Jump to content

தமிழ் பாடசாலையில் மதுபான அனுமதி

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் இங்கே உரையாடுவது ,விமர்சிப்பது ,பாடசாலையில் பெற்றோருக்கு தெரியாது. நிர்வாகத்த்தில் உள்ளோர் மூடி மறைத்த்து விடுவார்கள். எப்படியாவது பெற்றோருக்கு தெரியப்படுத்த்ததுங்கள் .அப்போது தான் மாற்றங்கள் உருவாகும்.

உங்களை நம்புகிறோம் . இந்த பாடசாலையில் மாற்றம் வர உங்கள் உதவி தேவை.

பயந்தவர்களுக்கு துணிவு கொடுங்கள். 
Link to comment
Share on other sites

  • Replies 60
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் குறிப்பிடும் ஆசிரியர் கிழக்கு மாகாணத்தை  சேர்ந்தவர். அதனால் தான் அவரை இன்று கல்விக்கு பொறுப்பானவர் பல முயற்சி செய்து வெளியே அனுப்பி விட்டார். இந்த ஆசிரியர் தான் எல்லா ஆசிரியர்களையும் விட அதிக கல்வி தகமை உடையவர்( Phd). 

இதேபோல் கிழக்குமாகாணத்தை சேர்ந்த ஒருவர் நிர்வாகத்தில் இருந்தார். அவரையும் அவருக்கே தெரியாமல் அவரது பெயரை நிர்வாகத்தில் இருந்து நீக்கி விட்டார்கள் இன்றைய தலைவரும் , செயலாளரும். இதனை நீக்கப்படவரே தெரிவித்தார். இவரும் அனைத்த்து நிர்வாகிகளையும் விட அதிகம் படித்த்தவரும் சிறந்த நிர்வாக திறமை உடைவரும் ஆவார்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது

வேறு பெரும் பிரச்சினைக்கு  தமிழ்   இனத்தையே  கொண்டு   போகப்போகுது...... :(  :(  :(  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் குறிப்பிடும் ஆசிரியர் கிழக்கு மாகாணத்தை  சேர்ந்தவர். அதனால் தான் அவரை இன்று கல்விக்கு பொறுப்பானவர் பல முயற்சி செய்து வெளியே அனுப்பி விட்டார். இந்த ஆசிரியர் தான் எல்லா ஆசிரியர்களையும் விட அதிக கல்வி தகமை உடையவர்( Phd). [/size]

இதேபோல் கிழக்குமாகாணத்தை சேர்ந்த ஒருவர் நிர்வாகத்தில் இருந்தார். அவரையும் அவருக்கே தெரியாமல் அவரது பெயரை நிர்வாகத்தில் இருந்து நீக்கி விட்டார்கள் இன்றைய தலைவரும் , செயலாளரும். இதனை நீக்கப்படவரே தெரிவித்தார். இவரும் அனைத்த்து நிர்வாகிகளையும் விட அதிகம் படித்த்தவரும் சிறந்த நிர்வாக திறமை உடைவரும் ஆவார்.

இது நம்புகின்ற மாதிரி இல்லை. PhD முடித்தவர் வந்து தமிழ்ப்பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக வேலை செய்கின்றாரா? அப்படி என்றால் அவரை புரபஸர், டொக்டர் என்றல்லவா சொல்லுவார்கள்! அப்படி யாரும் ஆசிரியர்களாக இருந்தமாதிரித் தெரியவில்லையே.

பல பள்ளிக்கூடங்கள் நிர்வாகப் பிரச்சினை காரணமாக இழுபறிப்பட்டு, சில மூடப்பட்டும் இருக்கின்றது. ஆனால் நீங்கள் குற்றம்சாட்டும் பாடசாலை கடந்த 25 வருடமாக இயங்குகின்றது. சில கலை நிகழ்வுகளுக்கும் போய் பார்த்து மாணவர்களின் திறமையைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கின்றேன்.

உண்மையில் உங்களுக்குப் பிரச்சினை என்றால் பல பெற்றோர்களின் ஆதரவைத் திரட்டி நிர்வாகத்தை மாற்றி பாடசாலையைத் திறம்பட நடாத்த முயலவேண்டும். அதைவிட்டுவிட்டு அதிகாரத்தைக் கையில் எடுத்து பெருமையாக நடக்கவேண்டும் என்று மட்டும் ஆசைப்படுகின்ற மாதிரி இருக்கின்றது.

மற்றது.. இந்தப்பள்ளியில் படிப்பிக்கும் ஆசிரியர்களுக்கு மட்டும்தான் சம்பளம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் குறிப்பிடும் ஆசிரியர் கிழக்கு மாகாணத்தை  சேர்ந்தவர். அதனால் தான் அவரை இன்று கல்விக்கு பொறுப்பானவர் பல முயற்சி செய்து வெளியே அனுப்பி விட்டார். இந்த ஆசிரியர் தான் எல்லா ஆசிரியர்களையும் விட அதிக கல்வி தகமை உடையவர்( Phd). 

இதேபோல் கிழக்குமாகாணத்தை சேர்ந்த ஒருவர் நிர்வாகத்தில் இருந்தார். அவரையும் அவருக்கே தெரியாமல் அவரது பெயரை நிர்வாகத்தில் இருந்து நீக்கி விட்டார்கள் இன்றைய தலைவரும் , செயலாளரும். இதனை நீக்கப்படவரே தெரிவித்தார். இவரும் அனைத்த்து நிர்வாகிகளையும் விட அதிகம் படித்த்தவரும் சிறந்த நிர்வாக திறமை உடைவரும் ஆவார்.

