Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

சுபேசுக்கு  இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்பும் மிகுந்த பிரியங்களும் வாழ்த்துக்களுக்கு சாந்தி அக்கா,துளசி,இணையவன் அண்ணா,நெடுக்ஸ் அண்ணா,புத்தன் அண்ணா,சுமே அக்கா, வாத்தியார் அண்ணா,அன்புத்தம்பி,யாயினி அக்கா,நிழலியானந்தா சுவாமிகள்,தமிழினி அக்கா :) , கு.சா அண்ணா,  தமிழ் சிறி  அண்ணா, உடையார் அண்ணா, புங்கை அண்ணா, நுணா அண்ணா, கறுப்பி,அலை அரசி.. 

Edited by சுபேஸ்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுபேசு எப்ப பிறந்தார்.எனக்கு சொல்லவேயில்ல

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி (கட்டுமரம் எப்ப கரைசேரும்)

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இன்று பிறந்தநாள் கொண்டாடும் விசுகு அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணாவுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

விச்சு அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

Link to comment
Share on other sites

எங்கள் கள உறுப்பினரும் சமூகசேவகருமான திரு.விசுகு அவர்களுக்கு இனிமையான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். மேலும் மேலும் தங்கள் பணிகள் சிறக்க பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

HappyBirthdayAnimation.gif

 

விசுகுவிற்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் விசுகர்!  :rolleyes:  :o

Link to comment
Share on other sites

கட்டிளம் காளை விசுகு விற்கு என் இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்புள்ளம் கொண்ட சுரேசுக்கும் நன்பர் விசுகுக்கும் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்...!  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30-masalasambarvada.jpg

 

விசுகு அண்ணாவுக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். :wub: 
இன்னும் பல்லாண்டு காலம், மகிழ்ச்சியாக.... வாழ வாழ்த்துகின்றேன். :) 

Link to comment
Share on other sites

விசுகு அண்ணாவிற்கு என் இதயம் கலந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

தாமதமாக வாழ்த்தியதற்கு வருந்துகிறேன் .[ வேலையில் இருப்பதனால்]

Link to comment
Share on other sites

விசுகு அண்ணாவுக்க இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்திய  உறவுகள் அனைவருக்கும் நன்றிகள்

யாழ் எனது குடும்பம் போன்றது

அதன் வாழ்த்தும் 

அன்பும் என்னை புது தெம்போடு புறப்படவைப்பது...

 

நன்றி  உறவுகளே

வெளியில் நின்றும் 

நேரமில்லாததாலும் வாழ்த்த முடியாத உறவுகளுக்கும் நனறிகள்...

 

தனித்தனியாக பின்னர் எழுதுகின்றேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணாவிற்கு என் இதயம் கலந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.