Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

வாலிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
 

சாத்திரிக்குப் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரியிலும் திண்ணையிலும் தனிமடலிலும் வாலி வாழவேண்டும் என நினைந்து வாழ்த்திய அன்பு உறவுகள் அனைவருக்கும் உள்ளம் நெகிழ்ந்த நன்றி! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்தநாள் காணும் கரும்புக்கு (குருஜிக்கு) இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.....!   :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

birthday135.gif

மாப்புவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரும்புவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாலிக்கும் கரும்புவிற்கும் பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரும்புவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

வாலிக்கும் அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

On 18/01/2016 at 11:22 PM, suvy said:

இன்று பிறந்தநாள் காணும் கரும்புக்கு (குருஜிக்கு) இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.....!   :)

 

On 18/01/2016 at 11:40 PM, குமாரசாமி said:

birthday135.gif

மாப்புவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

16 hours ago, கிருபன் said:

கரும்புவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

 

15 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வாலிக்கும் கரும்புவிற்கும் பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

 

14 hours ago, உடையார் said:

கரும்புவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

வாலிக்கும் அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

உங்கள் அனைவரினதும் பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

நான் ஒருபோதும் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியது கிடையாது. அப்படி நிலமை வரும்போல் தெரிந்தால் நைசாய் எஸ்கேப் ஆகிவிடுவேன். ஆனால், இம்முறை தற்செயலாக பிரித்தானியாவிற்கு வந்த இடத்தில் சொந்தக்காரர் வீட்டில் எக்கச்சக்கமாய் மாட்டுப்பட்டு விட்டேன். முதன் முதலாய் வாழ்க்கையில் கேக் வெட்டி நேற்று ஓர் சிறிய கொண்டாட்டம். பிறந்தநாள் பல நினைவுகளை கொண்டு வருகின்றது. We are in the process of dying என்பதையும் அது நினைவுபடுத்தி செல்கின்றது.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அன்பிற்கினிய நன்பர்கள் நுனாவிலான் , அகஸ்தியன், மற்றும் துவாரகன் ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்....!

(மிஸ்டர் நுனா , எனக்குப் பெட்டிக்குள் சுத்திற ஸ்மைலியை நிறுத்தினால்தான் உங்களுக்கு சிரிக்கிற ஸ்மைலி போடுவன்.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நுணாவுக்கும், அகஸ்தியன் மற்றும் துவாரகனுக்கும் எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நுணாவிலான் , அகஸ்தியன், மற்றும் துவாரகன் ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நுணாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் நுணாவிலானுக்கும், அஹஸ்த்தியனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

Link to comment
Share on other sites

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் நுணாவிலானுக்கும், அகத்தியனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  tw_thumbsup:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி நுணாவில் மற்றும் அகத்தியன், துவாரகன் ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.   Happy Birthday smiley

Link to comment
Share on other sites

தனி மடலிலும் இத்திரி மூலமும் வாழ்த்து கூறிய அனைவருக்கும் மனம் கனிந்த நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நுணா , அகத்தியன்,  மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

birthday-wishes-for-brother-from-sister-

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள்  வாழ்த்து கூறிய அனைவருக்கும் மனம் கனிந்த நன்றி.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்புள்ள நன்பரும், ஆரணங்குகளின் தோழனுமான நெடுக்காலபோவானுக்கும் மற்றும் உறவுகளுக்கும் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கருக்கு எனது அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

ம்ம்ம்.... வயதும் வட்டுக்குள்ளை போகப்போகுது....!

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.