Jump to content

ஸ்ருதிஹாசன் நடித்த படத்திற்கு பிராமணர் சங்கம் திடீர் எதிர்ப்பு. [Photo's]


Recommended Posts

ஸ்ருதி நடித்துள்ள படத்துக்கு பிராமணர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.வி  தேஜா, ஸ்ருதிஹாசன், அஞ்சலி நடித்துள்ள தெலுங்கு படம்  பலுபு. சமீபத்தில்  இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. அதற்கு பிராமணர் சங்கத்தினர்  எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  

இதுபற்றி ஏ. பி. பிராமண சேவா அமைப்பின் இளைஞர்  பிரிவு தலைவர் துரோனம்ராஜு ரவிகுமார் கூறும்போது, கடந்த ஆண்டு எங்கள்  சமூகத்தை சார்ந்தவர்களுக்கு எதிராக ஒரு படம் திரைக்கு வந்தது. அதை  எதிர்த்து போராட்டம் நடத்தினோம். அந்த வழக்கு கோர்ட்டில்  நிலுவையில் உள்ளது. 

 இந்நிலையில் சமீபத்தில வெளியான  பலுபு' பட டிரைலரை  பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். கடந்த ஆண்டு நாங்கள் நடத்திய நியாயமான  போராட்டதை கிண்டல் செய்யும் விதமாக வசனங்கள் வைத்திருக்கின்றனர். இதற்கு  சென்சார் குழுவினர் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் சான்றிதழ்  அளித்துள்ளனர்.

எங்கள் சமூகத்துக்கு எதிராக உள்ள வசனத்தை நீக்க வேண்டும்  என்று சென்சார் குழு, பிலிம்சேம்பர் மற்றும் ஆந்திர அரசுக்கு மனு  அளித்திருக்கிறோம்  என்றார்.  இதற்கு பதில் அளித்த பட இயக்குனர் மலினேனி  கோபிசந்த் கூறும்போது எந்த சமூகத்துக்கும் எதிராக படம் எடுக்கவில்லை.  தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னையை சுமுகமாக பேசி தீர்ப்போம். படத்தை  சங்கத்தினருக்கு திரையிட்டு காட்ட உள்ளோம்  என்றார்.

 

 

http://dinaithal.com/cinema/16276-srutihacan-film-the-sudden-anti-brahmin-association.html

Link to comment
Share on other sites

balupu-movie-new-stills-17.jpg

 

இந்தப்படத்துக்கு ஏன் எதிர்ப்பு என்று விளங்கவில்லை.. :D

Link to comment
Share on other sites

balupu-movie-new-stills-17.jpg

 

இந்தப்படத்துக்கு ஏன் எதிர்ப்பு என்று விளங்கவில்லை.. :D

wow..............என்ன அழகு, எத்தனை அழகு ,,,,,,,,,,,,,,,,,,,,,,,சுப்பர் ......... :D  :D  :D 

Link to comment
Share on other sites

wow..............என்ன அழகு, எத்தனை அழகு ,,,,,,,,,,,,,,,,,,,,,,,சுப்பர் ......... :D  :D  :D 

 

ஏனப்பா.. சம்சாரிமார் நீங்கள் ஏன் ஜொள்ளு விடுறீங்க? drooling-5.gifஎதிர்ப்புக்குக் காரணம் என்ன? smile-006.gif அதை சொல்லுங்க முதல்ல.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

wow..............என்ன அழகு, எத்தனை அழகு ,,,,,,,,,,,,,,,,,,,,,,,சுப்பர் ......... :D  :D  :D 

 

நீங்களே இப்படி பரவசப்பட்டால்

கீழே கிடக்கும் கல்லு என்ன பரவசப்பட்டிருக்கும்.............

அப்படியாவது கிடந்திருக்கலாம்... :lol:  :D  :D  

Link to comment
Share on other sites

இசை இந்த விடயத்தில் எனக்கு தெரிவது ........... :rolleyes: ..அவர்களுக்கு தெரியவில்லை போல :D ...பாவம் .அதுதான் எதிர்க்கிறாங்க போல ................. :(  :lol: 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.