்காது அவ்வளவு பிசி ஆனால் யாராவது இப்படியான வேலைகள் யாராவது செய்தால் ஓடி வந்து யாழே கதி என்று இருப்பினம்.இப்படியான ஆட்களை சொல்வது சருகுப் புலிகள் என்று  :)
 
எனக்கு வேலைக்கு நேர‌மாகி விட்டது மிச்சத்தை வந்து இர‌வு எழுதுகிறேன்.நிர்வாகம் மற்றவர்கள் எழுதும் கருத்தை தயது செய்து நான் வரும் வரை வெட்ட வேண்டாம் என்று தாழ்மையாக கேட்கிறேன்

Share this post

Link to post
Share on other sites
kipo.jpg

Share this post

Link to post
Share on other sites

இப்படியும் ஒரு கருத்து எழுதத் தமிழர்கள் இருப்பார்கள் என்பதை நம்பவே முடியவில்லை !

:unsure:

இவர்கள் தமிழர் என்று யார் கூறியது?

இரண்டு சிறி லங்கா கூலிகள் டுப்ளிகேட் பெயர்களில் வந்து புலி அல்லது தமிழீழம் என்று தலைப்பிட்ட கட்டுரைகளில் வந்து தமிழருக்காக கண்ணீர் சிந்துவது போல் எம்மை தாக்குவார்கள்.

தமிழர் ஒற்றுமை இல்லாதவர்கள், அரசியல் தெரியாதவர்கள் என்று தங்களுக்கு மட்டும் எல்லாம் தெரிந்தது போல் எடுத்துவிடுவார்கள்.

ஏதாவது கேள்வி கேட்டால் எஸ்கேப் ஆகிவிடுவார்கள்.

பின் திரும்பி வந்து ரோபோட் போல் சொன்ன புரளிகளை திருப்பி சொல்வார்கள்.

இவர்களின் புரளிகள் சிங்களவர், ஒட்டுண்ணிகளின் பரப்புரை சார்ந்தே இருக்கும்.

ஆதாரம் கேட்டால் கோபம் வந்து திரும்பவும் எஸ்கேப் ஆகிவிடுவார்கள்.

சிறி லங்காவிற்கு எதிரான கட்டுரைகளுக்குள் வரவே மாட்டார்கள்.

இப்ப ஏஜெண்டுகளுக்கு உத்தரவு தேசியம் என்ற வார்த்தையை ஒழித்துக்கட்டுவது.

நம்பவில்லை என்றால் இந்த ஏஜெண்டுகளின் கடைசி 50 பதிவுகளை பாருங்கள். இவர்கள் குழுவா வந்து புரளி கிழப்பி, பின் களம் சூடேறியவுடன் ஐயோ ஆத்தேரோ நாங்கள் அப்பாவிகள் என்று நடிப்பார்கள்.

Share this post

Link to post
Share on other sites

புலி கொடி பிடித்தது பற்றி யார் கதைத்தது.அதை இப்போ எவருமே கண்டுகொள்வதில்லை ,

வெறும் உணர்ச்சி வசப்பட்டு கொடியுடன் ஓடி என்னத்தை சாதிக்க போகின்றீர்கள் .முப்படையும் ? வைத்திருந்தே ஒன்றும் ஆகல நீங்கள் லண்டனில் கொடியுடன் ஓடி என்ன ஆக போகின்றது .

பரப்புரை ? எமது நாட்டில் நடந்தது முழு உலகத்கிற்கும் வெட்ட வெளிச்சம் .உந்த மைதானத்திற்குள் கொடி பிடிப்பது ஓடுவது என்ற நிலைமைஎல்லாம் எமது போராட்டம் தாண்டி எவ்வளவோ காலமாகின்றது .இப்பவும் உந்த வட்டத்திற்குள் நிற்பதைதான் நான் சொன்னேன் .

உலகில் ஒரு நாட்டில அங்கீகாரம் எடுக்க முடியல ,ஒரு தூதரக மட்டத்தில அலுவலகம் போட முடியல  உங்களை ஒரு பிரதிநிதிகளாக எவனும் மதிக்கல என்ன போராட்டம் நடத்துகின்றீர்கள் .

77 ஆம் ஆண்டே கிருஷ்ணன் லோட்ஸ் மைதானத்திற்குள் ஓடிவிட்டான் நீங்கள் இப்ப அதை செய்துவிட்டு காட்டும் பில்டப்பை பார்க்கத்தான் சிரிப்பாக இருக்கு .

எங்கட ஏரியாவுக்குள்ள வந்து நீங்கள் தினமும் இப்படி எழுதுறதை நினைக்க சிரிப்பாக்க இருக்கு...