வந்ததும் வராததுமாய் ரகுராஜ் கிழக்கு வடக்கு என்று நிக்கிறீங்கள் முதலில் குறைடனில் தமிழ் பள்ளிகள் எத்தினை என்று சொல்லுங்கள்? 

Link to comment
Share on other sites

இது நம்புகின்ற மாதிரி இல்லை. PhD முடித்தவர் வந்து தமிழ்ப்பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக வேலை செய்கின்றாரா? அப்படி என்றால் அவரை புரபஸர், டொக்டர் என்றல்லவா சொல்லுவார்கள்! அப்படி யாரும் ஆசிரியர்களாக இருந்தமாதிரித் தெரியவில்லையே.

பல பள்ளிக்கூடங்கள் நிர்வாகப் பிரச்சினை காரணமாக இழுபறிப்பட்டு, சில மூடப்பட்டும் இருக்கின்றது. ஆனால் நீங்கள் குற்றம்சாட்டும் பாடசாலை கடந்த 25 வருடமாக இயங்குகின்றது. சில கலை நிகழ்வுகளுக்கும் போய் பார்த்து மாணவர்களின் திறமையைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கின்றேன்.

உண்மையில் உங்களுக்குப் பிரச்சினை என்றால் பல பெற்றோர்களின் ஆதரவைத் திரட்டி நிர்வாகத்தை மாற்றி பாடசாலையைத் திறம்பட நடாத்த முயலவேண்டும். அதைவிட்டுவிட்டு அதிகாரத்தைக் கையில் எடுத்து பெருமையாக நடக்கவேண்டும் என்று மட்டும் ஆசைப்படுகின்ற மாதிரி இருக்கின்றது.

மற்றது.. இந்தப்பள்ளியில் படிப்பிக்கும் ஆசிரியர்களுக்கு மட்டும்தான் சம்பளம்!

அந்த ஆசிரியர் ஒரு பட்டதாரி ஆசிரியர். தாயகத்தில் தமிழ் பட்டதாரியாக  கடமை ஆற்றியுள்ளார். 

அது வேறு. 

பாடசாலையின்  நடைமுறையில் இருக்கும் சில பிரச்சனைகள் தான் இங்கே விவாதிக்க படுகின்றன ,சில வேளைகைளில் நிர்வாகத்தில் உள்ளவர்கள்   இனையத்தில்  இப்படி விமர்சனம் எழுதுகிறார்கள்  தவறான அபிப்பிராயம் வந்துவிடும் ஏதாவது மாற்றம் செய்ய விரும்புவார்கள்.

பதவிகள் பல அங்கே வெற்றிடமாக தான் இருக்கின்றன , ஆனால் ஜால்ரா போடுகிற கூஜாக்கலாக மாற வேண்டிய நிலையில் தான் பதவிகளை பொறுப்பேற்கலாம்.

உதாரணமாக  பொதுக்கூட்டம் கூடும் போது  20 வருடத்துக்கு  முதல் இருந்த பெற்றோருக்கும் அழைப்பு விடுக்கப்படும், அவர்களிலும் சில வருவார்கள்  அவர்கள் இப்போ இருக்கும் பெற்றோர் ,அல்லது இன்றைய நிலை ஒன்றும் கவனத்தில் கொள்ள மாட்டார்கள். எதாவது புதிய பெற்றோர் கூடி ஒரு தீர்மானம் கொண்டு வந்தால் இவர்கள் அதை எதிர்த்து  வாக்க்களிப்பார்கள்.

பல தடவை சொல்லப்பட்டது  பழைய பெற்றோருக்கு அழைப்பு வேண்டாம்  இன்று இருக்கும் பெற்றோருடன் நிர்வாக கூட்டம் நடத்தலாம் , மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று இன்று வரை அப்படியான ந்டைமுறை இல்லை.

எனென்றால்  நிர்வாகத்துக்கு பெரும் பொறுப்புக்கு வருபவர்  பழைய ஆளாகவே இருப்பார், ஆயுள் அங்கத்தவர். அப்ப அவரே  கூட்டத்துக்கு முதல்  எல்லாருக்கும்  தண்டரா போட்டிடுவார்.

கூட்டத்திலோ நடைமுறையிலோ அங்கே ஒன்றும் எடு படுமளவிற்கு இல்லை.

அண்மையில் இப்போ இருக்கும் நிர்வாகம் பாடசாலயின்  சின்னத்தை  மாற்றினார்கள் . அழகான தமிழ் வசனத்துடன்  இருந்த சின்னம் இப்போ ஒரு  மூலையில்  வை கொண்டு போய்  போட்டு விட்டு  தமிழ் வசனம் இருந்த இடத்துக்கு ஆங்கில வசனம் போட்டுள்ளார்கள்.

ஏன் மாற்றினார்கள்,  பொதுக்கூட்டத்தில் கேட்டார்களா?  மாற்றப்போகிறோம் உங்கள் அபிப்ப்பிராயம் என்ன?   யாது ஒன்றும் கிடையாது.  மாற்றுவதற்கான அனுமதியை  எந்த கூட்டத்திலும் பெற்று கொள்ளவில்லை.

