Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுவி அண்ணா🎂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்  களத்து 16வயது மார்கண்டேயார்  சுவி அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வளம்....நலம்....உடன். வாழ்க.  

புரட்சிக்கும். இனிய பிறந்தநாள்வாழ்த்துக்கள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவி அண்ணாவுக்கும் புரட்சிகர தமிழ்த்தேசியனுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள், வாழ்க வளத்துடன்.

Link to comment
Share on other sites

சுவி அண்ணாவுக்கும் புரட்சிகர தமிழ்த்தேசியனுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ற்றுஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுவி அண்ணா  மற்றும் புரட்சிக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்..🎁🎉💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Thank You GIFs | Tenor

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் உளப்பூர்வமான நன்றிகள் உரித்தாகட்டும்.....!  💐

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

bouquet de fleurs roses Image, GIF animé

பேராசிரியர் நா. கிருஷ்ணன் , ம. சு. பல்கலைக்கழகம்  & சாது......இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .......!  💐

மா சு பல்கலைக்கழகத்தில் பயின்றபோதும் மாசில்லாத மனிதர் .......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேராசிரியர் கிருஸ்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நாள் தவறாமல் எல்லோருடைய பிறந்தநாட்களையும் தூசிதட்டி எடுத்து பதவு செய்கின்ற சுவிக்கும் அவருக்கு உதவியாக பதிவு செய்கிறவர்களுக்கும் நன்றிகள்.

6 hours ago, suvy said:

 

Link to comment
Share on other sites

சுவி அவர்களே! நான் கடகராசியில் பிறந்தவன். சிறப்பானவர்களை சிறப்பித்து வாழ்த்துவதானால், அதற்குரிய நாளான 17,05,2021 அன்று வாழ்த்துங்கள் என்று ராசி பலன் சொன்னதால், உங்கள் பிறந்த நாளை இன்று வாழ்த்தி மகிழ்கிறேன். சுவி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.! வாழ்க பல்லாண்டு.!!

 

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  1. Athavan CH
    (47 years old)
  2. Snegethy
    Snegethy
    (15 years old)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆதவன் & சிநேகிதி......!   💐

Épinglé sur Idée

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  1. tamilpriyamnews
    tamilpriyamnews
    (36 years old)
  2. வெண்ணிலா
    வெண்ணிலா
    (38 years old)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வெண்ணிலா & அடுத்தவர்.....!  🌹

bunch of flowers bouquet de fleurs Image, GIF animé

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  1. erimalai
    (63 years old)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் danklas & எரிமலை.......!   💐

Voir d'autres Gifs de cette catégorie Vous pouvez retrouver tout ces Gifs  sur les sites(recommandé): Sur Google+: patrizi… | Gif fleurs, Fleurs  abstraites, Beau gif

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சுவியர் இதெல்லாம் அவைக்குத் தெரியுமோ.😁

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சாந்தியக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் அக்காச்சி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாந்தி அக்கா, வாழ்க வளத்துடன்.

Link to comment
Share on other sites

சாந்திக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

b448e96bbee7f7688171a86000e3958e.gif

சாந்தி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..🎂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்திக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாந்தி.

Link to comment
Share on other sites

துன்பமின்றி மக்கள் சாந்திகொண்டு வாழ நேசக்கரம் நீட்டும் சாந்தியும் சாந்திகொண்டு துன்பமின்றி நீடுவாழ அவர் பிறந்தநாளில் வாழ்த்துவதோடு, சாந்தி ஆசனத்தையும் அவர் பயின்று ஆனந்தமாக வாழ வாழ்த்துகிறேன்.!! 🙌 

 

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.