Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அதே...... :lol:

ஏதோ என்னால் முடிந்த உதவி :D :D

நம்மள நம்ம வளீல விட்டிடனும்...வளர்ர பொடியளை தடியோடை நிண்டு தடைபோடக்கூடாது... :D :D

Edited by சுபேஸ்
Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

அதே...... :lol:

ஏதோ என்னால் முடிந்த உதவி :D :D

என்ன மாமன்னா France நாட்டு இளவரசர நீங்க இப்பிடி எல்லாம் சொல்லலாமா?

எதற்கும் அஞ்சா சிங்கக்குட்டி

எங்கள் தேசம் தந்த தங்க கட்டி அவன்

Link to comment
Share on other sites

யாழ் களத்தோடு அண்மையில் இணைந்தாலும் அதன் ஒரு முக்கிய உறுப்பினர் ஆகி விட்ட நந்தன் அண்ணாவிற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

நந்தன் இந்த நாளைப்போல் இன்னும் பல நாட்கள் உங்கள் வாழ்வில்

வலம்

வந்து

சிறப்புற இனிதே வாழ்த்துகிறேன் .................பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]நந்தன் [/size][size=4]க்[/size][size=4]கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இனிய பிறந்த நாள்வாழ்த்துக்கள். நந்தன் [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓடி விளையாடும் தாத்தாக்கள் திரு.குமாரசாமி மற்றும் திரு.சுவி இருவருக்கும்

[size=5]பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.[/size]

களத்தின் புதிய நண்பர், நந்தனாருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

வாழிய பல்லாண்டு...

Philips+Philetta+BD263U+front.jpg

அனைவரும் இலங்கை வானொலி தமிழ்ச்சேவை-[size=5]2 [/size]ல் காலை ஏழு பத்திற்கு ஒலிக்கும் பிறந்த நாள் வாழ்த்தை நினைவு படுத்திக்கொள்ளவும்.. :icon_idea:

"பிறந்த நாள்...

இன்று பிறந்த நாள்...!

நாம் பிள்ளைகள் போலே...

தொல்லைகள் எல்லாம்...

மறந்த நாள்..!"

[size=5]'ஹேப்பி பெர்த் டே டூ யூ...[/size]'

.

Edited by ராஜவன்னியன்
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நந்தன் 26 அவர்களுக்கும் தர்மராஜ் அவர்களுக்கும் இனிய பிறந்த தின வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

நந்தனுக்கும், தர்மராஜுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

நந்தனுக்கும் தர்மராஜிற்கும் இனிய பிறந்த தின வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி நந்தனுக்கும் தர்மராஜுக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நந்துவுக்கும், தர்மராஜூக்கும், கவிதைக்கும், எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தோடு அண்மையில் இணைந்தாலும் அதன் ஒரு முக்கிய உறுப்பினர் ஆகி விட்ட நந்தன் அண்ணாவிற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

நன்றி சுண்டல் என்னை நினைவில் வைத்திருந்த்ததற்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நந்தன் இந்த நாளைப்போல் இன்னும் பல நாட்கள் உங்கள் வாழ்வில்

வலம்

வந்து

சிறப்புற இனிதே வாழ்த்துகிறேன் .................பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நன்றி த .சூ

Link to comment
Share on other sites

[size=4]நந்தனுக்கும், தர்மராஜுக்கும்.[/size][size=4]கவிதைக்கும் [/size][size=4]என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். [/size]

Link to comment
Share on other sites

கவிதைக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

கவிக்கும் ஏனைய உறவுகளுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

minimuruku_101026.jpg

நந்தனுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.happy_birthday-2256.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]நந்துவுக்கும், தர்மராஜூக்கும், கவிதைக்கும், எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=5]26.08.2012 [/size][size=5][size=4] [/size][/size][size=5][size=4]இன்று பிறந்தநாள் கொண்டாடும் நண்பன் கவிதை (அண்ணா)க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். :)[/size][/size]

[size=5][size=4]happy-birthday-brother.gif[/size][/size]

Edited by ஜீவா
Link to comment
Share on other sites

நந்தன் 26 அண்ணா, கவிதை அண்ணா, மற்றும் பிறந்த நாளை கொண்டாடும் ஏனையோருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். :)

வெக்கம் மானம் அவமானம் என்னது எண்கள் மாமன்னர் பார் போற்றும் வள்ளல் பொன்னாடை கொடுத்த வேந்தனை தெரியவில்லையாம்

அவர் பொன்னாடையை எனக்கு போர்த்தியிருந்தால் எனக்கும் அவரை தெரிந்திருக்கும். :lol:

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.