• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

chinnavan

லண்டனில் புலிக்கொடியுடன் திரண்ட மக்கள் ; சிங்களவருக்கு அடி உதை [படங்கள்]

Recommended Posts

புலிகள் மூளையைப் பயன்படுத்தியிருந்தால்......அல்லது பயன்படுத்த துணைக்கு அழைத்து இருந்தால்? நிலையே வேறு!

Share this post


Link to post
Share on other sites

புலிக்கொடியைப்பிடிப்பதற்கும் ஒரு தகுதி வேண்டும்.  வீரம் வேண்டும். எல்லோரும் பிடிக்கவும் முடியாது. விமர்சிக்கவும் முடியாது

 

தனது கொடியை தனது அடையாளத்தை ஒருத்தன் பிடித்ததுக்கு எதற்கு சிலர் குத்தி முறியிறியள்.???

Share this post


Link to post
Share on other sites

சிங்களக் கொடியை மிதிப்பதுக்கும் புலிக்கொடியை தூக்குவதற்கும் அப்பாற்பட்டு நிற்கின்றது போரால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலம்.

 

அவலம் நடத்து நாங்கு வருமாகிவிட்டது. அரசு அவலப்பட்டமக்களை மூடிய சிறைசாலையில் உள்ளேயும், திறந்த சிறை சாலைகளில் வெளியேயும் வைத்து ஒவ்வொருநாளும் வதைக்கிறது.  அதை பட்டியல்லிட்டு காட்ட வேண்டிய பொறுப்பை சிலர் தவிர்க்கிறார்கள். எப்படி அரசு மக்களைத் துன் புறுத்துகிறது, ஏன் நான்கு ஆண்டுகள் கடந்தும் TV பார்க்க செய்மதி அனுப்பும் அரசு, இராணுவம் பறக்க, விமானப்பதளம் போடும் அரசு, இராணுவம் பயணிக்க்நெடுஞ்சாலை போடும் அரசு இந்த மக்களின் சாப்படை பற்றி கவலைப்படவில்லை என்பதை அரசை தட்டிக்கேட்டு எழுதிகிறார்கள் இல்லை.

 

சிங்கள கொடியை தூக்கிப் பிடித்த தனிபட்ட செயலைச் சொல்லி, மக்களின் அவலத்தை பொதுவாக சொல்வதிலிருந்து தெரிய வருகிறது இங்கே சிங்களக்கொடி மிதி பட்டத்துதான் கவலை என்பது. ஒரு பள்ளிப்பிள்ளை ஒருநான் 2nd Show பார்த்துவிட்டு வரும் போது "பள்ளியில் என்னடா பண்ணுகிறாய், இப்போ படம் பார்த்துவிட்டு வருகிறாயா" என்று தந்தை கேட்டால் தடுமாற்றமாக தந்தை பிள்ளையின் பள்ளிப்படிப்பில் ஆர்வமாக இருக்கிறார் என்பதல்லப் பொருள். ஆர்வமான குடும்பத்தில் பிள்ளை அன்று அன்று பள்ளியால் வந்தவுடன் அந்த விசாரணை நடந்து முடிந்துவிடும். பள்ளிப்படிப்பு   2nd Show படத்தைப்பற்றி கதைப்பது போல ஒருநாள் விவகாரமல்ல. அது பிள்ளையின் இளமைக்கால விவகாரம்.  அப்படி ஒருநாள் பொதுப்பட "பள்ளியில் என்னடா செய்கிறாய் என்று", பள்ளியில் நடப்பது தெரியாமல் கேட்கமாட்டர். அவர் கவலைப்படுவது பெடியன் 2nd Show பார்த்துவிட்டு வந்தை பற்றியே. உண்மையாக மக்களின் அவலம் பற்றி சண்டமாருதன் அக்கறை காட்டுவாராக இருந்தால் ஒவ்வொருநாளும் வன்னி அலம் பற்றி ஒரு கட்டுரை யாழில் பிரசுரித்து, இலங்கை ஆமியை வடக்கால் வெளியேற வைத்து, இந்திய அமெரிக்க உதவிகள் ஆமியால் தடுக்கப்படாமல் மக்களுக்கு போய் சேர்ந்திருக்க செய்திருப்பார். திடுதிடுப்பென இங்கே ஓடிவந்து இப்படி தடுமாற மாட்டர்.

புலிகள் இறுதிக்காலத்தில் புலம்பெயர் தமிழர்களின் எழுச்சி ஏதோ ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்பட்டது ஆனால் தற்போது இவ்வாறான திடீர் பரபரப்புகள் குறித்து தாயக மக்கள் எதுவித நம்பிக்கையையும் கொண்டிருக்கவில்லை.

 

மக்களின் நம்பிக்கையில் பாரிய குத்துப் போட முயல்கிறார். நம்பிக்கை ஊட்டி வளர்க்க, ஜனநாயக முறையாக மக்களை இணைக்க, ஒரு தலைமையை உருவாக்க, ஆக்க பூரவமாக  எதிலுமோ அக்கறை இல்லாதாக, குற்றம் கண்டு பிடித்து கெடுக்கும் முயற்சி இது. தாயக மக்களின் கருத்துப் பற்றி சண்டமாருதன் கதைக்கத் தொடங்க முதல் கதை வேண்டியது இன்று இலங்கையில் பரபரபாக அடிபடும் புதிய ஊட அடக்குமுறை கட்டுப்பாடுக்கோவை. அதன் பின்னர் 6ம் திருத்தம். அந்த இரண்டையும் பற்றி சண்டமாருதனுக்கு எதுவுமே தெரியாத்தால் அவர் இவற்றை பாரி ஒரு சொல்லுமே எந்த ஊடகத்திலும் எழுதி இல்லை. இதனால் அவரிடம் இருப்பது தாயகமக்களை பற்றி சரியான அபிப்பிராயம் அல்ல என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை.

விழையாட்டுப்போட்டிகளின் பின்னணியில் பெரும் பணப்புழக்கமும் வர்த்தகமும் இருக்கி்ன்றது. அந்தவகையில் தொடர்ந்து இவ்வாறான இடையூறுகள் செய்வது சாத்தியமி்ல்லை.

 

செய்திகளை படிக்காமையால் வருவதுதான் இப்படியான கருத்துக்கள். 

