• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

chinnavan

லண்டனில் புலிக்கொடியுடன் திரண்ட மக்கள் ; சிங்களவருக்கு அடி உதை [படங்கள்]

Recommended Posts

அவர்கள் சண்டைக்கு வந்தாப் பிறக்கு தான் அந்த பிள்ளை அப்படி சொல்லி இருக்கு.......

Share this post


Link to post
Share on other sites

அவர்கள் சண்டைக்கு வந்தாப் பிறக்கு தான் அந்த பிள்ளை அப்படி சொல்லி இருக்கு.......

 

அதுவும் அந்தப் பிள்ளை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அங்கு 30 செயற்பாட்டாளர்கள் வரை இருந்துள்ளனர். அதில் கிட்டத்தட்ட பாதிப் பேர் பெண் பிள்ளைகள். அந்தப் பிள்ளைகளை நோக்கி சிங்களக் காடைகள் தாக்க பாய்ந்து வந்த போது.. ஐயா சிங்களக் கனவான்களே எங்களை நோக்கி பாய்ந்து வராதீர்கள். உங்களை மண்றாடிக் கேட்டுக்கொள்கிறோம் என்று.. அடியார்களே அம்மன் அருள் பெற்று உய்க என்பது கணக்கா சொல்லவில்லை என்று எதிர்பார்க்கிறார்கள் போல..!

 

சாதாரணமாக பேரூந்தில் ஒருவர் இடித்து விட்டுச் சென்றாலே.. F****** தான் வாயில வருகுது. இதில சிங்களக் காடைக் கூட்டமே பாய்ந்து வரும் போது.. என்ன வரும்..???! மேலும் இப்படியான சந்தர்ப்பத்தில்.. F வார்த்தை பாவிக்கப்படுவது.. offense ஆகக் கருதப்பட வாய்ப்பில்லை..! :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

கிரிக்கெட் இணைய தளம்மான cricinfo அதிலும் இந்த சகோதரனின் படம் வந்து இருக்கு...கிட்ட தட்ட எல்லா கிரிக்கெட் ரசிகர்களிடமும் புலி கொடியை அறிமுகம் செய்து வைச்சாச்சு.. :Dhttp://www.espncricinfo.com/ci/content/image/643957.html?page=2

Share this post


Link to post
Share on other sites

அத்தனை பேர் மத்தியிலும் அந்த பெட்டை தூசணத்தால் பேச பார்த்திட்டு பேசாமல் போவத்ற்கு அவன் ஒன்றும் உங்கள மாதிரி நல்ல மனம் கொண்ட தமிழனில்லை மோட்டு சிங்களவன்.அவ்வளவு பேர் நின்று ஆர்ப்பாட்டம் செய்யும் போது அந்த பெட்டைக்கு ஏன் தேவையில்லாத வேலை?...இதே அந்தப் பெண் சும்மா நிற்கும் போது யாராவது வலியப் போய் சேட்டை விட்டு அல்லது உதைத்தால் அதன் நிலையே வேறை :)

சரி.. அந்தப்பெண் F வார்த்தையை உபயோகித்ததாகவே வைத்துக் கொள்வோம்.. அதற்காக உதைத்து சட்டப்படி தவறு..! பதிலுக்கு இரண்டு வார்த்தைகளை அதிகமாகப் பேசுவதுதான் மேற்கில் சம்பிரதாயம்.. :lol:

ரொராண்டோவில் தனது கடையில் இருந்து பூச்செடியைத் திருடிக்கொண்டு ஓடியவனை விரட்டிப்பிடித்த சீனரின்மேல் வழக்குப் பதிந்தது காவல்துறை.. திருடனாக இருந்தாலும் இன்னொருவர்மேல் கைவைக்க முடியாது என்கிற அடிப்படையில்.. தற்காப்புக்குச் செய்தால் அது வேறு விடயம்..

ஆக, அத்துமீறியது அந்த கொரில்லாதான்.. அவனைக் கண்டிக்காமல் ஒரு அப்பாவித் தமிழச்சியின்மீது நீங்கள் பழிபோடுவது சங்கடமாக உள்ளது.. :wub:

Share this post


Link to post
Share on other sites

இந்த சகோதரிமீது நல்ல ஒரு விம்பம் இருந்தது, எல்லாம் சுக்கு நூறாகிறது. எங்கே போய் நான் அழ.h24043.gif

Share this post


Link to post
Share on other sites

 

அத்தனை பேர் மத்தியிலும் அந்த பெட்டை தூசணத்தால் பேச பார்த்திட்டு பேசாமல் போவத்ற்கு அவன் ஒன்றும் உங்கள மாதிரி நல்ல மனம் கொண்ட தமிழனில்லை மோட்டு சிங்களவன்.அவ்வளவு பேர் நின்று ஆர்ப்பாட்டம் செய்யும் போது அந்த பெட்டைக்கு ஏன் தேவையில்லாத வேலை?...இதே அந்தப் பெண் சும்மா நிற்கும் போது யாராவது வலியப் போய் சேட்டை விட்டு அல்லது உதைத்தால் அதன் நிலையே வேறை  :)

 

யார் இங்கே எழுதினது அந்தப் பெட்டை தான் முதலில் உதைத்தது என்று   :unsure:

முதலாவது சம்பவம் வேல்சிலா நடந்தது?...நீங்களாக கற்பனைகளை புகுத்த வேண்டாம்

 

நீங்கள் இங்கிலாந்து. அந்த இடத்து இடங்களை சரியாக எழுதுகிறீர்கள். இது அனுமானங்களைச் சரியாக செய்கிறீர்கள் என்று ஆகாது.

 

நான் "இலங்கையின் கொலைக்களம் DVD" கள் வினியோகித்த போது எனக்கு என்ன நடந்தது என்று நான் சாட்டிசியங்கள் வைத்திருக்கிறேன். வாசிங்டனின், நியூயோர்க்கில் நடந்த ஆர்பாட்டங்களில் படம் எடுக்க வந்தவர்களாக வந்து சண்டித்தனம் காட்டி வெருட்டி கலைக்க பார்த்தவர்களை எல்லாம் தெரியும். எத்தனை தடவை பொலிசு தலை இட்டது என்பதை உங்களை மாதிரி ஆட்கள் எங்களுக்கு சொல்லிப் பயன் இல்லை. இங்கிலாந்தில் எப்படி என்று தெரியாது. நாங்கள் அதிகார பூர்வமாக அனுமதி எடுத்து அமெரிக்காவில் ஆர்பாட்டம் செய்யும் போது பொலிசு போடும் தடைகளுக்கு வெளியே போக முடியாது. ஒவ்வொரு முறையும் வலிய வந்து தடைகளுக்குள் நின்றவர்களிடம் வலியத் தொடங்கிய சந்தர்ப்பங்களை பற்றியும் தெரியும். சிலர் யாழில்  அமெரிக்காவில் நடந்ததை பற்றியும் எழுதியிருக்கிறார்கள். படித்துப்பார்கலாம். அதில் ஒன்றும் தமிழ் பெண்கள் தெருவால் போனவர்களை தூஷ்னத்தால் பேசியதால் அல்ல.

 

நிச்சயமாக அந்த அப்பாவி தெருவால் நடந்த போக அந்த பெண் தனக்கு தூஷனம் பேசத்தெரியும் என்று பேசிக்காட்டின என்று வைத்துக்கொள்ளுவோம். ஆனால் அதை எனக்கு சொல்லாதெங்கோ. அமெரிக்காவில் நடந்த ஆர்பாட்டங்களில் பொலிசு தூர வைத்திருக்க சிங்களக்காடைகள் கல்லு எடுத்து எறிந்தவர்கள்.

