• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

chinnavan

லண்டனில் புலிக்கொடியுடன் திரண்ட மக்கள் ; சிங்களவருக்கு அடி உதை [படங்கள்]

Recommended Posts

நிர்மலன் அண்ணா, யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்திய போது புலம்பெயர் தமிழர்கள் உசுப்பேற்றி விட்டு தான் போராட்டம் நடத்தினார்கள் என்று போலியாக குற்றம் சாட்டி எதிர் கருத்து வைத்தீர்கள். :lol: இப்ப இந்த திரி... :lol: இப்படியான திரிகள் வந்தால் உடன விழுந்தடிச்சுக்கொண்டு ஓடி வருவீர்கள் போலிருக்கு. :icon_idea:

நான் நினைக்கிறேன் இது உசுப்பேத்துவதற்குறிய ஐடி....உண்மையான ஐடி அந்த ஆண்டவனுக்குத்தன் வெளிச்சம்.....

Share this post

Link to post
Share on other sites

கூட்டமைப்பிற்கு விசர் பதின்முன்றாம் திருத்த சட்டம் என்று டெல்கியில் நிற்கின்றார்கள் ,அடுத்த சிறி லங்கா விளையாடும் மாட்சில புலிக்கொடி பிடித்து தமிழிழம் பெறுவது எப்படி என்று சொல்லி கொடுக்கவேண்டும் . :icon_mrgreen: .

புலிகள் பயங்கரவாதிகள் எண்டு சொல்லி பிரச்சாரம் செய்து பாட்டிகளுக்கு எல்லாம் போய் கஸ்ரப்பட போது பேசாமல் இருந்து உதவி செய்த திருவாளர் ஈழத்தமிழர் பொதுசனம் இப்ப புலிகொடி பிடிச்சு செய்த பிரச்சாரங்களை மறுதலிக்கிறதை பார்க்க கடுப்பாத்தான் இருக்கும்... 

ஆனாப்பாருங்கோ 33 வருசமாக மக்களோடை (இந்தியாவுக்கு ஓடிப்போய் நிண்டு போராடினனாங்கள் எண்டு வாய்வீரம் பேசாமல்) நிண்டு போராடின புலிகளை மக்களுக்கு தெரியும்...  அந்த 33 வருச கஸ்ரத்தை தூக்கி எறிய யாரும் தயார் இல்லை... 

புலம்பெயர்ந்தவை  இந்த புலிக்கொடியை தூக்கினது 2009 தொடக்கத்திலை தான் அதுக்கும் முதலே யாழ்ப்பாணத்திலை இராணுவக்கட்டுப்பாட்டுக்கை நடந்த போர் நிறுத்தத்துக்கு முதலே பொங்குதமிழில் சனம் தூக்கிப்பிடிச்ச கொடி...   

Share this post

Link to post
Share on other sites

லண்டனில் (அல்லது Cardiff க்கு கிட்ட) இருக்கும், "யாழ் " க்கு வரும் சக பதிவர்கள் எத்தனை பேர் இந்த போராட்டத்துக்கு போய் சிங்களவருக்கு ரெண்டு போட்டீங்கள் என்று சொன்னால் உங்களின் மீது இன்னும் மதிப்பும் மரியாதையும் (பயமும்) கூடும்.. :huh:

உங்களை தேடினவயாம்

Share this post

Link to post
Share on other sites

இப்படியும் ஒரு கருத்து எழுதத் தமிழர்கள் இருப்பார்கள் என்பதை நம்பவே முடியவில்லை !

:unsure:

பின்ன எப்படி இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள் உங்கள மாதிரி சுயநலமாகவா?...யாழில் எழுதுகின்ற உங்கள மாதிரி இந்த போராட்டத்திற்கு சப்போட் பண்ணுகின்ற எத்தனை பேர் போராட்டத்திற்கு நேரில போய் தங்கட ஆதரவை தெரிவித்திருக்கினம்.தலைவரை எல்லோரும் மதிக்கவும்,விரும்பவும் என்ன காரணம்? அவர் சொல்ல முதல் தான் செய்து காட்டினார்.தன்ட குடும்பத்தையே அதற்காக அர்பணித்தார்.இங்கே எழுதுபவர்கள் போல மற்றவரை உசுப்பேத்திப் போட்டு தான் வீட்டில இருக்கேல
 
ஊரில சிங்களவன் அடிக்கிறான்,வெட்டுறான் என்டவுடன் புலியோடு சேர்ந்து அவர்களை எதிர்க்காமல் இங்கே ஓடி வந்து பாதுகாப்பாய் இருந்து கொண்டு அவ்வளவு சனம் சாகும் கொதிக்காத இரத்தம் இங்கே ஒரு பெட்டையை அடிச்சவுடன் கொதிச்சுட்டுதாக்கும்.
 
அந்தப் பெட்டையை சிங்களவன் உதைக்கிறத்திற்கு அந்த பெட்டை என்ன செய்தது என்று தெரியுமா?...கண பேர் அங்கு நின்று ஆர்ப்பாட்டம் செய்யும் போது குறிப்பிட்ட சிலரை மட்டும் ஏன் அந்த காடையன்கள் முதலில் தாக்க போனவர்கள்.
 
ஒரு நாள்,இரு நாள் கூத்தென்டால் கொஞ்ச‌ப் பேர் போவினம் இதே 1,2 மாதம் தொட‌ர்ந்து போராடச் சொன்னால் எப்படி ஆட்கள் வருவினம்? என்ன நட‌க்கும் என்பது எல்லாம் கண்ணாலே பார்த்தது தானே

நாங்கள் நட்பு வட்டத்தோடு போய் வந்தம். நீங்கள் வந்திருப்பதைச் சொல்லி இருந்தால்.. ஒரு கவனிப்பைச் செய்திருக்கலாம். :D:lol:

இது விளம்பரம் அல்ல. நீங்கள் கேட்டதற்கான பதில்..! :lol:

Share this post

Link to post
Share on other sites

நாட்டில் அறிவாளிகள் தொல்லை அதிகமாகப் போய்விட்டது!

நன்றி நெடுக்கு

Share this post

Link to post
Share on other sites

அது சரி ரதி, புலி தடைசெய்யப்பட்ட அமைப்பு என்றால் எப்படி புலிக்கொடி ஆட்டமுடியும்?

தடை செய்த எல்லா நாட்டிலும் தமிழீழ கொடி பறக்கிறதே?

Share this post

Link to post
Share on other sites

நாட்டில் அறிவாளிகள் தொல்லை அதிகமாகப் போய்விட்டது!

