Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரஞ்சித்துக்கும், சகாறா 'அக்கா'வுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! 🌹

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

ரஞ்சித்துக்கும் வல்வை சகாராவுக்கும் 
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகாறா அக்கா மற்றும் ரஞ்சித்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகாறா அக்கா மற்றும் ரஞ்சித்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

Link to comment
Share on other sites

ரஞ்சித் மற்றும் சகாறா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! 🙌💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

happy-birthday-minions.gif

தோழர் ரஞ்சித் , வல்வை சஹாரா ஆகியோருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..🎂

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
  1. Mithunan_Arulan
    Mithunan_Arulan
    (47 years old)
  2. sakthy
    (40 years old)
  3. அபிஷேகா
    அபிஷேகா
    (41 years old)
  4. நிழலி
    நிழலி
    (47 years old)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி & அதர்ஸ் ........!  💐

gif-joyeux-anniversaire-scintillant-adulte-1 - les gifs animés de  dentelledelune

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி🎉🎊🎈

வாழ்க வளமுடன்🎂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஞ்சித் மற்றும் சகாராவிற்கு என் பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள்.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிழலிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஞ்சித் அண்ணா,சகாரா அக்கா மற்றும்நிழலி அண்ணா ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலியானந்தாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி அண்ணை, வாழ்க வளத்துடன்.
வயதை யாரப்பா போட்டுக்காட்டினது!👎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடா மட்டுறுத்துனருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🎉🎁 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிழலிக்கு இனிய

பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலிக்கு… இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். 🎂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

89d87a481b07fa694a77da33ffa213cd569e81e7

தோழர் நிழலிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..🎂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலியானந்தா சுவாமிகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்ன சுவி அண்ணா, கிருபன், உடையார், குமாரசாமி அண்ணா, வாதவூரன், ஈழப்பிரியன் அண்ணா, ஏராளன், யாயினி, நிலாமதி அக்கா, தமிழ் சிறி, புரட்சி, நந்தன்,  கந்தையா, நுணா, இணையன் மற்றும் புங்கையூரன் ஆகியோருக்கு என் நன்றிகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நிழலி said:

பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்ன சுவி அண்ணா, கிருபன், உடையார், குமாரசாமி அண்ணா, வாதவூரன், ஈழப்பிரியன் அண்ணா, ஏராளன், யாயினி, நிலாமதி அக்கா, தமிழ் சிறி, புரட்சி, நந்தன்,  கந்தையா, நுணா, இணையன் மற்றும் புங்கையூரன் ஆகியோருக்கு என் நன்றிகள்!

இண்டைக்கு வீட்டிலை என்ன ஸ்பெசல்? :cool:(😁)

Link to comment
Share on other sites

Just now, குமாரசாமி said:

இண்டைக்கு வீட்டிலை என்ன ஸ்பெசல்? :cool:(😁)

காலையில் எனக்கு பிடித்த உழுந்து வடையும், மிளகாய் சம்பலும் மனிசி செய்து தந்து விட்டு வேலைக்கு போய் விட்டார். ஒரு 10 வடையை சாப்பிட்டு இப்ப மந்தமாக இருக்கின்றேன். 😂

  • Haha 3
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.