 

அதற்காக தெருவால் போன ஒருவனை அந்த பெண் தூஷனத்தால் பேசின என்றால் என்னைப் பொறுத்தளவில் அமெரிக்காவில் நடந்த அடாவடிகளுக்கு அவ இங்கிலாந்தில் திருப்பி அடிச்சவ என்றுதான் வைத்து கொள்வேன்.

 

காப்பாற்றத் துடிக்கும் போது கள்ளனைக் காப்பற்றினாலும் பரவாயில்லை. உங்களின் முயற்சியை பார்க்கப் பரிதாபாமக இருக்கு. யாரை காப்பாற்றுகிறீர்கள் என்பது இல்லாமல் அப்பாவியாக இருக்கிறீர்கள். (அடிதவனை தெரியாது, அடிவாங்கிய பெண்ணைதெரியாது. நடந்த இடத்தில் இருக்கவில்லை. பொழுது போக்க விவாதம் வைத்து உங்களை நீங்கள் அழுக்காக்குகிறீர்கள். அதற்குள் அந்த பெண் தூஷனத்தால் பேசினா என்று அவவை அழுக்காக்கிவிடலாம் என்று நினைக்கிறீர்கள் ) 

Share this post


Link to post
Share on other sites

  அண்ணை உதை கொஞ்சம் விளக்கமாய் சொல்லுறியளே? இந்த வடலி கேசுக்கு ஒண்டும் விளங்கேல்லை அண்ணை........

கோவிக்கவேண்டாம் கொஞ்சம் கஷ்டம் அண்ணை உங்களுக்கு விளங்க படுத்துவது .உங்களுக்கு மாத்திரம் அல்ல உந்த லெவல் ஆட்களுக்கு .இல்லாவிடில் இப்படி ஒரு பின்னூட்டத்தை இடுவீர்களா ? 

 

"சரி ஒரு குடையை விடுவம்.....புலியாலை சொல்லப்பட்ட துரோகிகள் 2009க்கு பிறகு எங்கை இருக்கினம்? இப்ப என்ன செய்யினம்?சரி கொல்லப்பட்டாலும் மிச்சம் மீதிகள் எங்கை எங்கை?ஆர்ப்பாடத்தையும் காணேல்லை..அணிவகுப்பையும் காணேல்லை....அடச்சீ.....நானொருமடையன் அங்கைதான் பிரச்சனை முடிஞ்சுதெல்லே...பிறகென்னத்துக்கு கொடி குத்துவிளக்கெண்டு..........."

 

இது அறிவரி கேஸ் .போன காலத்தை rewind செய்ய முடியாது .இது கூட விளங்காமல் ......

Share this post


Link to post
Share on other sites

இதை விட யாரு விளக்கம் கொடுப்பாங்க நன்றி மல்லை அண்ணா நன்றி 

You Welcome! :D

 

உண்மையில் எங்களை விட அவர்களிடம் நிறையத் தரவுகள் இருக்கின்றன. எங்களைவிட அவர்கள் நாம் சொல்லப் போபவைகளில் தெளிவாகவும் இருக்கிறர்கள்.

 

அப்படியானால் இரண்டு கேள்விகள். அப்போது ஏன் இந்த மாதிரி எழுதுகிறார்கள்.அதை தொடர்ந்து நாமும் பதில் எழுத வேண்டுமா?

 

அவர்களுக்கு உண்மை எல்லாம் விளங்கியிருந்தாலும் ஏன் இப்படி வேண்டுமென்றே எழுதுகிறார்கள் என்றால் அவர்கள் அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்று நம்புகிறார்கள். திரும்ப திரும்ப தொடர்ந்து திரித்துக்கொண்டே இருந்தால் தமிழர் குழம்பாமல் போக வழி இல்லை என்று நினத்து செய்கிறார்கள். தாக்கப்படுபவன் தன்னை ஒவ்வொரு தாக்குதலிலும் இருந்து காப்பாற்றிக்கொள்ளா விட்டால் அவனால் தப்ப முடியாது. ஆனால் தாக்குபவனுக்கு ஒரே ஒரு தாக்குதல் வெற்றி அளித்தால் போதும். இதனால் அவர்கள் பலதடவைகள் மன சோராமல் தாக்குகிறார்கள்.

 

நாம் ஒவ்வொரு முறையும் எம்மை நாம் காப்பாற்றிக் கொள்ளாவிட்டால் அவர்களுக்கு அது வெற்றி. அடிக்கு அடி கொடுத்துகொண்டிருப்பதால்த்தான் அம்மியை நகராமல் காப்பாற்ற முடியும். இதுவும் ஒரு கள்ளன் பொலிசு விளையாட்டு. ஒரு கள்ளனை பிடித்து விட்டதாக பொலிசு ஆறுதல் கொள்ள முடியாது. அப்போது மற்றவன் திருடிக்கொண்டு போய்விடுவான்.

Share this post


Link to post
Share on other sites

கோவிக்கவேண்டாம் கொஞ்சம் கஷ்டம் அண்ணை உங்களுக்கு விளங்க படுத்துவது .உங்களுக்கு மாத்திரம் அல்ல உந்த லெவல் ஆட்களுக்கு .இல்லாவிடில் இப்படி ஒரு பின்னூட்டத்தை இடுவீர்களா ? 

 

"சரி ஒரு குடையை விடுவம்.....புலியாலை சொல்லப்பட்ட துரோகிகள் 2009க்கு பிறகு எங்கை இருக்கினம்? இப்ப என்ன செய்யினம்?சரி கொல்லப்பட்டாலும் மிச்சம் மீதிகள் எங்கை எங்கை?ஆர்ப்பாடத்தையும் காணேல்லை..அணிவகுப்பையும் காணேல்லை....அடச்சீ.....நானொருமடையன் அங்கைதான் பிரச்சனை முடிஞ்சுதெல்லே...பிறகென்னத்துக்கு கொடி குத்துவிளக்கெண்டு..........."

 

இது அறிவரி கேஸ் .போன காலத்தை rewind செய்ய முடியாது .இது கூட விளங்காமல் ......

 

ஒன்று, கனடாவில்.

Share this post


Link to post
Share on other sites

மாட்ச் தோற்ற கோவம் ,மைதானத்தில் இறங்கிய கோவம் எல்லாம் சேர்த்து நாட்டில் தடுப்புகாவலில் உள்ளவர்களுக்கும் ஜெயிலில் உள்ளவர்களுக்கும் பொது மக்களின் மேல்தான் காட்டப்படும் .

கொடி பிடித்தவர்கள் வீடு போய் சாப்பிட்டுவிட்டு படுத்துவிடுவார்கள் .

இதுக்கு முன்னம் சிங்களவன் அப்பாவிகளை தாக்கிய  போதெல்லாம்...............

 
அவர்கள் அப்பாவிகள் அவர்களை விட்டு விட்டு ...
எங்களை தாக்குங்கள் என்று நீங்கள் போய்  முன்னுக்கு நின்றீர்கள் ஆக்கும்???
 
உணர்வு உள்ளவர்களுக்குத்தான் ...
அடியும் வலியும்.
 
வாழ்வுக்கும் சொந்தக்காரர்...
இறப்பிற்கும் சொந்தகாறார்......
 
புலிக்கு வாழ்ந்த வரலாறும் இருக்கு 
இறந்த வரலாறும் இருக்கு.
 
ஈசல்கள் இணையம் இருப்பதால் ..... தாமே எழுதி தாமே வாசித்து விட்டு.
மழைகாலம் முடிய  காணமல் போய்விடும்.

Share this post


Link to post
Share on other sites

சிங்களவன் தான் எடுத்த காரியத்தில் கொஞ்சம்,கொஞ்சமாக வெற்றி பெறுகிறான்.இனி மேல் தமிழர்கள் அகிம்சை முறையில் போராடுவது கூட கஸ்டமாக போகின்றது :(

 

போராட்டம் கூட எங்களுக்கு விளையாட்டாகப் போய் விட்டது

 

 

 

அதற்காக சீரியஸாக போராடி கொண்டிருக்கும் நீங்கள் ..........
சோர்வடைந்து விடாதீர்கள்.