இப்ப தானே ஆளுக்கு ஒரு ஊடகம் ஊருக்கு ஒரு நாட்டாண்மை...நாட்டாண்மை கூட்டத்தின் அறிவுரையை கேட்டால் கடைசியில் பாலாங் கிணறுக்கை விழுந்து தான் தற்கொலை செய்யனும்......பிந்தி கிடைத்த தகவலின் படி அறிவுறை சொல்லும் நாட்டாண்மை கூட்டம் இரவு பொழுதானால் மது அருந்துவினமாம்...அவைக்கு போதை தலைக்கு மேல ஏறும் போது அவர்களுக்கு தெரியாது தாங்கள் என்ன எழுதுறோம் என்று....நான் உந்த அறிவுரை சொல்லும் கூட்டத்தை கண்டு கொள்ளுறது இல்லை..... :D

Share this post

Link to post
Share on other sites

பின்ன எப்படி இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள் உங்கள மாதிரி சுயநலமாகவா?...யாழில் எழுதுகின்ற உங்கள மாதிரி இந்த போராட்டத்திற்கு சப்போட் பண்ணுகின்ற எத்தனை பேர் போராட்டத்திற்கு நேரில போய் தங்கட ஆதரவை தெரிவித்திருக்கினம்.தலைவரை எல்லோரும் மதிக்கவும்,விரும்பவும் என்ன காரணம்? அவர் சொல்ல முதல் தான் செய்து காட்டினார்.தன்ட குடும்பத்தையே அதற்காக அர்பணித்தார்.இங்கே எழுதுபவர்கள் போல மற்றவரை உசுப்பேத்திப் போட்டு தான் வீட்டில இருக்கேல
 
ஊரில சிங்களவன் அடிக்கிறான்,வெட்டுறான் என்டவுடன் புலியோடு சேர்ந்து அவர்களை எதிர்க்காமல் இங்கே ஓடி வந்து பாதுகாப்பாய் இருந்து கொண்டு அவ்வளவு சனம் சாகும் கொதிக்காத இரத்தம் இங்கே ஒரு பெட்டையை அடிச்சவுடன் கொதிச்சுட்டுதாக்கும்.
 
அந்தப் பெட்டையை சிங்களவன் உதைக்கிறத்திற்கு அந்த பெட்டை என்ன செய்தது என்று தெரியுமா?...கண பேர் அங்கு நின்று ஆர்ப்பாட்டம் செய்யும் போது குறிப்பிட்ட சிலரை மட்டும் ஏன் அந்த காடையன்கள் முதலில் தாக்க போனவர்கள்.
 
ஒரு நாள்,இரு நாள் கூத்தென்டால் கொஞ்ச‌ப் பேர் போவினம் இதே 1,2 மாதம் தொட‌ர்ந்து போராடச் சொன்னால் எப்படி ஆட்கள் வருவினம்? என்ன நட‌க்கும் என்பது எல்லாம் கண்ணாலே பார்த்தது தானே

அண்மையில் துனீசியாவில் மூன்று பெண்கள் மட்டும் போராடினார்கள்.. உலகில் இருந்த மற்றப் பெண்கள் எல்லாரும் என்ன செய்தார்கள் என்று கேட்கமுடியுமா? அவரவர் தமது காரண காரியத்துக்கேற்ப தமது செய்கைகளை மேற்கொள்கிறார்கள்..

ஆனால் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் குவிந்து மேற்கொண்ட ஆர்ப்பாட்டங்களைவிட அந்த மூன்று பெண்கள் பெரிய சலசலப்பை ஏற்படுத்திவிட்டார்கள்..

பல்லாயிரக்கணக்கில் மாண்ட மக்கள் அடையாளம் தெரியாது போனார்கள்.. பாலச்சந்திரனின் ஒரு புகைப்படம் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியது..

அதுபோல துணிந்து ஆடுகளத்துக்குள் இறங்கிய அந்த மூன்று இளையோர் இன்று அதிர்வுகளை ஏற்படுத்துகின்றனர்..

சிறுமியைக் காலால் உதைத்த சிங்களவனும் ஒரு அதிர்வை ஏற்படுத்தினான்..

ஆகவே, எல்லோரும் எல்லோருக்கும் எப்போதும் பிரியோசனமாக இருப்பதில்லை.. துணிந்து முன்னுக்கு நிற்பவனே / நிற்பவளே தாக்கங்களை விளைவிப்பவர்கள். :unsure:

Share this post

Link to post
Share on other sites

Share this post

Link to post
Share on other sites

அதுதான் நீங்களே சொல்லீட்டீங்களே இது லண்டன்ல நடந்த பிரச்சனை. ஒரு தமிழ் பொண்ணுக்கு சிங்களவன் உதைத்தான் அதுக்கு புலிக்கொடி தூக்கிக்கொண்டுபோய் நீங்கள் உதைத்தீர்கள் என்று!

இதுக்கே உங்களுக்கு இப்டி ரத்தம் கொதிக்குதென்றால் நாற்பது அம்பதாயிரம் தமிழர்களை கொன்றதுக்கு எப்படி கொதிக்கவேணும்? ஆனால் அந்தக் கொதிப்பை இந்தக் கொதிப்பு விழுங்கீட்டுது என்பதே நான் சொல்ல முற்பட்டது.

சிலருக்கு சிந்திப்பது தலையா வாயா என்பதுதான் விளங்கவில்லை.

40,000 மக்கள் இறந்தார்கள் என்பது அப்பட்டமாக கூச்ச நாச்சமில்லாமல் அரசைக் காப்பற்றும் முயற்சி.

150,000 மக்கள் இறந்த போன பின்னர் இங்கே வந்து இணக்கம் பேசுவோர், இற்றை நாள் வரை தப்பி இருக்கும் மக்களை  அரசு விட்டுவிட்டு இராணுவதை விலக்க வேண்டும் என்று எழுதியிருகிறார்களா எனறால் அது இல்லை. இதை பிருத்தானியா பலமுறை கேட்டுவிட்டது. ஏன் அதை இவர்களுக்கு மட்டும் யாழில் எழுத முடியவில்லை? அந்த மக்களுக்கு எதிராக சட்டங்கள் போட்டிருப்பதால், இந்தியா, அமெரிக்க போன்றவைகளின் வலிமையான அரசுகள் தங்களால் அந்த பகுதிகளுக்கு உதவிகளை அனுப்ப முடியாமல் இருக்கிறது என்று வெளிப்படையாக அறிக்கை விடுகிறார்கள்.  அந்த சட்டங்களை பற்றி எதனை முறை இவர்கள் எழுதினார்கள்.

அது எல்லாம் வேறு, விளையாட்டில் வைத்து சிங்கள இளவரசக் காடை அம்பயரை தாகி விட்டு, தொடர்ந்த பழி வாங்களாக நான்கு அம்பெயர்கள் பதவி விலக நிபந்திக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது செய்தி. அதை பற்றித்தானும் எழுதியிருக்கிறார்களா. இப்படி நடக்கும் நாடு சர்வதேச விளையாட்டுக்களில் இருந்து விலக்கப்பட வேண்டும் என்று எழுத முடியவில்லையா?. அப்படி எழுதினால் அது அரசின்முகத்தை வெளிக்காட்டி அரசு சிங்களம் உண்மையில் அநீதியானதுதான் எனபதை விளங்கிக்கொள்ள மாட்டார்களா? தமது மக்களுக்கே அப்படி செய்யும் அரசு தமிழரை விளையாட்டுக்களில் எப்படி துன்புறுதும் என்பது வெளிச்சத்துக்கு வராதா?

புலிகொடி பிடிப்பதின் கருத்து சர்வதேச நாடுகளிடம் தமிழர் கேட்பது இன்னொரு 150,000 தமிழரை அரசு கொலை செய்யும் வரை இனியும் சேர்ந்திருக்காமல் அரசை சர்வதேச கூட்டில் நிறுத்துங்கள் என்பது.