Share this post

Link to post
Share on other sites
smel.jpg புலம் பெயர்ந்த தமிழர்கள் சொகுசாக வாழ்கிறார்கள் அப்படி இருக்கிறார்கள் இப்படி இருக்கிறார்கள் என்று தமிழர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக எழுதிவந்த புல்லுருவிகளே இந்த படத்தை பாருங்கள் எங்கே எப்படி இருந்தாலும் எத்தனை வருடமானாலும் தமிழின உணர்வுள்ளவன் புலிகொடியேந்தி பொங்கிய்ழுந்து கொண்டே இருப்பான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். fc

Share this post

Link to post
Share on other sites

புலி கொடி பிடித்தது பற்றி யார் கதைத்தது.அதை இப்போ எவருமே கண்டுகொள்வதில்லை ,

வெறும் உணர்ச்சி வசப்பட்டு கொடியுடன் ஓடி என்னத்தை சாதிக்க போகின்றீர்கள் .முப்படையும் ? வைத்திருந்தே ஒன்றும் ஆகல நீங்கள் லண்டனில் கொடியுடன் ஓடி என்ன ஆக போகின்றது .

பரப்புரை ? எமது நாட்டில் நடந்தது முழு உலகத்கிற்கும் வெட்ட வெளிச்சம் .உந்த மைதானத்திற்குள் கொடி பிடிப்பது ஓடுவது என்ற நிலைமைஎல்லாம் எமது போராட்டம் தாண்டி எவ்வளவோ காலமாகின்றது .இப்பவும் உந்த வட்டத்திற்குள் நிற்பதைதான் நான் சொன்னேன் .

உலகில் ஒரு நாட்டில அங்கீகாரம் எடுக்க முடியல ,ஒரு தூதரக மட்டத்தில அலுவலகம் போட முடியல உங்களை ஒரு பிரதிநிதிகளாக எவனும் மதிக்கல என்ன போராட்டம் நடத்துகின்றீர்கள் .

77 ஆம் ஆண்டே கிருஷ்ணன் லோட்ஸ் மைதானத்திற்குள் ஓடிவிட்டான் நீங்கள் இப்ப அதை செய்துவிட்டு காட்டும் பில்டப்பை பார்க்கத்தான் சிரிப்பாக இருக்கு .

அப்ப உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் கட்டாயம்.

ஏன் உங்கட ஜெனோசைட் சக்கரவர்த்தி கனடா வர பம்முகிறார்?

தமிழருக்கு தான் அலுவலகங்கள் இல்லையே?

நான்கு வருடமாகிவிட்டது. ஆனால் வர பயம். உங்கட பில்டப் சிஎன் கோபுரத்திலும் பெரிது.

ஈழப்போர் நான்கில் இறந்த அறுபதாயிரம் சிறி லங்கா கூலிகளை கணக்கில் எடுக்கவில்லை. பாவம் ராஜபக்சே குடும்பத்திற்கு ரோட்டு பிடிக்க செத்த கூலிகளுக்கு உடல் தகனம் செய்யகூட காசு கொடுக்கவில்லை.

அது சரி, நீங்கள் எப்ப அரை சிங்கபூருக்கு கிழம்ப போறியள்? வெல்பயர் தடைபட்டிடும் என்று கவலையா?

Share this post

Link to post
Share on other sites

இங்கே  எழுதப்படும் கருத்துக்களை  வாசித்தபோது

இனி  நிம்மதியாக நான் ஒதுங்கலாம்

அதற்கு முன் ஒரு வரி

நேரே  வரும் எதிரியைவிட

முதுகுக்கு பின்னால் வரும்  துரோகிகளே ஆபத்தானவர்கள் - தேசியத்தலைவர் பிரபாகரன்.

Share this post

Link to post
Share on other sites

இசை போராட இரு வழி தான் இருக்குது.ஆயுதத்தால் போராடுதல் அல்லது அகிம்சையால் போராடுதல்.இந்த காலத்தில் ஆயுதப் போராட்டம் சரி வராது என்று தான் தலைவர் ஆயுதங்களை மெளனித்தவர்.

நான் மைதானத்திற்குள் புலி கொடியை கொண்டு ஓடினது பிழை என்று எங்கும் எழுதவில்லை.நான் மற்றத் திரியில் கிருபனுக்கு எழுதிய பதிலில் கூட புலியை பிரதிபலிக்கும் அடையாளம் இல்லா விட்டால் சாதரண கிரிக்கட் ரசிகர்கள் என்று தான் நினைப்பார்கள் என்று எழுதியுள்ளேன்.

நான் பிழை என்று சொன்னது அகிம்சை வழியில் போராட தொடங்கினால் அதன் வழியே தொடர வேண்டும்.அவுசுடனான மட்ச்சின் போது அவ்வளவு பேர்கள் நிற்கும் குறித்த இந்தப் பெண்ணை மட்டும் அவன் உதைக்க என்ன காரணம்? பக்கத்தில் காவல்துறை நின்றது.பார்த்துக் கொண்டு தான் நின்றது.பிறகு தான் வந்து தடுத்தது.அவர்களுக்குத் என்ன நட‌ந்தது தெரியாது என்று நினைக்கிறீர்களா?