Share this post


Link to post
Share on other sites

 

 

உணர்ச்சி வசப்பட்டு முடிவு எடுக்கின்ற நிலையினை விடுத்து யதார்த்த ரீதியாக சிந்தித்து சிங்களத்தினை தோற்கடித்து அனைத்துலக சமூகத்திடம் எம்மை நிலைநாட்டுவதனை விடுத்து தொடர்ந்து புலிகள் சார்ந்தே போராட்டங்களை முன்னெடுப்போமாக இருந்தால் இப்படியே கத்திக்கொண்டும் ஊடகங்களில் பார்த்துக்கொண்டும் இருப்பதனைத் தவிர வேறு எந்த முன்னேற்றமும் வராது.

 

 

கொடியுடன் போராடுபவர்கள் .....
அவர்களுக்கு தெரிந்த வடிவில் போராடுகிறார்கள்.
 
கொடியை மடித்து வைத்த நீங்கள் .....
ஏன் உங்களுக்கு அமைவாக சரியான முறையில் இன்னும் ஒரு போராடத்தையும் செய்யவில்லை??
உங்கள் கூட்டத்தில் சூடு சூரனை  உள்ளவர்களுக்கு பஞ்சமா???
 
"போராட்டம்"
இந்த சொல்லை ஒருமுறை வாசித்து விட்டு. எழுதுங்கள். அதுவே போதும்.

Share this post


Link to post
Share on other sites

சிங்களக் கொடியை மிதிப்பதுக்கும் புலிக்கொடியை தூக்குவதற்கும் அப்பாற்பட்டு நிற்கின்றது போரால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலம்.

புலிகள் இறுதிக்காலத்தில் புலம்பெயர் தமிழர்களின் எழுச்சி ஏதோ ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்பட்டது ஆனால் தற்போது இவ்வாறான திடீர் பரபரப்புகள் குறித்து தாயக மக்கள் எதுவித நம்பிக்கையையும் கொண்டிருக்கவில்லை.

விழையாட்டுப்போட்டிகளின் பின்னணியில் பெரும் பணப்புழக்கமும் வர்த்தகமும் இருக்கி்ன்றது. அந்தவகையில் தொடர்ந்து இவ்வாறான இடையூறுகள் செய்வது சாத்தியமி்ல்லை.

இதில் பெரும்பாலும் ஒரு ஆத்திர வெளிப்பாடே அன்றி போரால் அவலப்பட்ட மக்களுக்கான நீதிகேட்கும் செயற்பாடு அல்ல. சிங்களவர்களுக்கும் புலி ஆதரவாளர்களுக்கும் இடையே லண்டனில் மோதல் இதுதான் பிரதான செய்தி. சம்மந்தப்பட்ட தமிழர்களை பொறுத்தவரை புலிக்கொடியை தாறுமாறாக தூக்கிப்பிடித்த திருப்தி. இந்தச் சம்பவங்களுக்கும் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை சர்வதேசத்திடம் வலியுறுத்துவதற்கும் இடையில் இடைவெளி அதிகம்.

இறுதியில், இது சிங்களப் பேரினவாதத்திற்கு சாதகமான விடயம் ஏனெனில் புலிக்கொடியே படுகொலை செய்யப்பட்ட தமிழர்களையும் தமிழர்களின் அவலங்களையும் மறைத்துவிடும்.

 

 

செய்தவர்களும் .............. அப்படி சொல்லிதானே செய்தார்கள்.
இதை ஏன் நீங்கள் சர்வதேச அரசியல் தாராசில் வைத்து அளக்குறீர்கள்??
 
நேற்று  அடித்தவர்களை ...
இன்று அடிக்கிறோம். என்று தான் அவர்கள் சொல்கிறார்கள்.
 
வேண்டியவர்களுக்கும் ...
கொடுத்தவர்களுக்கும் உள்ள பிரச்சனைக்குள். ஏன் நாட்டு பிரச்னையை புகுத்துகிறீர்கள்??
 
நாட்டு பிரச்சனைக்கான போராட்டம்...
எல்லா மூலைகளிலும் ....
எல்லா தமிழர்களாலும் ......
எடுக்க பட வேண்டும். நீங்கள் அரசியல் ரீதியாக நல்ல கருத்துக்களை முன்வைக்கிறீர்கள்....
அப்படியே வலது காலையும் சற்று தூக்கி வைக்கலாமே?? 

Share this post


Link to post
Share on other sites

இந்தக் கதையை நீங்கள் போய் கோவிலில் ஆன்ரிமாரிடம் அவிழ்த்தால் நம்புவார்கள்.

 

மேற்படி சம்பவ இடத்தில் நின்ற பணியாற்றியவர்களின் நண்பர்களோடு நாங்கள் நேரடியாக உரையாடி இருக்கிறம். இது தொடர்பான விடயங்களைக் கேட்டறிந்திருக்கிறோம்.

 

காணொளியில் அனைத்து விபரங்களும் பதியப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.

 

மேலும்.. இதனை தமிழர் தரப்பே தூண்டி விட்டதாகவும்.. சிங்களவர்கள் செய்தது நியாயம் என்பது போலவும்.. எலக்கிரி.. மற்றும் சிங்களவர்களின் முகநூல்களில் எழுதி வருகின்றனர். மேற்படி தமிழ் பெண்ணைத் தாக்கிய சிங்களவனை கீரோவாக்கி வாழ்த்தி வருகின்றனர். இதனை ஒட்டுக்குழு இணையங்களும் எழுதுகின்றன. அவற்றை வாசிப்பவர்களுக்கு உண்மைகள் திரிக்கப்பட்டே தெரியும்.

 

 

http://www.tamilguardian.com/article.asp?articleid=8108

 

இதுதான் அந்த முக்கிய காணொளி. சிங்களவர்கள் தமிழ் செயற்பாட்டாளர்களை தாக்க நெருங்கி வந்த போது தமிழ் செயற்பாட்டாளர்கள்.. தங்களை நெருங்கி வர வேண்டாம் என்று கத்தினார்கள். இதில் தாக்க்கப்பட்ட மேற்படி பெண் தான் கத்தினார் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது. கோவில் பூசாரி தீபம் காட்டுவது எல்லோரும் கும்பிட. எனக்கு மட்டும் தான் காட்டினார் என்று வாதாடுவது சுத்த விதண்டாவாதம்.

 

மேலும்.. F வார்த்தை என்பது மேற்கு நாடுகளில்.. இளையோர் மத்தியில் உள்ள சாதாரணமான புழக்கத்தில் உள்ள ஒரு வார்த்தை. அதற்கு பதிலாக அடி உதை என்று போக முடியாது. பொலிஸிடம் முறையிட்டிருக்கலாமே..! இங்கிலாந்தில் சட்டத்தை கையில் எடுத்து தமிழர்களைத் தாக்க.. சிங்களவன் யார்..???! :icon_idea:

 

அதான் கோட்டில் கேஸ் போட்டு இருக்குது என்று சொன்னீர்களே பிறகேன் வந்து காச்சா,மூச்சா :lol: என்று சொன்னதையே சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள்   :D         பொறுத்திருப்பம் உண்மை வெளியே வரட்டும் :)

சரி.. அந்தப்பெண் F வார்த்தையை உபயோகித்ததாகவே வைத்துக் கொள்வோம்.. அதற்காக உதைத்து சட்டப்படி தவறு..! பதிலுக்கு இரண்டு வார்த்தைகளை அதிகமாகப் பேசுவதுதான் மேற்கில் சம்பிரதாயம்.. :lol:

ரொராண்டோவில் தனது கடையில் இருந்து பூச்செடியைத் திருடிக்கொண்டு ஓடியவனை விரட்டிப்பிடித்த சீனரின்மேல் வழக்குப் பதிந்தது காவல்துறை.. திருடனாக இருந்தாலும் இன்னொருவர்மேல் கைவைக்க முடியாது என்கிற அடிப்படையில்.. தற்காப்புக்குச் செய்தால் அது வேறு விடயம்..