முள்ளிவாய்காலில் நடந்தது 1958ல் இருந்து நடதவற்றுக்கு கொதித்து எழுந்து நீதி கேட்க முயன்ற போது என்பது சண்டமாருதனுக்கு விளங்க கஸ்டமாக இருந்தால் 40,000 மக்களுக்கும் கொத்திக்க வேண்டும் என்று எழுதமாட்டார். அது விளங்கியிருந்தால் அவர் நிச்சயமாக வீம்புக்காக அதை மிரட்ட மட்டும்தான் எழுதினார் என்பதும் மறுக்க முடியாத உண்மை. அதாவது முன்னைய அடக்கு முறைகளுக்கு கொத்தித்து எழுந்து மீள முடியாமல்,150,000 கொலை மூலம் முள்ளிவாய்க்களில் அடக்கபபட்டவர்கள் தான் நீங்கள்ணது உங்களுக்கு நினைவு இல்லையேல் இந்த பெண்ணை தெருவில் வைத்து அடித்ததற்கு கொத்தொதெழுந்தீர்களாயின் இன்னுமொரு 150,000 நை கொலை செய்வோம் என்றுதான் மிரட்ட பார்க்கிறார்.  

இனி நடக்கும் கொலைகளுக்கு சர்வதேசம் ஐ.நா படையை அனுப்ப வேண்டும் என்பதை வெளிப்படையாக போராட்டங்களில் நாம் கேட்காவிட்டால் எமக்கு வெளிநாடுகளில் இருக்கு உரிமையான கருத்து, ஒன்று கூடல் சுதந்திரங்களை நாம் வெளியே கட்ட முயன்றால் தாழ்ந்த தனமாக பெண்களை அடித்து நிறுத்திவைக்க தங்களுக்கு முடியும் என்று கூற வருகிறார்கள்.

இந்த கொதிப்பின் கருத்து 150,000 தமிழர்களை கொலைசெய்து தமிழரின் சுதந்திர உணர்வை அடக்கிவிட்டதாக களிப்பது வெறும் கனவே; தமிழரின் 1948 ஆண்டு ஆரம்பமான கொதிப்பு இடையில் எப்போதுமே நிற்கவில்லை; நிற்கவும் மாட்டாது எனப்துதான் அதைத்தான் இது சொல்கிறது.

Share this post

Link to post
Share on other sites

அண்மையில் துனீசியாவில் மூன்று பெண்கள் மட்டும் போராடினார்கள்.. உலகில் இருந்த மற்றப் பெண்கள் எல்லாரும் என்ன செய்தார்கள் என்று கேட்கமுடியுமா? அவரவர் தமது காரண காரியத்துக்கேற்ப தமது செய்கைகளை மேற்கொள்கிறார்கள்..

ஆனால் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் குவிந்து மேற்கொண்ட ஆர்ப்பாட்டங்களைவிட அந்த மூன்று பெண்கள் பெரிய சலசலப்பை ஏற்படுத்திவிட்டார்கள்..

பல்லாயிரக்கணக்கில் மாண்ட மக்கள் அடையாளம் தெரியாது போனார்கள்.. பாலச்சந்திரனின் ஒரு புகைப்படம் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியது..

அதுபோல துணிந்து ஆடுகளத்துக்குள் இறங்கிய அந்த மூன்று இளையோர் இன்று அதிர்வுகளை ஏற்படுத்துகின்றனர்..

சிறுமியைக் காலால் உதைத்த சிங்களவனும் ஒரு அதிர்வை ஏற்படுத்தினான்..

ஆகவே, எல்லோரும் எல்லோருக்கும் எப்போதும் பிரியோசனமாக இருப்பதில்லை.. துணிந்து முன்னுக்கு நிற்பவனே / நிற்பவளே தாக்கங்களை விளைவிப்பவர்கள். :unsure:

இசை போராட இரு வழி தான் இருக்குது.ஆயுதத்தால் போராடுதல் அல்லது அகிம்சையால் போராடுதல்.இந்த காலத்தில் ஆயுதப் போராட்டம் சரி வராது என்று தான் தலைவர் ஆயுதங்களை மெளனித்தவர்.
 
நான் மைதானத்திற்குள் புலி கொடியை கொண்டு ஓடினது பிழை என்று எங்கும் எழுதவில்லை.நான் மற்றத் திரியில் கிருபனுக்கு எழுதிய பதிலில் கூட புலியை பிரதிபலிக்கும் அடையாளம் இல்லா விட்டால் சாதரண கிரிக்கட் ரசிகர்கள் என்று தான் நினைப்பார்கள் என்று எழுதியுள்ளேன்.
 
நான் பிழை என்று சொன்னது அகிம்சை வழியில் போராட தொடங்கினால் அதன் வழியே தொடர வேண்டும்.அவுசுடனான மட்ச்சின் போது அவ்வளவு பேர்கள் நிற்கும் குறித்த இந்தப் பெண்ணை மட்டும் அவன் உதைக்க என்ன காரணம்? பக்கத்தில் காவல்துறை நின்றது.பார்த்துக் கொண்டு தான் நின்றது.பிறகு தான் வந்து தடுத்தது.அவர்களுக்குத் என்ன நட‌ந்தது தெரியாது என்று நினைக்கிறீர்களா?
 
அகிம்சை வழியில் போராட‌ தொட‌ங்கினால் அது நீண்ட‌ காலத்திற்கு எங்கள் போராட்டம் வெற்றி பெறும் வரை போராட‌ வேண்டும்.துனினீசியாவில் அந்தப் பெண்கள் போராட்டம் வெற்றி பெற்றதோ இல்லையோ எனக்குத் தெரியாது ஆனால் அவர்களது போராட்டமும்,எங்களது போராட்டமும் வித்தியாச‌மானது.ஒரு நாளில் முடிந்து போகும் கூத்தில்லை எங்கள் போராட்டம்
 
யாழில் இத்தனையோ உறுப்பினர்கள் இருந்தும் ஒரு சிலர் தான் ஆர்ப்பாட்டத்திற்கு போனவர்கள்.அவர்கள் போகாதற்கு பல கார‌ணங்கள் இருக்கலாம்.தாங்கள் வீட்டுக்குள்ள இருந்து கொண்டு அடுத்தவனை மட்டும் உசுப்பேத்திக் கொண்டு இருக்கினமே அவையத் தான் சொன்னேன்.
 
இங்கு யாழில் தூயவன்,குட்டிப்பையன் போன்ற பல புத்திசாலிகள் இருக்கினம் அவைக்கு யாழில் மற்ற நேர‌த்தில் வந்து எழுத நேர‌ம் இருக்காது அவ்வளவு பிசி ஆனால் யாராவது இப்படியான வேலைகள் யாராவது செய்தால் ஓடி வந்து யாழே கதி என்று இருப்பினம்.இப்படியான ஆட்களை சொல்வது சருகுப் புலிகள் என்று  :)
 
எனக்கு வேலைக்கு நேர‌மாகி விட்டது மிச்சத்தை வந்து இர‌வு எழுதுகிறேன்.நிர்வாகம் மற்றவர்கள் எழுதும் கருத்தை தயது செய்து நான் வரும் வரை வெட்ட வேண்டாம் என்று தாழ்மையாக கேட்கிறேன்

Share this post

Link to post
Share on other sites
kipo.jpg

Share this post

Link to post
Share on other sites

இப்படியும் ஒரு கருத்து எழுதத் தமிழர்கள் இருப்பார்கள் என்பதை நம்பவே முடியவில்லை !