 

கேலி ஜனநாயகம் நடக்கும் இடம் இந்தியா. பயங்கர வன்முறைச் சர்வாதிகாரம் நடக்கும் இடம் இலங்கை. இரண்டும் ஒன்றல்லவாயினும் ஒற்றுமைகள். இருக்கு. இலங்கையில் வெறி கொண்டாடும் அரச குடும்பம் நடப்பது போல அல்ல ஆயினும் இந்தியாவில் CBIயை வைத்து காங்கிரசும் விளையாட்டை அரசியலாகத்தான் மாற்றியிருக்கிறது.  இது ஆசிய விளையாட்டுப்போட்யின் போது அகிலம் பார்த்து சிரித்த சங்கதி. ஆனால் அதில் ஒரு சின்னப் பங்கான  துடுப்பாட்ட சூது பிடிபட்டவுடனேயே இந்திய கிரிகெட் வீரரகள் பலத்த வித்தியாசம் விளையாட்டில் காட்டியிருக்கிறார்கள். இலங்கையில் இது இனி ஒரு போதும் திருத்தப்படபோவதிலை. இ்ங்கையின் சர்வதேச, உள்ளூர் விளையாட்டு என்பது ஓவர்.  ஆனல் இந்தியாவில் எப்போதும் தொடராலாம் என்பது உண்மையில்லை.  எனவே உண்மையாக சர்வதேச விளையாட்டு எங்கே போகிறது என்பது தெரியாமல் இப்படிப் பொதுப்பட எழுதுவது தனிப்பட்ட பிரச்சாரம் ஒன்றுக்காக மட்டுமே.

 

இதில் பெரும்பாலும் ஒரு ஆத்திர வெளிப்பாடே அன்றி போரால் அவலப்பட்ட மக்களுக்கான நீதிகேட்கும் செயற்பாடு அல்ல. சிங்களவர்களுக்கும் புலி ஆதரவாளர்களுக்கும் இடையே லண்டனில் மோதல் இதுதான் பிரதான செய்தி. சம்மந்தப்பட்ட தமிழர்களை பொறுத்தவரை புலிக்கொடியை தாறுமாறாக தூக்கிப்பிடித்த திருப்தி. இந்தச் சம்பவங்களுக்கும் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை சர்வதேசத்திடம் வலியுறுத்துவதற்கும் இடையில் இடைவெளி அதிகம்.

 

தமிழரின் பிரச்சனை என்ன என்றுதெரியாயாதவர்களால் அதை மூடியும் மறைக்கவும் முடியாது.  அதுதான் இங்கே வெளிக்காட்டப்படுகிறது. மக்களின் அவலம், அவலத்துக்கு நீதி கேட்பது, அவலம் இனி வராமல் எல்லை போடுவது, அவலப்பட்டவர்களை ஆற்றுவது, உதவுவது, அவலதை வெளிகொண்டுவந்து பிரத்த்சிதப் படுத்தி வெளி உதவிகள் உள்ளே வரச் செய்வது, போன்றவை அவலத்துடன் தொடர்புடைய செயல்பாடுகள். தமிழருக்கு அவலம் வந்த காரணத்தை ஆராய்வது இன்னொன்று. அதற்கான அரசியல் தீர்வுகள் தேடிக்கொள்ள முன்னெடுப்புகள் முயல்வது வேறு. அந்த பகுதி இதில் சேராது. இதில் தமிழ் மக்களின் இறமையை மீளப்பெறுவது, நாடு ஒன்று அமைத்துக்கொள்ளவது, பொருளாதார வளம் தேடுவது, கல்வி பண்ப்படுகளை வளர்த்து தமது நாகரீத்தை தக்க வைப்பது எல்லாம் வேறு. இவைகள் தமிழரின் பிரச்சனைகளில் அவசர தீர்வை வேண்டி நிற்கும் பிரச்சனைகள்.ஆனல் அதற்காக முள்ளிவாய்க்காலில் நடந்த அவலம் ஒன்றுதான் தமிழருக்கு நடந்த தீமை என்று நடித்தும் உண்மை வெளியே வராது .

 

தமிழர் சிங்கக் கொடியை மிதித்துவிட்டர்கள் என்ற ஆத்திர வெளிப்பாடாக சொல்லவருவதெல்லாம் தமிழரின் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக முடியுமா? இதில் இன்றைய நான்கு வருட அவலம் 1958ல் சொத்துப் பத்து எரிந்து உயிர்கள் பறிப்பட்டத்திலிருந்து எந்த வைகையிலும் வேறானதால். ஆனால் இன்று தமிழர் இதை வெளிநாடுகளுக்கு இப்படியான் சரவதேச நிகழ்வுகளில் வைத்து சொல்லத்தாக நிலைமையில் இருப்பத்தால் அரசு ஏவிவிட்ட பயங்கரவாத நிகழ்வை வைத்து அதிலிருந்து கவனமாக திட்டமிட்டு, பொதுக்களின் சாதரண கோபத்தை, வெறியாக மாறி சென்ற வருடம் லண்டனில் நடந்த இனக்கலவரம் போன்ற தொன்றாக மாறவிடாமல் நகரீகமான பிரச்சரமாக் மாற்றிவிட்டார்கள்.

 

இதை "சிங்கள்வர்களுக்கும் புலி ஆதரவாளர்களுக்கும் இடையே லண்டனில் மோதல்" என்று விவரிப்பது இந்த பிரச்சாரவிளையாடில் அரசு காட்டும் ஆத்தாச்சூப்பி விளையாட்டு என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏன் எனில் எந்த பிரதான ஊடகமும் இந்த வசனத்தில் அப்படி ஒரு செய்திம் பிரசுரித்தது நான் இன்னமும் பார்க்கவில்லை. சண்ட மாருதநுக்கு தமிழர் மீது உண்மையான அக்கறை இருக்காயின் இது நல்ல சந்தர்ப்பம். அப்படி செய்தியை சர்வதேச உடகங்கள் வெளிவிட்டிருக்கயின் அதை இப்படி கூறிவிட்டு போகக்கக்கூடாது. அதை இங்கே பதியவேண்டும். சண்டமாருதன் உறவுகளை அந்த ஊடகத்துக்கு அந்த செய்தியை திருத்தும்படி கேட்ட்த் தாபல் எழுதும் படி கோரிக்கை விடவேண்டும். அதுதான் மனிச முறை. இப்படி கேலி கட்ட முயல்வது கீழ்த்தனம்.  இதில் தன்னும் சண்டமாருதன் நேர்மையாக நடந்து தன் உண்மை முகத்தை வெளிகாட்டட்டும்.

 

இறுதியில், இது சிங்களப் பேரினவாதத்திற்கு சாதகமான விடயம் ஏனெனில் புலிக்கொடியே படுகொலை செய்யப்பட்ட தமிழர்களையும் தமிழர்களின் அவலங்களையும் மறைத்துவிடும்.

 

இதில் தமிழ் மக்களின் அவலங்கள் மறைக்கப்படவில்லை. நடந்தவை சர்வதேசத்தால் ஆவணப்படுத்தபட்டிருக்கு. 20 நாடுகள் அந்த அவலத்தை நடத்த இலங்கைக்கு உதவின. அவற்றிடம் எல்லாம் பக்குவமாக இருக்கு. அதன் காரணம் அவர்கள் இலங்கையிடமிருந்து தமக்கு நன்மைகளை எதிர்பார்த்தார்கள். இ்ல்ங்கை தான் தனது சுத்தல் ராஜதந்திரத்தைகாட்டி அவர்களை சுத்தியிருக்கிறது. அதற்கான பலனை விரைவில் காணப்போகிறது.  சிங்க கொடி மிதிபட்டவுடன் கோத்தா ஆதிரத்தால் துடிக்கிறார் என்பது இங்கே சிலருக்கு கையும் காலும் ஓடாமல் இப்படி நேரங்களில் என்ன எழுத வேண்டும் என்றுதெரியாமல் தவிப்பதிலிருந்து தெரிகிறது.

