Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Schöne alles Gute zum Geburtstag Blumen gif — herunterladen auf Funimada.com

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சிறித்தம்பி.

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி ஐயாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎂🎊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறிக்கு என் பிறந்த நாள் வாழ்த்துகள்

வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரும்புகள் மலரட்டும்: நன்றி சொல்லும் நேரமிது

எனது பிறந்தநாளுக்கு... வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட... @alvayan, @விசுகு, @நிழலி, @நந்தன், @suvy, @நிலாமதி அக்கா, @ஈழப்பிரியன், @ராசவன்னியன், @ஏராளன், @புங்கையூரன், @குமாரசாமி அண்ணை, @கிருபன் ஜீ, @Ahasthiyan ஆகியோருக்கு இதய பூர்வமான நன்றிகள். 🙏 💖
 

Link to comment
Share on other sites

தமிழ் சிறிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.  நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி @nunavilan 🙏 🙂

21 hours ago, ஈழப்பிரியன் said:

என்ன சிறி கடைசியில் இடிஅமீன் மாதிரி உங்களுக்கு நீங்களே பிறந்தநாளைக் கொண்டாட வேண்டி வந்துட்டுதே.

ஈழப்பிரியன் வழமையாக பிறந்தநாளுக்கு பலரும் வாழ்த்து தெரிவிப்பார்கள்.
ஆனால்.. நேற்று மதியம் வரை ஒருவரும் வாழ்த்து தெரிவிக்கவில்லை.
என்ன காரணமாக இருக்கும் என்று, யாழ். முகப்பை பார்த்த போது...
அதில்... இன்றைய பிறந்தநாள் என்று  காட்டும் அந்தப் பகுதியையே காணவில்லை.
அதுதான்.. எனக்கும் வாழ்த்து கிடைக்கவில்லை என நினைத்து... 
உடனே... நானே, எனக்கு வாழ்த்துவது மாதிரி ஒரு பதிவை போட்டு விட்டேன். 😂

யாழ். உறவுகளிடம் வாழ்த்து பெறுவது மிகப் பெரிய மகிழ்ச்சியை கொடுக்கும்.
அதனை நேற்று நான் இழக்க விரும்பாததால்... அந்த பதிவை நான் போட்டேன். 🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழ் சிறி 🎂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Eppothum Thamizhan said:

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழ் சிறி 🎂

வாழ்த்துக்களுக்கு... மிக்க நன்றி,  எப்போதும் தமிழன். 🙏 💖

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நன்றி @nunavilan 🙏 🙂

ஈழப்பிரியன் வழமையாக பிறந்தநாளுக்கு பலரும் வாழ்த்து தெரிவிப்பார்கள்.
ஆனால்.. நேற்று மதியம் வரை ஒருவரும் வாழ்த்து தெரிவிக்கவில்லை.
என்ன காரணமாக இருக்கும் என்று, யாழ். முகப்பை பார்த்த போது...
அதில்... இன்றைய பிறந்தநாள் என்று  காட்டும் அந்தப் பகுதியையே காணவில்லை.
அதுதான்.. எனக்கும் வாழ்த்து கிடைக்கவில்லை என நினைத்து... 
உடனே... நானே, எனக்கு வாழ்த்துவது மாதிரி ஒரு பதிவை போட்டு விட்டேன். 😂

யாழ். உறவுகளிடம் வாழ்த்து பெறுவது மிகப் பெரிய மகிழ்ச்சியை கொடுக்கும்.
அதனை நேற்று நான் இழக்க விரும்பாததால்... அந்த பதிவை நான் போட்டேன். 🤣

முகப்புத்தகத்தில் இன்று தான் பிறந்தநாள் என்று இருந்தது.அதனால் இன்று யாழில் போடுவமே என்று இருந்துட்டேன்.

இப்போ யாழில் தெரிவதில்லை என்று சுவியர் ஒரு பெட்டிசம் போட்டார்.ஆனால் யாருமே கண்டு கொள்ளவில்லை.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

முகப்புத்தகத்தில் இன்று தான் பிறந்தநாள் என்று இருந்தது.அதனால் இன்று யாழில் போடுவமே என்று இருந்துட்டேன்.

இப்போ யாழில் தெரிவதில்லை என்று சுவியர் ஒரு பெட்டிசம் போட்டார்.ஆனால் யாருமே கண்டு கொள்ளவில்லை.

முகப் புத்தகத்தில் இருப்பது... Fake Id 
பெயரும் அப்பிடித்தான், வயதும் அப்பிடித்தான். அதை நம்பாதீங்க. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

முகப் புத்தகத்தில் இருப்பது... Fake Id 
பெயரும் அப்பிடித்தான், வயதும் அப்பிடித்தான். அதை நம்பாதீங்க. 😂

சிறி திகதியையாவது சரியாக போடலாமே?