:unsure:

இவர்கள் தமிழர் என்று யார் கூறியது?

இரண்டு சிறி லங்கா கூலிகள் டுப்ளிகேட் பெயர்களில் வந்து புலி அல்லது தமிழீழம் என்று தலைப்பிட்ட கட்டுரைகளில் வந்து தமிழருக்காக கண்ணீர் சிந்துவது போல் எம்மை தாக்குவார்கள்.

தமிழர் ஒற்றுமை இல்லாதவர்கள், அரசியல் தெரியாதவர்கள் என்று தங்களுக்கு மட்டும் எல்லாம் தெரிந்தது போல் எடுத்துவிடுவார்கள்.

ஏதாவது கேள்வி கேட்டால் எஸ்கேப் ஆகிவிடுவார்கள்.

பின் திரும்பி வந்து ரோபோட் போல் சொன்ன புரளிகளை திருப்பி சொல்வார்கள்.

இவர்களின் புரளிகள் சிங்களவர், ஒட்டுண்ணிகளின் பரப்புரை சார்ந்தே இருக்கும்.

ஆதாரம் கேட்டால் கோபம் வந்து திரும்பவும் எஸ்கேப் ஆகிவிடுவார்கள்.

சிறி லங்காவிற்கு எதிரான கட்டுரைகளுக்குள் வரவே மாட்டார்கள்.

இப்ப ஏஜெண்டுகளுக்கு உத்தரவு தேசியம் என்ற வார்த்தையை ஒழித்துக்கட்டுவது.

நம்பவில்லை என்றால் இந்த ஏஜெண்டுகளின் கடைசி 50 பதிவுகளை பாருங்கள். இவர்கள் குழுவா வந்து புரளி கிழப்பி, பின் களம் சூடேறியவுடன் ஐயோ ஆத்தேரோ நாங்கள் அப்பாவிகள் என்று நடிப்பார்கள்.

Share this post

Link to post
Share on other sites

புலி கொடி பிடித்தது பற்றி யார் கதைத்தது.அதை இப்போ எவருமே கண்டுகொள்வதில்லை ,

வெறும் உணர்ச்சி வசப்பட்டு கொடியுடன் ஓடி என்னத்தை சாதிக்க போகின்றீர்கள் .முப்படையும் ? வைத்திருந்தே ஒன்றும் ஆகல நீங்கள் லண்டனில் கொடியுடன் ஓடி என்ன ஆக போகின்றது .

பரப்புரை ? எமது நாட்டில் நடந்தது முழு உலகத்கிற்கும் வெட்ட வெளிச்சம் .உந்த மைதானத்திற்குள் கொடி பிடிப்பது ஓடுவது என்ற நிலைமைஎல்லாம் எமது போராட்டம் தாண்டி எவ்வளவோ காலமாகின்றது .இப்பவும் உந்த வட்டத்திற்குள் நிற்பதைதான் நான் சொன்னேன் .

உலகில் ஒரு நாட்டில அங்கீகாரம் எடுக்க முடியல ,ஒரு தூதரக மட்டத்தில அலுவலகம் போட முடியல  உங்களை ஒரு பிரதிநிதிகளாக எவனும் மதிக்கல என்ன போராட்டம் நடத்துகின்றீர்கள் .

77 ஆம் ஆண்டே கிருஷ்ணன் லோட்ஸ் மைதானத்திற்குள் ஓடிவிட்டான் நீங்கள் இப்ப அதை செய்துவிட்டு காட்டும் பில்டப்பை பார்க்கத்தான் சிரிப்பாக இருக்கு .

எங்கட ஏரியாவுக்குள்ள வந்து நீங்கள் தினமும் இப்படி எழுதுறதை நினைக்க சிரிப்பாக்க இருக்கு...

Share this post

Link to post
Share on other sites
smel.jpg புலம் பெயர்ந்த தமிழர்கள் சொகுசாக வாழ்கிறார்கள் அப்படி இருக்கிறார்கள் இப்படி இருக்கிறார்கள் என்று தமிழர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக எழுதிவந்த புல்லுருவிகளே இந்த படத்தை பாருங்கள் எங்கே எப்படி இருந்தாலும் எத்தனை வருடமானாலும் தமிழின உணர்வுள்ளவன் புலிகொடியேந்தி பொங்கிய்ழுந்து கொண்டே இருப்பான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். fc

Share this post

Link to post
Share on other sites

புலி கொடி பிடித்தது பற்றி யார் கதைத்தது.அதை இப்போ எவருமே கண்டுகொள்வதில்லை ,

வெறும் உணர்ச்சி வசப்பட்டு கொடியுடன் ஓடி என்னத்தை சாதிக்க போகின்றீர்கள் .முப்படையும் ? வைத்திருந்தே ஒன்றும் ஆகல நீங்கள் லண்டனில் கொடியுடன் ஓடி என்ன ஆக போகின்றது .

பரப்புரை ? எமது நாட்டில் நடந்தது முழு உலகத்கிற்கும் வெட்ட வெளிச்சம் .உந்த மைதானத்திற்குள் கொடி பிடிப்பது ஓடுவது என்ற நிலைமைஎல்லாம் எமது போராட்டம் தாண்டி எவ்வளவோ காலமாகின்றது .இப்பவும் உந்த வட்டத்திற்குள் நிற்பதைதான் நான் சொன்னேன் .

உலகில் ஒரு நாட்டில அங்கீகாரம் எடுக்க முடியல ,ஒரு தூதரக மட்டத்தில அலுவலகம் போட முடியல உங்களை ஒரு பிரதிநிதிகளாக எவனும் மதிக்கல என்ன போராட்டம் நடத்துகின்றீர்கள் .

77 ஆம் ஆண்டே கிருஷ்ணன் லோட்ஸ் மைதானத்திற்குள் ஓடிவிட்டான் நீங்கள் இப்ப அதை செய்துவிட்டு காட்டும் பில்டப்பை பார்க்கத்தான் சிரிப்பாக இருக்கு .

அப்ப உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் கட்டாயம்.

ஏன் உங்கட ஜெனோசைட் சக்கரவர்த்தி கனடா வர பம்முகிறார்?

தமிழருக்கு தான் அலுவலகங்கள் இல்லையே?

நான்கு வருடமாகிவிட்டது. ஆனால் வர பயம். உங்கட பில்டப் சிஎன் கோபுரத்திலும் பெரிது.

ஈழப்போர் நான்கில் இறந்த அறுபதாயிரம் சிறி லங்கா கூலிகளை கணக்கில் எடுக்கவில்லை. பாவம் ராஜபக்சே குடும்பத்திற்கு ரோட்டு பிடிக்க செத்த கூலிகளுக்கு உடல் தகனம் செய்யகூட காசு கொடுக்கவில்லை.

