Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On ‎8‎/‎13‎/‎2018 at 5:44 PM, தமிழ் சிறி said:

123623814843335f5304067.gif.8a46fe1b705381a75d35711a4b4a1a18.thumb.gif.57ea2969ce702d68e22642a3bdc7e291.gif  Bildergebnis für à®à®©à®¿à®¯ பிறநà¯à®¤à®¨à®¾à®³à¯ வாழà¯à®¤à¯à®¤à¯  photo-thumb-2180.png

இன்று பிறந்தநாளை கொண்டாடும்... ?
குமாரசாமி அண்ணா, புத்தன் ஆகியோருக்கு, 
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். ?

முடியலைடா சாமி ?
 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

முடியலைடா சாமி ?
 

ஏன்... முடியலை, ரதி. ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

photo-thumb-5023.jpg  Ãhnliches Foto  photo-thumb-5023.jpg

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், சுபேஸ். ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎9‎/‎16‎/‎2018 at 4:18 AM, தமிழ் சிறி said:

ஏன்... முடியலை, ரதி. ?

என்ட அண்ணர் 5ம் நம்பர் ...14ம் திகதி தான் அவரின் பிறந்த நாள் என்று நினைக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபேஷ் கு.சா மற்றும் எனக்கு தெரியாமல் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் நாள் வாழ்த்துக்கள்.....!?

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Ãhnliches Foto

விசுகு....  "ஹாப்பி... பேர்த்  டே..."  ?
யாழ். களத்தின்  மூலம், சிநேகிதமாகி...
நேரில் சந்தித்த,  அருமையான... நண்பனுக்கு, இனிய  பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
 ☺️

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த  நாள் வாழ்த்துக்கள்  நலமோடும் வளமோடும் வாழ்க 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு ஐயாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்???

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விசுகர், சீரோடும் சிறப்புடனும் வாழ வாழ்த்துக்கள்......! ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

BasicHospitableGuineafowl-size_restricte

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரம் விசுகருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் விசுகு அண்ணா...நோய்,நொடியில்லாமல் பல்லாண்டு வாழ்க 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/30/2018 at 12:37 AM, தமிழ் சிறி said:

Ãhnliches Foto

விசுகு....  "ஹாப்பி... பேர்த்  டே..."  ?
யாழ். களத்தின்  மூலம், சிநேகிதமாகி...
நேரில் சந்தித்த,  அருமையான... நண்பனுக்கு, இனிய  பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
 ☺️

 

On 9/30/2018 at 1:59 AM, புங்கையூரன் said:

எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், விசுகர்!

 

 

On 9/30/2018 at 2:35 AM, நிலாமதி said:

இனிய பிறந்த  நாள் வாழ்த்துக்கள்  நலமோடும் வளமோடும் வாழ்க 

 

On 9/30/2018 at 8:32 AM, கிருபன் said:

விசுகு ஐயாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்???

 

On 9/30/2018 at 10:49 AM, suvy said:

எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விசுகர், சீரோடும் சிறப்புடனும் வாழ வாழ்த்துக்கள்......! ?

 

On 9/30/2018 at 11:11 AM, குமாரசாமி said:

விசுகருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

BasicHospitableGuineafowl-size_restricte

 

23 hours ago, யாயினி said:

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் விசு அண்ணா..????

 

20 hours ago, ஈழப்பிரியன் said:

சகோதரம் விசுகருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

17 hours ago, ரதி said:

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் விசுகு அண்ணா...நோய்,நொடியில்லாமல் பல்லாண்டு வாழ்க 


 

 

15 hours ago, nunavilan said:

விசுகண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நன்றி   சொல்ல  வார்த்தைகள் வருகுதில்லை

என்ன  தவம்  செய்தேன் இவ்வாறான உறவுகளைப்பெற  என்பதைத்தவிர....

நன்றி உறவுகளே...

மற்றும்   அண்மையில்  பிறந்தநாள் கொண்டாடிய  அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

யாழ் கள மார்க்கண்டேயன் விசுகு அண்ணாவுக்கு என் இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
  1. மட்டி
    மட்டி 
    (48 years old)
     
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சசிவர்ணம்......மட்டி ......!  ?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் சசி 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für பிறநà¯à®¤à®¨à®¾à®³à¯ வாழà¯à®¤à¯à®¤à¯à®à¯à®à®³à¯. 

சசி வர்ணத்திற்கு,   உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.  ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சசி வர்ணத்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்???

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.