Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாளதுமாய் கணணி வண்ணத்தில் விளையாடாலாமே என எண்ணி உருவாக்கினேன்... :lol:

ao5rbn.jpg

.

வடிவாய் இருக்கு.

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

சாத்தண்ணாவிற்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்,

வாழ்வில் உள்ள சகல இன்பங்களையும் அனுபவித்து நீண்ட காலம் வாழ வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

சாத்ஸ அண்ணா இனி கத்தக்கிறதுக்கு எந்த கலையும் இல்லை ஆயகலைகள் 64 ம் அத்துப்படி...........

சாத்ஸ் அண்ணா இனிய பிறந்த நாள் வாழ்துக்கள்.............அத்தோடு ஒரு வேண்டுகோள்.....உங்களுக்கு தெரிந்த தமிழீழ போராட்டம் சமமந்தமான கதைகள் அனைத்தையும் இந்த பிறந்தநாளில் இருந்து ஆவணமாக எழுத்து ழூலம் கொண்டுவாருங்கள்..............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்ப கதை வாத்தியாருக்கு(அதான் நம்ம சாத்திரியாருங்க)இந்த ஸ்ரூடன்ரோட பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியாருக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.happy-birthday3.gif

Link to comment
Share on other sites

சாத்திரியாருக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இம்மாதத்தில் பிறந்த நாள் கொண்டாடும்.. சாத்திரிக்கும்.. பிற கள உறவுகளுக்கும் பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியாருக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

சாத்திரி அண்ணருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

ராஜவன்னியனுக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துகள்.

Edited by Eas
Link to comment
Share on other sites

வாழ்த்து சொன்ன அனைத்து உறவுகளிற்கும் நன்றிகள். நான் பிறந்தநாள் கொண்டாடுவது கிடையாது.ஆனாலும் உங்கள் வாழ்த்துக்களும். மனைவியும் மகளும் தரும் சிறு பரிசுப்பொருட்கள் மனதில் ஒரு மகிழ்ச்சியை தரும்.நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

birthday_cake_002.jpg

சாத்திரியாருக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

வாழ்த்து சொன்ன அனைத்து உறவுகளிற்கும் நன்றிகள். நான் பிறந்தநாள் கொண்டாடுவது கிடையாது.ஆனாலும் உங்கள் வாழ்த்துக்களும். மனைவியும் மகளும் தரும் சிறு பரிசுப்பொருட்கள் மனதில் ஒரு மகிழ்ச்சியை தரும்.நன்றிகள்.

சிறு பரிசுப்பொருட்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

இன்று கோழிப்பொரியல் உண்டோ? :lol:

Link to comment
Share on other sites

சிறு பரிசுப்பொருட்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

இன்று கோழிப்பொரியல் உண்டோ? :lol:

இண்டைக்கும் கோழிப் பொரியல் தராட்டில் அடுத்தது சோத்துப்பானைக்கு ஆட்லெறிதான். :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள் (சிறி) சாத்திரி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார் ஏற்கனவே கற்ற பலகலைகளையும் ஒழுங்காக பாவித்து வாழ வாழ்த்துக்கள். :rolleyes:

Link to comment
Share on other sites

சாத்திரியாருக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

சாத்திரியாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாத்ஸ்!

Link to comment
Share on other sites

சாத்திரியாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

பிறந்த நாளுக்கு கொளுத்துகிற பூவிறிசை அடுப்படிக்குள் கொழுத்தாமல் வீட்டுக்கு வெளியில் கொழுத்தி விளையாடுங்கள் சாத்திரியார்.

Edited by மல்லையூரான்
Link to comment
Share on other sites

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சாத்திரி....

நேற்று களப் பக்கம் வராததனால் நேற்றே சொல்ல முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில் வயதான தாத்தா சின்னப்புவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் :D

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.