இப்போ புதிய சின்னம் நடைமுறைக்கு  வந்து விட்டது.

இப்படி பல அடாத்தான நடை முறை நிர்வாகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலண்டனில் பல பள்ளிக்கூடங்கள் உள்ளன. ஏன் குறைடனில் கூட சிவகுமாரன் பாடசாலை என்று ஒன்றுள்ளது. பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் பிடிக்காவிட்டால் வேறு பள்ளிக்கூடங்களைத் தெரிவு செய்யலாம். கவுன்சிலுக்கு முறையிடலாம். இப்படி எத்தனையோ வழிகள் உள்ளனவே!

சிவகுமார் பள்ளியும் மூடுவிழா கண்டு விட்டது. நன்றாக இயங்கிய  தமிழ்பள்ளி. இயங்கிய இடத்தில் தொடர்ந்து இயங்க முடியாமல் போயிற்று. வேறு பாடசாலைக்கு மாறினார்கள் அங்கும் சரி வரவில்லை, இப்போ   பாடசாலை இல்லை.

எல்லாம் தனிப்பட்டவரின்  பொறுப்பற்ற தன்மை.

வேறு பள்ளிக்கு மாறுவது ,ஓடுவது   அவரவர் விருப்பம்,

ஆனால் விவாத,விமர்சனம் மூலம் நல்ல படியாக இயங்க வைப்பதே  இங்கு  திரியை கொளூத்தியவரின் நோக்கமாக இருக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது நம்புகின்ற மாதிரி இல்லை. PhD முடித்தவர் வந்து தமிழ்ப்பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக வேலை செய்கின்றாரா? அப்படி என்றால் அவரை புரபஸர், டொக்டர் என்றல்லவா சொல்லுவார்கள்! அப்படி யாரும் ஆசிரியர்களாக இருந்தமாதிரித் தெரியவில்லையே.

பல பள்ளிக்கூடங்கள் நிர்வாகப் பிரச்சினை காரணமாக இழுபறிப்பட்டு, சில மூடப்பட்டும் இருக்கின்றது. ஆனால் நீங்கள் குற்றம்சாட்டும் பாடசாலை கடந்த 25 வருடமாக இயங்குகின்றது. சில கலை நிகழ்வுகளுக்கும் போய் பார்த்து மாணவர்களின் திறமையைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கின்றேன்.

உண்மையில் உங்களுக்குப் பிரச்சினை என்றால் பல பெற்றோர்களின் ஆதரவைத் திரட்டி நிர்வாகத்தை மாற்றி பாடசாலையைத் திறம்பட நடாத்த முயலவேண்டும். அதைவிட்டுவிட்டு அதிகாரத்தைக் கையில் எடுத்து பெருமையாக நடக்கவேண்டும் என்று மட்டும் ஆசைப்படுகின்ற மாதிரி இருக்கின்றது.

மற்றது.. இந்தப்பள்ளியில் படிப்பிக்கும் ஆசிரியர்களுக்கு மட்டும்தான் சம்பளம்!

ஐயா

எனது நோக்கம் பதவியை பிடிப்பதில்லை. பதவிக்கு ஆசைப் பட்டவர்கள் தான் பதவியில் உள்ளார்கள்.

நான் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவன். ஏதாவது நிர்வாகட்த்துக்கு எதிராக கதைத்த்தால் கருணாவின் மறுபாதி என்று சொல்லி எம்மை மாணவருத்தப்படுத்தி அடக்கிவிடுவார். கருணா என்ற தனிமனிதனின் பேராசைக்கும், துரோகத்துக்கும் ,எம்மை வருத்த்துவது எந்தவகையில் நியாயம்.

எனக்கு நன்றாக தெரியும் அந்த ஆசிரியர் PHD in தமிழ். 

பாடசாலை நிகழ்வுகளில் யாருடைய பிள்ளைகளுக்கு முன்னுருமை என்று கவனித்த்தது உண்டா?

இனொருவரை பற்றி கூறியிருந்தேன் , தாங்கள் அததை மறைத்த்ததேன்? 

பாடசாலைக்காக கடுமையாக உழைத்த்தா ,பெற்றோரின் ஆதரவு உள்ள ஒருவர் வெளியேற்றப்பட்டுள்ளார், அது உங்களுக்கு தெரிமா?

திரு Biri கூறியது போல அதிகார மமதை பிடித்த வர்களை அகற்றி அல்லது திருத்தி பாடசாலையை நான்கு இயங்க வைப்பதே எமது நோக்கம். தாங்கள் கூறியது போல நிர்வாகட்த்தை நடத்தும் அளவுக்கு நான் படிப்பறி அற்றவன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ப் பாடசாலைக்கு எல்லாம் போவதில்லை என்பதால் நிர்வாகம் பற்றி அதிகம் தெரியாது. எனவே பொதுப்படையாகத்தான் கருத்து வைக்கமுடியும். அதிகாரத்திலுள்ளவர்களை பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டங்களில் கலந்துகொண்டு கேள்வி கேட்பதுதான் முறை. அத்தோடு எவரையும் சரியான காரணம் இன்றி நீக்கினால் அதற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கக்கூடிய வகையில்தான் இலண்டன் பாடசாலைகள் இயங்குகின்றன. தான்தோன்றித்தனமாக நடப்பது அவ்வளவு சுலபமல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி கிருபன்.