அது சரி, நீங்கள் எப்ப அரை சிங்கபூருக்கு கிழம்ப போறியள்? வெல்பயர் தடைபட்டிடும் என்று கவலையா?

Share this post

Link to post
Share on other sites

இங்கே  எழுதப்படும் கருத்துக்களை  வாசித்தபோது

இனி  நிம்மதியாக நான் ஒதுங்கலாம்

அதற்கு முன் ஒரு வரி

நேரே  வரும் எதிரியைவிட

முதுகுக்கு பின்னால் வரும்  துரோகிகளே ஆபத்தானவர்கள் - தேசியத்தலைவர் பிரபாகரன்.

Share this post

Link to post
Share on other sites

இசை போராட இரு வழி தான் இருக்குது.ஆயுதத்தால் போராடுதல் அல்லது அகிம்சையால் போராடுதல்.இந்த காலத்தில் ஆயுதப் போராட்டம் சரி வராது என்று தான் தலைவர் ஆயுதங்களை மெளனித்தவர்.

நான் மைதானத்திற்குள் புலி கொடியை கொண்டு ஓடினது பிழை என்று எங்கும் எழுதவில்லை.நான் மற்றத் திரியில் கிருபனுக்கு எழுதிய பதிலில் கூட புலியை பிரதிபலிக்கும் அடையாளம் இல்லா விட்டால் சாதரண கிரிக்கட் ரசிகர்கள் என்று தான் நினைப்பார்கள் என்று எழுதியுள்ளேன்.

நான் பிழை என்று சொன்னது அகிம்சை வழியில் போராட தொடங்கினால் அதன் வழியே தொடர வேண்டும்.அவுசுடனான மட்ச்சின் போது அவ்வளவு பேர்கள் நிற்கும் குறித்த இந்தப் பெண்ணை மட்டும் அவன் உதைக்க என்ன காரணம்? பக்கத்தில் காவல்துறை நின்றது.பார்த்துக் கொண்டு தான் நின்றது.பிறகு தான் வந்து தடுத்தது.அவர்களுக்குத் என்ன நட‌ந்தது தெரியாது என்று நினைக்கிறீர்களா?

அகிம்சை வழியில் போராட‌ தொட‌ங்கினால் அது நீண்ட‌ காலத்திற்கு எங்கள் போராட்டம் வெற்றி பெறும் வரை போராட‌ வேண்டும்.துனினீசியாவில் அந்தப் பெண்கள் போராட்டம் வெற்றி பெற்றதோ இல்லையோ எனக்குத் தெரியாது ஆனால் அவர்களது போராட்டமும்,எங்களது போராட்டமும் வித்தியாச‌மானது.ஒரு நாளில் முடிந்து போகும் கூத்தில்லை எங்கள் போராட்டம்

யாழில் இத்தனையோ உறுப்பினர்கள் இருந்தும் ஒரு சிலர் தான் ஆர்ப்பாட்டத்திற்கு போனவர்கள்.அவர்கள் போகாதற்கு பல கார‌ணங்கள் இருக்கலாம்.தாங்கள் வீட்டுக்குள்ள இருந்து கொண்டு அடுத்தவனை மட்டும் உசுப்பேத்திக் கொண்டு இருக்கினமே அவையத் தான் சொன்னேன்.

இங்கு யாழில் தூயவன்,குட்டிப்பையன் போன்ற பல புத்திசாலிகள் இருக்கினம் அவைக்கு யாழில் மற்ற நேர‌த்தில் வந்து எழுத நேர‌ம் இருக்காது அவ்வளவு பிசி ஆனால் யாராவது இப்படியான வேலைகள் யாராவது செய்தால் ஓடி வந்து யாழே கதி என்று இருப்பினம்.இப்படியான ஆட்களை சொல்வது சருகுப் புலிகள் என்று :)

எனக்கு வேலைக்கு நேர‌மாகி விட்டது மிச்சத்தை வந்து இர‌வு எழுதுகிறேன்.நிர்வாகம் மற்றவர்கள் எழுதும் கருத்தை தயது செய்து நான் வரும் வரை வெட்ட வேண்டாம் என்று தாழ்மையாக கேட்கிறேன்

அந்தப் பெண் உதை வாங்கக் காரணம் என்ன என்று கேட்டு அந்தப் பெண்ணின் மீதும் சந்தேகத்தை விதைக்க முற்படுகிறீர்கள்.. இது எப்படி இருக்கெண்டால் டில்லியில் மாணவி வல்லுறவுக்கு உட்பட்டாள்.. ஆனால் அது நிகழும்படி அவள் பேருந்து ஓட்டுநரைத் தூண்டினாளா என்று எதிர்த்தரப்பு வழக்கறிஞர் சந்தேகத்தை விதைக்க முற்படுவது போன்று உள்ளது.. :rolleyes:

கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி அந்தப் போராட்டப் பெண் யாரையும் தாக்கவில்லை.. திட்டியிருக்கலாம்.. அதுவெல்லாம் இங்கே ஒரு பொருட்டல்ல.. ஒருத்தி என்னை ஏசிப்போட்டாள் என்று காவல்துறையிடம் முறையிட்டால் Grow up man.. என்று சொல்லி அனுப்பிவிடுவார்கள்.. :D

ஆகவே எம் இன உடன்பிறப்பு ஒன்றை உதைத்துவிட்டு முகநூலில் வீரம் பேசுகின்ற காடையனை நீங்கள் கண்டிக்க வேண்டும்.. மாறாக அந்தப் பெண்ணை மேலும் காயப்படுத்தக்கூடாது..

Share this post

Link to post
Share on other sites

புலிக்கொடியினை தவிர்த்துவிட்டு போராட்டத்தினை முன்னெடுத்தால்தான் அந்த முயற்சி வெற்றி அடையும்.

மாறாக, தொடர்ந்தும் புலிக்கொடியினை (நீங்கள் தேசிக்கொடி என்று இங்கே வாதிடலாம்) ஏந்திச் சென்று கவனயீர்ப்புச் செய்தீர்களானால் போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்பவர்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள்தான் என்று அனைத்துலக சமூகம் ஒதுங்கியே நிற்கும்.

இறுதிப் போர்க்கால கட்டத்தில் புலம்பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் புலிக்கொடியினை பெருமளவிலானோர் ஏந்தியபடி போராட்டத்தினை முன்னெடுத்த போது அவுஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளில் அரசியல் தலைவர்கள் கொடிகளை ஏந்தி இருக்கக்கூடிய சமயத்தில் நாம் உங்களுக்கு ஆதரவாக உரையாற்ற முடியாது என்று மறுத்து பலர் வர மறுத்தும் உள்ளனர்.

புலிக்கொடியினை உள்ளே மடித்து வைக்கும் வரைக்கும் எந்தவொரு போராட்டத்தினை முன்னெடுத்துச் சென்றாலும் அது அனைத்துலக சமூகத்தின் முன்பாக எடுபடாமலேயே போகும்.

இவ்வாறு எவ்வளோ கவனயீர்ப்பு நிகழ்வுகளை இளைஞர்கள் செய்தார்கள். எந்தளவிலான பலனை நாம் பெற்றோம்?