முடிந்தால் மாற்றிவிடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

சிறி திகதியையாவது சரியாக போடலாமே?

முடிந்தால் மாற்றிவிடுங்கள்.

ஈழப்பிரியன்... நேரம் கிடைக்கும் போது  திகதியை மாற்றி விடுகின்றேன்.🙂

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ஈழப்பிரியன் said:

முகப்புத்தகத்தில் இன்று தான் பிறந்தநாள் என்று இருந்தது.அதனால் இன்று யாழில் போடுவமே என்று இருந்துட்டேன்.

இப்போ யாழில் தெரிவதில்லை என்று சுவியர் ஒரு பெட்டிசம் போட்டார்.ஆனால் யாருமே கண்டு கொள்ளவில்லை.

ஓம்......பழையபடி அந்த பதிவு இருந்தால் நல்லாயிருக்கும்......அவரவர்களின் பிறந்தநாளில் ஒரு வாழ்த்து சொல்வது நல்லதுதானே........!  😁

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள் ,அகஸ்தியன் ,நுணா, தமிழ்சிறி அண்மையில் பிறந்தாளை கொண்டாடிய அனைவர்க்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழர்கள் பெருமாள் நுணா அகஸ்தியன் தமிழ் சிறி ஆகியோருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..🎂

  • Like 1
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தம்பி இணையவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

gifs joyeux anniversaire scintillants avec fleurs - les gifs animés de  dentelledelune

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இணையவன் ......!   🌹

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

animiertes-glueckwunsch-bild-0139.gif

இணையவனுக்கு,  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் வாழ்த்துகள் இணையவன் அண்ணா, வாழ்க வளத்துடன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  இன்றைய இனிய பிறந்த நாளில் எல்லாச் செல்வமும் பெற்று   இனிவருங்காலம்    வளமோடு வாழ வேண்டுகிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் இணையவன்.
நோய் நொடியில்லாமல் நீடூழி வாழ வேண்டுகின்றேன்.

Linoows Papierserviette »20 Servietten, Romantischer Blumenstrauß mit Rosa«, Motiv Romantischer Blumenstrauß mit Rosa Tulpen