 

 

Share this post


Link to post
Share on other sites

Cardiff Cricket Violence: Nine Arrested – South Wales Police

 

here were a number of arrests at yesterday’s cricket semi-final India v Sri Lanka at the Swalec Stadium, Cardiff, attended by 15,000 people. Officers facilitated a mostly peaceful protest outside the venue, South Wales Police told Colombo Telegraph.

Six men have been charged with aggravated trespass on the pitch and three men have been charged with criminal damage to a car, a public order offence, and assault outside the venue. They are all on police bail to appear at Cardiff Magistrates’ Court on July 7.

One man has been given a fixed penalty notice for being drunk and disorderly and another arrested on suspicion of disorder remains in police custody, said South Wales Police.

Protesters trespassed, carrying a placard reading ’40,000 Commonwealth Citizens massacred by Rajapaksa’ with a Tamil Eelam flag draped around his shoulders.

 

 

 

http://www.colombotelegraph.com/index.php/cardiff-cricket-violence-nine-arrested-south-wales-police/

Share this post


Link to post
Share on other sites
5vhm.jpg

Share this post


Link to post
Share on other sites

நான் நினைக்கிறேன் இது உசுப்பேத்துவதற்குறிய ஐடி....உண்மையான ஐடி அந்த ஆண்டவனுக்குத்தன் வெளிச்சம்.....

 

நிர்மலன் என்ற ஐடி மற்ற வழிகள் அடைக்கப்படும் போது வருவது. உசுப்பேத்தல்களுடன் முன்னர் பல புலி சரித்திரங்களும் இந்த ஐடி பாவித்து யாழில் எழுதப்பட்டிருக்கு.

 

அந்தக் கருத்து, தன்னை அறியாமல், புலிக்கொடி ஒன்றை பிடிப்பதால் மட்டும்தான் பொதுமக்களை வெளியே கொண்டு வந்து போராட வைக்க முடிகிறது என்பதை சரியாக கண்டு பிடித்துவைத்திருக்கிறது என்பதை அப்பவித்தனமாக வெளிக்காட்டுகிறது.  கூட்டமைப்பு பிரபல 6ம் திருத்தத்திற்கு அடங்கி நடப்பது. புலிகளின் பெயரால் கூட்டமைப்பை "புறமோட்" பண்ணுவது மாதிரி நடித்தால் பெரிய பிர்ச்சனை ஒன்றும் இல்லாமல் புலம் பெயர் மக்களை 6ம் திருத்தத்திற்குள் வளைத்து எடுத்துவிடலாம் என்று கனவு காண்கிறது.  ஆனால் நடைமுறையில் கூட்டமைப்பை வைத்து புலம் பெயர் மக்களை கையாள்வது என்பது இவர்களுக்கு கனவாக மட்டுமே இருந்து வருகிறது.

 

கூட்டமைப்பை ஜெனிவாவில் கண்டால் அதை புலிகளாக எடுத்துகொள்வார்கள் என்று பொய்யட் எழுதிய கருத்துக்கு இந்த நிமலன் ஐடி இதுவரையில் பதில் எழுத இல்லை.

 

ஒவ்வொரு நாளும்அரசின் ஒரு மந்திரியாவது "புலிகளின் அரசியல் ஆலோசனைக் குழுத்தான் கூட்டமைப்பு" என்று பேசுகிறார். இதை அவர்கள் கூட்டமைப்புக்கு வாக்கு போடும் தாயக மக்கள் நம்பபோகிறார்கள் என்று நினைத்து சொல்லவில்லை. புலம் பெயர் மக்களுக்குச் அப்படி ஒரு கருத்து சொல்லவும் நினைக்க மாட்டார்கள். அவர்கள் சொல்வது சர்வதேசத்துக்கே. அப்போ வந்து இந்த ஐடி" புலிகள் ஆக்கிவைத்த கூட்டமைப்பு" என்று எழுதுவதின் பொருள் என்ன? இன்று கூட்டமைப்பு சர்வதேசத்தில் பலம் பெறுகிறது. இதை அழிக்க நல்ல சந்தர்ப்பம் கூட்டமைப்பை புலிகளாக காட்டுவதுதான் என்று நினைக்கிறார்கள். புலம் பெயர் மக்களை, புலிகள் என்றும், அதனால் அவர்கள் பயங்கரவாதிகள் என்றும் காட்டி கூட்டமைப்பும் பயங்கரவாத இயக்கம் என்று காட்ட முயலும் திட்டம் இது.

Share this post


Link to post
Share on other sites

அந்த பெண் காலால் காலால் உதைத்தா, அதானல் திரும்ப காலால் உதைபட்டார் என்று கூற வருவது பெரிய நகைக் சுவை . பலர் இப்படி விளக்கமளிக்காத நகைச் சுவைகளை எழுதிவிட்டு அதை பற்றி யாராவது கேட்க்கப் போனால் பதிலை தயாரக வைத்திருந்து நான் அதை அல்ல சொன்னது என்று இன்னொரு நகைசுவையையும் அவிட்டு விடுவார்கள்.

 

"பெண் காலால் உதைத்தா. ஆனால் பொலிஸ் அங்கே பார்த்துக்கொண்டு நின்றது. காடை திருப்பி உதைத்தான் பொலிஸ் வந்தது, தடுத்தது.  மேலும் படம் எடுத்தவர்கள் எல்லோருமே வேண்டும் என்றே காடை உதைத்த போது மட்டும்தான் படம் எடுத்தார்கள்.  இதனால் பெண் உதைத்ததிற்கு சான்று ஒன்றும் இல்லாமல் போய்விட்டது.  வேல்ஸ் பொலிசு மாதிரியே எல்லோரும் ஈழத்தமிழர் பக்கம் சார்பாக மட்டும்தான் நடந்து கொள்கிறார்கள்." இதுமையான ஒரு கண்டுபிடிப்பாக இல்லையா?

 

இந்த மாதிரி புதிது புதிதாக கண்டுபிடிப்புக்கள் நிகழ்த்தி சிங்களக் காடைகளை காப்பற்ற முயல்பவர்கள் தமிழரின் துயர்களைப் பற்றி எழுத தொடங்கினால் எங்கே போகும் விடயம்?

Share this post


Link to post
Share on other sites

புலிகள் மூளையைப் பயன்படுத்தியிருந்தால்......அல்லது பயன்படுத்த துணைக்கு அழைத்து இருந்தால்? நிலையே வேறு!

மூளையை பயன்படுத்தாத புலிகளை வெல்ல ஏன் ஐந்து இலட்சம் சிங்கள கூலிகள்? ஏன் இந்தியா, சீனா வல்லரசு உதவிகள்? உலகமே உங்கட சிறி லங்கா கூட்டத்திற்கு பின் நின்றும் 33 வருடங்கள் முக்கி முறிந்தீர்கள்?