அகிம்சை வழியில் போராட‌ தொட‌ங்கினால் அது நீண்ட‌ காலத்திற்கு எங்கள் போராட்டம் வெற்றி பெறும் வரை போராட‌ வேண்டும்.துனினீசியாவில் அந்தப் பெண்கள் போராட்டம் வெற்றி பெற்றதோ இல்லையோ எனக்குத் தெரியாது ஆனால் அவர்களது போராட்டமும்,எங்களது போராட்டமும் வித்தியாச‌மானது.ஒரு நாளில் முடிந்து போகும் கூத்தில்லை எங்கள் போராட்டம்

யாழில் இத்தனையோ உறுப்பினர்கள் இருந்தும் ஒரு சிலர் தான் ஆர்ப்பாட்டத்திற்கு போனவர்கள்.அவர்கள் போகாதற்கு பல கார‌ணங்கள் இருக்கலாம்.தாங்கள் வீட்டுக்குள்ள இருந்து கொண்டு அடுத்தவனை மட்டும் உசுப்பேத்திக் கொண்டு இருக்கினமே அவையத் தான் சொன்னேன்.

இங்கு யாழில் தூயவன்,குட்டிப்பையன் போன்ற பல புத்திசாலிகள் இருக்கினம் அவைக்கு யாழில் மற்ற நேர‌த்தில் வந்து எழுத நேர‌ம் இருக்காது அவ்வளவு பிசி ஆனால் யாராவது இப்படியான வேலைகள் யாராவது செய்தால் ஓடி வந்து யாழே கதி என்று இருப்பினம்.இப்படியான ஆட்களை சொல்வது சருகுப் புலிகள் என்று :)

எனக்கு வேலைக்கு நேர‌மாகி விட்டது மிச்சத்தை வந்து இர‌வு எழுதுகிறேன்.நிர்வாகம் மற்றவர்கள் எழுதும் கருத்தை தயது செய்து நான் வரும் வரை வெட்ட வேண்டாம் என்று தாழ்மையாக கேட்கிறேன்

அந்தப் பெண் உதை வாங்கக் காரணம் என்ன என்று கேட்டு அந்தப் பெண்ணின் மீதும் சந்தேகத்தை விதைக்க முற்படுகிறீர்கள்.. இது எப்படி இருக்கெண்டால் டில்லியில் மாணவி வல்லுறவுக்கு உட்பட்டாள்.. ஆனால் அது நிகழும்படி அவள் பேருந்து ஓட்டுநரைத் தூண்டினாளா என்று எதிர்த்தரப்பு வழக்கறிஞர் சந்தேகத்தை விதைக்க முற்படுவது போன்று உள்ளது.. :rolleyes:

கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி அந்தப் போராட்டப் பெண் யாரையும் தாக்கவில்லை.. திட்டியிருக்கலாம்.. அதுவெல்லாம் இங்கே ஒரு பொருட்டல்ல.. ஒருத்தி என்னை ஏசிப்போட்டாள் என்று காவல்துறையிடம் முறையிட்டால் Grow up man.. என்று சொல்லி அனுப்பிவிடுவார்கள்.. :D

ஆகவே எம் இன உடன்பிறப்பு ஒன்றை உதைத்துவிட்டு முகநூலில் வீரம் பேசுகின்ற காடையனை நீங்கள் கண்டிக்க வேண்டும்.. மாறாக அந்தப் பெண்ணை மேலும் காயப்படுத்தக்கூடாது..

Share this post

Link to post
Share on other sites

புலிக்கொடியினை தவிர்த்துவிட்டு போராட்டத்தினை முன்னெடுத்தால்தான் அந்த முயற்சி வெற்றி அடையும்.

மாறாக, தொடர்ந்தும் புலிக்கொடியினை (நீங்கள் தேசிக்கொடி என்று இங்கே வாதிடலாம்) ஏந்திச் சென்று கவனயீர்ப்புச் செய்தீர்களானால் போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்பவர்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள்தான் என்று அனைத்துலக சமூகம் ஒதுங்கியே நிற்கும்.

இறுதிப் போர்க்கால கட்டத்தில் புலம்பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் புலிக்கொடியினை பெருமளவிலானோர் ஏந்தியபடி போராட்டத்தினை முன்னெடுத்த போது அவுஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளில் அரசியல் தலைவர்கள் கொடிகளை ஏந்தி இருக்கக்கூடிய சமயத்தில் நாம் உங்களுக்கு ஆதரவாக உரையாற்ற முடியாது என்று மறுத்து பலர் வர மறுத்தும் உள்ளனர்.

புலிக்கொடியினை உள்ளே மடித்து வைக்கும் வரைக்கும் எந்தவொரு போராட்டத்தினை முன்னெடுத்துச் சென்றாலும் அது அனைத்துலக சமூகத்தின் முன்பாக எடுபடாமலேயே போகும்.

இவ்வாறு எவ்வளோ கவனயீர்ப்பு நிகழ்வுகளை இளைஞர்கள் செய்தார்கள். எந்தளவிலான பலனை நாம் பெற்றோம்?

தமிழ் ஊடகங்கள் பெருமைப்பட்டுச் செய்திகளை வெளியிட்டு மகிழ்கின்றன. இங்கே சிலர் அதனை நினைத்து புளகாங்கிதம் அடைந்து கருத்துக்களை வெளியிடுகின்றனர்.

இவர்களோடு இணைந்து தமிழ்நாட்டு ஊடகங்களும் உசுப்பேற்றுகின்ற வேலையைச் செய்கின்றன.

