Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரஞ்சித் , சகாறா அக்கா இருவருக்கும் மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் 
 

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

ரஞ்சித்துக்கும் சகாறாவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஞ்சித்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா  ரஞ்சித்  இருவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.  

எல்லாச் செல்வங்களும் பெற்று வாழ்க 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
  1. Mithunan_Arulan
    Mithunan_Arulan
    (46 years old)
  2. sakthy
    (39 years old)
  3. அபிஷேகா
    அபிஷேகா
    (40 years old)
  4. நிழலி
    நிழலி
    (46 years old)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி  & அதர்ஸ்.....!  💐

 

Le lundi on rit - mamykool

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1509527261_happy-birthday-minions.gif தோழர் நிழலி & அதர்ஸ் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..💐..🎂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள்.... வாழ்த்துக்கள், நிழலி. 💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி🎉🎉🎉

வாழ்க வளமுடன்🎂

Link to comment
Share on other sites

4 hours ago, suvy said:
  1.  
  2. நிழலி
    நிழலி
    (46 years old)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி  & அதர்ஸ்.....!  💐

 

Le lundi on rit - mamykool

 

4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

1509527261_happy-birthday-minions.gif தோழர் நிழலி & அதர்ஸ் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..💐..🎂

 

4 hours ago, சுவைப்பிரியன் said:

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி 

 

3 hours ago, உடையார் said:

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி

 

2 hours ago, nunavilan said:

நிழலிக்கு  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

1 hour ago, தமிழ் சிறி said:

இனிய பிறந்தநாள்.... வாழ்த்துக்கள், நிழலி. 💐

 

43 minutes ago, கிருபன் said:

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி🎉🎉🎉

வாழ்க வளமுடன்🎂

வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

13 minutes ago, நிழலி said:

 

 

 

 

 

 

Heartfelt thanks to everyone who greeted

Have a great year ahead 😊.

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 🌺

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, நிழலி said:

 

 

 

 

 

 

வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி

இன்னும் வாழ்த்துறதுக்கு வரிசையில சனம் காத்திருக்கு அதுக்கிடையில என்ன அவசரம்....ஏதோ நீதிமன்றத் தீயை அணைக்கப் போகிறவர் மாதிரி.....!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள்.... வாழ்த்துக்கள், நிழலி. 💐

Link to comment
Share on other sites

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிழலி அவர்களுடன் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக.!!

Quellbild anzeigen

Link to comment
Share on other sites

On 15/12/2020 at 08:35, யாயினி said:

.

Have a great year ahead 😊.

 

On 15/12/2020 at 08:56, குமாரசாமி said:

நிழலிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 🌺

 

On 15/12/2020 at 09:12, நிலாமதி said:

இனிய பிறந்தநாள்.... வாழ்த்துக்கள், நிழலி. 💐

வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி

On 15/12/2020 at 09:25, Paanch said:

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிழலி அவர்களுடன் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக.!!

 

 

20 hours ago, இணையவன் said:

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நிழலி !

 

7 hours ago, ஜெகதா துரை said:

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் கொண்டாடும் நிழலி அவர்களுடன் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக.!!

Link to comment
Share on other sites

On 15/12/2020 at 09:11, suvy said:

இன்னும் வாழ்த்துறதுக்கு வரிசையில சனம் காத்திருக்கு அதுக்கிடையில என்ன அவசரம்....ஏதோ நீதிமன்றத் தீயை அணைக்கப் போகிறவர் மாதிரி.....!  😂

போன வருடம் என்று நினைக்கின்றேன், இன்னும் கொஞ்சப் பேர் வாழ்த்திய பின் வாழ்த்தலாம் என்று நினைத்து பிறகு அப்படியே மறந்தாச்சு. இந்த முறை அந்த தவறு நடக்க கூடாது என்று உடனே நன்றி கூறிவிட்டேன். 

பிள்ளைகள் வளர்ந்து முக்கிய பருவத்தில் இருக்கினம் என்பதால் நேரம் கிடைப்பதே கஷ்டமாக இருக்கு.. சனி ஞாயிறு என்றால் யாழ்ப்பக்கம் வருவது முடியாமல் போகுது. இடைக்கிடை பிழம்பாருக்கும் வேலையும் கொடுக்க வேண்டும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நிழலி said:

போன வருடம் என்று நினைக்கின்றேன், இன்னும் கொஞ்சப் பேர் வாழ்த்திய பின் வாழ்த்தலாம் என்று நினைத்து பிறகு அப்படியே மறந்தாச்சு. இந்த முறை அந்த தவறு நடக்க கூடாது என்று உடனே நன்றி கூறிவிட்டேன். 

பிள்ளைகள் வளர்ந்து முக்கிய பருவத்தில் இருக்கினம் என்பதால் நேரம் கிடைப்பதே கஷ்டமாக இருக்கு.. சனி ஞாயிறு என்றால் யாழ்ப்பக்கம் வருவது முடியாமல் போகுது. இடைக்கிடை பிழம்பாருக்கும் வேலையும் கொடுக்க வேண்டும்...

பிள்ளைகள் சின்னதாக இருக்கும் பொழுது நாங்கள் சொல்லும் சாட்டுகள்; அவர்கள் கொஞ்சம்  வளர்ந்த பின்னர் கூட தொடருதே அது ஏன்? 😀🤔
 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.