Jump to content

விமர்சனம் என்றால் என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
விமர்சனம் என்றால் என்ன..? இதோ விளக்கம்..!

விமர்சனம் என்றால் என்ன ..? என்று கேட்டதற்கு எந்த பதிவரிடம் இருந்தும் பதில் இல்லை..ஏன்..ஏன்..? ஒருவேளை தெரிந்தும் இருக்கலாம்...தெரியாமலும் இருக்கலாம்...நான் என்ன சொல்கிறேன் என்று கூடஒத்தைக்கால் கொக்குவைப் போல காத்திருக்கலாம்...!

இதோ என் விளக்கம்..!

விமர்சனம் என்பது யார் சொன்னார் என்பதை விட, என்ன சொன்னோம் என்பதே முக்கியமானது. அதாவது சொன்ன கருத்து சரியாக இருக்க வேண்டும். அறிவுப்பூர்வமாக இருக்க வேண்டும்..
பழைய கருத்துக்களுக்குப் பதில் புதிய கருத்தை முன் வைப்பதாக இருக்க வேண்டும்..!

கருத்துச் சுதந்திரம் என்றபடி தவறான கருத்தாக இருந்தாலும்... நான் சொன்னது என்பதற்காக முக்கியத்துவம் அளிக்க முடியாது. உரிமை கொண்டாட முடியாது. ஏனென்றால் அது பல தவறான வழிமுறைக்கு இட்டுச் செல்லும் ( அரசயலில் சந்தர்பாவதத்திற்கு ) அது விஞ்ஞான பூர்வமானதாக இருக்க முடியாது. தவாறன கருத்து தவறான நடைமுறைக்கே இட்டுச் செல்லும்.

சரியான கருத்து நடைமுறையில் வைரம் போல தீட்டத் தீட்ட ஒளிபெறும்...!

- சங்கிலிக்கருப்பு
 
1017172_626670607343930_1421982936_n.jpg

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சங்கிலிக்கருப்பா ..................எங்கேயோ இதே களத்தில் கேள்விப்பட்ட பெயராய் இருக்கு ..... :D 

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.