தமிழ் ஊடகங்கள் பெருமைப்பட்டுச் செய்திகளை வெளியிட்டு மகிழ்கின்றன. இங்கே சிலர் அதனை நினைத்து புளகாங்கிதம் அடைந்து கருத்துக்களை வெளியிடுகின்றனர்.

இவர்களோடு இணைந்து தமிழ்நாட்டு ஊடகங்களும் உசுப்பேற்றுகின்ற வேலையைச் செய்கின்றன.

போர் முடிந்து நான்கு வருடங்களுக்கு மேலாகிவிட்டன. வன்னி மற்றும் கிழக்கில் இறுதிப் போர்க்கால கட்டத்தில் முகம் கொடுத்த மக்கள் இன்று வரை தமது வாழ்க்கைக்கு கையேந்திக்கொண்டு இருக்கின்றனர்.

அவர்களைப் பற்றி யாருக்காவது சிந்தனை இருக்கின்றதா? சிலர் தனிப்பட்ட ரீதியாக உதவி செய்து வருகின்றனர். ஆனால், பெரும் அமைப்புக்களாக இன்று புலத்தில் இருக்கக்கூடியவர்கள் செய்கின்ற பணிகள்தான் என்ன?

சரி, பிழைகளுக்கு அப்பாற்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலமான சக்தியாக வடக்கு - கிழக்கில் வளர்த்தெடுக்க வேண்டிய கடமைப்பாடு புலம்பெயர் தமிழர்களுக்கு உண்டு. அவர்களின் நிலைப்பாடு தொடர்பான விவாதத்தினை பின்னர் பார்த்துக்கொள்ளலாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பலமான சக்தியாக கட்டமைத்து எழுப்பினால்தான் சிங்கள அரசோடு எமது பேரம் பேசும் சக்தியை அதிகரிக்கலாம்.

புலம்பெயர் தமிழர்களுக்கு அச்சப்படுவதனை விட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத்தான் சிங்கள அரசு அச்சப்படுகின்றது. அதுதான் வட மாகாண சபைத் தேர்தலைப் பிற்போட வேண்டும் அல்லது 13 ஆவது திருத்தச் சட்டத்தினை நீக்கிவிட்டு நடத்த வேண்டும் என்று சிங்களம் முனைப்போடு செயற்படுகின்றது.

மீண்டும் தெளிவாக இங்கே பதிவு செய்கின்றேன். விடுதலைப் புலிகளின் ஆசிர்வாதத்தோடு வளர்க்கப்பட்ட தமிழ்த் தேசியக் கட்டமைப்பினை பண பல ரீதியாகவும் பிற வழிகளிலும் வளர்த்தெடுக்காது விட்டால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தற்போது வைத்திருக்கக்கூடிய ஆசனங்களில் மேலும் பல ஆசனங்களை அது இழக்கின்ற நிலையே தோன்றும். அதேபோன்று வட மாகாண சபைத் தேர்தலிலும் பெரும் வெற்றியினைப் பெறாது சாதாரண வெற்றியினையே பெறும் நிலை தோன்றும்.

புலம்பெயர் தமிழர்களின் ஒரு கட்டமைப்பு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சார்ந்த கட்சியினை ஊக்குவித்து பிரிவினையை உருவாக்குகின்றனர். இது இருக்கின்ற நிலமையினை மோசமாக்குகின்ற செயலாகவே முடியும்.

உணர்ச்சி வசப்பட்டு முடிவு எடுக்கின்ற நிலையினை விடுத்து யதார்த்த ரீதியாக சிந்தித்து சிங்களத்தினை தோற்கடித்து அனைத்துலக சமூகத்திடம் எம்மை நிலைநாட்டுவதனை விடுத்து தொடர்ந்து புலிகள் சார்ந்தே போராட்டங்களை முன்னெடுப்போமாக இருந்தால் இப்படியே கத்திக்கொண்டும் ஊடகங்களில் பார்த்துக்கொண்டும் இருப்பதனைத் தவிர வேறு எந்த முன்னேற்றமும் வராது.

உங்கள் கருத்தோடு  100% உடன்படுகின்றேன்.!

Share this post

Link to post
Share on other sites

புலி கொடி பிடித்தது பற்றி யார் கதைத்தது.அதை இப்போ எவருமே கண்டுகொள்வதில்லை ,

வெறும் உணர்ச்சி வசப்பட்டு கொடியுடன் ஓடி என்னத்தை சாதிக்க போகின்றீர்கள் .முப்படையும் ? வைத்திருந்தே ஒன்றும் ஆகல நீங்கள் லண்டனில் கொடியுடன் ஓடி என்ன ஆக போகின்றது .

பரப்புரை ? எமது நாட்டில் நடந்தது முழு உலகத்கிற்கும் வெட்ட வெளிச்சம் .உந்த மைதானத்திற்குள் கொடி பிடிப்பது ஓடுவது என்ற நிலைமைஎல்லாம் எமது போராட்டம் தாண்டி எவ்வளவோ காலமாகின்றது .இப்பவும் உந்த வட்டத்திற்குள் நிற்பதைதான் நான் சொன்னேன் .

உலகில் ஒரு நாட்டில அங்கீகாரம் எடுக்க முடியல ,ஒரு தூதரக மட்டத்தில அலுவலகம் போட முடியல  உங்களை ஒரு பிரதிநிதிகளாக எவனும் மதிக்கல என்ன போராட்டம் நடத்துகின்றீர்கள் .

77 ஆம் ஆண்டே கிருஷ்ணன் லோட்ஸ் மைதானத்திற்குள் ஓடிவிட்டான் நீங்கள் இப்ப அதை செய்துவிட்டு காட்டும் பில்டப்பை பார்க்கத்தான் சிரிப்பாக இருக்கு .

அண்ணே எங்க புடிச்சா... ஈழம் வாங்கலாம் என்று சொல்ல சொல்லுங்க .. அங்க போயி புடிக்கிறோம்.

Share this post

Link to post
Share on other sites

அப்ப உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் கட்டாயம்.

ஏன் உங்கட ஜெனோசைட் சக்கரவர்த்தி கனடா வர பம்முகிறார்?

தமிழருக்கு தான் அலுவலகங்கள் இல்லையே?

நான்கு வருடமாகிவிட்டது. ஆனால் வர பயம். உங்கட பில்டப் சிஎன் கோபுரத்திலும் பெரிது.

ஈழப்போர் நான்கில் இறந்த அறுபதாயிரம் சிறி லங்கா கூலிகளை கணக்கில் எடுக்கவில்லை. பாவம் ராஜபக்சே குடும்பத்திற்கு ரோட்டு பிடிக்க செத்த கூலிகளுக்கு உடல் தகனம் செய்யகூட காசு கொடுக்கவில்லை.

அது சரி, நீங்கள் எப்ப அரை சிங்கபூருக்கு கிழம்ப போறியள்? வெல்பயர் தடைபட்டிடும் என்று கவலையா?