அப்படியென்றால் " சிங்களவன் மோடையன்" என்ற கூற்று சரி என்று ஒப்புக்கொண்டதற்கு நன்றி.

Share this post


Link to post
Share on other sites

ஏப்பா.. கிட்டுணன் 1977 ஓடிட்டான். நீங்க.. இப்ப ஓடி என்னத்தைப் புடுங்கப் போறீங்க. போயி.. நாலு பியரை இழுத்திட்டு தியாகிகள் தினம் என்ற போர்வையில் கொள்ளைக் கூட்டத்தினர் பற்றி எங்கினையன் ஒட்டுக்குழு இணையங்களில் கிடக்கிற குப்பைகள யாழில ஒட்டிடுங்களேன்..! அதைவிட்டிட்டு.. சும்மா கொடி.. கூட்டம்.. ஆர்ப்பாட்டம்.. என்று கொண்டு. இதெல்லாம் நமக்கு சரிவராதுப்பா. கனடா போயி அசூர் அடிச்சமா.. குடும்பத்தை சிலோனுக்கு கொலிடே அனுப்பினமா.. அதை நாலு இடத்தில விளம்பரப்படுத்தினமா.. யாழ்ப்பாணம் சிங்கப்பூராட்டம் இருக்குதுன்னு வியந்தமா என்றில்லாம.. மகிந்த கெட்டவன்... கோத்தா கொடியவன் என்று கொண்டு நிற்கிறீங்க. எல்லாம் பிரபாகரன் தாப்பா கெட்டவன். அசுரன்..! அப்படின்னு நினையுங்க..! இனப்பிரச்சனையே சால்வாகிடுமில்ல..! :D:lol:

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

புலிகள் மூளையைப் பயன்படுத்தியிருந்தால்......அல்லது பயன்படுத்த துணைக்கு அழைத்து இருந்தால்? நிலையே வேறு!

 

அண்ணே அது எல்லாம் தெற்காசிய பிராந்தியத்தில் நடக்கிற விடயமா?இந்தியா என்ற போலி ஜனநாயக நாடு இருக்கிறவரை நடக்காது....புலி மூளை,புளொட் மூளை ,படிச்ச மூளை எந்த மூளையாலும் ஒன்றும் செய்ய முடியாது.

Share this post


Link to post
Share on other sites

996189_473382902747339_344541089_n.jpg

Share this post


Link to post
Share on other sites

அண்ணேய்......
சிங்கள‌த்தில்.... "கொட்டியா" என்னும் புலி,
ஸ்ரீல‌ங்கா, இந்தியா த‌விர்ந்த‌ நாடுக‌ளில் ப‌ர‌ந்து... வாழ்கின்ற‌து. :D  

Share this post


Link to post
Share on other sites

 

இதை விட யாரு விளக்கம் கொடுப்பாங்க நன்றி மல்லை அண்ணா நன்றி 

Share this post


Link to post
Share on other sites

புலிகள் மூளையைப் பயன்படுத்தியிருந்தால்......அல்லது பயன்படுத்த துணைக்கு அழைத்து இருந்தால்? நிலையே வேறு!

 

  அண்ணை உதை கொஞ்சம் விளக்கமாய் சொல்லுறியளே? இந்த வடலி கேசுக்கு ஒண்டும் விளங்கேல்லை அண்ணை........

Share this post


Link to post
Share on other sites

அந்தப் பெண் உதை வாங்கக் காரணம் என்ன என்று கேட்டு அந்தப் பெண்ணின் மீதும் சந்தேகத்தை விதைக்க முற்படுகிறீர்கள்.. இது எப்படி இருக்கெண்டால் டில்லியில் மாணவி வல்லுறவுக்கு உட்பட்டாள்.. ஆனால் அது நிகழும்படி அவள் பேருந்து ஓட்டுநரைத் தூண்டினாளா என்று எதிர்த்தரப்பு வழக்கறிஞர் சந்தேகத்தை விதைக்க முற்படுவது போன்று உள்ளது.. :rolleyes:

கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி அந்தப் போராட்டப் பெண் யாரையும் தாக்கவில்லை.. திட்டியிருக்கலாம்.. அதுவெல்லாம் இங்கே ஒரு பொருட்டல்ல.. ஒருத்தி என்னை ஏசிப்போட்டாள் என்று காவல்துறையிடம் முறையிட்டால் Grow up man.. என்று சொல்லி அனுப்பிவிடுவார்கள்.. :D

ஆகவே எம் இன உடன்பிறப்பு ஒன்றை உதைத்துவிட்டு முகநூலில் வீரம் பேசுகின்ற காடையனை நீங்கள் கண்டிக்க வேண்டும்.. மாறாக அந்தப் பெண்ணை மேலும் காயப்படுத்தக்கூடாது..

 

அத்தனை பேர் மத்தியிலும் அந்த பெட்டை தூசணத்தால் பேச பார்த்திட்டு பேசாமல் போவத்ற்கு அவன் ஒன்றும் உங்கள மாதிரி நல்ல மனம் கொண்ட தமிழனில்லை மோட்டு சிங்களவன்.அவ்வளவு பேர் நின்று ஆர்ப்பாட்டம் செய்யும் போது அந்த பெட்டைக்கு ஏன் தேவையில்லாத வேலை?...இதே அந்தப் பெண் சும்மா நிற்கும் போது யாராவது வலியப் போய் சேட்டை விட்டு அல்லது உதைத்தால் அதன் நிலையே வேறை  :)

அந்த பெண் காலால் காலால் உதைத்தா, அதானல் திரும்ப காலால் உதைபட்டார் என்று கூற வருவது பெரிய நகைக் சுவை . பலர் இப்படி விளக்கமளிக்காத நகைச் சுவைகளை எழுதிவிட்டு அதை பற்றி யாராவது கேட்க்கப் போனால் பதிலை தயாரக வைத்திருந்து நான் அதை அல்ல சொன்னது என்று இன்னொரு நகைசுவையையும் அவிட்டு விடுவார்கள்.

 

"பெண் காலால் உதைத்தா. ஆனால் பொலிஸ் அங்கே பார்த்துக்கொண்டு நின்றது. காடை திருப்பி உதைத்தான் பொலிஸ் வந்தது, தடுத்தது.  மேலும் படம் எடுத்தவர்கள் எல்லோருமே வேண்டும் என்றே காடை உதைத்த போது மட்டும்தான் படம் எடுத்தார்கள்.  இதனால் பெண் உதைத்ததிற்கு சான்று ஒன்றும் இல்லாமல் போய்விட்டது.  வேல்ஸ் பொலிசு மாதிரியே எல்லோரும் ஈழத்தமிழர் பக்கம் சார்பாக மட்டும்தான் நடந்து கொள்கிறார்கள்." இதுமையான ஒரு கண்டுபிடிப்பாக இல்லையா?

 

இந்த மாதிரி புதிது புதிதாக கண்டுபிடிப்புக்கள் நிகழ்த்தி சிங்களக் காடைகளை காப்பற்ற முயல்பவர்கள் தமிழரின் துயர்களைப் பற்றி எழுத தொடங்கினால் எங்கே போகும் விடயம்?

