Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிருபன்.....!   🌻

Image associée

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கிருபன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் கூறிய நிழலி, ஈழப்பிரியன் அண்ணா, தோழர் புரட்சிகர தமிழ்தேசியன், சுவி ஐயா, ஜெகதா துரை, நிலாமதி அக்கா ஆகியோருக்கும் இனியும் வாழ்த்தவுள்ளவர்களுக்கும் நன்றிகள்!🙏🏿

எழில் கொஞ்சும் Netherlands இலுள்ள Rotterdam Kinderdijk பகுதியில் அமைந்திருக்கும் காற்றாலைகளைப் பார்த்து பொழுதுபோக்கியதில் இன்றைய நாள் மகிழ்வாகவே கழிந்தது😀

large.48200887-8FBB-4B36-9999-44AECA47FC3F.jpeg.faffdf0e90ed12771e254491277ccd50.jpeg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனங் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கிருபன்  ...50 வயசு வந்திடுச்சோ? 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரதி said:

மனங் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கிருபன்  ...50 வயசு வந்திடுச்சோ? 
 

நன்றி. எனக்கு வயது கூடிக்கொண்டு போவதாகத் தெரியவில்லை என்பதால் 50க்கு அதிககாலம் இருக்கு😎

Link to comment
Share on other sites

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கிருபன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிருபன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிருபன்.  💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für birthday gif

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... கிருபன் ஜீ.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உறவுகளின் வாழ்த்துக்களுக்கு நன்றி😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் புத்ஸ் & குமாரசாமி & அதர்ஸ் .....!   🌻

Résultat de recherche d'images pour "flowers gif images"

புத்தனும் குமாரசாமியும் சும்மாஇருப்பவர்........!  🤣

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்பு அண்ணருக்கு மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...பல்லாண்டு காலம் நோய்,நொடி இல்லாமல் சிறப்பாய் வாழ வாழ்த்துகிறேன் 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனுக்கு இனிய மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் 
 

Link to comment
Share on other sites

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குமாரசாமி அண்ணா.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் புத்தன்.

Link to comment
Share on other sites

புத்தர் குமாரசாமி இவர்களுடன் இன்றுவரை பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் மனம்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!!

Quellbild anzeigen

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி ஐயாவுக்கும், புத்தன் அண்ணாவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉

Link to comment
Share on other sites

புத்தன் மற்றும்  கு.மா  அண்ணா ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணைக்கும், புத்தன் அண்ணைக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.