மனிதனாய் பிறந்தால் சூடு சுரணை வெக்கம் மானம் ரோசம் இருக்கனும் ஒன்றுமே இல்லாதவன் மனிதனாய் இருக்கிறது வேஸ்ட் :D

Share this post

Link to post
Share on other sites

 • Topics

 • Posts

  • பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னரும் இதையே தான் பிக்குகள் செய்தனர். அப்பொழுது குண்டுகளை வீசினர், தமிழ் மக்கள் மீது. 
  • மகாபாரத்தில் அர்ஜுனன் சொல்கிறான்  எதிரில் எனது நண்பர்கள் வில்வித்தை கற்றுத்தந்த குரு முதல் எல்லோரும் நிற்கிறார்கள்  என்னால் இந்த போரை தொடங்க முடியாது என்று  கிருஷ்ணர் சொல்கிறார் பழி பாவங்களை என்மீது சுமத்திவிட்டு அம்பை எய் என்று. இதையே சிங்களவன் கிருஷ்ணர் சொல்படி செய்தான் என்று உங்கள் எத்தணைப்பேரால்  ஏற்றுக்கொள்ள முடியும்?  ராமாயணத்தில்  எவ்ளவோ துயரை கடந்துவந்த ஒரு பெண்ணை (மனைவியை) அற்ப கற்பு இருக்கிறதா என்று சந்தேகித்து  தன்னம் தனியாக வனவாசம் அனுப்புகிறானே ஒரு மோடன்  அவள் தன்னுடைய முழுவாழ்வையும் காட்டில் வாழ்வதில் கற்றுக்கொள்ள என்ன இருக்கு? நீங்கள் வேலைக்கு போய்வரும்போது உங்கள் கணவர்  உங்களை சந்தேகித்துவிட்டு காட்டுக்கு அனுப்பினால்  எத்தனை பேர் உடனேயே கிளம்பி போவீர்கள்?  மக்கள் வறுமையிலும் இயலாமையில் இருப்பது  கண்ணுக்கு தெரியாமல்தானே தங்கத்திலேயே தேர் செய்து இழுக்கிறீர்கள்  மக்கள் எப்பாடு பட்டாலும் உங்களுக்கு கவலை இல்லை  ஆனால் ஆள்தொகைக்கு உங்கள் சாக்கடையில் வந்து அவர்களும் படுக்க வேண்டும்? நல்ல விடயம் பாடியிருக்கு  சொல்லி இருக்கு எழுதி இருக்கு  இதிலும்விட மேலான விடயங்களை உள்ளடக்கி வாசிகசாலைகள்  நூல்நிலையங்களில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் உண்டு  யாருக்கு என்ன பயன்? நடைமுறையில் என்ன இருக்கு? இதுதான் நிஜம் நிகழ்காலம்.  ஒன்றில் நீங்கள் செய்யுங்கள்  அல்லது செய்பவனை செய்ய விடுங்கள்.  இன்று எல்லா சாமியும் ஆஸ்பத்திரி கதவை திறந்தால்தான் ஆசீர்வதிக்கும்  கோவிலும் சேர்ச்சும் கதவுகளை மூடி கொண்டன  மனிதாபிமானத்தையே சாதியின் பெயரால் கொல்வதுக்கு பெயர் மதமில்லை  இன்று எனக்கு இன்ன சாதி டாக்ட்டர்தான் வேண்டும் என்று எந்த நாயாவது கேட்க்கிறதா?  போய் காப்பாற்று என்று படுக்க தெரியுதில்லே?   
  • கூள்டவுண் மிஸ்ரர் பெருமாள். பிளட் பிறசர் உடலுக்குக் கேடு. உடல் நலன் முக்கியமல்லோ. கூள்டவுண். கூள்டவுண்.😀 1) நீங்கள் கூறும் வரலாற்றுப் புத்தகம் எது என்று கேட்டிருந்தேன். பதில் தரவில்லை. உந்தக் கதைகளெல்லாம் நானும் கேட்டிருக்கிறேன். நானும் அதை மறுக்கவில்லை. ஆனால் புத்தகத்தின் பெயர் தெரியாவிட்டால் தெரியாது என்று கூறுங்கள். அதில் பிழையில்லை. ஆனால் அதற்கும் என்னை திட்டுவது சரியா 😀 2) இதுதானே வேணாங்கிறது. உங்கள் சமயத்தில் உங்களுக்கு பற்றிருப்பது நல்லவிடயம்தானே. அதற்கேன் பிற சமய நம்பிக்கையாளரை இழிவுபடுத்துவான் ? 😡பிற சமயங்களை இழிவுபடுத்தித்தான் சைவ சமயத்தை சிறந்த சமயமாக காட்டவேண்டுமா? அப்படியொரு தேவை சைவ சமயத்திற்கு இன்னும் ஏற்படவில்லை.👍 3) உண்மை. ஏற்றுக்கொள்கிறேன். எல்லாவற்றையும் நன்மனதுடன் பார்க்கும் பண்பு சைவ சமயத்திற்குண்டு. அதனால்தான் அதன் மீது எப்போதுமே எனக்கு நன் மதிப்புண்டு. 👍 ஆனால் சைவர்கள் பலருக்கு சைவ சமயத்தின் மகத்துவம் புரியவில்லை அதனால் தான் பிறம் சமய நம்பிக்கையாளர்களை எப்போதுமே சோற்றிற்கு மதம் மாறியதாக மதில் மேல் நின்று விசிலடிப்பர் 😜 4) உங்கள் மனச்சாட்சியை தொட்டுச் சொல்லுங்கள் சமயங்களை இழிவுபடுத்திய எனது பதிவுகள் எங்கேனும் காட்டமுடியுமா ? 😢 எப்போதெல்லாம் பிற சமய நம்பிக்கையாளரை இழிவுபடுத்துகிறீர்களோ அப்போதெல்லாம் குறுக்கே வருகிறேன். 💪 உங்களுக்கொரு சின்னக் கேள்வி. முடிந்தால் பதில் தாருங்கள். அரன், அரனி. இவற்றிற்கான பொருள் என்ன ? கேள்விக்கான பதில் பின்பு.  குட் லக் 👍
  • இப்படியெல்லாம் உண்மைகளை வெளியாகப் பேசக்கூடாது பெருமாள் அவர்களே! 'உண்மை சுடும்' அதன் தகிப்பைத் தாங்கமாட்டீர்கள்.😮
  • கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் முடக்க நிலையில் சிக்குண்டுள்ள நிலையில், அங்குள்ள ஒரேயொரு நாடு மட்டும் பெரியளவில் மாற்றமின்றி இயல்பு வாழ்க்கையை மேற்கொண்டு வருகிறது. ஆம், ஐரோப்பிய நாடான ஸ்வீடனில் பனிக்காலம் முடிந்து இப்போதுதான் கோடைக்காலம் தலையை காட்ட ஆரம்பித்துள்ளது. அந்த நாட்டின் தலைநகரில் மக்கள் எப்போதும் போல் கோடைக்காலத்தை கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். மரியாட்டர்கெட் பகுதியிலுள்ள தோர் சிலையின் அருகே மக்கள் குடும்பத்துடன் ஐஸ்கிரீமை சுவைத்துகொண்டிருக்கிறார்கள். இளைஞர்கள் சாலையெங்கும் ’ஹாப்பி-ஹவரில்’ கடைகளில் வழங்கப்படும் தள்ளுபடிகளில் வேண்டியதை விரும்பி வாங்கிகொண்டிக்கிறார்கள். ஸ்வீடன் தலைநகரில் கடைகளும், இரவுநேர வீடுகளும் இன்னமும் திறந்தே இருக்கின்றன. ஆனால், சென்ற ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரே இடத்தில் 50 பேருக்கு மேல் கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடனில் நிலைமை இவ்வாறிருக்க, அதற்கு அருகிலுள்ள நாடான டென்மார்க்கில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் கூடுவதற்கும், பிரிட்டனில் மக்கள் வீடுகளை விட்டே வெளியேற கூடாது என்ற சூழ்நிலையும் நிலவி வருகிறது. https://www.bbc.com/tamil/global-52094895   “ஒவ்வொருவருக்கும் மிகுந்த பொறுப்புள்ளது” ஸ்வீடனில் சாலைகள் முன்பைவிட அமைதியாக காணப்படுகின்றன. தலைநகர் ஸ்டோக்ஹோமில் மக்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவது 50 சதவீதம் வரை குறைந்திருக்கிறது. அதேபோன்று, இங்குள்ள பாதிக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்டாக்ஹோம் நகரத்தில் உள்ள வணிகத்தை உலகளாவிய தரத்துக்கு நிர்வகிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள ஸ்டாக்ஹோம் பிசினஸ் ரீஜன் எனும் அரசு அமைப்பு, தங்களது நகரத்திலுள்ள குறைந்தது 90 சதவீத நிறுவனங்கள் வீட்டிலிருந்தே பணியாளர்கள் பணிபுரிவதை நிர்வகிக்கும் கட்டமைப்பை கொண்டிருப்பதாக கூறுகிறது. “எந்தெந்த நிறுவங்களில் இது சாத்தியமோ அவை இம்முறையை கடைபிடிக்கின்றன” என்று அந்த அமைப்பின் தலைமை செயலதிகாரியான ஸ்டாபன் இங்கிவரஸ்சன் கூறுகிறார். இவரது கருத்தும் ஸ்வீடன் அரசின் கருதுகோளும் ஒன்றைதான் வலியுறுத்துகின்றன: சுய-பொறுப்புணர்வு. கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்காமலேயே கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியுமென்று ஸ்வீடனின் சுகாதாரத்துறை அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் கருதுகிறார்கள். ஸ்வீடனில் கடுமையான விதிகளை விட அதிகமான வழிகாட்டுதல்கள் உள்ளன. உதாரணமாக, ஒருவர் நோய்வாய்ப்பட்டவராகவோ அல்லது வயதானவராகவோ இருந்தால் வீட்டிலேயே இருப்பது, கைகளை கழுவுதல், மற்றும் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது, அத்துடன் வீட்டிலிருந்து வேலை செய்வது போன்றவற்றில் கவனம் செலுத்துமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. ஸ்வீடனில் இதுவரை 3,800 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்ட்டுள்ள நிலையில், 110 பேர் உயிரிழந்துள்ளனர். “பெரியவர்கள் பெரியவர்களை போல நடந்துகொள்ள வேண்டும். அச்ச உணர்வையோ அல்லது புரளிகளையோ பரப்ப கூடாது” என்று சென்ற வாரம் நாட்டு மக்களிடம் உரையாற்றிய ஸ்வீடன் பிரதமர் ஸ்டீபன் லோஃப்வென் கூறினார். “இந்த பிரச்சனையில் ஒருவரும் தனித்திருக்கவில்லை, ஆனால் அனைவருக்கும் மிகுந்த பொறுப்பு உள்ளது.” வானளாவிய நம்பிக்கை பிரதமரின் தொலைக்காட்சி உரையை கேட்ட மக்களில் பெரும்பாலானவர்கள் அவர் முன்வைத்த விடயங்களை ஏற்றுக்கொண்டதாக ஸ்வீடன் முழுவதும் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளதாக நோவஸ் எனும் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்வீடனை பொறுத்தவரை, பொது மக்களிடையே அரசு அதிகாரிகள் மீது மிகுந்த நம்பிக்கை நிலவுவதன் காரணமாக அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதல்களை மக்கள் ஏற்றுக்கொண்டு நடப்பதாக கருதப்படுகிறது. ஸ்வீடனின் இந்த வித்தியாசமான அணுகுமுறைக்கு அந்த நாட்டின் மக்கள்தொகை பரவலும் ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம். மத்திய தரைக்கடல் நாடுகள் போலன்றி ஸ்வீடனில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட வீடுகளில் ஒரேயொரு நபர் மட்டுமே வசிப்பதால் அங்கு நோய்த்தொற்று பரவலுக்கான வாய்ப்பு குறைகிறது. ஸ்வீடனை பொறுத்தவரை, அங்குள்ள மக்கள் வெளிப்புறங்களை பெரிதும் நேசிப்பவர்களாக உள்ளனர். எனவே, கடுமையான விதிகளை அமல்படுத்துவதை விடுத்து, மக்களுக்கு உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்தி தருவது, அவர்கள் வழிகாட்டுதல்களை பின்பற்றுவதற்கு காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர். "வைரஸ் பரவலால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் மற்றும் பொருளாதார பாதிப்புகளைக் குறைப்பது குறித்து நாம் ஒருசேர திட்டமிட வேண்டும்" என்று ஸ்டாக்ஹோம் சேம்பர் ஆஃப் காமர்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்ட்ரியாஸ் ஹாட்ஜியோர்கியோ கூறுகிறார். "இங்குள்ள வணிக சமூகம், ஸ்வீடன் அரசாங்கமும் அதன் மக்களின் அணுகுமுறையும் பல நாடுகளை விட செயல் முறைக்கு ஒத்த வகையில் இருப்பதாக கருதுகிறது." ஐரோப்பாவின் மற்ற நாடுகள் பரிதவித்துக்கொண்டிருக்கும் நிலையில், ஸ்வீடனின் தனித்துவமான அணுகுமுறை குறித்து சிலர் கேள்வியெழுப்ப தொடங்கியிருக்கிறார்கள். "மக்கள் பரிந்துரைகளை ஏற்று நடக்க வாய்ப்புள்ளது என்று நான் நினைக்கிறேன். ஆனால் இதுபோன்ற சிக்கலான சூழ்நிலையில், இது போதுமானதாக எனக்கு தெரியவில்லை" என்று ஸ்வீடனிலுள்ள மருத்துவ பல்கலைக்கழகமான கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட்டில் தொற்றுநோயியல் நிபுணராக இருக்கும் மருத்துவர் எம்மா ஃபிரான்ஸ் கூறுகிறார். கடைகள், உடற்பயிற்சி கூடங்கள் உள்ளிட்ட பொது மக்கள் கூடும் இடங்களில் ஒருவர் எப்படி பழக வேண்டும் என்பதற்கு “தெளிவான வழிகாட்டுதல்கள்” வழங்கப்பட வேண்டுமென்று அவர் வலியுறுத்துகிறார். எனினும், கொரோனா வைரஸ் பரவலால் தங்களது வணிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் சில்லறை வியாபாரிகள் தங்களது துயரம் விரைவில் துடைத்தெறியப்படும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். Swedes are used to living alone, following rules and championing innovation. How much will these social norms help during the coronavirus crisis? https://www.bbc.com/worklife/article/20200328-how-to-self-isolate-what-we-can-learn-from-sweden