போர் முடிந்து நான்கு வருடங்களுக்கு மேலாகிவிட்டன. வன்னி மற்றும் கிழக்கில் இறுதிப் போர்க்கால கட்டத்தில் முகம் கொடுத்த மக்கள் இன்று வரை தமது வாழ்க்கைக்கு கையேந்திக்கொண்டு இருக்கின்றனர்.

அவர்களைப் பற்றி யாருக்காவது சிந்தனை இருக்கின்றதா? சிலர் தனிப்பட்ட ரீதியாக உதவி செய்து வருகின்றனர். ஆனால், பெரும் அமைப்புக்களாக இன்று புலத்தில் இருக்கக்கூடியவர்கள் செய்கின்ற பணிகள்தான் என்ன?

சரி, பிழைகளுக்கு அப்பாற்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலமான சக்தியாக வடக்கு - கிழக்கில் வளர்த்தெடுக்க வேண்டிய கடமைப்பாடு புலம்பெயர் தமிழர்களுக்கு உண்டு. அவர்களின் நிலைப்பாடு தொடர்பான விவாதத்தினை பின்னர் பார்த்துக்கொள்ளலாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பலமான சக்தியாக கட்டமைத்து எழுப்பினால்தான் சிங்கள அரசோடு எமது பேரம் பேசும் சக்தியை அதிகரிக்கலாம்.

புலம்பெயர் தமிழர்களுக்கு அச்சப்படுவதனை விட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத்தான் சிங்கள அரசு அச்சப்படுகின்றது. அதுதான் வட மாகாண சபைத் தேர்தலைப் பிற்போட வேண்டும் அல்லது 13 ஆவது திருத்தச் சட்டத்தினை நீக்கிவிட்டு நடத்த வேண்டும் என்று சிங்களம் முனைப்போடு செயற்படுகின்றது.

மீண்டும் தெளிவாக இங்கே பதிவு செய்கின்றேன். விடுதலைப் புலிகளின் ஆசிர்வாதத்தோடு வளர்க்கப்பட்ட தமிழ்த் தேசியக் கட்டமைப்பினை பண பல ரீதியாகவும் பிற வழிகளிலும் வளர்த்தெடுக்காது விட்டால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தற்போது வைத்திருக்கக்கூடிய ஆசனங்களில் மேலும் பல ஆசனங்களை அது இழக்கின்ற நிலையே தோன்றும். அதேபோன்று வட மாகாண சபைத் தேர்தலிலும் பெரும் வெற்றியினைப் பெறாது சாதாரண வெற்றியினையே பெறும் நிலை தோன்றும்.

புலம்பெயர் தமிழர்களின் ஒரு கட்டமைப்பு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சார்ந்த கட்சியினை ஊக்குவித்து பிரிவினையை உருவாக்குகின்றனர். இது இருக்கின்ற நிலமையினை மோசமாக்குகின்ற செயலாகவே முடியும்.

உணர்ச்சி வசப்பட்டு முடிவு எடுக்கின்ற நிலையினை விடுத்து யதார்த்த ரீதியாக சிந்தித்து சிங்களத்தினை தோற்கடித்து அனைத்துலக சமூகத்திடம் எம்மை நிலைநாட்டுவதனை விடுத்து தொடர்ந்து புலிகள் சார்ந்தே போராட்டங்களை முன்னெடுப்போமாக இருந்தால் இப்படியே கத்திக்கொண்டும் ஊடகங்களில் பார்த்துக்கொண்டும் இருப்பதனைத் தவிர வேறு எந்த முன்னேற்றமும் வராது.

உங்கள் கருத்தோடு  100% உடன்படுகின்றேன்.!

Share this post

Link to post
Share on other sites

புலி கொடி பிடித்தது பற்றி யார் கதைத்தது.அதை இப்போ எவருமே கண்டுகொள்வதில்லை ,

வெறும் உணர்ச்சி வசப்பட்டு கொடியுடன் ஓடி என்னத்தை சாதிக்க போகின்றீர்கள் .முப்படையும் ? வைத்திருந்தே ஒன்றும் ஆகல நீங்கள் லண்டனில் கொடியுடன் ஓடி என்ன ஆக போகின்றது .

பரப்புரை ? எமது நாட்டில் நடந்தது முழு உலகத்கிற்கும் வெட்ட வெளிச்சம் .உந்த மைதானத்திற்குள் கொடி பிடிப்பது ஓடுவது என்ற நிலைமைஎல்லாம் எமது போராட்டம் தாண்டி எவ்வளவோ காலமாகின்றது .இப்பவும் உந்த வட்டத்திற்குள் நிற்பதைதான் நான் சொன்னேன் .

உலகில் ஒரு நாட்டில அங்கீகாரம் எடுக்க முடியல ,ஒரு தூதரக மட்டத்தில அலுவலகம் போட முடியல  உங்களை ஒரு பிரதிநிதிகளாக எவனும் மதிக்கல என்ன போராட்டம் நடத்துகின்றீர்கள் .

77 ஆம் ஆண்டே கிருஷ்ணன் லோட்ஸ் மைதானத்திற்குள் ஓடிவிட்டான் நீங்கள் இப்ப அதை செய்துவிட்டு காட்டும் பில்டப்பை பார்க்கத்தான் சிரிப்பாக இருக்கு .

