Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழிச்சி & விஜயகுமார்....!  🌺

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்
  1. srinivasan chennappan 
    (48 years old)
  2. சுழியோடி
    சுழியோடி 
    (45 years old)

பகலவனுக்கும் மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்......!  🌷

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையவன்

இணையவன் 
(49 years old)

அன்பு நண்பர் இனியவனான  இணையவனுக்கு   இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்......!  🌷

Résultat de recherche d'images pour "bouquet de fleurs gif"

Edited by suvy
பிழை திருத்தம்....!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையவனுக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்புத்தம்பிகள் இனியவனுக்கும் பகலவனுக்கும்

மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

ன்பு நண்பர் இனியவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்......!  🌷

சுவி நீங்கள் இனியவன் என்று வாழ்த்த எல்லோரும் இனியவனையே வாழ்த்துகிறார்கள்.பாவம் இணையவன் விடுபட்டுப் போகிறார்.

இணையவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

à®à®£à¯à®¯à®µà®©à¯  Bildergebnis für à®à®©à®¿à®¯... பிறநà¯à®¤à®¨à®¾à®³à¯ வாழà¯à®¤à¯à®¤à¯à®à¯à®à®³à¯.  à®ªà®à®²à®µà®©à¯

சென்ற வெள்ளிக்கிழமை, பிறந்தநாளை கொண்டாடிய... பகலவனுக்கும்,
இன்று பிறந்தநாள், கொண்டாடும்... இணையவனுக்கும்...
உளம் கனிந்த,  இனிய... பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

சுவி நீங்கள் இனியவன் என்று வாழ்த்த எல்லோரும் இனியவனையே வாழ்த்துகிறார்கள்.பாவம் இணையவன் விடுபட்டுப் போகிறார்.

இணையவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

தகவலுக்கு நன்றி ஈழப்பிரியன்.....சரி செய்தாய்ச்சுது......!    👍  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையவனுக்கும் பகலவனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Edited by பெருமாள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் இணையவனுக்கும் அண்மையில் பிறந்தநாளைக் கொண்டாடிய பகலவனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையவனுக்கு மனங் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...அடுத்த பிறந்த நாளை எங்களுக்கு பார்ட்டி கொடுத்து கொண்டாட வேண்டும் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையவனுக்கும், பகலவனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Glitter Clipart happy birthday 23 - 341 X 322

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகலவனுக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                        Résultat de recherche d'images pour "bouquet de fleurs gif"

இன்று பிறந்தநாளை கொண்டாடும் நண்பர்கள் கொழும்பானுக்கும், தனிக்காட்டு ராஜாவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!  🌷

இன்று ராஜாவுக்கு திருமணத்தின் பின் முதலாவது பிறந்தநாள் சும்மா ஜமாயுங்க .....!  🌷

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

vijay-sethupathi-20140321102449-28201.thumb.jpg.7a3c07c685c84d1f8e085b3b07a47ded.jpg  photo-thumb-9402.jpg

  Bildergebnis für à®à®©à®¿à®¯ பிறநà¯à®¤à®¨à®¾à®³à¯ வாழà¯à®¤à¯à®¤à¯à®à¯à®à®³à¯ 

இன்று பிறந்தநாளை கொண்டாடும்...
தனிக் காட்டு ராஜாவிற்கும், கொழும்பானுக்கும்....
உளங்கனிந்த, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனிக்காட்டு ராஜா கொழும்பான் இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

முனிவருக்கும் கொழும்பானுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய இணையவனுக்கும் பகலவனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழர்கள் தனிகாட்டு ராஜா மற்றும் கொழும்பனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. 💐

அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய தோழர்கள் இணையவனுக்கும் பகலவனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 🎂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர்ஜீக்கும்,கொழும்பானுக்கும் இனிய மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் 

பி;கு : இருவரும் ஒரே ஆள் இல்லைத் தானே😕 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனிக்காட்டு ராசாவுக்கும்'.......கொழும்பானுக்கும் எனத்தினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி தனிக்காட்டு ராசனுக்கும்,கொழும்பானுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அது சரி புதுமாப்பிளை ராசனுக்கு இந்தமுறை கொஞ்சம் வித்தியாசமான பிறந்தநாளாய் இருக்குமெண்டு நினைக்கிறன். 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனிக்காட்டு ராசாவுக்கும்'கொழும்பானுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனிக்காட்டு ராசாவுக்கும்'கொழும்பானுக்கும் மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

எங்கண்ட  ரணிலுக்கும் இண்டைக்கு 70...

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.