ஆக, அத்துமீறியது அந்த கொரில்லாதான்.. அவனைக் கண்டிக்காமல் ஒரு அப்பாவித் தமிழச்சியின்மீது நீங்கள் பழிபோடுவது சங்கடமாக உள்ளது.. :wub:

 

இசை இங்கே யாராவது அந்த சிங்களவன் செய்தது சரி என்று எழுதினார்களா?...நேரே நின்ற பொலீசுக்கு நடந்தது என்ன என்று தெரியும்.இப்படித் தான் ஒரு சின்னப் பிரச்சனையையும் நாங்கள் பெரிதாக்குகிறோம்,இல்லாத பிரச்சனையை உருவாக்குகிறோம் என அவர்கள் நினைப்பார்கள்.
 
எமது மக்களது பிரச்சனையை சர்வதேசத்திற்கு கொண்டு போக வேண்டியது எமது கடமை.உண்மையில் அந்த உணர்வோட தான் கடைசி மட்ச் நடந்த இடத்திற்கு போனார்களா?...ஒரு பெட்டையனை உதைச்சிட்டான் அவனை உதைக்கோனும் என்று தானே!...ஆர்ப்பாட்டத்தை நடத்துபவர்களும் என்ன தான் செய்வார்கள் போற ஆட்கள் குறைவு இப்படியாக எதாவது செய்தால் தானே ஆட்களும் போவார்கள்.அது தான் அப்படி செய்கிறார்கள்.
 
ஆனால் எல்லோருமே குறுகிய கால நோக்கத்தை அடிப்படையாக வைத்தே செயற்படுகிறார்கள்.நீண்ட கால போராட்டம்,அரசியல் தீர்வுகள் போன்றவற்றை வைத்துப் பார்க்கும் போது ஒன்றும் இல்லாததை ஊதிப் பெருக்கும் தமிழர்கள் இப்படித்தான் எல்லா விடயங்களிலும் செயற்படுகின்றனர் என்று தான் நினைக்கும்.அது அரசியல் ரீதியான எமது போராட்டத்திற்கு பெரிய பாதிப்பாகத் தான் இருக்கும்.

இந்த சகோதரிமீது நல்ல ஒரு விம்பம் இருந்தது, எல்லாம் சுக்கு நூறாகிறது. எங்கே போய் நான் அழ.h24043.gif

 

மன்னிக்கவும் யாரைச் சொல்கிறீர்கள் என்னையா :unsure:
 
அப்படி என்னையா இருந்தால் ஒரு பெயரில் வர தைரியம் இல்லாமல் 2,3 ஜடியில் வந்து எழுதும் நீங்கள் எல்லாம் என்னைக் கேட்டுக் கொண்டு ^_^
 

Share this post


Link to post
Share on other sites

 

 

 

 
எமது மக்களது பிரச்சனையை சர்வதேசத்திற்கு கொண்டு போக வேண்டியது எமது கடமை.உண்மையில் அந்த உணர்வோட தான் கடைசி மட்ச் நடந்த இடத்திற்கு போனார்களா?...ஒரு பெட்டையனை உதைச்சிட்டான் அவனை உதைக்கோனும் என்று தானே!...ஆர்ப்பாட்டத்தை நடத்துபவர்களும் என்ன தான் செய்வார்கள் போற ஆட்கள் குறைவு இப்படியாக எதாவது செய்தால் தானே ஆட்களும் போவார்கள்.அது தான் அப்படி செய்கிறார்கள்.
 
ஆனால் எல்லோருமே குறுகிய கால நோக்கத்தை அடிப்படையாக வைத்தே செயற்படுகிறார்கள்.நீண்ட கால போராட்டம்,அரசியல் தீர்வுகள் போன்றவற்றை வைத்துப் பார்க்கும் போது ஒன்றும் இல்லாததை ஊதிப் பெருக்கும் தமிழர்கள் இப்படித்தான் எல்லா விடயங்களிலும் செயற்படுகின்றனர் என்று தான் நினைக்கும்.அது அரசியல் ரீதியான எமது போராட்டத்திற்கு பெரிய பாதிப்பாகத் தான் இருக்கும்.

 

 
 

 

 

90வீத சுயநல வாதிகளுக்காக 10வீத பொதுநல வாதிகள் செய்ததுதான் ஈழ போராட்டம்.
1953ஆம் ஆண்டில் இருந்து இதுதான் நடக்கிறது.
அந்தந்த காலத்தை பொறுத்து அவர்களுக்கு கிடைத்ததை வைத்து போராடுகிறார்கள்.
 
அது அப்படிதான் இருக்கும். இதில் இது தவறு அது சரி என்று எழுத நிறைய இருக்கும்.
ஆனால் போராட 10வீதம்தான் இருக்கிறது. இன்று புலிக்கொடியுடன் மைதானத்தில் இறங்கியவர்களை ஒருவேளை பிரித்தானியா இலங்கைக்கு திருப்பி அனுப்பலாம்.
அடியும் உதையும் வலியும் அவர்களுக்கே சொந்தம். அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது பொருட்டல்ல.............. எங்கு இருந்தாலும் இவர்கள்தான் போராடவேண்டும்.
 
அப்படி  இல்லாமல் .... இப்படி செய்திருந்தால் விடுதலை கிட்டியிருக்கும் என்று ஆருடம் எழுதுவது சுலபம். இப்படியோ....??? அப்படியோ ......? அவர்கள்தான் செய்ய வேண்டும்.
அவர்களுக்கு எது வசதியோ அதை செய்கிறார்கள்.... அவர்களால் முடிந்ததைத்தான் அவர்களால் செய்ய முடியும்.
 
தற்கால நவீன ஆயுத தளபாடங்கள் இராணுவ கண்காணிப்பு ராடர் சட்லைட் தொடர்பாடல் உபகரணங்கள். சிங்கள இந்திய கூட்டு படை .............. இவற்றை மீறி புலிகள் வெல்ல வேண்டும் என்று அவர்களை தள்ளியது  தமிழர்கள்தான். ஓரிடத்தில் முடியாமல் போய்விட்டது  வீட்டில் இருந்து ஒருவர் வாருங்கள் என்றார்கள். இப்போ தாமாக போனவர்கள்  பிள்ளை பிடி காரர் ஆகிவிட்டார்கள். ........ (ஆக்கிவிட்டார்கள் என்பதுதான் உண்மை). 
 
"தற்கொடை தாக்குதல்" இது சில மணி நேரம் எதிரியை நிலை குலைய செய்வது என்பது எல்லோர்க்கும்  தெரியும். இந்த சில மணிநேர அவகாசமே பெரிது எனும் நிலையிலேயே போராளிகள்  இருந்து போராடினார்கள்.  குறுங்கால நெடுங்கால போராட்டம் எல்லாம் ஒரே அட்டவனைதான். அரசியல் தளத்தில் நெடுந்தூர பார்வையே இல்லை என்பதே உண்மை. இதை மாற்றியும்  பார்க்கலாம் சில குறிகிய கால நோக்கிலான விடயங்கள். நெடுங்கால போக்கை  சிதறடித்து விடும். இந்தியாவிற்கு எதிராக ..... பாகிஸ்தானை அமேரிக்கா வளர்த்தது. என்று எதிர்பாராத வளர்ச்சியை சீன தொட்டதும் நிலைமை தலை கீழாக இருக்கிறது. 