தங்கள் இப் பாடசாலை கூடங்களில் கலந்துகொண்டால் தான் புரியும்.

சென்ற ஆண்டு கூட்டத்தில் பெற்றோர்கள் கேள்வி கேட்பதற்க்கே அனுமதிக்கப்படவில்லை. 
எல்லா பெற்றோரும் வெளிநடப்பு செய்தினம். பாடசாலை நேரத்தில் செய்த மாற்றத்தை செய்யவேண்டாம் என்று கடிதம் எழுதி கேட்டிணம். எதுவும் நடக்கவில்லை. நீங்கள் இப் பள்ளியில் அக்கறை உள்ளவர் ஆனால் தயவுசெய்து மனசாட்சிப்படி எழுதுங்கள். வாயற்ர ஜீவங்களை கொல்வது போல் , அப்பாவி பெற்றோர்கள் இங்கு பயன்படுத்த்தத படுகிறார்கள் .
Link to comment
Share on other sites

நான் இருந்த காலத்தில் இருந்தது ஒரே தமிழ் பாடசாலை மட்டுமே , டாக்டர் (இவர் வைத்தியர் இல்லை ) நித்தியானந்தன் நடத்தி வந்தார் அது இப்பவும் இயங்குதா ?

Link to comment
Share on other sites

தமிழ்ப் பாடசாலைக்கு எல்லாம் போவதில்லை என்பதால் நிர்வாகம் பற்றி அதிகம் தெரியாது. எனவே பொதுப்படையாகத்தான் கருத்து வைக்கமுடியும். அதிகாரத்திலுள்ளவர்களை பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டங்களில் கலந்துகொண்டு கேள்வி கேட்பதுதான் முறை. அத்தோடு எவரையும் சரியான காரணம் இன்றி நீக்கினால் அதற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கக்கூடிய வகையில்தான் இலண்டன் பாடசாலைகள் இயங்குகின்றன. தான்தோன்றித்தனமாக நடப்பது அவ்வளவு சுலபமல்ல.

இந்த பாடசாலை இன்னும் தொடர்ந்து இயங்குவதற்கு காரணம். அங்கத்தவர்களை கொண்டு பதியப்பட்டு ஒரு  நிறுவனமாக  உள்ளது. தேர்தல் வைக்கவேண்டும், நிர்வாகத்தை தெரிவு செய்யனும். எல்லாம் நடத்தனும். அனால் அது ஒரு சுற்று வட்டத்துக்குள் வைத்துள்ளார்கள்.

எல்லாம் பிழை என்று சொல்லி   எங்காவது அறிவிக்கனும் என்று ஒரு பெற்றோர்  கூட  விரும்புவதில்லை.

மூடும் நிலைக்கு  போக கூடாது என்பது பலரின் விருப்பம்.

நீக்கிய ஆசிரியரின் கணவருக்கு  தெரியாத ஒன்றல்ல  இவர்களுக்கு என்ன நடவடிக்கை எடுக்கனும் என்று. என்றாலும் அதனால் பள்ளிக்கூடத்துக்கு பிரச்சனை வரக்கூடாது என்பது தான் அவரது  விருப்பம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இருந்த காலத்தில் இருந்தது ஒரே தமிழ் பாடசாலை மட்டுமே , டாக்டர் (இவர் வைத்தியர் இல்லை ) நித்தியானந்தன் நடத்தி வந்தார் அது இப்பவும் இயங்குதா ?

வாங்க பெரியவர் உங்கடை ஆள்தான் அவரேதான் முன்னால் புளொட் அல்பேட்ஸ் தமிழ் பள்ளி என்று தமிழ் பிள்ளைகளை ஆங்கில மொழியுமல்லாமல் தமிங்கிலமும் அல்லாமல் நடுவாலை புதுமொழி கண்டு பிடிச்சு கலாச்சார சீரளிவுகளையும் பரப்புகினம் அதெப்படி தமிழ்,தமிழ்கலாச்சாரம் என்றால் பல முன்னால்களுக்கு ஏன் பிடிக்கிதில்லை என தனியாக ஆராட்ச்சி செய்யவேணும். 

மற்றும்படி ரகுராஜ்,பைரி நீங்கள் ஒரு பிரசினைக்கு தீர்வென்பது விவாதமேடைக்கு வரும்போது முழுவிடையமும் தெரிவிக்கபடுதல் பிரச்சினையை இலகுவாக தீர்க்க முடியும். நல்லது குறைடனில் குறைந்தது ஜந்து தமிழ் பள்ளி என்ற விடயமாவது தெரியுமா? எத்தினை தரம் ஒற்றுமையாய் ஒன்றாய் என வாய் கிழிய பெரியவர்கள் சொல்வது. வறட்டுகவுரங்களை விட்டு வெளிப்படையாக பிரச்சினைக்கு தீர்வு கானும் முயற்ச்சி மிகுந்த பலனை குடுக்கும் மாணவர்களுக்கு முன்னுதாரணமாய் இருக்க வேண்டியவர்கள் அருவருக்கதக்க நடத்தைகளை கைவிட்டு படிச்ச படிப்புக்குரிய மனிதர்களாய் எமது வருங்கால சந்ததியின் நலனை கருத்தில் கொண்டு அவதூறுகளை கைவிட்டு செயற்படுவது இன்றைய நிலையில் முக்கியமானது செய்வார்களா? 

