Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சுவியருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Bildergebnis für happy birthday friend tamil images

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

சுவியருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்🎉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுவியண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                                       Image associée

                வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது உளங்கனிந்த நன்றிகள் உரித்தாகட்டும்.........!  🌻

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

                                       Image associée

                வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது உளங்கனிந்த நன்றிகள் உரித்தாகட்டும்.........!  🌻

சரி பிறந்தநாள் அதுவுமா ஆளையே காணேலையே?
அப்படி என்ன தான் விசேடம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  1. chumma.... 
    (35 years old)
  2. Thana 
    (42 years old)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழ்ப் பொடியன் மற்றும்  நண்பர்களே.....!  🌻

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பேராசிரியர். ந. கிருஷ்ணன் , ம.சு. பல்கலைக்கழகம்.மற்றும் சாது  .....!  🌺

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேராசிரியர் கிருஸ்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேராசிரியர் கிருட்டிணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..🎂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  1. Athavan CH 
    (45 years old)
  2. Snegethy
    Snegethy 
    (13 years old)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆதவன் மற்றும் சிநேகிதி.....!   🌻

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெண்ணிலா

வெண்ணிலா 
(36 years old)
 
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வெண்ணிலா ......!   🌻
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் பிறந்த நாளை கொண்டாடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

Quellbild anzeigen

அண்மையில் பிறந்த நாளை கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக!!

யாழ்களம் தோன்றி அதில் என்போன்றோர் தோன்றாத காலத்திலும், தோன்றிய உறவுகளை தானும் நினைந்து, எங்களையும் வாழ்த்தவைக்கும் சுவியருக்கும் உளம் கனிந்த வாழ்த்துக்கள்.!! 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டங்க்லஸ் மற்றும் எரிமலைக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்......!    🌻

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  1. Avwai 
    (38 years old)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆபிராம் & அவ்வை.....!    🌻

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
  1. shanthy
    shanthy 
    (45 years old)
  2. Ulavan
    Ulavan 
    (53 years old)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி சாந்தி, தமிழ் சூரியன் மற்றும் உழவன் .......!  🌻

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரி சாந்தி, இசையமைப்பாளர் தமிழ்சூரியன் மற்றும் உழவன்..🎂

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ayaan.thumb.jpg.5b4e3ac45ff051edde8a3c04431c1ba7.jpg  Ãhnliches Foto

இன்று பிறந்தநாளை கொண்டாடும், அன்பு நண்பர் ஈழப்பிரியனுக்கு....  💓
இதயம் கனிந்த, இனிய.. பிறந்தநாள் வாழ்த்துக்கள்.  🎂
நோய் நொடி இல்லாமல், நீண்ட நாட்கள் வாழ வேண்டும். :)

  • Thanks 1
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.