Share this post


Link to post
Share on other sites
ஒட்டுக் குழு கூட்டத்துக்கு என்று ஒரு கொடியும்  இல்லை ... :wub:
ஒட்டுக் குழு கூட்டத்தின் வேலை காட்டிக் கொடுப்பது :unsure: ....எலும்பு துன்டை நக்குவது ^_^ ....ஒட்டுக் குழு கூட்டத்தின் வயிற்று எரிச்சல் என்ன என்றால் மறு படியும் புலிக் கொடியை தூக்கி காட்டிட்டாங்களே அது வெளி நாட்டு ஊடகங்களில் எல்லாம் வந்து விட்டதே என்ர ஒரு எரிச்சலின் தான் இங்கை வந்து ஒப்பாரி வைக்குதுங்கள்.....தமிழ் மக்கள் கொஞ்சமும் எதிர் பார்த்து இருக்காத வெளி நாட்டு பெரிய ஊடகங்களில் எல்லாம் அந்த சகோதர்களின் படம் வந்து இருக்கு புலிக் கொடியுடன்......இதை பொறுத்துக் கொள்ள முடியாத வெங்காயங்கள் அறிவுரை என்ர பெயரில் நஞ்சை வெளியில் கக்குதுங்கள்....என்னை பொறுத்த மட்டில் யாழிழ் வந்து அறிவுரை சொல்லும் கூட்டத்துக்கு முன்னுரிமை குடுப்பது இல்லை.....எது நல்லது என்று படுதோ அதுக்கு எனது முலு ஆதரவு குடுப்பேன்.....

Share this post


Link to post
Share on other sites

 

 
இசை இங்கே யாராவது அந்த சிங்களவன் செய்தது சரி என்று எழுதினார்களா?...நேரே நின்ற பொலீசுக்கு நடந்தது என்ன என்று தெரியும்.இப்படித் தான் ஒரு சின்னப் பிரச்சனையையும் நாங்கள் பெரிதாக்குகிறோம்,இல்லாத பிரச்சனையை உருவாக்குகிறோம் என அவர்கள் நினைப்பார்கள்.
 
எமது மக்களது பிரச்சனையை சர்வதேசத்திற்கு கொண்டு போக வேண்டியது எமது கடமை.உண்மையில் அந்த உணர்வோட தான் கடைசி மட்ச் நடந்த இடத்திற்கு போனார்களா?...ஒரு பெட்டையனை உதைச்சிட்டான் அவனை உதைக்கோனும் என்று தானே!...ஆர்ப்பாட்டத்தை நடத்துபவர்களும் என்ன தான் செய்வார்கள் போற ஆட்கள் குறைவு இப்படியாக எதாவது செய்தால் தானே ஆட்களும் போவார்கள்.அது தான் அப்படி செய்கிறார்கள்.
 
ஆனால் எல்லோருமே குறுகிய கால நோக்கத்தை அடிப்படையாக வைத்தே செயற்படுகிறார்கள்.நீண்ட கால போராட்டம்,அரசியல் தீர்வுகள் போன்றவற்றை வைத்துப் பார்க்கும் போது ஒன்றும் இல்லாததை ஊதிப் பெருக்கும் தமிழர்கள் இப்படித்தான் எல்லா விடயங்களிலும் செயற்படுகின்றனர் என்று தான் நினைக்கும்.அது அரசியல் ரீதியான எமது போராட்டத்திற்கு பெரிய பாதிப்பாகத் தான் இருக்கும்.

 

 

முதலில் பிரச்சினையையைப் பெரிதாக்குவது பற்றி.. எல்லாவற்றுக்கும் அடிப்படையே இந்தபெரிதாக்குவதுதானே.. பக்கத்துவீட்டுக்காரர் உங்கள் வீட்டுக்குள் குப்பையைப் போட்டால், முதல் தரம் விட்டுவிடுவோம்.. இரண்டாம்தரம் சொல்லிப் பார்ப்போம்.. மூன்றாம்தரம் திட்டிப்பார்ப்போம்.. :D நான்காம்தடவை நகரசபையில் பிராது கொடுப்போம்.. ஆக, escalation of a case என்பது முக்கியம்..

 

அதை விட்டுவிட்டு முதல்நாளே கோர்ட்டுக்குப் போனால், நீ முதலில் பேசிப் பார்த்தியா என்றுதான் கேட்பார்கள்..!  ஆகவே சிங்களவன் வன்முறையைத் தொடங்கினான்.. அதை அடுத்த கட்டத்துக்கு escalate பண்ணிவிட்டார்கள் போராட்டக்காரர்.. இதில் தவறொன்றும் இல்லை.

 

தாயகப் பிரச்சினையின் அடிப்படையும் இதுதானே.. ஆனால் 1958 முதலான இன அழிப்புகளின் விளைவுதான் ஆயுதப் போராட்டம் என்பதை எமது விளக்கக்கோர்வையில் இனங்காட்டத் தவறுகிறோம்.. அல்லது தவறிவிட்டோம்..

 

உலக அரங்கில் உள்ளது இதுதான்.. அதாவது 1983 இல் புலிகள் இராணுவத்தை தாக்கினார்கள்.. அதனால் இனக்கலவரம் மூண்டது என்றுதான் பிரச்சினையின் ஆரம்பத்தைப் பார்க்கிறார்கள்.. அதன்முன் நடந்தவை எல்லாம் சிறு சிறு சச்சரவுகள் என்கிற நிலைமையிலேயே இன்றும் உள்ளது.. இதற்குக் காரணமாக 1958 முதல் 1977 வரை நடந்த கலவரங்களுக்கு எதிர்வினையாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக அங்கீகரிக்கப்பட்ட சான்றுகள் இல்லை.. அதாவது பிரச்சினையை யாரும் போதிய அளவுக்கு பெரிதாக்கவில்லை.. கூட்டணியின் போர்முரசங்கள், பாராளுமன்ற உரைகள் என்கிற அளவிலேயே நின்றுகொண்டது..

 

1983 இன அழிப்பின் பின்னரே தீர்க்கமான ஒரு எதிர்ப்பு வளர்ந்ததாக இன்று ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.. அதாவது 1983 என்பது ஒரு கெட்ட நிகழ்வு.. அதன் தொடர்ச்சியாக இனப்பகை வளர்ந்தது.. ஒரு கெட்ட நிகழ்வுக்காக ஏன் தனிநாடு என்கிற அளவில் உள்ளது.. அதன் பலனாக இன்று நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையும் வெளிவந்துள்ளது.. :D

 

Share this post


Link to post
Share on other sites

Legendary Indian Cricketer Sunil Gavaskar Listened To Tamils In Cardiff..

 

Tamil Protesters , who  urged to boycott Sri Lankan cricket and government , have caught up with  Legendary Indian Cricketer Sunil Gavaskar  who listened about the Sri Lanka’s persecution on Tamils.Gavaskar came out after the match after hearing that Tamils are protesting outside the stadium and listened carefully to activist who explained to him about the killings of Tamils and need to countries to boycott Sri Lanka.

 

Sunil-Gavaskar-Tamils-1.jpg

Sunil Manohar “Sunny” Gavaskar talking to a Protester (Pictures :Thanks to Tamilguardian.com)

He was also interested to listen about the ongoing persecution of Tamils under Ethnic Sinhala , Sri Lankan military. After Tamil Protesters invaded the ground like unceasing waves, one of the biggest protest cricket world have ever seen in the history , Gavaskar and other prominent players were much interested to find out the demands of protesters.

Sunil-Gavaskar-Tamils-2.jpg

Sunil Manohar “Sunny” Gavaskar talking to a Protester (Pictures : Thanks to Tamilguardian.com)

Protesters thanked Gavaskar for his humanity and interest shown, to understand why one must boycott Sri Lankan cricket.