 

யார் இங்கே எழுதினது அந்தப் பெட்டை தான் முதலில் உதைத்தது என்று   :unsure:

முதலாவது சம்பவம் வேல்சிலா நடந்தது?...நீங்களாக கற்பனைகளை புகுத்த வேண்டாம்

Share this post


Link to post
Share on other sites

இங்கு ஊர் கொசிப் அளக்கிறவர்கள் உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்புகின்றனர். மேற்படி ஓவல் மைதானத்தில் பணியில் இருந்த இளையோரின் கூற்றுப்படி.. குறிப்பிட்ட சம்பவத்தில்.. எமது இளையோர் எவருமே சிங்களவர்களின் தூண்டலுக்குத் துலங்கவில்லை. புறக்கணிப்புச் சிறீலங்கா பணியில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த.. சிறுவனையும் ஒரு வயதானவரையும் தள்ளி விட்டு தாக்கியதன் பின்னர் அவர்களை பாதுகாப்பாக நகர்த்தி வரவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆரம்பத்தில் பொலிஸாராலும் சிங்களவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மேலதிக பொலிஸார் வந்து தான் தமிழ் செயற்பட்டாளர்களை பாதுகாப்பு வலயம் ஒன்றுக்குள் நகர்த்தி பாதுகாத்துக் கொண்டு சிங்களவர்களை விரட்டிவிட்டனர். இதன் போதே மேற்படி மாணவியும் தாக்கப்பட்டார். அதுதவிர மேற்படி மாணவி தகாதவார்த்தைகள் பேசினார்.. தமிழ் செயற்பாட்டாளர்கள் சிங்களவரோடு மிண்டினர் என்பதெல்லாம்.. கொசிப் கதையளக்கும் நம்மவர்களின் கற்பனை மட்டுமே ஆகும்..! :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

இவர்கள் தமிழர் என்று யார் கூறியது?

இரண்டு சிறி லங்கா கூலிகள் டுப்ளிகேட் பெயர்களில் வந்து புலி அல்லது தமிழீழம் என்று தலைப்பிட்ட கட்டுரைகளில் வந்து தமிழருக்காக கண்ணீர் சிந்துவது போல் எம்மை தாக்குவார்கள்.

தமிழர் ஒற்றுமை இல்லாதவர்கள், அரசியல் தெரியாதவர்கள் என்று தங்களுக்கு மட்டும் எல்லாம் தெரிந்தது போல் எடுத்துவிடுவார்கள்.

ஏதாவது கேள்வி கேட்டால் எஸ்கேப் ஆகிவிடுவார்கள்.

பின் திரும்பி வந்து ரோபோட் போல் சொன்ன புரளிகளை திருப்பி சொல்வார்கள்.

இவர்களின் புரளிகள் சிங்களவர், ஒட்டுண்ணிகளின் பரப்புரை சார்ந்தே இருக்கும்.

ஆதாரம் கேட்டால் கோபம் வந்து திரும்பவும் எஸ்கேப் ஆகிவிடுவார்கள்.

சிறி லங்காவிற்கு எதிரான கட்டுரைகளுக்குள் வரவே மாட்டார்கள்.

இப்ப ஏஜெண்டுகளுக்கு உத்தரவு தேசியம் என்ற வார்த்தையை ஒழித்துக்கட்டுவது.

நம்பவில்லை என்றால் இந்த ஏஜெண்டுகளின் கடைசி 50 பதிவுகளை பாருங்கள். இவர்கள் குழுவா வந்து புரளி கிழப்பி, பின் களம் சூடேறியவுடன் ஐயோ ஆத்தேரோ நாங்கள் அப்பாவிகள் என்று நடிப்பார்கள்.

 

 

நீங்கள் என்னிடம் என்ன வெட்டிப் புடுங்கிற கேள்வி கேட்டு நான் பதில் சொல்ல முடியாமல் ஓடினேன்?....நீங்கள் எத்தனை ஜடியில் வருகிறீர்கள் என்று எனக்குத் தெரியாது என்று  நினைத்தீர்களா?...இப்பத் தான் கொஞ்சம் புலி ஆதரவு,ஊருக்கு உதவுதல் என தொடங்கி இருக்கிறீர்கள் போல உங்கள் மாதிரி எத்தனை பேரை இந்த யாழ் கண்டு இருக்குது

இங்கு ஊர் கொசிப் அளக்கிறவர்கள் உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்புகின்றனர். மேற்படி ஓவல் மைதானத்தில் பணியில் இருந்த இளையோரின் கூற்றுப்படி.. குறிப்பிட்ட சம்பவத்தில்.. எமது இளையோர் எவருமே சிங்களவர்களின் தூண்டலுக்குத் துலங்கவில்லை. புறக்கணிப்புச் சிறீலங்கா பணியில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த.. சிறுவனையும் ஒரு வயதானவரையும் தள்ளி விட்டு தாக்கியதன் பின்னர் அவர்களை பாதுகாப்பாக நகர்த்தி வரவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆரம்பத்தில் பொலிஸாராலும் சிங்களவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மேலதிக பொலிஸார் வந்து தான் தமிழ் செயற்பட்டாளர்களை பாதுகாப்பு வலயம் ஒன்றுக்குள் நகர்த்தி பாதுகாத்துக் கொண்டு சிங்களவர்களை விரட்டிவிட்டனர். இதன் போதே மேற்படி மாணவியும் தாக்கப்பட்டார். அதுதவிர மேற்படி மாணவி தகாதவார்த்தைகள் பேசினார்.. தமிழ் செயற்பாட்டாளர்கள் சிங்களவரோடு மிண்டினர் என்பதெல்லாம்.. கொசிப் கதையளக்கும் நம்மவர்களின் கற்பனை மட்டுமே ஆகும்..! :icon_idea:

 

அப்படியா அந்த பெண் தூசனத்தாப் பேசும் வீடியோ தமிழர்களால் எடுக்கப்பட்டு இணையத்தில் உலாவ விடப்பட்டது.இப்ப அந்த காட்சிகளை எடிட் பண்ணியிருப்பார்கள் அதன் பின்னர் நடந்த சண்டையில் தான் அந்த வயோதிபரும்,சிறுவனும் சிக்கினார்கள் 

Share this post


Link to post
Share on other sites

ரதி,
பெட்டைக்கும், சிறுமிக்கும் என்ன வித்தியாசம்?
உங்கள் கருத்துக்கள், சில விதண்டா வாதம், உள்ளதாகத் தெரிகின்றது, என்பதால்... கேட்டேன். :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

வீடியோவில் தாக்கப்பட்ட அந்தப் பெண் தகாத வார்த்தையில் பேசியதற்கான ஆதாரங்கள் எவையும் இல்லை. ஒருவேளை பேசி இருந்தாலும் அது சிங்களவர்கள் பேசியதற்கு பதிலாகவே அமைந்திருக்கும். மேற்படி வீடியோ ஆட்டம் முடிவின் போது எடுக்கப்பட்டது. ஆனால் சிங்களவர்கள் ஆட்டம் நேர ஆரம்பத்தின் போதும் குழப்படி செய்துவிட்டு தான் உள்ளே போயிருந்தனர். பின்னர் திட்டமிட்டு ஆட்டம் முடிந்ததும் வந்து செயற்பாட்டாளர்கள் மீது மிண்டினர் தாக்கினர். அந்தச் சிறுவனும் ஒரு வயதானவரும் முன்னிலையில் இருப்பதை வீடியோவில் காணலாம்.

