Jump to content

"பூபாளம்" இணையம் அறிமுகம்


Recommended Posts

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

கள உறவுகளின் உதவியுடன் உருவாக்கப்பட்ட இணையம் உங்கள் பார்வைக்காக அறிமுகப்படுத்தப்படுகின்றது. தற்சமயம் என்னால் அதை முழுமைப்படுத்தமுடியவில்லை பகுதி பகுதியாக நேரம் கிடைக்கின்றபோதெல்லாம் மெருகு படுத்தி கொள்ள முயல்கின்றேன். விடுதலைக்காக போராடிக்கொண்டிருக்கும் எமது மக்களுக்கான ஒரு அணிலாக இந்த பூபாளம் அமையவேண்டும் என்பது எனதவா.

இந்த இணையம் உருவாக சுழிபோட்டுக்கொடுத்த யாழ் டண்ணை இந்த நேரத்தில் நன்றியுடன் நினைவுகொள்கின்றேன். புலநாயே தூதுபோ என் நன்றிகளை டண்ணிடம் கூறிக்கொள்.

அடுத்ததாக எனக்கு இணையம் சம்மந்தமாக பல தரவுகள் இணைப்புக்கள் உருவாக்குதல் தரவேற்றம் செய்வதற்கு இன்னும் பல உதவிகள் செய்த யாழ் உறவு "இணையம்கொண்டான்" ஹரிகாலன் (மன்னர்) அவருக்கும் எனது நன்றிகள்.

எனக்கு யாழை அறிமுகம் செய்து இவ்வளவு உறவுகள் உருவாகுவதற்கு காரணமாக இருந்த அஜீவன் அவர்களையும் இந்தநேரத்தில் நன்றியுடன் நினைவுகொள்கின்றேன்.

இதை எமது அன்புக்குரிய மட்டுறுத்துனர் மாதவன் மூலம் அறிமுகம் செய்ய நினைத்திருந்தேன் அவருக்கு தனிமடலும் எழுதியிருந்தேன். அவர் தற்சமயம் மிகவும் அலுவலாக இருப்பதால் மடலை பார்த்திருக்கமுடியாது என நினைக்கின்றேன்.

உறவுகளே இது எப்படி அமைய என்பது சம்மந்தமாக உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றேன்.

http://www.boopallam.tk

Link to comment
Share on other sites

Flowers.jpg

வாழ்த்துகள் வியாசன்

விடியல்தானே?

காத்திருக்கிறோம்

ஆதவன் வருகைக்காக.................

முயன்றால்

முடியாதது ஒன்றுமில்லை..............

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள்!

நானும் யாழ் வந்துதான்.. இளைஞனின் ஒத்துழைப்புடன் 'தமிழமுதம்' எனும் இணையத்தை உருவாக்க முடிந்தது. அந்த வகையில் தங்களது இணையத் தளமும் மேலும் விரிவடைய வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள் வியாசன்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் வியாசன் :P

Link to comment
Share on other sites

வியாசன் முதற்கண் எனது வாழ்த்துக்கள் உங்களின் இந்த பெருமுயற்சிக்கு. புூபாளம் இணையத்தளம் மேன் மேலும் வளர்ச்சி கண்டு தமிழினத்தின் எழுச்சிக்கு மேன்மேலும் வலுச்சேர்க்கும் என்ற நம்பிக்கையுடன் .... நீங்கள் இசையாக கொடுத்திருக்கும் பாடலுக்கு பதிலாக...புபாளம் பாடும் நேரம் தமிழன் புலியாகிப்போரடும் ..... இந்தப் பாடல் உங்கள் இணையத்தொடக்கத்திற்கு பொருத்தமாக இருக்கும் என்பது எனது கருத்தாக சொல்லிக்கொண்டு மீண்டும் வாழ்த்துக்கள் கூறி விடைபெறுகிறேன்.

னெ;புடன்

nஐயா

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி இணையம் கொண்டான் ஜெயா அனைவருக்கும் எனது நன்றிகள்

ஜெயா அருமையான ஒரு யோசனை சொன்னீர்கள் நன்றி நான் அதை தாயகப்பாடல் பகுதிக்கு இணைக்கலாம் என்று நினைக்கின்றேன். உங்களுடைய அபிப்பராயத்தை சொல்லுங்கள். நீங்கள் குறிப்பிட்டபாடல் இடம்பெற்ற இசைத்தட்டு எது என்பதை குறிப்பிடமுடியுமா?

மீண்டும் உங்கள் ஆக்கபூர்வமான ஆலோசனைக்கு நன்றிகள்.

அத்துடன் உங்கள் விருப்பமான பாடல்களையும் தெரிவியுங்கள் இணைக்கமுயல்கின்றேன்.

வசிட்டர்களின் வாயால் எல்லாம் பாராட்டுக்கள் கிடைக்கின்றது :lol::lol::lol:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் வியாசன் அண்ணா

நீங்கள் பூபாளம் இசைக்கத் தொடங்கிய நேரம் தமிழீழம் விரைவில் உதயமாகட்டும்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வியாசன்,

பூபாளம் இணையம்

பூபாளமிசைத்திட வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயவன் தாரணி தல இரசிகை நித்திலா நிதர்சன் ஆகியோருக்கு எனது நன்றிகள் எல்லாம் உங்கள் ஆதரவினால்தான். இனிமேல் உங்களுக்கு தேவையான பாடல்களை அங்கு இணைக்கின்றேன். விரைவில் தரவிறக்கம் செய்யலாம். விளம்பரத்தொல்லையுமில்லை. உங்கள் ஆக்கங்களையும் ஆலோசனைகளையும் கஞ்சத்தனமில்லாமல் அள்ளித்தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்

அன்புடன் வியாசன்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி ஆதிவாசி ஒரு வைரஸ் மென்பொருள் இணைக்கப்பட்டுள்ளது தரவிறக்கம் செய்து பயன்பெறுங்கள்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நன்றி வியாசன் அண்ணா,:lol: (48 மணித்தியாலம் தான் வைச்சிருப்பீங்களா?)

யாழ் களத்தில் ஒரு வைரஸ் உலாவுதாமே..

அதை தடுக்க ஏதாவது தாங்கோ.. :lol::lol:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமாம் வசி இடப்பிரச்சனைகள்.

நீங்கள் குறிப்பிடுகின்ற வைரஸை அடிபோட்டுத்தான் திருத்தவேண்டும் :lol: :cry: :lol::lol:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

யார் அந்த வைரஸ்??? :evil: :evil: என்ட வாளுக்கு வேலை வந்துட்டுதா? :evil: :evil: :twisted:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னா உங்கடை வாளைத்தான் கரடி......................

இப்போ நீங்கள் வாளுக்குவேலை வந்துவிட்டதாக கரடி ............. அப்பிடித்தானே வசி :lol:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இது சரிவராது! ஒரு வைரஸ் இல்லை, பல வைரஸ் இருக்கு இங்க :evil: :evil:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன மன்னா வெய்யில் கூடி சூடாக இருக்கிறியள்போலை பேசாமல் அரண்மனை நீச்சல் தடாகத்திலை போய் படுத்திருங்கள் :lol:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதிதாக CDR Win மென்பொருள் இணைக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.