Sunil Manohar “Sunny” Gavaskar is a former cricketer who played during the 1970s and 1980s for Mumbai and India. Widely regarded as one of the greatest opening batsmen in cricket history, Gavaskar set world records during his career for the most Test runs and most Test centuries scored by any batsman. He held the record of 34 Test centuries for almost two decades before it was broken by Sachin Tendulkar in December 2005.

http://transtamils.com/legendary-indian-cricketer-sunil-gavaskar-listen-to-tamils-in-cardiff/

Share this post


Link to post
Share on other sites

மன்னிக்கவும் யாரைச் சொல்கிறீர்கள் என்னையா :unsure:

 
அப்படி என்னையா இருந்தால் ஒரு பெயரில் வர தைரியம் இல்லாமல் 2,3 ஜடியில் வந்து எழுதும் நீங்கள் எல்லாம் என்னைக் கேட்டுக் கொண்டு ^_^
 

 

அம்மணி! "என்னையா" என்று கேட்டீர்கள். பதில் தர முன்னம் தேவை இல்லாமல் திட்டுகிறீர்கள். :( நான் "அந்த சகோதரி" என்று தானே சொன்னேன். தேவை இல்லாமல் திட்டினால்  உதைகொடுக்கலாம் உங்கள் கருத்துப்படி. அது உங்களுக்கும் பொருந்துமா? :D 

 
அது சரி என்ரை  மற்ற ID என்ன?  :blink:

Share this post


Link to post
Share on other sites

சிங்களவன் போராளிப்பெண்களை வதைப்பது தன் நம்பிக்கையை அழித்து இனி சுந்தந்திர பக்கமே பெண்கள் தலைவைத்துப்படுக்க மாட்டார்கள் என்பதை நிச்சயம் செய்ய.

 

அது மட்டுமல்ல, இனத்தின் மெல்லிய பகுதியை இறுக்கி பிடித்தால் அவர்களின் ஆண்கள், பிள்ளைகள் எல்லோரையும் அடக்கி விட்டதாக நினத்தார்கள். ஆனால் சுதந்திரம் என்ற சொல்லு வரும் போதும், அடக்குமுறையை கட்டவிழ்த்து விடும் போதும் ஆண்களும், பெண்களும் சிந்திப்பது சமன். அங்கே உடம்புப் பலம் அழிக்கப்பட்டு சிறைப்படுத்தப்படுவதால், ஆணுக்கும் பெணுக்கும் பேதம் மறைந்துவிடுகிறது.

 

பயம் உடம்பு பலத்திற்குள் அடங்கும் போது நிசமாகிறது. ஆறு பெருகிவரும் போது தன்னிடம் இருக்கும் பலத்தால் கரையில் நடந்து தப்பிவிடமுடியுமானால் அதைத்தான் செய்வான். நடந்து தப்பி போகும் கரை மறைந்து போகத் துவங்கினால் ஆற்றில் குதித்து நீந்தத்தான் முயற்சிப்பான். பொங்கிபிரவாகிக்கும் ஆற்றுக்குள் பாயவதும், நீந்துவதுமான பயத்தை மறந்து போய்விடுவான்.

 

இதனால்தான் SJV போன்றொர் அகிம்சை போராட்டம் செய்தார்கள். ஆனால் அவர்களால் இனிமுடியாது என்று கண்டபின்னர் ஆயுதப்போராட்டம் துவங்கியது.  இதை சிங்கள இனம் மறந்து மறந்து கரைகடந்து போகிறது.

 

இந்தப் பெண் எவ்வளவு நாளும் போராளிப் பெண்களைச் சித்திரவதை செய்து அரசு எதையும் காணப் போவதில்லை என்பதை எடுத்து உரைத்திருக்கிறா. தமிழ் மக்கள் அடங்கிப் போகத்தக்க எல்லையை சிங்கள இனம் கடந்துவிட்டது.

