Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திருமதி ஷார்மி கோபி – பிறந்தநாள் ...இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுவி அண்ணா

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

எமது சுவி அண்ணாவுக்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்.

புரட்சிக்கும் பிந்திய பிறந்த் தின வாழ்த்துக்கள்.

 

Link to comment
Share on other sites

சுவித்தம்பி அவர்களே! வாழ்த்துக்கள்!!

slide5.jpg

 உங்கள் பிறந்தநாள் எனக்கு கூனி இறாலை ஞாபகப்படுத்துகிறதே.!

Edited by Paanch
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் , சுவி அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது பிறந்தநாளுக்கு  வாழ்த்து கூறிய அனைத்து உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.....!

Gif animé, for You, pour Vous un beau bouquet de fleurs. - Images ...

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
  1. பேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம்
     
    gifs animés fleurs gratuits - Francoischarron.com
     
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பேராசிரியர்.ந . கிருஷ்ணன் , ம.சு . பல்கலைக்கழகம் & சாது....!  💐
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேராரியர் கிருஸ்ணனுக்கு 
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பேராசிரியர்.ந . கிருஷ்ணன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேராசிரியர் கிருட்டிணன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..🎂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  1. Athavan CH
    (46 years old)
  2. Snegethy
    Snegethy
    (14 years old)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். aathavan  ch & snegethy......!  💐

Roses - Fleurs - Bouquet - Gif animés - Le blog de lemondedesgifs ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் ஆதவன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..🎂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  1. tamilpriyamnews
    tamilpriyamnews
    (35 years old)
  2. வெண்ணிலா
    வெண்ணிலா
    (37 years old)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வெண்ணிலா &அதர்ஸ் ......!  💐

fairytopia • Afficher le sujet - annif shaiya

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  1. erimalai
    (62 years old

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் danklas & erimalai  .......!  💐

gifs-animés-bonne-journée-fleurs-scintillantes-papillon-0035 en ...

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வல்வை லிங்கம்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வல்வை லிங்கம்.......!  💐

Gif animé, magnifique rose scintillante. - Images GIFS animés ...

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

shanthy.jpg.9af1a31c74b7edc2eb772de1ab950e23.thumb.jpg.c5d1c8812c2cd65b635579209ae38274.jpg           UqI5JJ5.jpeg.ebfa23343aa3fdd62a494e8816e09477.thumb.jpeg.97de4c3aa4cd02f5170be9bd83067cd9.jpeg

சாந்தி அக்காவுக்கும், தமிழ்ச் சூரியனுக்கும்... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாந்தி & தமிழ் சூரியன்........!   💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழர்கள் சாந்தி & தமிழ் சூரியன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..🎂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழ் சூரியன் மற்றும் சாந்தி 🎂🎉🍰🎁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சதீஷ் - விரைவில் ஒரு புலி.
இன்று பிறந்த நாளை... கொண்டாடுபர்களின் பெயரில்,
சதீஷ்  என்ற பெயர் இருந்தது. 
அவர், யாழ். களத்தில் 2014´ம்  ஆண்டு இணைந்தாலும்....
இங்கு ,ஒரு பதிவையும்... போட வில்லை. ஆனாலும்..

அதற்கு இடையில்... அவருக்கு, என்ன பிரச்சினைகள், வந்தது என்று நாமறியோம்.
அவரின் பெயரைப் பார்க்க வாழ்த்த வேண்டும் போல், இருந்ததால்...
சதீஷுக்கு... இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.     :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வேளை உங்களுக்கு வேண்டியவராய் இருக்குமோ ?😀

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, நிலாமதி said:

ஒரு வேளை உங்களுக்கு வேண்டியவராய் இருக்குமோ ?😀

 

இன்றைக்கு  வெள்ளிக்கிழமை  இல்லாததால்  தப்பினோம்  பாட்டியம்மா🤣

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.