(குறைடன் ஜந்து தமிழ் பள்ளியும் என்ன பெயரில் யாரால் நடாத்தபடுகின்றது எனும் விபரங்கள் தனி மடல் மூலமே தர முடியும்)

Link to comment
Share on other sites

தம்பி பெருமாள் ,

ஆளை தெரியாது என்றால் தெரியாது என்று சொல்ல பழகுங்கள் ,அவருக்கும் புளோட்டிற்கும் என்ன சம்பந்தம் .

பொய் புரட்டில் வாழ்வை தொலைத்துவிடாதீர்கள் .முப்பது வருடமாக அதை செய்து தான் அழிந்தீர்கள் இனியாவது திருந்த முயற்சியுங்கள் .

ஆத்திரபடாதையுங்க பெரியவர் பொறுங்க ரகுராஜ்ம் பைரியும்வரட்டும்.

Link to comment
Share on other sites

வாங்க பெரியவர் உங்கடை ஆள்தான் அவரேதான் முன்னால் புளொட் அல்பேட்ஸ் தமிழ் பள்ளி என்று தமிழ் பிள்ளைகளை ஆங்கில மொழியுமல்லாமல் தமிங்கிலமும் அல்லாமல் நடுவாலை புதுமொழி கண்டு பிடிச்சு கலாச்சார சீரளிவுகளையும் பரப்புகினம் அதெப்படி தமிழ்,தமிழ்கலாச்சாரம் என்றால் பல முன்னால்களுக்கு ஏன் பிடிக்கிதில்லை என தனியாக ஆராட்ச்சி செய்யவேணும். 

மற்றும்படி ரகுராஜ்,பைரி நீங்கள் ஒரு பிரசினைக்கு தீர்வென்பது விவாதமேடைக்கு வரும்போது முழுவிடையமும் தெரிவிக்கபடுதல் பிரச்சினையை இலகுவாக தீர்க்க முடியும். நல்லது குறைடனில் குறைந்தது ஜந்து தமிழ் பள்ளி என்ற விடயமாவது தெரியுமா? எத்தினை தரம் ஒற்றுமையாய் ஒன்றாய் என வாய் கிழிய பெரியவர்கள் சொல்வது. வறட்டுகவுரங்களை விட்டு வெளிப்படையாக பிரச்சினைக்கு தீர்வு கானும் முயற்ச்சி மிகுந்த பலனை குடுக்கும் மாணவர்களுக்கு முன்னுதாரணமாய் இருக்க வேண்டியவர்கள் அருவருக்கதக்க நடத்தைகளை கைவிட்டு படிச்ச படிப்புக்குரிய மனிதர்களாய் எமது வருங்கால சந்ததியின் நலனை கருத்தில் கொண்டு அவதூறுகளை கைவிட்டு செயற்படுவது இன்றைய நிலையில் முக்கியமானது செய்வார்களா? 

(குறைடன் ஜந்து தமிழ் பள்ளியும் என்ன பெயரில் யாரால் நடாத்தபடுகின்றது எனும் விபரங்கள் தனி மடல் மூலமே தர முடியும்பெஉ

பெருமாள் அவர்களே  பாடசாலையில் நடக்கும் விபரம் எழுதப்பட்டுள்ளது.  இலகுவாக தீர்ப்பதற்கு நாங்கள் ஒன்றும் பஞ்சாயத்து இல்லை.  அங்கு நடக்கும்  உள் விசயங்களை மற்றவர்களும் அறிய வேண்டும் என்பது தான் இங்கே  விமரசனங்கள் வைக்கப்படுகின்றன. 

எடுபிடிகளும், சுயநலவாதிகளும் இருக்கும் வரை மற்றவர்கள் சொல்லும் பொதுக்கருத்து தமிழர்களால் நடாத்தப்படும்  எந்த  பொதுஸ்தாபனத்திலும்  எடுபடாது.

குறைடன் பகுதியில்  அறிந்த வரை   2 பாடசாலைகள் தான் பிரபலம்.

1. தெற்கு இலண்டன் தமிழ் பாடசாலை. (அது கூட அந்த பெயரில் பதிவில்லை )

2. சிவகுமாரன் தமிழ் பாடசாலை

இதை விட வேறு தமிழர் பாடசாலை இருப்பதாக தெரியவில்லை.

நீங்கள் தெரிந்தால் இங்கே எழுதலாம். அனைவரும் அறிந்து பயன் பெறுவார்கள்.

தனிமடல் தேவை இல்லை.