Share this post


Link to post
Share on other sites

நாங்கள் சாகவில்லை! போர் இன்னும் ஓயவில்லை!! ராசபக்சே கும்பலிற்கு வலிமையாக உணர்த்திய புலிக் கொடி வீரர்களின் அணிவகுப்பு!!!-ம.செந்தமிழ். சனிக்கிழமை, 22 ஜூன் 2013 11:39 எட்டி உதைத்த சிங்களவர்களின் தாக்குதலால் வெகுண்டெழுந்த புலம்பெயர் தமிழர்கள் லண்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடத்தியிருக்கும் புலிக்கொடி அணிவகுப்பின் மூலம் நாங்கள் சாகவில்லை.. போர் இன்னும் ஓயவில்லை.. என்ற உண்மையை வலிமையாக ராசபக்சே கும்பலிற்கு இடித்துரைத்துள்ளார்கள். இனப்படுகொலைக் குற்றத்தை புரிந்த சிறிலங்காவில் கொமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது தனது சொந்த நாட்டு மக்களையே இனப்படுகெலை செய்த சிறிலங்காவின் கிரிக்கெட் அணியுடனான போட்டிகளை புறக்கணிக்க வேண்டும் என்ற முழக்கத்தோடு லண்டனில் தமிழர்கள் தொடர் போராட்டத்தை நடத்திவருகின்றார்கள். லண்டனில் நடைபெற்றுவரும் ஐ.சி.சி.சாம்பியன் கிண்ணத்திற்கான போட்டித் தொடரில் சிறிலங்கா விளையாடும் போட்டிகளின் போது மைதானத்திற்கு வெளியே அமைதியான முறையில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழர்கள் போராடி வந்தபோது சிலநாட்களிற்கு முன்னர் மைதானத்திற்கு வந்த சிங்களவர்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியமை உலகத் தமிழர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தேசம் கடந்த சிங்கள வெறியர்களின் தாக்குதல் சம்பவமானது உலகத் தமிழர்களை உலுக்கியது. குறிப்பாக லண்டன்வாழ் புலம்பெயர் ஈழத்தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. அதன் வெளிப்பாடாக இந்திய-சிறிலங்கா அணிகள் விளையாடும் அரையிறுதிப் போட்டியை போராட்டக்களமாக்க முடிவுசெய்தார்கள். லண்டனில் இருந்து மிகத் தொலைவில் போட்டிகள் நடைபெற்றுவருவதால் போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழர்களது எண்ணிக்கை மிகமிகக் குறைவாக இருந்ததைப் பயண்படுத்திக் கொண்ட சிங்களவர்கள் தமிழர்கள் மீது தாக்குதலை நடத்தினார்கள். இதனையடுத்து பிரித்தானியாவில் உள்ள தமிழர் அமைப்புக்கள் இந்தப் போராட்டத்தை வலிமையானதாக நடத்துவதற்கு திட்டமிட்டார்கள். அதன்படி நேற்று(20-06-2013) லண்டனின் பல பகுதிகளில் இருந்து போராட்ட இடத்திற்கு மக்கள் செல்வதற்கு பேரூந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனைவிட பலர் தத்தமது சொந்த வாகனங்களில் சென்று போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். மைதானத்திற்கு வெளியில் கூடிய தமிழர்கள் சிறிலங்கா தேசியக் கொடியான சிங்கக்கொடியை நிலத்தில் போட்டு மிதித்து தமது எதிர்ப்பை பதிவு செய்தார்கள். கொமன்வெல்த் மாநாட்டை கொழும்பில் நடத்தக்கூடாது எனவும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் இருந்து சிறிலங்காவை நீக்க வேண்டும் எனவும் சிறிலஙக்கா அதிபர் ராசபக்சே இனப்படுகொலையாளி எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோசஙக்களை எழுப்பிக் கொண்டிந்தார்கள். மைதானத்திற்கு வெளியே போராட்டம் ஒருபக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்க இளைஞர் படை ஒன்று தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் புலிக்கொடியுடன் மைதானத்திற்குள் சென்று பார்வையாளர்களுடன் கலந்திருந்தார்கள். இவர்கள் கைகளிலே புலிக்கொடியையும் மேற்கண்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்திப்பிடித்தவாறு முழக்கமிட்டுக் கொண்டிருக்க முதல் அதிரடி அரங்கேறியது. பார்வையாளர்கள் வரிசையில் நின்றிருந்த அந்த இளைஞன் திடீர் என மைதானத்திற்குள் ஆவேசமாக ஓடிச்சென்றார். நாற்பதாயிரம் பொதுநலவாய குடிமக்களை இனப்படுகொலை செய்த ராசபக்சே என்ற வாசகம் தாங்கிய அட்டையை கையில் பிடித்தவாறு புலிக்கொடியை கழுத்தில் கட்டியவாறும் கோசங்களை முழங்கிபடியும் மைதானத்தின் நடுப்பகுதிக்கு சென்றார். பின்னர் காவலர்கள் விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்து வெளியேற்றினார்கள். முதல்பாதி ஆட்டம் நிறைவடையும் தருணத்தில் முதல் புலிக்கொடி ஏந்திய தமிழ் இளைஞன் காட்டி பாதையில் போட்டியின் இரண்டாவது பகுதி ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் ஓயாத அலைகளாக புலிக்கொடி அணிவகுப்பு நடத்தினார்கள் மற்றும் சில தமிழர்கள். புலிக் கொடியை ஏந்தியவாறு ஆவேசமாக சென்ற தமிழரை நேரடியாக எதிர்கொண்ட சிங்கள வீரரான குசல் பெரேரா அதிர்ச்சியடைந்து தனது இரண்டு கைகளையும் உயர்த்தியவாறு செய்வதறியாது நின்ற காட்சி உலகத்தமிழர்களை பெருமிதம் கொள்ளவைப்பதாக உள்ளது. அடிப்பட்ட வேங்கைகளாக புலம்பெயர் தமிழர்கள் மைதானத்தில் நடத்திய புலிக்கொடி அணிவகுப்பை செய்வதறியாது சிங்கள வீரர்கள் கைகட்டி வாய்பொத்தி பார்த்துக்கொண்டிருந்தார்கள். சிங்கள வீரர்கள் மத்தியில் தமிழ்ப் புலிகள் புலிக்கொடியுடன் சீறிப்பாய்ந்து சென்ற காட்சியை பார்க்கும்போது தமிழர்களது வீரம் இன்னும் பட்டுப்போகவில்லை என்பது மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் பெண்ணை காலால் எட்டிஉதைத்த சிங்களவர்களின் திமிரை அடக்குவதற்கு தமிழர்கள் திரண்டுவந்துவிட்டார்கள் என்ற செய்தியே சிங்கள வீரர்களை நிலைகுலையவைத்துவிட்டது. அதன் வெளிப்பாடாகவே இந்தியாவிடம் அடைந்த மோசமான தோல்வி அமைந்துள்ளது. மகிந்த ராசபக்சே கும்பல் உள்ளிட்ட சிங்கள தேசம் இந்த புலிக்கொடி அணிவகுப்பை நேரலையாக பார்த்திருக்கும். அதன் நேரடி அனுபவங்களை நிச்சயமாக சிறிலங்கா வீரர்கள் அலரிமாளிகைக்கு சென்று விலாவரியாக ராசபக்சேவிடம் கூறுவார்கள். இதன் மூலம் நாங்கள் சாகவில்லை.. போர் இன்னும் ஓயவில்லை.. என்று இடித்துரைத்துள்ளார்கள் புலம்பெயர் தமிழர்கள். காலால் எட்டிஉதைத்ததற்குதான் இந்த பதிலடி. இனத்தை ஒட்டுமொத்தமாக கொன்று குவித்ததற்கு கணக்குத் தீர்க்க காத்திருக்கின்றோம் கவனமாக இரு என சொல்லாமல் சொல்லியுள்ளார்கள் வீரத்தமிழர்கள். புலிக்கொடி அணிவகுப்பை நடத்தி உலகத்தை ஒரு நிமிடம் தமிழர்கள் பக்கம் திரும்பிப் பார்க்கவைத்த இந்த வீரத்தமிழர்களிற்கு உலகத் தமிழர்கள் சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். ‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’

Share this post


Link to post
Share on other sites

நன்றி FB.

 

லண்டனில் தமிழ்ப் பெண்ணை எட்டி உதைத்த சிங்களவரின் பேஸ்புக் கணக்கு முடக்கம்

 

uk-1.jpg

 

லண்டனில் இலங்கை கிரிக்கெட் அணியை புறக்கணிக்குமாறு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது தமிழ்ப் பெண்ணொருவரை எட்டி உதைத்த சிங்கள இளைஞரின் பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

 

நிபுல் தெவரப்பெரும என்ற இந்த இளைஞர் லண்டன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் பெண்ணொருவரை எட்டி உதைத்திருந்தார்.

 

பின்னர் அது குறித்து அவர் தனது சிங்களவர்களிடமிருந்து பேஸ்புக் தளத்தில் தகவல் வெளியிட்டதையடுத்து, அவருக்கு பேஸ்புக் வலைத்தளத்தில் பாராட்டுக்கள் குவியத் தொடங்கியது.

 

மேலும் இலங்கை மற்றும் வெளிநாடுகளில் வாழும் சிங்களவர்கள் மத்தியில் அவர் ஒரு ஹீரோ அந்தஸ்தில் மதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவரது இனவாத செயற்பாடு மற்றும் அதுபற்றிய பேஸ்புக் தகவல்கள் குறித்து புலம் பெயர் தமிழ் இளையோர்கள் பேஸ்புக் நிர்வாகத்திடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

 

இதனையடுத்து, நிபுல் தெவரப்பெருமவின் பேஸ்புக் கணக்கை பேஸ்புக் நிர்வாகம் உடனடியாக நிரந்தரமாக மூடிவிட்டது.

இச்சம்பவம் லண்டன் ஆர்ப்பாட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்ட சிங்களவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.

 

http://news.tamilstar.com/archives/38152#more

Share this post


Link to post
Share on other sites

மூன்று நாளுக்கு முதல் தான் அவர் கீரோ இப்ப சீரோ :D

Share this post


Link to post
Share on other sites

முதலில் பிரச்சினையையைப் பெரிதாக்குவது பற்றி.. எல்லாவற்றுக்கும் அடிப்படையே இந்தபெரிதாக்குவதுதானே.. பக்கத்துவீட்டுக்காரர் உங்கள் வீட்டுக்குள் குப்பையைப் போட்டால், முதல் தரம் விட்டுவிடுவோம்.. இரண்டாம்தரம் சொல்லிப் பார்ப்போம்.. மூன்றாம்தரம் திட்டிப்பார்ப்போம்.. :D நான்காம்தடவை நகரசபையில் பிராது கொடுப்போம்.. ஆக, escalation of a case என்பது முக்கியம்..

 

அதை விட்டுவிட்டு முதல்நாளே கோர்ட்டுக்குப் போனால், நீ முதலில் பேசிப் பார்த்தியா என்றுதான் கேட்பார்கள்..!  ஆகவே சிங்களவன் வன்முறையைத் தொடங்கினான்.. அதை அடுத்த கட்டத்துக்கு escalate பண்ணிவிட்டார்கள் போராட்டக்காரர்.. இதில் தவறொன்றும் இல்லை.

 

தாயகப் பிரச்சினையின் அடிப்படையும் இதுதானே.. ஆனால் 1958 முதலான இன அழிப்புகளின் விளைவுதான் ஆயுதப் போராட்டம் என்பதை எமது விளக்கக்கோர்வையில் இனங்காட்டத் தவறுகிறோம்.. அல்லது தவறிவிட்டோம்..