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • டுபாய் தன்னைப் பற்றி கட்டி வைத்திருந்த பிம்பம் உடைந்து போய்விட்டது இதனால். கடும் புயலும், மழையும் அதனால் வெள்ளமும் வரும் என்பதை ஏற்கனவே வானிலை எதிர்கூறல்கள் எச்சரித்து இருந்தும், அருகே இருக்கும் ஓமானில் இதே நிலை ஏற்பட்டதை கண்டும், எந்தவொரு முன்னேற்பாட்டையும் செய்து இருக்கவில்லை, முக்கியமாக டுபாய் விமான நிலைய நிர்வாகம். ஆயிரக்கணக்கானவர்கள் 30 மணித்தியாலங்களுக்கு மேல் விமான இன்றி தவித்து கிடந்த போதும், தண்ணீர் கூட அவர்களுக்கு விமான நிலைய ஊழியர்களால் வழங்கப்படவில்லை. குழந்தைகளுடன் பயணித்தவர்களுக்கு பால்மா, nappies கூட கொடுக்கப்படவில்லை என்று ஊடகங்கள் கூறுகின்றன. சிலர் 24 மணி நேரத்தும் மேலாக சாப்பாடு இல்லாமல் இருந்துள்ளனர். விமான நிலையத்தில் இருந்த அனைத்து உணவு விடுதிகளும் பூட்டப்பட்டுள்ளதாம். அதே போன்று செக் இன் கவுண்டரிலும் (check in counters), விமான சேவை கவுண்டர்களிலும் ஒரு ஊழியரும் இல்லாமையால், அடுத்தது என்ன என்று தெரியாமல் பலர் பிள்ளைகளுடன், குழந்தைகளுடன் தவித்து போய் விட்டனர்.  பல Mall களில் புயல் வரும் முன் மக்களை உள்ளே அனுமதித்து விட்டு, புயல் தொடங்கிய பின் கடைகளை இழுத்து மூடி, வந்தவர்களை தவிக்க விட்டுள்ளனர். Mall களில் இருந்து தம் தங்குமிடத்திற்கு செல்ல முடியாமல் பல நூறு உல்லாசப் பயணிகள் அல்லாடியிருகின்றனர். இதற்கு எல்லாம் மேலாக, Cloud seeding இனால் தான் இந்த புயல் வந்தது என்று அங்குள்ள சமூக வலைத்தளங்களில் முட்டாள் தனமாக ஒரு கூட்டம் வதந்தியை பரப்பிக் கொண்டு இருக்கு. Cloud seeding இனால், சாதரணமாக சிறு தூறல்களையும், சிறு மழையையும் தான் தருவிக்க முடியும். ஆனால் புயலை அல்ல,
    • ரணில் "தனது  மினி"யை... வழமைபோல் வீட்டின்  பின்பக்கம் தான் பார்க் பண்ணுவார். 😂 🤣
    • முடிவுரை: நாங்கள் நின்றது ஸ்பெயின் நாட்டின் ஒரு தீவு. Majorque (Mallorca) 3600 சதுர கிலோமீட்டர் பரப்பளவு  தனித்தீவு என்பதால் எப்பொழுதும் மாறி மாறி (ரோமேனியர் போர்த்துகல் அராபியர்கள்....) ஆக்கிரமிப்பு ஆட்சியாளர்களின் பட்டியல் நீளமானது. கிட்லரால் தம்மை பிடிக்க முடியவில்லை காரணம் தங்கள் நாட்டில் பாதுகாப்பு உத்தரவாதம் தரும் மலைகள் என்கிறார்கள் அங்குள்ள மக்கள். இந்த Majorque என்பதே அராபியர்கள் வைத்த பெயர் தான். அருகே சிறிய தீவுக்கு Minorque என்று பெயர் வைத்தனர்.  மலையும் கடலும் உள்ள தீவு என்பதால் ஆதி மனிதர்கள் கற்களை கொண்டே குடிசைகளை அமைத்து வாழ்ந்துள்ளனர். அங்கொன்றும் இங்கொன்றுமாக வாழ்ந்த மக்கள் முதன் முதலாக கற்களால் அரணமைக்கு வாழ்ந்த இடத்தையும் பார்வையிட்டோம். அந்த இடத்தை ஒரு காட்சியகமாக வைத்து இருக்கிறார்கள். அந்த அரணின் நுளைவாயிலில் 8 தொன் கல் ஒன்றை இரண்டு மீற்றர் உயரத்தில் வைத்து இருப்பதை எங்களுக்கு வழிகாட்டியாக வந்தவர் பெருமையுடன் சொன்னார். நான் அவருக்கு தஞ்சாவூரை காட்டினேன். அதிசயித்தார்.  Majorque இன் சனத்தொகை கிட்டத்தட்ட 1 மில்லியன் ஆனால் அங்கு எப்பொழுதும் சனத்தொகையாக 3 மில்லியன் மக்கள் இருப்பார்கள். அதாவது 2 மில்லியன் மக்கள் சுற்றுலா வந்து போவார்கள்.  இதனுடைய விமான நிலையம் Palma. ஒரு நிமிடத்திற்கு ஒரு விமானம் ஏற ஒன்று இறங்கியபடி இருக்கும். இதன் வரலாற்றை பார்த்தால் மிகவும் வறண்ட பிரதேசம். குடிநீர் வசதி இல்லை. ஆனால் இன்று பச்சை பசேல் என்று இருக்கிறது. அநேகமாக அந்த மக்களுக்கு தேவையான மரக்கறி வகைகள் பழங்கள் இறைச்சி மீன் என்பன அங்கேயே கிடைக்கின்றன. ஸ்பெயின் நாட்டின் அதி கூடிய வசதியும் வருவாயும் வேலை வாய்ப்பும் பணச்செழிப்பும் கொண்ட பிரதேசமாக இத்தீவு இன்றுள்ளது. இது எம் போன்ற பலருக்கும் ஒரு நல்ல உதாரணமாகும். எனக்கு எங்கே போனாலும் என் நாடு என் ஊர் என்று தான் மண்டைக்குள் ஓடும். இங்கும் அப்படி தான். நானும் இவ்வாறான ஒரு வரட்சியான காலநிலை மற்றும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவை பிறப்பிடமாகக் கொண்டவன் தான். ஆனால் என் தீவின் இன்றைய நிலைமை மற்றும் அங்குள்ள மக்களின் வாழ்வியலை பார்க்கும்போது இத்தீவு என்னை மிகவும் பாதித்தது. ஆனால் நாங்கள் முக்கியமாக நான் அதற்கான முயற்சிகளை எடுக்காமல் இல்லை. எனது இனத்தின் சாபமோ என்னவோ நான்கு பேர் மட்டும் தான் எல்லாவற்றையும் செய்யட்டும் என்று தூங்கி விடுகிறது. நாங்கள் நின்ற இடம்: camp de mar நின்ற கோட்டல்:  alua camp de mar  நன்றி. 
    • ரணிலுக்கு... அழகிகளில் நாட்டம் இல்லை என்று கேள்விப் பட்டோம். 🤣 நீங்கள் இப்பிடி சொல்கிறீர்கள். வேணுமென்றால்... @விசுகுவிடம் கேட்டுப் பாருங்கள். 😂
    • இதுக்கே இந்த குதி…குதிக்கிறீங்களே… ரணில் தனது Austin Mini ஐ எங்கே பார்க் பண்ணுவார் என அறிந்தால் என்ன குதி குதிப்பீர்களோ🤣.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.