 

அங்கு எதுவுமே எடிட் செய்யப்படவில்லை. காணொளிகளைக் காட்சிகளை விட அங்கு செயற்பாட்டில் இருந்தவர்களின் நேரடி வாக்குமூலம் என்பது மிகவும் வலிமையானது. மேலும்.. இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.மைதான சி சி ரி வி ஒளிப்பதிவுகளும் கோரப்பட்டுள்ளன.

 

எனவே சகட்டுமேனிக்கு கொசிப் கதையளக்க இது ஒன்றும்.. கோவில்  விவகாரங்கள் அல்ல. இது மிகவும் உணர்ச்சிமயமான பிரச்சனை. :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

அந்தப் பொன்னு அந்தக் காணொளியில் சொன்னது முடிஞ்சால் வா பாப்போம் என்று....அது துசனமா....அப்ப ******************     ***************** என்றால் அனு என்ன நல்ல வார்த்தையா :D எழுத்து பிழை திருத்தம்

Share this post


Link to post
Share on other sites

சில போராட்டங்களை... புலிகள், வலிய தேர்ந்தெடுப்பார்கள் என்று கேள்விப் பட்டுள்ளேன்.
காரணம்...
எதிரியின்... ஆயுதம் எமக்கு வேண்டும்.
அதனை... இங்கிலாந்தில்... சுடச்சுட கொடுத்த உறவுகளுக்கு, மீண்ண்டும் நன்றி. :)  :D

Share this post


Link to post
Share on other sites

வீடியோவில் தாக்கப்பட்ட அந்தப் பெண் தகாத வார்த்தையில் பேசியதற்கான ஆதாரங்கள் எவையும் இல்லை. ஒருவேளை பேசி இருந்தாலும் அது சிங்களவர்கள் பேசியதற்கு பதிலாகவே அமைந்திருக்கும். மேற்படி வீடியோ ஆட்டம் முடிவின் போது எடுக்கப்பட்டது. ஆனால் சிங்களவர்கள் ஆட்டம் நேர ஆரம்பத்தின் போதும் குழப்படி செய்துவிட்டு தான் உள்ளே போயிருந்தனர். பின்னர் திட்டமிட்டு ஆட்டம் முடிந்ததும் வந்து செயற்பாட்டாளர்கள் மீது மிண்டினர் தாக்கினர். அந்தச் சிறுவனும் ஒரு வயதானவரும் முன்னிலையில் இருப்பதை வீடியோவில் காணலாம்.

 

அங்கு எதுவுமே எடிட் செய்யப்படவில்லை. காணொளிகளைக் காட்சிகளை விட அங்கு செயற்பாட்டில் இருந்தவர்களின் நேரடி வாக்குமூலம் என்பது மிகவும் வலிமையானது. மேலும்.. இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.மைதான சி சி ரி வி ஒளிப்பதிவுகளும் கோரப்பட்டுள்ளன.

 

எனவே சகட்டுமேனிக்கு கொசிப் கதையளக்க இது ஒன்றும்.. கோவில்  விவகாரங்கள் அல்ல. இது மிகவும் உணர்ச்சிமயமான பிரச்சனை. :icon_idea:

 

பொய்யை உண்மையாக்கி,உணர்ச்சிகரமான பிரச்சனையாக்கி அதில் குளில் காய்பவர்கள் தானே நீங்கள்
 
ஆட்ட ஆரம்பிக்க முதலே சிங்களவர்கள் குழப்படி செய்து உள்ளே போனார்கள்.மட்ச் முடிந்து வந்ததும் திருப்பியும் கத்தினார்கள் அப்போது தான் அந்தப் பெண் தூசனத்தால் பேசினது.அவர் பேசின உடன் தான் பிரச்சனை பெரிதாகி அடி,தடி வரைப் போனது இது தான் நடந்த உண்மை.பக்கத்தில் இருந்த பொலீஸ் அவர்களை விலக்கப் பார்க்க முடியாமல் லத்தியால் [ஒரு கறுப்பின பெண் பொலீஸ்] எல்லோருக்கும் அடிக்கிறார்கள்.அந்த சமயத்தில் பக்கத்தில் நின்ற சிறுவன் போன்றோர் இடையில் மாட்டுப் பட்டனர்.ஒரு தமிழ் பெடியனை கீழே தள்ளி விழுத்த கொடியோடு விழுந்த அந்தப் பெடியன் கொடியை எடுக்காமல் தன்ட தலைமயிரை ஸ்டைலாக சீவி விடுவது எல்லாம் வீடியோவில் உள்ளது.
 
பொலீசின் முறைப்பாடு செய்திருந்தால் விசாரனை முடிவில் என்ன நடந்தது என்று தெரியும் தானே அது வரை பொறுத்திருப்போம்
 
கோவிலில் பெட்டை பார்க்க போறது,படமெடுக்கப் போறது,பிரச்சனை படுகிறது எல்லாமே நீங்கள் தான்...என்னொரு தடவை கோயில் அது,இது என்று எழுதினால் கட்டாயம் நிர்வாகத்திடம் முறைப்பாடு செய்ய வேண்டி வரும்

அந்தப் பொன்னு அந்தக் காணொளியில் சொன்னது முடிஞ்சால் வா பாப்போம் என்று....அது துசனமா....அப்ப மத பக்கர் கெட்டிஸ் பக்கர் என்றால் அனு என்ன நல்ல வார்த்தையா :D எழுத்து பிழை திருத்தம்

 

இல்லைப் பையா அந்தப் பெண் பாவிச்சது F word :lol:

Share this post


Link to post
Share on other sites
காணொளியை இப்ப தான் வடிவாய் பார்த்தேன்...நான் ஆரம்பத்தில் வெள்ளையலுடன் படிக்கும் போது இப்படியான வார்த்தைகள் அதிகம் பாவிப்போம்....வெளி நாட்டில் இது எல்லாம் சகஜம்...இதுக்கான்டித் தான் சிங்களவன் பிரச்சனை பண்ணினான் என்றதை என்னால் ஏற்றுக் கொள்ள முடிய வில்லை....