 

உலக அரங்கில் உள்ளது இதுதான்.. அதாவது 1983 இல் புலிகள் இராணுவத்தை தாக்கினார்கள்.. அதனால் இனக்கலவரம் மூண்டது என்றுதான் பிரச்சினையின் ஆரம்பத்தைப் பார்க்கிறார்கள்.. அதன்முன் நடந்தவை எல்லாம் சிறு சிறு சச்சரவுகள் என்கிற நிலைமையிலேயே இன்றும் உள்ளது.. இதற்குக் காரணமாக 1958 முதல் 1977 வரை நடந்த கலவரங்களுக்கு எதிர்வினையாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக அங்கீகரிக்கப்பட்ட சான்றுகள் இல்லை.. அதாவது பிரச்சினையை யாரும் போதிய அளவுக்கு பெரிதாக்கவில்லை.. கூட்டணியின் போர்முரசங்கள், பாராளுமன்ற உரைகள் என்கிற அளவிலேயே நின்றுகொண்டது..

 

1983 இன அழிப்பின் பின்னரே தீர்க்கமான ஒரு எதிர்ப்பு வளர்ந்ததாக இன்று ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.. அதாவது 1983 என்பது ஒரு கெட்ட நிகழ்வு.. அதன் தொடர்ச்சியாக இனப்பகை வளர்ந்தது.. ஒரு கெட்ட நிகழ்வுக்காக ஏன் தனிநாடு என்கிற அளவில் உள்ளது.. அதன் பலனாக இன்று நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையும் வெளிவந்துள்ளது.. :D

 

 

விதண்டவாதத்திற்கு நான் தயார் இல்லை இசை :D ...நீங்களே எழுதிப் போட்டு நீங்களே சந்தோசப்பட்டு கொள்ளுங்கோ :) உங்களுக்கு எது உண்மை? சரி/பிழை தெரியும் :lol:

 

அம்மணி! "என்னையா" என்று கேட்டீர்கள். பதில் தர முன்னம் தேவை இல்லாமல் திட்டுகிறீர்கள். :( நான் "அந்த சகோதரி" என்று தானே சொன்னேன். தேவை இல்லாமல் திட்டினால்  உதைகொடுக்கலாம் உங்கள் கருத்துப்படி. அது உங்களுக்கும் பொருந்துமா? :D 

 
அது சரி என்ரை  மற்ற ID என்ன?  :blink:

 

 

மன்னிக்கவும் :)

Share this post


Link to post
Share on other sites

மூன்று நாளுக்கு முதல் தான் அவர் கீரோ இப்ப சீரோ :D

 

அந்தக் கணக்கை முடக்க முறையிட்ட இளையோர் எனும் அணில்கள் கட்டிய பாலமே இது..! அந்த அணில்களில் நாங்களும் சிறு துரும்பெடுத்திருந்தோம் என்பதில் மகிழ்ச்சி..!

 

இது முடிவல்ல.. ஆரம்பம். :)

 

வெறும் விதண்டாவாதிகளால் நிறைந்து விட்டது யாழ் களம். ஒரு காலத்தில் யாழ் களம் பல வேலைத்திட்டங்களின் முதலாய் இருந்தது. என்று மீளாய்வு.. மறு ஆய்வு என்று.. ஒட்டுக்குழுக்களின் ஊடுருவலுக்கு இடமளித்தார்களோ அன்றிருந்து யாழ் திசைமாறிச் செல்வதாகவே தெரிகிறது. இது.. வருத்ததிற்குரிய ஒன்று..! :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

 • Topics

 • Posts

  • இது தான் சட்ட விரோதம், மற்றவரை மடையராக treat பண்ணும் scums. They do not have a place even in sewage. விலை சமூகத்தின் எந்த மட்டத்தில்  இருப்போரும் விளங்கும் வண்ணம் விலை display பண்ணப்படவேண்டும். It's a criminal offence. நான் uk சிடிஸின், சென்டிமென்ட்டல் ஸ்டுபிட் அல்ல. கடையின் விலாசத்தை தாருங்கள். https://conversation.which.co.uk/shopping/ask-which-do-shops-have-to-display-prices/      
  • அடேய் சப்பயள்களா.. கொஞ்சம் கேப் விடுங்கடா..☺️ அடுத்து என்ன வரோனோ-வா..? இதெல்லாம் எங்கே போய் முடிய போகுதோ..?.. 😢
  • யாழ்.களம்  இன்றி 22ஆவது  அகவையில் ❤️ சாதனைகள் பல 👏 போதனைகளும் சில 😅 திறமைகளை வெளிக்கொண்டுவர உதவியது தளம் 👍 பலருக்கு பல பட்டங்களை தரலாம் 🙏 சிலகுக்கு பட்டமளிப்பு விழாவும் எடுக்கலாம் 🤩 மதத்தில் அவ்வளவு ஆழம் தெளிவு 😛  
  • நல்ல கலை உணர்வுகொண்ட தாய்க்கு ஆழ்ந்த இரங்கல்   
  • கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே போகின்றது. கொரோனாவால் உலகமெங்கும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,21,903 ஆக உள்ளது. முதல் கொரோனா வைரஸ் தொற்று பதிவான சீனாவில் சுமார் 81 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டதோடு 3,300 உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவில் கொரோனாவில் இருந்து சுமார் 75 ஆயிரம் பேர் குணமடைந்ததோடு, நோய்த் தொற்று பரவுவது மிக மிகக் குறைவாக உள்ளது. சில வாரங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட அறிவிப்பில் இரண்டு வாரங்களில் ஒரு புதிய நோயாளிகள் கூட கண்டறியப்படவில்லை என்றனர். ஆனாலும் கொரோனா முற்றிலும் சீனாவை விட்டு நீங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் 3000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ், வவ்வால் மூலமாகப் பரவியிருக்கும் எனப்படுகிறது. மேலும் உலகின் பல பகுதிகளில் பலரும் வவ்வால் உள்ளிட்ட பல விலங்குகளைச் சாப்பிடுவதை வலுவாக எதிர்த்து வீடியோ பதிவிட்டனர், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அக்தர், ஏன் வவ்வால் போன்றவற்றைச் சாப்பிடுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.   சீனாவில் கோவிட்-19 தொற்று குறைந்துள்ளதால் பல கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. அதனைக் கொண்டாடும் விதமாக சந்தைகளில் வவ்வால், நாய், பூனை உள்ளிட்ட பல விலங்குகள் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளன. மக்களும் ஆர்வத்துடன் அதனை வாங்கிச் செல்வதாகவும் கூறப்படுகிறது. சீனாவின் பல பகுதிகளில் சிறப்பு சலுகையில் நேற்று பல மாமிசங்கள் விற்கப்பட்டது. குளிர்காலத்தை வரவேற்கும் விதமாக சிறப்பு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கொரோனாவுக்கு முன்னதாக எவ்வாறு சந்தைகள் இயக்கப்பட்டதோ அதேபோல் தான் இப்போதும் உள்ளது. ஆங்காங்கே சிறிய சோதனைகள் நிகழ்த்தப்படுகிறது. எல்லோரும் கொரோனா ஓய்ந்துவிட்டது இனிமேல் இது வெளிநாட்டினர் பிரச்னை என அங்குள்ள ஒருவர் கூறினார். கொரோனா, சீனா வைரஸ் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். அமெரிக்க ராணுவம் தான் சீனாவில் கொரோனா வைரஸை பரப்பியது என சீனா தெரிவித்தது. இப்படியாக சீனா-அமெரிக்கா இடையே சர்ச்சை வெடித்தது. அமெரிக்கச் செய்தியாளர்களை வெளியேற்ற சீனா முடிவு செய்வது என இக்கொடிய நோய்த் தொற்று உலக நாடுகளிடையே பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.   https://www.dinamalar.com/news_detail.asp?id=2512201