Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

மற்றது எங்கடை  மனைவியல் மத்ரேயுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

 

பிறந்தநாள் வாழ்த்தருளிய

தமிழ் சிறி, குமாரசாமி, வந்தியத்தேவன், பாஞ்ச், ஈழப்பிரியன், சுவி, நிலாமதி, ரதி, சுமேரியர், புங்கையூரன், நுணாவிலன், தமிழரசு, வாத்தியார் மற்றும் யாழ் உறவுகளுக்கு நன்றி..!

(சில நாட்கள் உடல்நிலை சரியில்லாததால் நன்றி நவிலல் தாமதமானது.. பொறுத்தருள்க..!)

 

2w54xh1.jpg

 

.

Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites

ராசவன்னியனுக்கும் அக்கினிக்கும் என் பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குருஜி,கரும்பு, கலைஞன்....!  

tw_blush:

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரும்பு , கலைஞனுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் !!!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கலைஞன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für birthday animated gif

நேற்று பிறந்த நாள் கொண்டாடிய.... கலைஞனுக்கு,
இனிய... பிறந்தநாள் வாழ்த்துக்கள். 
:)

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

16 minutes ago, தமிழ் சிறி said:

Bildergebnis für birthday animated gif

நேற்று பிறந்த நாள் கொண்டாடிய.... கலைஞனுக்கு,
இனிய... பிறந்தநாள் வாழ்த்துக்கள். 
:)

என்னத்தை கொண்டாடுறது அதுவா ஒவ்வொரு வருஷமும் வருகிது போகிது வயசும் ஒவ்வொன்றாய் கூடிக்கொண்டு போகிது. மெதுமெதுவாய் வயசு கூடிக்கொண்டுபோய்  மண்டையை போடப்போகிறன் என்பதை நினைக்க கவலையாய் இருக்கிது. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கலைஞன்!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கலைஞன் said:

என்னத்தை கொண்டாடுறது அதுவா ஒவ்வொரு வருஷமும் வருகிது போகிது வயசும் ஒவ்வொன்றாய் கூடிக்கொண்டு போகிது. மெதுமெதுவாய் வயசு கூடிக்கொண்டுபோய்  மண்டையை போடப்போகிறன் என்பதை நினைக்க கவலையாய் இருக்கிது. :grin:

இந்த வருசத்தில்... இருந்து, அப்படியான... எண்ணமே வராமல் இருக்க,
மங்களகரமான... மஞ்சள் நிறத்தில், வாழ்த்து உள்ளது. கவலை..... வேண்டாம், கலைஞன்.:)
அதில் உள்ள,  பூவின் பெயர் சொன்னால்..... உங்களுக்கு, "டபிள்  லக்" கிடைக்கும் என்பது, ஐதீகம். :grin:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனங்கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கலைஞன்...அடுத்த பிறந்த நாளை மனைவியுடன் கொண்டாட வாழ்த்துக்கள்:mellow:

  • Like 1
Link to comment
Share on other sites

1 hour ago, தமிழ் சிறி said:

இந்த வருசத்தில்... இருந்து, அப்படியான... எண்ணமே வராமல் இருக்க,
மங்களகரமான... மஞ்சள் நிறத்தில், வாழ்த்து உள்ளது. கவலை..... வேண்டாம், கலைஞன்.:)
அதில் உள்ள,  பூவின் பெயர் சொன்னால்..... உங்களுக்கு, "டபிள்  லக்" கிடைக்கும் என்பது, ஐதீகம். :grin:

படத்தில இருக்கிறது அது என்ன பூவென்று சொன்னீங்கள் என்றால் நாளும் பொழுதும் அந்த பூவின் பெயரையே உச்சாடனம் செய்துகொண்டு இருக்கலாம். 1.5 மடங்கு காசு என்றால் வேலை ஓவர் டைம் செய்யுறனாங்கள் டபிள் லக் கிடைக்கும் என்றால் இதை செய்யவா மாட்டம். 

நன்றி நந்தன், ரதி.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, கலைஞன் said:

படத்தில இருக்கிறது அது என்ன பூவென்று சொன்னீங்கள் என்றால் நாளும் பொழுதும் அந்த பூவின் பெயரையே உச்சாடனம் செய்துகொண்டு இருக்கலாம். 1.5 மடங்கு காசு என்றால் வேலை ஓவர் டைம் செய்யுறனாங்கள் டபிள் லக் கிடைக்கும் என்றால் இதை செய்யவா மாட்டம். 

நன்றி நந்தன், ரதி.

 

உங்களுக்குக்காக..... பழைய, இனிய பாடல்கள்... தேடி எடுத்தது. :)

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

பாடல் இணைப்பிற்கு நன்றி தமிழ்சிறி. செண்பகம் பாடல் பல பெண்களை நினைவு படுத்துகின்றது. பூவரசம்பூ பாடலிற்கு பின்னால் ஓர் வரலாறே உள்ளது. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für happy birthday friend gif   Bildergebnis für happy birthday friend gif

இன்று பிறந்த நாளை... வெகு விமர்சையாக கொண்டாடும்,
நுணாவிலான், அகஸ்தியன் ஆகியோருக்கு....
உளம் கனிந்த.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். 
:)

பிற்குறிப்பு: மாசி மாதத்தில் பிறந்தவர்கள்...யாழ்களத்தில் அதிகம் உள்ளார்கள். :grin:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  1. nunavilan
    nunavilan 
    (37 years old)
  2. Thuvaragan
    Thuvaragan 
    (39 years old)

அன்புக்குரிய நண்பர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....!

பிற்குறிப்பு: மாசி மாதத்தில் பிறந்தவர்கள்...யாழ்களத்தில் அதிகம் உள்ளார்கள். :grin:

அது வைகாசி மாதத்தின் சிறப்பு.....!  tw_blush:

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகஸ்திகன் நுணாவிலானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நுணாவுக்கும், அகஸ்தியனுக்கும் எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.