Share this post


Link to post
Share on other sites

 

பொய்யை உண்மையாக்கி,உணர்ச்சிகரமான பிரச்சனையாக்கி அதில் குளில் காய்பவர்கள் தானே நீங்கள்
 
ஆட்ட ஆரம்பிக்க முதலே சிங்களவர்கள் குழப்படி செய்து உள்ளே போனார்கள்.மட்ச் முடிந்து வந்ததும் திருப்பியும் கத்தினார்கள் அப்போது தான் அந்தப் பெண் தூசனத்தால் பேசினது.அவர் பேசின உடன் தான் பிரச்சனை பெரிதாகி அடி,தடி வரைப் போனது இது தான் நடந்த உண்மை.பக்கத்தில் இருந்த பொலீஸ் அவர்களை விலக்கப் பார்க்க முடியாமல் லத்தியால் [ஒரு கறுப்பின பெண் பொலீஸ்] எல்லோருக்கும் அடிக்கிறார்கள்.அந்த சமயத்தில் பக்கத்தில் நின்ற சிறுவன் போன்றோர் இடையில் மாட்டுப் பட்டனர்.ஒரு தமிழ் பெடியனை கீழே தள்ளி விழுத்த கொடியோடு விழுந்த அந்தப் பெடியன் கொடியை எடுக்காமல் தன்ட தலைமயிரை ஸ்டைலாக சீவி விடுவது எல்லாம் வீடியோவில் உள்ளது.
 
பொலீசின் முறைப்பாடு செய்திருந்தால் விசாரனை முடிவில் என்ன நடந்தது என்று தெரியும் தானே அது வரை பொறுத்திருப்போம்
 
கோவிலில் பெட்டை பார்க்க போறது,படமெடுக்கப் போறது,பிரச்சனை படுகிறது எல்லாமே நீங்கள் தான்...என்னொரு தடவை கோயில் அது,இது என்று எழுதினால் கட்டாயம் நிர்வாகத்திடம் முறைப்பாடு செய்ய வேண்டி வரும்

 

இல்லைப் பையா அந்தப் பெண் பாவிச்சது F word :lol:

 

 

இந்தக் கதையை நீங்கள் போய் கோவிலில் ஆன்ரிமாரிடம் அவிழ்த்தால் நம்புவார்கள்.

 

மேற்படி சம்பவ இடத்தில் நின்ற பணியாற்றியவர்களின் நண்பர்களோடு நாங்கள் நேரடியாக உரையாடி இருக்கிறம். இது தொடர்பான விடயங்களைக் கேட்டறிந்திருக்கிறோம்.

 

காணொளியில் அனைத்து விபரங்களும் பதியப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.

 

மேலும்.. இதனை தமிழர் தரப்பே தூண்டி விட்டதாகவும்.. சிங்களவர்கள் செய்தது நியாயம் என்பது போலவும்.. எலக்கிரி.. மற்றும் சிங்களவர்களின் முகநூல்களில் எழுதி வருகின்றனர். மேற்படி தமிழ் பெண்ணைத் தாக்கிய சிங்களவனை கீரோவாக்கி வாழ்த்தி வருகின்றனர். இதனை ஒட்டுக்குழு இணையங்களும் எழுதுகின்றன. அவற்றை வாசிப்பவர்களுக்கு உண்மைகள் திரிக்கப்பட்டே தெரியும்.

 

 

http://www.tamilguardian.com/article.asp?articleid=8108

 

இதுதான் அந்த முக்கிய காணொளி. சிங்களவர்கள் தமிழ் செயற்பாட்டாளர்களை தாக்க நெருங்கி வந்த போது தமிழ் செயற்பாட்டாளர்கள்.. தங்களை நெருங்கி வர வேண்டாம் என்று கத்தினார்கள். இதில் தாக்க்கப்பட்ட மேற்படி பெண் தான் கத்தினார் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது. கோவில் பூசாரி தீபம் காட்டுவது எல்லோரும் கும்பிட. எனக்கு மட்டும் தான் காட்டினார் என்று வாதாடுவது சுத்த விதண்டாவாதம்.

 

மேலும்.. F வார்த்தை என்பது மேற்கு நாடுகளில்.. இளையோர் மத்தியில் உள்ள சாதாரணமான புழக்கத்தில் உள்ள ஒரு வார்த்தை. அதற்கு பதிலாக அடி உதை என்று போக முடியாது. பொலிஸிடம் முறையிட்டிருக்கலாமே..! இங்கிலாந்தில் சட்டத்தை கையில் எடுத்து தமிழர்களைத் தாக்க.. சிங்களவன் யார்..???! :icon_idea:

 

 