அண்ணே எங்க புடிச்சா... ஈழம் வாங்கலாம் என்று சொல்ல சொல்லுங்க .. அங்க போயி புடிக்கிறோம்.

Share this post

Link to post
Share on other sites

அப்ப உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் கட்டாயம்.

ஏன் உங்கட ஜெனோசைட் சக்கரவர்த்தி கனடா வர பம்முகிறார்?

தமிழருக்கு தான் அலுவலகங்கள் இல்லையே?

நான்கு வருடமாகிவிட்டது. ஆனால் வர பயம். உங்கட பில்டப் சிஎன் கோபுரத்திலும் பெரிது.

ஈழப்போர் நான்கில் இறந்த அறுபதாயிரம் சிறி லங்கா கூலிகளை கணக்கில் எடுக்கவில்லை. பாவம் ராஜபக்சே குடும்பத்திற்கு ரோட்டு பிடிக்க செத்த கூலிகளுக்கு உடல் தகனம் செய்யகூட காசு கொடுக்கவில்லை.

அது சரி, நீங்கள் எப்ப அரை சிங்கபூருக்கு கிழம்ப போறியள்? வெல்பயர் தடைபட்டிடும் என்று கவலையா?

மனிதனாய் பிறந்தால் சூடு சுரணை வெக்கம் மானம் ரோசம் இருக்கனும் ஒன்றுமே இல்லாதவன் மனிதனாய் இருக்கிறது வேஸ்ட் :D

