Jump to content

வணக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், வாணன்!

 

கனபேர் வருகினம்! எல்லாரும் வாடகை வீட்டுக்காரர் மாதிரி! கொஞ்ச நாளால மாறியிருவினம்! :o

 

நீங்கள் அப்பிடியான ஆள் இல்லைப்போல கிடக்கு! :D

 

நல்வரவு!

Link to comment
Share on other sites

வணக்கம்  அலைமகள் 

 

நன்றி 

 

அறிமுகம் என்றால் என்ன சொல்லிறது

 

நாடற்றவனாக, நாடு விட்டு நாடு வந்து அகதியாய்  அடையாளம் தேடியவன்.  கலை இலக்கியத்தில் கொஞ்சம் ஆர்வமுண்டு. மனதில் உதிர்க்கும் சில் கருத்துக்களை பகிர உங்களுடன் இணைந்திருக்க தீர்மானித்தேன். :o


நன்றி  உடையார்


வணக்கம் புங்கையூரான்

 

வாடகை வீட்டுக்காரனாக அல்ல

 

ஒரு அன்பான கருத்தாடல் தளத்தின் பதிவாளானாக

 

நன்றி


வணக்கம் புங்கையூரான்

 

வாடகை வீட்டுக்காரனாக அல்ல

 

ஒரு அன்பான கருத்தாடல் தளத்தின் பதிவாளானாக

 

நன்றி


 

வணக்கம்  அலைமகள் 

 

நன்றி 

 

அறிமுகம் என்றால் என்ன சொல்லிறது

 

நாடற்றவனாக, நாடு விட்டு நாடு வந்து அகதியாய்  அடையாளம் தேடியவன்.  கலை இலக்கியத்தில் கொஞ்சம் ஆர்வமுண்டு. மனதில் உதிர்க்கும் சில் கருத்துக்களை பகிர உங்களுடன் இணைந்திருக்க தீர்மானித்தேன். :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாணன். வருக வருக.

Link to comment
Share on other sites

நல்வரவு வாணன் ,,,,,,,,,,,,,நீங்கள் புதிய உறவு என்று நம்புகிறேன் ................

 
மன்னிக்கவும் அரிச்சுவடியில் வரும் பழைய உறவுகளின் புதிய வேஷத்தால் நொந்துபோய் இருக்கிறோம் .அதனாலேயே சிறிய தயக்கம் ..................வரவேற்கிறேன் .
 
Link to comment
Share on other sites

வணக்கம், வாணன் நல்வரவாகட்டும்.

 

Link to comment
Share on other sites

எனது வரவேற்புகளும் வாணன்..............

  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அம்பலவாணர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

varuka_01.gif varuka_01.gif

 

வணக்கம், வாணன். உங்களை... வருக, வருக என்று வரவேற்கின்றோம். :) 

Link to comment
Share on other sites

சுவாகதம் (வணக்கம்) குமாரசாமி  

 

யான் அம்பலவாணர்  என்று விழிக்கில்லா, என்ட பெயர் வாணணாக்கும்

 

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் !வாங்கோ !! வாழ்த்துகள் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வாங்கோ!

Link to comment
Share on other sites

வணக்கம் SUNDHAL

 

தங்களின் உள்ளங்கனிந்த வரவேற்பிக்கு நன்றி 

வணக்கம் லியோ

 

நன்றி 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.