Jump to content

வணக்கம், உதவ முடியுமா?


Recommended Posts

வணக்கம் வாங்கோ,

எங்கடை ஆங்கிலக் களத்திலையும் எழுதுங்கோ

ஆனால் நீங்கள் கொஞ்ச நேரம் எடுத்தெண்டாலும் தமிழ்க் களத்திலையும் எழுதுங்கோ.

எங்கெளுக்கெண்டு தனித்துவமா மிஞ்சி இருக்கிறது மொழிதானே. கொஞ்சம் முயற்சி செய்யுங்கோ. பிழையா எழுதினாலும் ஆரும் ஒண்டும் சொல்ல மாட்டினம்.அப்படியும் கஸ்டமா இருந்தா தமிழ்ச் வசனங்களை ஆங்கிலத்திலேயே எழுதுங்கோ

Link to comment
Share on other sites

strange, I wrote a long post but it displays blank?

anyway, thanks for the link to the english forum but it seems there is not much activity there.

so do you allow people to write english posts in tamil thread . I expect answers in tamil since I understand it, but I have big problems writing tamil.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வாருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வாருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வாருங்கள்.

வரவேற்புடன் சிப்பி

Link to comment
Share on other sites

thanks for the greetings everyone. It's been a beautful day. Capture of Muttur and LTTE gaining territories.

btw, I've been on many different forums. Sri lanka war related, but never found a forum like this before. Asiantribune had a forum before, but they were Sinhale morons who didn't want any Ltte-supporters so they banned me. TheAcademy (ic?).org forum is also a shame for the internet. There are alot of people and tamil traitors there. TheAcademic will gets it's punnishment soon, dDos.

Link to comment
Share on other sites

can moderator or any admin grant me permission to write in news:eelam section??

because I receive this error when I try to "மன்னிக்கவும், விசேட உறுப்பினர்கள் மட்டுமே இந்தப்பிரிவில் பதிலளிக்கமுடியும்.

"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம், நோர்வேயில் இருந்து ஆங்கிலத்தில் எழுதுவது என்பது பெரிய விடயம், இருப்பினும் உங்களுக்குப் பொருத்தமான களம் ஆங்கில கருத்துக்களம் தான், நல்லவேளை நொஸ்க்கில் நீங்கள் எழுதியிருந்தால் அதற்கான களம் இருந்திருக்காது. பராவாயில்லை, உங்கள் வரவு நல்வரவாகட்டும். :lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம், உங்களை வரவேற்கிறோம். உங்களால் தமிழ் எழுத வாசிக்க முடியுமாயின் தமிழில் எழுதுவது வரவேற்க்கப்படுகிறது.

ஆங்கிலத்தில் ஆக்கங்களை எழுத விரும்பினால் ஆங்கில களத்தில் எழுத முடியும்.

தொடர்ச்சியாக உங்கள் பதில்கள் ஆங்கிலத்தில் இருக்கும் பட்சத்தில் அவை நீக்கப்படும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

can moderator or any admin grant me permission to write in news:eelam section??

because I receive this error when I try to "மன்னிக்கவும், விசேட உறுப்பினர்கள் மட்டுமே இந்தப்பிரிவில் பதிலளிக்கமுடியும்.

"

பொதுவாக 3 கருத்துக்கள் அறிமுகம் பகுதியில் எழுதப்பட்ட பின் ஏனைய பகுதிகளில் எழுத அனுமதி வழங்கப்படும். உங்கள் வேண்டுகோளை மோகன் அண்ணாவிடம் தெரிவிக்கவும்.

Link to comment
Share on other sites

can moderator or any admin grant me permission to write in news:eelam section??

because I receive this error when I try to "மன்னிக்கவும், விசேட உறுப்பினர்கள் மட்டுமே இந்தப்பிரிவில் பதிலளிக்கமுடியும்.

"

தமிழில் கருத்துக்கள் எழுத வேண்டும், அவ்வாறு எழுதுபவர்களே மேற்கொண்டு ஏனைய பகுதிகளிலும் எழுத அனுமதிக்கப்படுவார்கள். அதற்காகத்தான் வரவேற்பு பகுதியில் 3 கருத்துக்கள் தமிழில் எழுத வேண்டும் என்று ஒரு நிபந்தனையை வைத்துள்ளோம். http://www.yarl.com/forum3/viewtopic.php?t=20 இங்கு உள்ள உதவிக் குறிப்புக்கள் மூலம்நிச்சயம் உங்களால் தமிழில் எழுதிக் கொள்ளமுடியும். மேலும் விபரங்கள் தேவையெனில் தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் heyboy புத்தனின் சரணங்கள்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாருங்கள். தமிழ்ப் பெயரில் வந்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்.. வாருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வாருங்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.