Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:
  1.  
  2.  
  3.  
     
     

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுபேஸ். 💐

ஒரு காலத்திலை யாழ்களத்தை கலக்கினவர்.மூன்று முடிச்சுக்கு பிறகு........😄

சுவியர் எப்பிடியும் தொடர்பில் இருப்பார் என நினைக்கின்றேன்.😎

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுபேஸ். 💐

ஒரு காலத்திலை யாழ்களத்தை கலக்கினவர்.மூன்று முடிச்சுக்கு பிறகு........😄

சுவியர் எப்பிடியும் தொடர்பில் இருப்பார் என நினைக்கின்றேன்.😎

இல்லை......திரு. இனியவன் & திரு.விசுகர் தொடர்பில் இருக்கலாம் .....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுபேஸ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸிற்கு... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.  🎂

On 17/9/2020 at 10:43, குமாரசாமி said:

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுபேஸ். 💐

ஒரு காலத்திலை யாழ்களத்தை கலக்கினவர்.மூன்று முடிச்சுக்கு பிறகு........😄

சுவியர் எப்பிடியும் தொடர்பில் இருப்பார் என நினைக்கின்றேன்.😎

ஓம்... குமாரசாமி அண்ணை, நல்ல அருமையான  பெடியன்.  👍
கலியாணம் கட்டினாப் பிறகு... சுருண்டு போய் படுத்திட்டான். :grin:

On 17/9/2020 at 11:56, suvy said:

இல்லை......திரு. இனியவன் & திரு.விசுகர் தொடர்பில் இருக்கலாம் .....!  😁

சுவியர்... இணையவனை, இனியவன் என்று குறிப்பிட்டுள்ளதாக நினைக்கின்றேன். ⁉️
விசுகரிடம்... சுபேஸ் தொடர்பிலிருந்தால்,  எப்படியும்.. எமக்கு சொல்லியிருப்பார். :)

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

giphy.gif

தோழர் சுபேசு அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..💐..🎂

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

av-2820.jpg dreamies.de (0jh560tn1h2.gif)av-2820.jpg

இன்று பிறந்தநாளை கொண்டாடும், விசுகருக்கு....
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 💐

  • Thanks 1
Link to comment
Share on other sites

விசுகு அவர்களுக்கு எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்களோடு, யாழ் குழுவின் பாடல்களும்!!

 

Edited by Paanch
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

AMITIE FLEUR

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விசுகர்.....!  🌹

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Glücksbringer

இதயங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் விசுகர்.

bleiben sie gesund

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விசுகு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விசுகு ஐயா🎉🎉🎉

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விசுகு🎉🎂🎂🎉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 c93a39d8c1ded4967755fef0fee7fa37.gif  இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழர் விசுகு..💐..🎂

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் விசுகு அண்ணா ...நோய் ,நொடியின்றி வாழ்க வளமுடன் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி அனைவருக்கும். கருத்துக்களால் எத்தனையோ முரண்பாடுகள் அடிபிடிகள் இருந்தபோதும் வாழ்த்துக்கள் பிரார்த்தனைகள் சுகதுக்கங்கள் என்று வருகின்றபோது நாமெல்லாம் ஒன்றாகி ஒரு குரலில் பேசுவது கண்டும் இப்பாக்கியத்தை நான் பெற்ற மிகப்பெரிய பேறாகவும் காணும் போது கண்கள் கசிகின்றன. நன்றி சொல்வது கூட என்னை இக்குடும்பத்தில் இருந்து என்னை பிரித்து விடக்கூடாது என்று நினைக்கிறேன். வாழ்க நலமுடன் வளமுடன் உறவுகளே.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bon 1er Mai et Mille Mercis pour ma fille - Ghislaine

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் nige & அதர்ஸ் ......!   💐

  1. பிரியசகி
    பிரியசகி
    (112 years old)
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.