Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நாளில் பிறந்த நாளைக் கொண்டாடும் அனைவருக்கும்.. எனதினிய நல்வாழ்த்துக்கள்..!

 

உங்களுக்காக....!

 

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்தநாளைக்  நந்தன், தமிழ் தங்கை, கவிதை  ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய யாழ் உறவுகள் அனைவருக்கும்  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும்  நந்தனுக்கும்  மற்றும் தமிழ் தங்கை, கவிதை  ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

இன்று பிறந்தநாளை கொண்டாடும்  நந்தன் அண்ணா, தமிழ் தங்கை மற்றும் கவிதை  ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நந்தனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

தமிழ்த்தங்கை, கவிதைக்கும்  பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

birthday_cakes_04.gif

அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய யாழ் உறவுகள் அனைவருக்கும்  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நந்தன் , தமிழ்தங்கை, கவிதை யாபேருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!

Link to comment
Share on other sites

அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைத்து உறவுகளுக்கும் இனிய பிறந்ததின வாழ்த்துக்கள்

511530995_sexy_birthday_cake_thumb_500x5

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கேக்கை... சாப்பிடலாமா? :grin:

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்று சுபேசின் பிறந்த நாள் என யாழ் நாட்காட்டி காட்டுது.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுபேஸ்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி சுபேசுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சபேஸ்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி சுபேசுக்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்
 வளமுடன் வாழ்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி சுபேசுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், சுபேஸ்!

Link to comment
Share on other sites

எம்மிடம் எல்லாம் வாழ்த்து பெற்று அதை மகிழ்வாக கருதும் மட்டத்தில் (Level) இருந்து சுபேஸ் ரொம்ப உயர்ந்து விட்டார்....பெரும் இலக்கியவாதிகள் அரசியல் தலைவர்களின் வாழ்த்துகள் தான் குளிர்விக்கும் உயர் கட்டத்துக்கு தன்னை நகர்த்திச் சென்று விட்டார்.

Edited by நிழலி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம்மிடம் எல்லாம் வாழ்த்து பெற்று அதை மகிழ்வாக கருதும் மட்டத்தில் (Level) இருந்து சுபேஸ் ரொம்ப உயர்ந்து விட்டார்....பெரும் இலக்கியவாதிகள் அரசியல் தலைவர்களின் வாழ்த்துகள் தான் குளிர்விக்கும் உயர் கட்டத்துக்கு தன்னை நகர்த்திச் சென்று விட்டார்.

ம்ம்ம்...இப்போ சுபேசு  நல்லா மாறிட்டாரு என்று நினைச்சுட்டு யாருக்கும் பேசாமல் எனக்கு மைன்ட் குளப்பத்தில அப்படி நினைக்கிறனாக்கும் என்று  யோசித்தேன்...:)

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் விசுகுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் விசுகு அண்ணா

 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.