Share this post

Link to post
Share on other sites

 • Topics

 • Posts

  • ஸ்ரீலங்காவிற்குள்ளும் கொரோனா! அபாய எச்சரிக்கை விடுத்தது சுகாதாரப் பிரிவு     Kalaimathy     உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இலங்கையிலும் பரவக்கூடிய அபாயம் அதிகமாக நிலவுவதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் நால்வர் வைத்தியசாலைகளில் இன்று காலை வரை, சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோய் தொடர்பான சிரேஷ்ட நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார். மேலும் தென்கொரியாவில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, தற்போது, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் அடங்கிய 20,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தென் கொரியாவில் வசிக்கின்றனர். தென்கொரியாவில் இருந்து வருகை தரும் பயணிகள், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தொற்றுநோய் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. இலங்கையில் வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதைத் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதுமட்டுமல்லாது, தென்கொரியாவிலிருந்து வரும் பயணிகள் 14 நாட்களுக்கு அவதானிக்கப்படுவார்கள் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜசிங்க தெரிவித்தார். இதேநேரம், கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்ததை தொடர்ந்து தென்கொரியாவின் சில தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக தென்கொரியாவிற்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. குறித்த தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தூதரகத்தின் தொழிலாளர் பிரிவின் தலைமை அதிகாரி செனரத் யாப்பா குறிப்பிட்டுள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/137703?ref=imp-news
  • அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி: தேர்தல் களத்துக்கான புதிய வழிகாட்டி     எம். காசிநாதன்   நாட்டின் தலைநகரான டெல்லி சட்டமன்றத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி பெற்ற வெற்றியின் மூலம், மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால், முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கிறார். அரசியலில் காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய தேசியக் கட்சிகளுக்கு மாற்றாக, கெஜ்ரிவால் எடுத்த முயற்சிகளுக்கு, விவரமுள்ள வாக்காளர்கள் மத்தியில் கிடைத்துள்ள ஆதரவு, இந்தியாவில் மாற்று அரசியலைக் கொடுக்க முனைபவர்கள் மீதும், மக்கள் நம்பிக்கை வைக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக் காட்டாக விளங்கியிருக்கிறது. கடந்த காலங்களில், ஒவ்வொரு மாநிலத்திலும், தேசியக் கட்சிகளுக்கு மாற்றாக, மாநிலக் கட்சிகள் தோன்றினாலும், டெல்லியில், காங்கிரஸ், பா.ஜ.க முன்னெடுத்துச் செல்லும் இரண்டையும் அதாவது, மதச்சார்பற்ற தன்மை, தேசப்பற்று  ஆகியவற்றை முன்னிறுத்திஈ அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி பெற்றிருப்பது, கத்தி மேல் நின்று பெற்ற வெற்றியாகவே, அரசியல் அவதானிகளால் கருதப்படுகிறது.   தேசப்பற்று பற்றியும் இந்துத்துவா பற்றியும் விருப்பம் உள்ள வாக்காளர்கள், முதலில், பாரதிய ஜனதாக் கட்சியைத்தான் தெரிவு செய்வார்கள்.  வட மாநிலங்களிலும் தென் மாநிலங்களிலும் இதுதான் நிலைமை. பா.ஜ.கவின் இந்த வாக்கு வங்கிக்கு அச்சுறுத்தலாகத் தோன்றிய இரு தலைவர்களில் ஒருவர், மறைந்த ஜெயலலிதா; மற்றையவர், அரவிந்த் கெஜ்ரிவால்.  இந்துத்துவா, தேசப்பற்று, மதச்சார்பற்ற தன்மை ஆகிய மூன்றையும் வென்றெடுக்கும் ஆற்றல், ஜெயலலிதாவுக்கு இருந்தது. இப்போது அதேவலிமை, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வந்திருக்கிறது.  ஜெயலலிதாவுக்குத் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற வலிமையான இன்னொரு மாநிலக் கட்சி, தமிழ்நாட்டில் இருந்தது. அதனால், இந்துத்துவா கொள்கைகளை, ஜெயலலிதா அதிகம் பேசிய போது, குறிப்பாக, “இராமர் கோவிலை, அயோத்தியில் கட்டாமல் வேறு எங்கு கட்டுவது? சிறுபான்மையினருக்கு ஏற்கெனவே பல சலுகைகள் உள்ளன; ஆகவே, இனி வேலை வாய்ப்புகளிலும் தனி இட ஒதுக்கீடா” என்றெல்லாம் கேள்வி எழுப்பிய போது, தி.மு.கவிடம் அவர் தோல்வியைத் தழுவ வேண்டிய சூழல் உருவானது.   ஆனால், மற்ற நேரங்களில் தமிழ் நாட்டைப் பொறுத்தவரை, இந்துத்துவா, மதசார்பற்ற தன்மை ஆகிய இரண்டுக்குமே  ஜெயலலிதா பொருத்தமான தலைவராகவே, வாக்காளர்கள் மனதில் கொலுவீற்றிருந்தார் என்பதை, யாரும் மறந்து விட முடியாது.  அந்தநிலை, இன்றைக்கு ஆம் ஆத்மி கட்சிக்குக் கிடைத்திருக்கிறது. காங்கிரஸின் மதச்சார்பற்ற தன்மைக்காக, காங்கிரஸுக்கு வாக்களிக்கும் மக்களின் ஆதரவையும், தேசப்பற்று, இந்துத்துவாவுக்காக பா.ஜ.கவுக்கு வாக்களிக்கும் மக்களின் ஆதரவையும் ஒன்று சேர, அரவிந்த் கெஜ்ரிவால் பெற்று, டெல்லி சட்டமன்றத் தேர்தலில், அமோக வெற்றியைப் பெற்றிருக்கிறார். இந்த ‘டெல்லித் தேர்தல்’ பாடம், பா.