Share this post


Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்...
    • டேவிட் வோர்னரின் போராட்டம் வீண், தொடரை சமப்படுத்தியது தென்னாபிரிக்கா     By Akeel Shihab     ICC   தென்னாபிரிக்க பந்துவீச்சாளர்களின் இறுதி நேர அபாரத்தால் அவுஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டி20 சர்வதேச போட்டியில் தென்னாபிரிக்க அணி 12 ஓட்டங்களினால் வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற அடிப்படையில் சமநிலைப்படுத்தியுள்ளது.  அவுஸ்திரேலிய – தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 107 ஓட்டங்களினால் அபார வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது டி20 சர்வதேச போட்டி இன்று (23) போர்ட் எலிசபெத்தில் நடைபெற்றது.  முதல் போட்டியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி இரண்டாவது போட்டிக்காக எந்தவித மாற்றங்களையும் மேற்கொள்ளாத நிலையில் படுதோல்வியடைந்த தென்னாபிரிக்க அணி 3 மாற்றங்களை மேற்கொண்டிருந்தது. ரீஸா ஹென்ட்ரிக்ஸ், டுவைன் பிரிடோரியஸ் மற்றும் அண்ரிச் நோட்ரியா ஆகியோர் அணிக்குள் கொண்டுவரப்பட ஜொன் ஜொன் ஸ்மட்ஸ், அண்டில் பெஹ்லுக்வாயோ மற்றும் டேல் ஸ்டெய்ன் ஆகியோர் அணியிலிருந்து தூக்கப்பட்டனர்.  போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை பெற்றுக்கொண்டது. அதன்படி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய அணித்தலைவர் குயின்டன் டி கொக் மற்றும் ரீஸா ஹென்ட்ரிக்ஸ் ஆகியோர் அணிக்கு சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர்.  குயின்டன் டி கொக் அதிரடியாக ஆட முதல் பவர்-பிளே ஓவர்கள் நிறைவில் தென்னாபிரிக்க அணி விக்கெட் இழப்பின்றி 59 ஓட்டங்களை குவித்தது. இந்நிலையில் 7ஆவது ஓவரில் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ரீஸா ஹென்ட்ரிக்ஸ் 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின்னர் ஆடுகளம் நுழைந்த முன்னாள் அணித்தலைவர் பாப் டு ப்ளெஸிஸ் 15 ஓட்டங்களுடன் ஏமாற்றமளித்தார்.  மறுமுனையில் அதிரடியாக துடுப்பெடுத்தாடி வந்த அணித்தலைவர் குயின்டன் டி கொக் 31 பந்துகளில் டி20 சர்வதேச அரங்கில் தனது 6ஆவது அரைச்சதத்தை பூர்த்தி செய்த நிலையில் 15ஆவது ஓவரில் 4 சிக்ஸர்கள், 5 பௌண்டரிகளுடன் மொத்தமாக 70 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து அதிரடியாக ஆடிவந்த ரைஸ் வென் டர் டைஸன் 2 சிக்ஸர்கள், 2 பௌண்டரிகளுடன் மொத்தமாக 37 ஓட்டங்களை பெற்று 19ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார்.  ஆரம்பத்தில் முதல் பவர்-பிளே ஓவர்களில் கிடைத்த ஓட்டவீதம் பின்னர் கிடைக்காத காரணத்தினால் இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் தென்னாபிரிக்க அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 158 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. ஆடுகளத்தில் டேவிட் மில்லர் 11 ஓட்டங்களுடனும், பைட் வென் பில்ஜொன் 7 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.  அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் கேன் ரிச்சர்ட்சன் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், பெட் கம்மிண்ஸ் மற்றும் அடம் ஸம்பா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட் வீதம் வீழ்த்தினர். 159 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணிக்கு ஓரளவு சிறந்த ஆரம்பம் கிடைத்தது.  ஐந்தாவது ஓவரில் அணித்தலைவர் ஆரேன் பிஞ்ச் 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தாலும், முதல் பவர்-பிளே ஓவர்கள் நிறைவில் அவுஸ்திரேலிய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 54 ஓட்டங்களை குவித்தது. அதனை தொடர்ந்து இரண்டாவது விக்கெட் இணைப்பாட்டமாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருக்கிடையில் 50 ஓட்டங்கள் பகிரப்பட்டது.  இவ்வேளையில் நிதானமாக துடுப்பெடுத்தாடி வந்த ஸ்டீவ் ஸ்மித் 29 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ஆடுகளம் நுழைந்த விக்கெட் காப்பாளர் அலெக்ஸ் கேரி 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அவுஸ்திரேலிய அணி இக்கட்டான நிலைக்கு உள்ளானது. தொடர்ந்து 18ஆவது ஓவரில் மிட்செல் மார்ஷ் 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க போட்டி விறுவிறுப்பு கட்டத்தை எட்டியது.    இறுதி 2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கள் மீதமிருக்க அவுஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 21 ஓட்டங்கள் தேவைப்பட்டன. மெத்யூ வேட் வந்த வேகத்திலேயே 18ஆவது ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் இறுதி ஓவரில் அஸ்டன் அகார் 5 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 1 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க இறுதியில் தென்னாபிரிக்க அணி 12 ஓட்டங்களினால் வெற்றியை தனதாக்கியது.  மறுமுனையில் டேவிட் வோர்னர் டி20 சர்வதேச அரங்கில் தனது 16ஆவது சதத்தை பூர்த்தி செய்து ஆட்டமிழக்காது 67 ஓட்டங்களை பெற்றுக்கொண்டாலும் அவர் 56 பந்துகளை எதிர்கொண்டமை குறிப்பிடத்தக்கது. தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சில் லுங்கி ங்கிடி 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், அண்ரிச் நோட்ரியா, ககிஸோ ரபாடா, மற்றும் டுவைன் பிரிடோரியஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட் வீதம் வீழ்த்தினர்.  போட்டியின் ஆட்டநாயகனாக அதிரடி துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய தென்னாபிரிக்க அணித்தலைவர் குயின்டன் டி கொக் தெரிவானார். தென்னாபிரிக்க அணியின் இவ்வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடர் 1-1 என்ற அடிப்படையில் சமநிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்குமிடையிலான தொடர் வெற்றியாளரை தீர்மானிக்கும் இறுதி டி20 சர்வதேச போட்டி எதிர்வரும் புதன்கிழமை (26) கேப்டவுணில் நடைபெறவுள்ளது. 
    • சுற்றுலா இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி 10 விக்கெட்டுக்களால் அபார வெற்றி பெற்றிருக்கின்றது.  நியூசிலாந்து சென்றிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி அங்கே 5 T20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் ஆடிய பின்னர் தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றது.  ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் அங்கமாக அமைகின்ற இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை (21) வெலிங்டன் நகரில் ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இந்திய அணிக்கு வழங்கினார்.  தொடர்ந்து நாணய சுழற்சிக்கு அமைவாக போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய கிரிக்கெட் அணியினர் நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் 68.1 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 165 ஓட்டங்களை மாத்திரமே பெற்றனர். இந்திய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பாக அஜிங்கியா ரஹானே 46 ஓட்டங்களுடன் தனது தரப்பில் கூடிய ஓட்டங்கள் பெற்ற வீரராக மாற, நியூசிலாந்து தரப்பின் பந்துவீச்சில் வேகப்பந்துவீச்சாளர்களான டிம் சௌத்தி மற்றும் கைல் ஜேமிசன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.  இதனையடுத்து, தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய நியூசிலாந்து கிரிக்கெட் அணியினர் 100.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 348 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.  நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டம் சார்பில், அதன் தலைவர் கேன் வில்லியம்சன் 153 பந்துகளுக்கு 11 பௌண்டரிகள் அடங்கலாக 89 ஓட்டங்களைப் பெற்றார். அதேநேரம், கைல் ஜேமிசன் மற்றும் ரொஸ் டெய்லர் ஆகியோர் தலா 44 ஓட்டங்கள் வீதம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.  இந்திய அணியின் பந்துவீச்சில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுக்களையும், ரவிச்சந்திரன் அஷ்வின் 3 விக்கெட்டுக்களையும் சுருட்டியிருந்தனர்.  தொடர்ந்து, 183 ஓட்டங்கள் பின்தங்கியவாறு இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடங்கிய இந்திய கிரிக்கெட் அணியினர் மீண்டும் நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் 191 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தனர்.  இந்திய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பில் போராட்டம் காண்பித்த மயாங்க் அகர்வால் அரைச்சதம் தாண்டி 58 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.  இதேநேரம் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில் டிம் சௌத்தி 5 விக்கெட்டுக்களைச் சாய்க்க, ட்ரென்ட் போல்ட் 4 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தார்.  இந்திய அணியின் மோசமான இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டம் காரணமாக போட்டியின் வெற்றி இலக்காக 9 ஓட்டங்கள் மாத்திரமே நிர்ணயம் செய்யப்பட்டது.  இந்த வெற்றி இலக்கினை அடைய பதிலுக்கு இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடிய நியூசிலாந்து கிரிக்கெட் அணியினர், போட்டியின் வெற்றி இலக்கினை 1.4 ஓவர்களில் விக்கெட் எதனையும் பறிகொடுக்காமல் அடைந்தனர்.  இப்போட்டியில் அடைந்து கொண்ட தோல்வி மூலம் இந்திய கிரிக்கெட் அணி, ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் முதல் முறையாக தோல்வியினை பதிவு செய்து கொள்கின்றது. போட்டியின் ஆட்டநாயகனாக நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் டிம் சௌத்தி தெரிவு செய்யப்பட்டார். இனி, நியூசிலாந்து – இந்திய அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் இரண்டாவதும் கடைசியுமான போட்டி எதிர்வரும் சனிக்கிழமை (29) கிறைஸ்ட்சேர்ச் நகரில் ஆரம்பமாகின்றது.  போட்டியின் சுருக்கம்