Link to comment
Share on other sites

ஆங்கிலம் பேசும் நாடுகளில் இது வெகு சகஜமானது. சிட்னியில் நடக்கும் எல்லாத் தமிழ் பள்ளிகளின் நிர்வாக கூட்டங்களும் தமிங்கிலத்தில்தான் நடக்கும். சுத்தமாக தமிழில் அறிக்கை எழுதினால் என்ன என்று கேட்டால் அது நிதி வழங்கும் நிறுவனங்களுக்கு விளங்காது என்பார். ஆனால் அந்த நிறுவனங்‌கள் இந்த அறிக்கைகளை கேட்பதுமில்லை பார்ப்பதுமில்லை. இல்லாவிட்டால் தமிழில் எழுத்த தெரியாது என்று பெருமையாகச் சொல்லுவார்கள். ஆனால் இவர்கள் தமிழில்தான் இரசாயானவியலையும் விலங்கியலையும் உயர்தாரம் வரை கற்றவர்கள் என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். ஆங்கிலத்தை கலக்காவிட்டால் முட்டாள் என்று நினைத்துவிடுவார்களோ என்ற மனோ வியாதி எல்லாப் படித்த ஈழத் தமிழர்களிடமும் உண்டு. இந்த மனோநிலையிலிருந்து விடுதலையாகி தமிழில் பேசுவதில் பெருமைப்பட ஆங்கில நாட்டுக்கு புலம் பெயந்தவர்களுக்கு என்னும் இரு சந்ததிகள் போகவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெருமாள் அவர்களே  பாடசாலையில் நடக்கும் விபரம் எழுதப்பட்டுள்ளது.  இலகுவாக தீர்ப்பதற்கு நாங்கள் ஒன்றும் பஞ்சாயத்து இல்லை.  அங்கு நடக்கும்  உள் விசயங்களை மற்றவர்களும் அறிய வேண்டும் என்பது தான் இங்கே  விமரசனங்கள் வைக்கப்படுகின்றன. 

எடுபிடிகளும், சுயநலவாதிகளும் இருக்கும் வரை மற்றவர்கள் சொல்லும் பொதுக்கருத்து தமிழர்களால் நடாத்தப்படும்  எந்த  பொதுஸ்தாபனத்திலும்  எடுபடாது.

குறைடன் பகுதியில்  அறிந்த வரை   2 பாடசாலைகள் தான் பிரபலம்.

1. தெற்கு இலண்டன் தமிழ் பாடசாலை. (அது கூட அந்த பெயரில் பதிவில்லை )

2. சிவகுமாரன் தமிழ் பாடசாலை

இதை விட வேறு தமிழர் பாடசாலை இருப்பதாக தெரியவில்லை.

நீங்கள் தெரிந்தால் இங்கே எழுதலாம். அனைவரும் அறிந்து பயன் பெறுவார்கள்.

தனிமடல் தேவை இல்லை.

வணக்கம்

எனக்கு தெரிந்தவரை மூன்று பாடசாலைகள் இருந்தன. இப்போது இரண்டு இயங்குகிறது.
எனது நோக்கம் யாரையும் புண்படுத்த்துவது இல்லை. எனது கருத்துக்கள் மனம் வெதும்பி புண்பட்டவர்களின் அலறல். Biri கூறியதுபோல இங்கே பெற்றோர் வாய்மூடி மவுனமாகவே இருப்பார்.
இங்கே நிர்வாகட்தில் இருந்த ஒருவர் எல்லோரிடமும் கருத்த்து கேட்து ,என் எல்லோரிடமும் கையெழுட்து வாங்கி ,தான் கதைத்து பிரசனைகளுக்கு தீர்வு வாங்கித்தருவதாக சொன்னார். இன்று அவரும் இல்லை , தீர்வும் இல்லை.
இந்த நிர்வாகத்துடான் கதைத்த்து பேசி தீவு காண்பது என்பது இலங்கை அரசை போர் குற்ற விசாரணை நடத்துமாறு கோருவது மாதிரி. முந்தி இருந்தவை பரவாய் இல்லை என்ற நிலைக்கு வந்துவிட்டோம்.
இதன் போது தேசத்தின் குரல் ஐயா பாலசிங்கம் கூறியது தான் ஞாபகட்த்துக்கு வருகிறது.
நான் உன்னை கட்டி பிடிப்பது மாதிரி பிடித்த்து அடிப்பேன், நீ என்னை  பிடித்து முத்தமிடு. இது எப்படி முடியும். இவர்களிடம் ஞாயம் கிடைக்காத படியால் தான் வெளியில் சொல்கிறோம். தமிழரின் நிலை தான் எமக்கும்.
யாரயாவது எனது பக்கம் வருத்தியிருந்தால் தயவு செய்து மன்னிக்கவும்  
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரகுராஜ்! நீங்கள் கூறுவதுபோல் இங்கு பாடசாலை நடத்த முடியாது. முதலில் பாடசாலை நடக்காது விட்டுவிடுமோ என்ற பயம் வேண்டாம். அவர்கள் fund நிட்சயமாக எடுக்கிறபடியால்த்தான்  பெற்றோர்களை மதிக்க வில்லை என்று தெரிகிறது. அதற்க்கு நீங்கள் பெற்றோர்கள் சேர்ந்து கூட்டம் கூட்டி அவர்களுக்கு உங்கள் நிலையை அழுத்தமாகக் கூற வேண்டும். அவர்கள் இலவசமாகவா உங்கள் பிள்ளைகளுக்கு கற்பிக்கின்றனர். இல்லையே. பிள்ளைகள் கணிசமாகக் குறைந்தால் அவர்களால் பாடசாலை நடத்த முடிந்தாலும் பெரிய வருமானம் எடுக்க முடியாது. அதனால் அவர்கள் எங்கே fund எடுக்கின்றனர் என அறிந்து அவர்களுக்குத் தெரியப்படுத்தி இப்பிரச்சனையைத் தீர்க்க முடியும். பயந்துகொண்டு பாடசாலையை மூடி விடுவார்களோ என்று பயந்தீர்களானால் ஒன்றும் நடக்கப்போவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன சொல்லுகிறது ..
அடாவடியும் குழிபறிப்பும் எஙகள் இருகண்கள் .....
ஒருவர் செய்து கெடுப்பார் மற்ரவர் செய்யாமல் கெடுப்பார் ...
எங்கடபிழைகளுக்கு தமிழ் கொன்சம் கொன்சம் (தான்) தெரியும் ..
ஒரு குறையும் இல்லை ...அதுவே போதும்...