ஜ.கவுக்குச் செய்தியாக இருக்கிறதோ இல்லையோ, பிரதமர் மோடிக்கு எதிராக, வெற்றி பெறக்கூடிய கூட்டணியை அமைக்கும் தலைவர்களுக்குக் கிடைத்திருக்கிறது.  காங்கிரஸைப் பொறுத்தமட்டில், ஆடு களத்துக்கு வரும் முன்பே, தோல்வியை ஒப்புக் கொண்டது போல், இன்றைக்கு பிரதமர் மோடியின் தேர்தல் வியூகங்களைப் பார்த்துப் பயந்து போயிருக்கிறது.  உள்துறை அமைச்சர் அமித்ஷா,  பிரதமர் மோடி போன்றோரின் வியூகங்கள், காங்கிரஸுக்குச் சிம்மசொப்பனமாக இருக்கிறது. இந்துத்துவா வாக்காளர்களைக் கவர்வதற்கு, காங்கிரஸால் முடியவில்லை.  மானசுரோவருக்கே பயணம் செய்தாலும், ராகுல் காந்தியால் அந்த வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெற முடியவில்லை. ராஜீவ் காந்தி, நரசிம்மராவ், சோனியா காந்தி ஆகியோரால் பெற முடிந்த நம்பிக்கையைக் கூட, ராகுல் காந்தியால் பெற்று, காங்கிரஸுக்கு வெற்றி பெற்றுத் தர முடியவில்லை.  இப்படியோர் இக்கட்டான நிலையில்தான், ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகினார். என்றாலும், மீண்டும் அக்கட்சிக்கு பொறுப்பேற்க, அவரால் முன்வர முடியவில்லை. இந்த நிலையில், காங்கிரஸின் வலிமை பற்றிய சந்தேகம், அக்கட்சியில் உள்ள முன்னணித் தலைவர்களுக்கே வந்து விட்டது. டெல்லித் தேர்தலில், காங்கிரஸுக்குக் கிடைத்த படுதோல்வி, காங்கிரஸ் கட்சிக்கு உடனடியாக, உருப்படியான ஒரு தலைமை தேவை என்ற செய்தியைச் சொல்லியிருக்கிறது. அதற்குக் கூட, அரவிந்த் கெஜ்ரிவாலின் வெற்றியே, ஒரு செய்தியாக மாறியிருக்கிறது என்றால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.   காங்கிரஸ் கட்சி மட்டுமல்ல,  பா.ஜ.கவைச் சமாளிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும், இது மாதிரியான நிலைமை ஏற்பட்டிருக்கிறது.  இவரும், சிறுபான்மையினரின் வாக்குகளுக்காக மட்டுமே, அரசியல் செய்ய முடியாது என்ற சூழல், இவரை அச்சுறுத்துகிறது. முற்பட்ட சமுதாய வாக்காளர்கள், குறிப்பாக காங்கிரஸ், கொம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றை ஏற்றுக் கொண்ட வாக்காளர்களை, ஒட்டுமொத்தமாக மம்தா பாணர்ஜி பெற்றால் மட்டுமே, எதிர்காலத்தில் மேற்கு வங்கத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற முடியும்.  அப்படியோர் அரசியலைத் தொடங்கினால் மட்டுமே, ஜெயிக்க முடியும் என்பதை, டெல்லித் தேர்தல் வெற்றி, குறிப்பாக, ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் வியூகங்கள், மம்தா பானர்ஜிக்குக் கற்றுக் கொடுக்கும் என்று நம்பலாம்.  உத்தர பிரதேசத்தில் உள்ள மாயாவதியும் அகிலேச் யாதவும் கூட இந்த டெல்லித் தேர்தல் மாதிரியைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.  ஆந்திராவில், முதலமைச்சர் ஆகியுள்ள ஜெகமோகன் ரெட்டி, இந்தத் டெல்லித் தேர்தல் வெற்றியின் இரகசியத்தைத் தானும் கடைப்பிடிக்க வேண்டும் என்று விரும்பலாம்.  அது மட்டுமல்ல, காங்கிரஸுக்கு மாற்றாக, ஆட்சியைப் பிடித்த கட்சிகள், எங்கெல்லாம் உருவாகி, அக்கட்சிகளுக்கு பா.ஜ.க தற்போது போட்டியாக மாறி வருகிறதோ, அங்கெல்லாம் அரவிந்த் கெஜ்ரிவாலின் தேர்தல் உத்திகள் பேருதவியாக இருக்கும்.  ஆகவே, தலைநகர் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்குக் கிடைத்த வெற்றி, தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பாரதிய ஜனதாக் கட்சிகளுக்கு மட்டுமல்ல, மாநிலங்களில் உள்ள கட்சிகளுக்கும், மிகப்பெரிய செய்தி கொண்டு செல்லும் தூதுவராக மாறியிருக்கிறது என்பதே உண்மை நிலைவரம்.   அகில இந்திய அளவில், சிறப்பு அதிகாரங்கள் கொண்ட, தலைநகர யூனியன் அரசாக இருக்கும் டெல்லி, நாட்டுக்கே, தேர்தல் வியூகத்தின் வழிகாட்டியாக மாறும் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.  இந்த வழிகாட்டுதலை, மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் எப்படிக் கடைப்பிடித்து, இனி வரும் தேர்தல்களில் பயன்படுத்திக் கொள்ளப் போகிறார்கள் என்பதில்தான், இந்திய அரசியலின் வருங்காலத் திருப்புமுனைகள் இருக்கின்றன.  2024 வரை, பிரதமர் மோடியின் தலைமையிலான அரசாங்கத்துக்கு, இந்திய மக்கள் வாக்களித்து, ஆட்சியில் அமர்த்தி உள்ளார்கள்.  இரண்டாவது முறையாக, ஆட்சிப் பொறுப்பேற்ற ஒரு வருடத்தில், மோடி நிறைவேற்றியுள்ள பல்வேறு திட்டங்கள், இந்தியாவின் தன்மைகளை மாற்றியிருக்கிறது. காஷ்மிர் சிறப்பு அந்தஸ்து இரத்து, முத்தலாக் முறை தடை, குடியுரிமை திருத்தச் சட்டம்-2019, இராமர் கோவில் கட்டுவது என்று அடுத்தடுத்து நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள், பா.ஜ.கவுக்குப் பெரிய சாதனைகள் ஆகும்.  ஆனால், இது இந்தியாவின் அரசியல் சட்டத்தை, முன்னெடுத்துச் செல்வதாக இல்லை என்பது, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக இருக்கிறது.  நாட்டின் மதச்சார்பற்ற தன்மைகளுக்கு  எதிரான நடவடிக்கைகளாக இருக்கிறது என்பது, எதிர்க்கட்சித் தலைவர்ளின் பிரசாரமாக இருக்கிறது. இது போன்ற நிலையில், பொதுச் சிவில் சட்டமும் நிறைவேற்றப்பட்டால், பா.