Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

40th.gif

https://www.youtube.com/watch?v=v8mmgdpjXRo

 

இனிய பிறந்தநாள், வாழ்த்துக்கள்... நிழலி. :)

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே :) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுவுக்கும் பெருமாளுக்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமீபத்தில் இன்றும் பிறந்த நாளைக் கொண்டாடிய அனைத்து உறவுகளுக்கும்

 

தமிழரசுவுக்கும் பெருமாளுக்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

 

இன்று தனது பிறந்தநாளை  பசித்தவருக்கு உணவளித்து 

மகிழவைத்து மகிழ்ந்த

அருமைத்தம்பி  நிழலிக்கு தலை சாய்த்து 

வாழ்க வளமுடன் என வாழ்த்துவதில் பெருமகிழ்வு கொள்கின்றேன்.....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிழலி அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது 40வது பிறந்தநாளுக்கு நாய்ச்சங்கிலியும் பரிசாக தந்து நாறடித்தார்கள். :(

Link to comment
Share on other sites

பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! :D

நன்றி இசை (வாழ்த்து எனக்குத் தானே??? :rolleyes: )

 

பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நன்றி பெருமாள்... இசையிடம் கேட்ட அதே கேள்விதான் உங்களுக்கும்

 

நிழலிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

நன்றி வாத்தியார்

 

நிழலி அண்ணாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!

1900e.jpg

நன்றி தமிழினி... நிழலிக்கு 40 வயசு ஆரம்பிச்சாச்சு என்று என்னே சந்தோசம்..!

 

நிழலிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நன்றி கு.சா அண்ணா...

 

நண்பனே ! இனிமையான 40 வது பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

il_340x270.613275324_6wio.jpg

IMG_9907_465.jpg

நன்றி சாந்தி... காசு கொடுப்பது இலகு..அவற்றை ஒழுங்கு படுத்தி நிறைவேற்றுவதுதான் கடினம். உங்கள் பணி மேலும் சிறக்க சிறக்க இன்னும் பலர் இணைவர்

 

நிழலிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

நன்றி நிலாமதி அக்கா

 

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிழலி மற்றும் சமீபத்திலும் இன்றும் பிறந்த நாளைக் கொண்டாடும் இதர உறவுகளுக்கும். :)

நன்றி நெடுக்ஸ்

 

40th.gif

https://www.youtube.com/watch?v=v8mmgdpjXRo

இனிய பிறந்தநாள், வாழ்த்துக்கள்... நிழலி. :)

நன்றி பொஸ்... நல்ல வீடியோ..

 

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே :)

நன்றி தமிழ் சூரியன்.

 

நிழலிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நன்றி நண்பா..

 

சமீபத்தில் இன்றும் பிறந்த நாளைக் கொண்டாடிய அனைத்து உறவுகளுக்கும்

தமிழரசுவுக்கும் பெருமாளுக்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

இன்று தனது பிறந்தநாளை பசித்தவருக்கு உணவளித்து

மகிழவைத்து மகிழ்ந்த

அருமைத்தம்பி நிழலிக்கு தலை சாய்த்து

வாழ்க வளமுடன் என வாழ்த்துவதில் பெருமகிழ்வு கொள்கின்றேன்.....

நன்றி விசுகு. கடல் போன்ற தேவை பரவி இருக்கும் போது ஒரு துளியாகவே என் உதவி அமைகின்றது...

 

நிழலியிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..!!!

நன்றி பகலவன்..

 

இனிய பிறந்தாநாள் வாழ்த்துக்கள்,நிழலி

நன்றி நந்தன்

 

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி.

நன்றி இணையவன்

 

இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள், நிழலி!

நன்றி பொஸ்

 

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிழலி அண்ணா

நன்றி சபேஸ்... அது என்ன நிழலி அண்ணா... :icon_mrgreen:

 

நிழலிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

நன்றி உடையார்

 

எனது 40வது பிறந்தநாளுக்கு நாய்ச்சங்கிலியும் பரிசாக தந்து நாறடித்தார்கள். :(

என் Facebook இல் என் படத்துக்கு பதிலாக ஒரு நாயின் படத்தினைத் தான் இன்று போட்டுள்ளேன்... :lol:

Link to comment
Share on other sites



நிழலிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். என்றும் இன்றுபோல் வாழ வாழ்த்துக்கள்.three%20layer%20chocolate%20happy%20birt

 



மிகவும் நன்றி சுமே...



நிழலிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

 

நன்றி நண்பா..

Link to comment
Share on other sites

நண்பன் நிழலிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! (இந்தத் தெளிவு போதுமா??!! :D )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் நிழலிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுவுக்கும் பெருமாளுக்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நன்றி சுமே  :D

சமீபத்தில் இன்றும் பிறந்த நாளைக் கொண்டாடிய அனைத்து உறவுகளுக்கும்

 

தமிழரசுவுக்கும் பெருமாளுக்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

 

இன்று தனது பிறந்தநாளை  பசித்தவருக்கு உணவளித்து 

மகிழவைத்து மகிழ்ந்த

அருமைத்தம்பி  நிழலிக்கு தலை சாய்த்து 

வாழ்க வளமுடன் என வாழ்த்துவதில் பெருமகிழ்வு கொள்கின்றேன்.....

நன்றி சகோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள்  நல் வாழ்த்துக்கள் , நிழலி, தமிழரசு மற்றும் சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய அணைவருக்கும்...!  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள்  நல் வாழ்த்துக்கள் , நிழலி, தமிழரசு மற்றும் சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய அணைவருக்கும்...!

Link to comment
Share on other sites

நிழலி அவர்கட்கு எங்கள் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.!! fruit03.gif

 
பருவ வயதான 40தை எட்டிய நிழலி அவர்களை வாழ்த்துவதோடு அவர்பொருட்டு நான் தேடிக் கண்டறிந்த உண்மைகளையும் இங்கு பதிவதில் ஆனந்தமடைகிறேன். oster11232a311.gif
 
ஆண்கள் எந்த வயதில் கவர்ச்சி ஆகக் காணப்படுகின்றனர் என்பது குறித்து சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுபற்றி பெண்களிடம் கருத்து கேட்கப்பட்டபோது. ஆண்களுக்கு 40 வயதில் செக்சுடன் கூடிய கவர்ச்சி அதிகரிக்கும் எனத் தெரியவந்தது. 00000307-001.gif
 
40 வயதில் தான் ஆண்கள் அழகான கவர்ச்சியான உடல் அமைப்பை பெறுகின்றனர். அதுவே பெண்களைக் கவருகிறது. ஆண்கள் தங்களது 40 வயதுக்கு பிறகுதான் ஆடம்பரமான ஆடைகளை அணிவதில் விருப்பம் கொள்கின்றனர். மேலும், விருந்து விழாக்களில் பங்கேற்று ஒயின் மற்றும் மதுவகைகளில் நாட்டம் கொள்கின்றனர் எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. ostern004.gif
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலிக்கு பிந்திய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.