இங்கே உள்ள இந்திய கோயிலுக்கு போனால் பழைய ராவுடித்தனம் தானே வந்துவிடும். அதனால் போவதில்லை ..-ஒரு நாள் க்ரெடிக் காட்டை குடுத்தால் திருப்பி தரும்போது , காட்சில் கடுதாசி போடுவது போல் சுளட்‌டி எறிந்தார் , அது கீழே விழுந்தது , ஒரு ஸாரீ சொல்லுகிற பழக்கம் இல்லை , இந்தியாவில் இருந்து ஒரு கிழமைக்கு முன்பு வந்தவர் போல இருந்தார் ...பிறகு இன்னுமொரு கோயிலில், 6 வயது பிள்ளையை தோசை வாங்க -உண்மையில் அவருக்கு பழகவும், ஒரு fun ஆகவும் இருக்க செய்தால் ...லைனில் 6-7 பேர் முந்தி சென்றார்கள் , ஆர்டர் எடுப்வரும் லைனில் வந்த பிள்ளையை கவனிக்கவில்லை ...பிறகு நானும் போய் நின்றால் ஒரு பெரிய பல்கலை ஊழியர் , அவருமே எனக்கு தள்லால் விளையாட்டு செய்தார் ...சண்டை பிடிப்பமோ என்று யோசித்து போட்டு 99 %  இந்தியர்களுக்கு பொது இடத்ல் பழக தெரியாது என்ற எனது கொள்கையை திரும்ப உறுதி செய்து போட்டு வழிவிட்டேன் ...

பொதுவாக இந்த தமிழ் பள்ளி , சைவ கோவில் , இந்தியன் கோவில் என்பன குப்பை கூழங்கள், அதில் இருந்து நல்லதை எடுப்பது அன்னம் பால் குடித்பது போலவே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரகுராஜ்! நீங்கள் கூறுவதுபோல் இங்கு பாடசாலை நடத்த முடியாது. முதலில் பாடசாலை நடக்காது விட்டுவிடுமோ என்ற பயம் வேண்டாம். அவர்கள் fund நிட்சயமாக எடுக்கிறபடியால்த்தான்  பெற்றோர்களை மதிக்க வில்லை என்று தெரிகிறது. அதற்க்கு நீங்கள் பெற்றோர்கள் சேர்ந்து கூட்டம் கூட்டி அவர்களுக்கு உங்கள் நிலையை அழுத்தமாகக் கூற வேண்டும். அவர்கள் இலவசமாகவா உங்கள் பிள்ளைகளுக்கு கற்பிக்கின்றனர். இல்லையே. பிள்ளைகள் கணிசமாகக் குறைந்தால் அவர்களால் பாடசாலை நடத்த முடிந்தாலும் பெரிய வருமானம் எடுக்க முடியாது. அதனால் அவர்கள் எங்கே fund எடுக்கின்றனர் என அறிந்து அவர்களுக்குத் தெரியப்படுத்தி இப்பிரச்சனையைத் தீர்க்க முடியும். பயந்துகொண்டு பாடசாலையை மூடி விடுவார்களோ என்று பயந்தீர்களானால் ஒன்றும் நடக்கப்போவதில்லை.

தமக்கு வெளியில் இருந்து எந்த நிதியும் கிடைப்பதில்லை என்று சென்ற கூட்டத்தில் அறிவித்து பாடசாலை கட்டணத்தை உயர்த்திவிடார்கள். ஒரு வீடு வைத்திருக்கினம் அதுக்கு எண்டு பாடசாலையில் வரும் வருமானங்களை பயன்படுட்திகினம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"பிள்ளைகள்" என்று வந்திருக்க வேண்டும் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள் அவர்களே  பாடசாலையில் நடக்கும் விபரம் எழுதப்பட்டுள்ளது.  இலகுவாக தீர்ப்பதற்கு நாங்கள் ஒன்றும் பஞ்சாயத்து இல்லை.  அங்கு நடக்கும்  உள் விசயங்களை மற்றவர்களும் அறிய வேண்டும் என்பது தான் இங்கே  விமரசனங்கள் வைக்கப்படுகின்றன. 

எடுபிடிகளும், சுயநலவாதிகளும் இருக்கும் வரை மற்றவர்கள் சொல்லும் பொதுக்கருத்து தமிழர்களால் நடாத்தப்படும்  எந்த  பொதுஸ்தாபனத்திலும்  எடுபடாது.

குறைடன் பகுதியில்  அறிந்த வரை   2 பாடசாலைகள் தான் பிரபலம்.

1. தெற்கு இலண்டன் தமிழ் பாடசாலை. (அது கூட அந்த பெயரில் பதிவில்லை )

2. சிவகுமாரன் தமிழ் பாடசாலை

இதை விட வேறு தமிழர் பாடசாலை இருப்பதாக தெரியவில்லை.

நீங்கள் தெரிந்தால் இங்கே எழுதலாம். அனைவரும் அறிந்து பயன் பெறுவார்கள்.

தனிமடல் தேவை இல்லை.