ஜ.கவின் அடிப்படை கொள்கைகள் சார்ந்த வாக்குறுதிகள், நிறைவேற்றப்பட்ட சாதனைச் சரித்திரமாகும்.  ஆகவே, இப்படி வலிமையான பலத்துடன் இருக்கும் பா.ஜ.கவை, வெறும் மதச்சார்பற்ற தன்மைக்கு ஆதரவு என்ற பிரசாரத்தின் மூலம், முறியடித்து வெற்றி பெற்று விட முடியும் என்று, இனி எதிர்க்கட்சிகள் நினைப்பது, தவறான தேர்தல் யுக்தியாகவே அமையும்.  அரவிந்த் கெஜ்ரிவாலின், டெல்லித் தேர்தல் வெற்றி, நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளுக்குக் கிடைத்துள்ள புதிய வழிகாட்டி. இந்தப் பாதையை, எந்தெந்தக் கட்சிகள் தெரிவு செய்யும், எப்படித் தேர்தல்களில் பயன்படுத்தும் என்பதற்கு ஏற்றார் போல், எதிர்காலத் தேர்தல் வியூகம் அமையும். ஆனால், அந்த களத்தில் மதச்சார்பற்ற தன்மைக்கும், இந்துத்துவாவுக்குமான போட்டி ஏற்படுவதற்குப் பதில்,  இரண்டையும் சேர்த்து ஓர் அரசியல் கட்சித் தலைவர், நாட்டு மக்களுக்கு வழங்குவார் என்றால், அந்த கொள்கைக்கு மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைக்கும்.  அதன் எதிரொலிதான், டெல்லி சட்டமன்ற தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் பெற்ற அசாத்தியமான வெற்றி ஆகும். எதிர்வரும் தேர்தல் களங்களை அடையாளப்படுத்தும் வெற்றியும் இதுவாகும்.    http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அரவிந்த்-கெஜ்ரிவால்-வெற்றி-தேர்தல்-களத்துக்கான-புதிய-வழிகாட்டி/91-245935
  • பாரிய கடன் சுமையில் அரசாங்கம் தத்தளிக்கிறது     என்.ஜெயரட்ணம் ஜனாதிபதி தேர்தலின்போது, பொய்யான வாக்குறுதிகளை மக்களுக்கு அள்ளி வழங்கி,  ஆட்சியை  சூட்சுமமாகக் கைப்பற்றிய    தற்போதைய அரசாங்கம்,  அவற்றை நிறைவேற்ற முடியாமல் பெரும் கடன் சுமையுடன்  தத்தளித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில்,  எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மக்களிடம் கோருவது வேடிக்கையானதென, தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட மாநாட்டில், நேற்று (23) பங்கேற்று உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர், கடந்த 72 வருடங்களாக  வெவ்வேறு பெயர்களிலும் வெவ்வேறு சின்னங்களிலும், நாட்டின்   பிரதான இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்து வந்துள்ளன. 1994 ஆம் ஆண்டு  சந்திரிக்கா அரசாங்கத்தில் அமைச்சரவையில் இடம்பிடித்த சில அமைச்சர்கள்,  இன்று வரை  அமைச்சர்களாகவே இருந்து வருகின்றனர். யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்குப் பிரச்சினை இல்லை. அவர்கள் சகல வரப்பிரசாதங்களையும் அனுபவித்தவாறு உள்ளனர் என்றார். http://www.tamilmirror.lk/செய்திகள்/பரய-கடன-சமயல-அரசஙகம-தததளககறத/175-245989
  • ‘225 பேரில் தனக்கே அதிக நெருக்கடி’     சமூகத்தின் பல்துறை சார்ந்தவர்களை வேறுவேறாக வகைப்படுத்தி, மூளைச்சலவை செய்யும் தந்திரோபாய வேலைத்திட்டத்தை, பேரினவாத தரகர்கள் மேற்கொண்டு வருவதாகவும் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தை வெகுவாக குறைப்பதே  இவர்களின் உள்ளார்ந்த திட்டமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். “புத்தளம் மாவட்டத்தின் தம்பபண்ணி, கொய்யாவாடி மற்றும் ஆலங்குடா பிரதேசங்களில் இடம்பெயர்ந்து வாழும் வடக்கு மக்களுடன், நேற்று  (23) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர், “புத்திஜீவிகள்,  உலமாக்கள், கற்றவர்கள், தனவந்தர்கள், வர்த்தகர்கள் என  வகைப்படுத்தி, அவர்களுடன் தனித்தனியாக கூட்டங்களை நடத்தி, மிகவும் கச்சிதமாக இந்த நாடகத்தை அவர்கள் அரங்கேற்றுகின்றனர் என்றார்.  அத்துடன், எமது சொந்த மண்ணில், மக்களை மீளக்குடியேற்றம் செய்தமையும் அவர்களின் இன்ப துன்பங்களில் ஒத்தாசையாக இருந்தமையுமே, இனவாதிகள் எம்மீது வீண்பழி சுமத்துவதற்கு காரணமாயிற்று எனத் தெரிவித்த ரிஷாட் எம்.பி,  நாடளுமன்றில் அங்கம் வகிக்கும் 225 எம்பிக்களில், நெருக்கடியையும் கஷ்டத்தையும் அதிகம் சந்திக்கும் ஒருவனாக நான் இருக்கின்றேன் என்றார். http://www.tamilmirror.lk/செய்திகள்/225-பரல-தனகக-அதக-நரககட/175-245991
  • மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்     ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடர் இன்று (24)  ஆரம்பமாகவுள்ளது. ஜெனீவாவில் இடம்பெறும் இந்தக் கூட்டத்தொடர் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கை குறித்த விவாதம் நடைபெறவுள்ளது. அத்துடன், வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் 26 ஆம் திகதி உரை நிகழ்த்தவுள்ளார். எதிர்வரும் புதன்கிழமை நடைபெறும் பேரவையின் உயர்நிலை அமர்வில் உரையாற்றவுள்ள அமைச்சர் தினேஷ் குணவர்தன அரசாங்கத்தின் தீர்மானத்தை உறுப்பு நாடுகளுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளார். http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/மனத-உரமகள-பரவயன-43ஆவத-கடடததடர-இனற-ஆரமபம/150-245985