சிவகுமாரன் பாடசாலை மூன்றாய் நடக்குது மூன்றும் தாங்கள்தான் சிவகுமாரன் தமிழ் பாடசாலை என்று குதிக்குது.     மற்றது தெற்கு இலண்டன் தமிழ் பாடசாலை.ஐந்தாவது பிரபா தமிழ் பாடசாலை. இதைவிட தெற்க்கு லண்டன் தமிழ் சங்க முன்னால் உறுப்பினர் ராஜகோபால் தன்னுடைய கடையில் தமிழ் பள்ளி நடாத்த ஆட் சேர்ப்பு கடைசியாய் நம்ம தமிழர் புகழ் கே பி யின் மருமகன் நடத்திய தெற்க்கு லண்டன் உதவி அமைப்பும் இந்த கோதாவில் களத்தில் இறங்கியுள்ளார்கள்.நமக்கு தெரிஞ்ச வீடுகள் இவ்வளவு கொள்ளுபாட்டிற்க்கு பிறகு தமிழ் பள்ளியே வேண்டாம் என்று வெறுத்து போய் இருக்குதுகள் இது தேவையா?

Link to comment
Share on other sites

இங்கு  கருத்து எழுதும் அளவுக்கு  பாடசாலையில் ஒருவரும் எதிராக அல்லது சரியானதை பேச முன் வருவதில்லை.

முதல் காரணம்  தாங்கள் கொழுவுப்பட்டால் பிள்ளைகளை பழிவாங்குவார்கள்  அல்லது ஏளனமாக பார்ப்பார்கள்.

இந்த பள்ளி  எதையும் செவி சாய்த்து மாறும் என்று  எதிர்பார்க்க முடியாது.. 

30 வருட காலத்தில்  ஒரு நாள் கூட தாங்கள்  வளர்ந்து வந்த மண்ணை நினைத்தில்லை.

 எங்கள்  தமிழீழ அரசியல் துறை பொறுப்பாளர்  மரணித்த போது அன்றைய தினம பாடசாலை நடந்தது. பாடசாலை தொடங்கு முன் கடவுள் வணக்கம் மற்றும் அன்றைய  வகுப்பு விபரங்கள், மற்றும் பல தகவல் களோடு முடிவுற்று பாடசாலை ஆரம்பமாகும்

. அன்றைய தினம் எல்லாரும் எதிர் பார்த்தார்கள்  தமிழ்செல்வன் அண்ணாவின் மரணம் பற்றி  சொல்வார்கள் அல்லது அவருக்காக  ஒரு நிமிட மவுன அங்சலி ஆவது செய்வார்கள் என்று. ஒன்றும் இல்லை. எல்லாரும் வகுப்புக்கு போகலாம் என்று சொல்லி விட்டார்கள்.

அப்போ பின்னால் இருந்து ஒரு குரல் உங்களுக்கு    மனசே இல்லையா?   எங்கள் வாழ்வுக்காக வாழ்ந்த ஒரு அரசியல் பிரிவுப்பொறுப்பாளர் கொலை செய்யப்பட்டுள்ளார். எல்லாரும் சோகமாக அதை பற்றியே இங்கே பேசுகிறார்கள். அவருக்காக ஒரு நிமிட  மவுனம் கூடாதா. . அவர் பின் எல்லா பெற்றோருக்கும்  சொல்லி ஒரு நிமிடம் மவுனம் செலுத்த பட்டது.

அப்படி  செய்தவர்  யேர்மனியோ, அல்லது டென்மார்க்கில் இருந்து இங்கு வந்தவர் என நினைக்கிறேன்.

அடுத்ததாக நடந்த பொதுக்கூட்டத்தில்  இவர் செய்தது பற்றி கடுமையான வாக்குவாதம் ,அரைகுறை கோட்டு போட்டதுகள் எல்லாம் பிழை இப்ப வந்த ஆட்களுக்கு ஒன்று தெரியாது என்று ஒரே தர்க்கம், இதை செய்தவரே அன்றைய பொதுக்கூட்டத்தில்  கலந்து கொண்டு  அவர்களுக்கான பதிலையும் கொடுத்தார்.  இறுதியில்   அவரே சொன்னார்  பெற்றோரிடம் கேட்போம்  இனிமேல் பொதுவான எங்கள் நிகழ்வுகளில் எமது மக்களுக்காக ஒரு நிமிட மவுனம் செலுத்துவது    வேண்டுமா ,வேண்டாமா என்று. ப்ரும்பான்மை  சரியானது என்று சொன்னார்கள். 

அன்றிலிருந்து  இப்போ நிகழ்வுகளில்  ஒரு நிமிட மவுனம் கடைப்பிடிக்கிறார்கள்.

அனால் அவரை புலியின் ஆள் என்று கதை கட்டி விட்டார்கள்.   அவரின் பின் சில மாற்றம் நிகழ்ந்தது.

2009 க்கு பின் அவரும்   பள்ளிக்கு வருவதை குறைத்து கொண்டார்.

இவர்களும் வாக்கெடுப்பை  முற்றாக தடை செய்து விட்டார்கள். நிர்வாகத்தின் முடி வே மகேசன் முடிவாக   போய்க்கொண்டு இருக்கிறது.

இன்னொரு உணர்வுள்ள  ஜேர்மனி, டென்மார்க் அல்லது  ஜரோப்பாவில் இருந்து புதிதாக ஒரு தமிழர் வரும் வரை  இப்படித்தான்  போகும். திருந்த இடம் இல்லை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.