Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இணையவன் 
 
Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் இணையவனுக்கு பிந்தைய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..🎂

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

animiertes-geburtstag-bild-0209.gif  Happy Birthday GIFs | Tenor animiertes-geburtstag-bild-0045.gifanimiertes-geburtstag-bild-0235.gif

இன்று பிறந்தநாளை, கொண்டாடும் நிலாமதி அக்காவுக்கு,
உளம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 💖
வாழ்க நலமுடன். 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் வாழ்த்துகள் நிலாமதி அக்கா, வாழ்க வளத்துடன்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி.....!  💐

gif-scintillant-joyeux-anniversaire-femme-roses-bougie-dédicacée - les gifs  animés de dentelledelune

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/2/2023 at 08:43, தமிழ் சிறி said:

நன்றி @nunavilan 🙏 🙂

ஈழப்பிரியன் வழமையாக பிறந்தநாளுக்கு பலரும் வாழ்த்து தெரிவிப்பார்கள்.
ஆனால்.. நேற்று மதியம் வரை ஒருவரும் வாழ்த்து தெரிவிக்கவில்லை.
என்ன காரணமாக இருக்கும் என்று, யாழ். முகப்பை பார்த்த போது...
அதில்... இன்றைய பிறந்தநாள் என்று  காட்டும் அந்தப் பகுதியையே காணவில்லை.
அதுதான்.. எனக்கும் வாழ்த்து கிடைக்கவில்லை என நினைத்து... 
உடனே... நானே, எனக்கு வாழ்த்துவது மாதிரி ஒரு பதிவை போட்டு விட்டேன். 😂

யாழ். உறவுகளிடம் வாழ்த்து பெறுவது மிகப் பெரிய மகிழ்ச்சியை கொடுக்கும்.
அதனை நேற்று நான் இழக்க விரும்பாததால்... அந்த பதிவை நான் போட்டேன். 🤣

உண்மை சிறியண்ணா..கடந்த 30ஆம் திகதி எனது பிறந்த நாளும் வந்து போனது யாழில் ஒரு குருவி கூட யாயினியைும் நினைக்க இல்ல..அடிக்கடி திருத்த வேலை செய்வதால் யாரோ என்னமோ செய்து போட்டீனம் அது தான் ஒன்றையும் காட்ட வில்லை என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொண்டு போய்ட்டேன்...இனிமேல் ஒண்ணும் சொல்லக் கூடா நன்றி....🖐️

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, யாயினி said:

கடந்த 30’ம் திகதி 🎂 பிறந்தநாளை கொண்டாடிய யாயினிக்கு,
இதய பூர்வமான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 💐
நலமுடன் வாழ்க. 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, யாயினி said:

உண்மை சிறியண்ணா..கடந்த 30ஆம் திகதி எனது பிறந்த நாளும் வந்து போனது யாழில் ஒரு குருவி கூட யாயினியைும் நினைக்க இல்ல..அடிக்கடி திருத்த வேலை செய்வதால் யாரோ என்னமோ செய்து போட்டீனம் அது தான் ஒன்றையும் காட்ட வில்லை என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொண்டு போய்ட்டேன்...இனிமேல் ஒண்ணும் சொல்லக் கூடா நன்றி....🖐️

30/03 இல் பிறந்தநாளைக் கொண்டாடிய யாயினி அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள், வாழ்க வளத்துடன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலாமதி அக்கா.

@யாயினி     க்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் பிறந்த நாளில்  வாழ்த்திய யாழ் நட்புறவுகள் தமிழ்சிறீ  எராளன் சுவி நுணாவிலான்  யாயினி  கறுப்பி ஈழப்பிரியன் ஆகியோருக்கு என் உளமார்ந்த நன்றிகள். 

6 hours ago, யாயினி said:

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் நிலாக்கா..😀🖐️

பங்குனி 30  இல் பிறந்த நாளைக்கு   கொண்டாடிய யாயினிக்கு தாமதமான என்  பிறந்த நாள் வாழ்த்துக்கள் உங்களை சேரட்டும்.  

Edited by நிலாமதி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, யாயினி said:

உண்மை சிறியண்ணா..கடந்த 30ஆம் திகதி எனது பிறந்த நாளும் வந்து போனது யாழில் ஒரு குருவி கூட யாயினியைும் நினைக்க இல்ல..அடிக்கடி திருத்த வேலை செய்வதால் யாரோ என்னமோ செய்து போட்டீனம் அது தான் ஒன்றையும் காட்ட வில்லை என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொண்டு போய்ட்டேன்...இனிமேல் ஒண்ணும் சொல்லக் கூடா நன்றி....🖐️

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். 💐
 
20 minutes ago, நிலாமதி said:

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். :bouquet:

  • Thanks 1
Link to comment
Share on other sites

நிலாமதி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

யாயினிக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள்.

கடந்த டிச.15 இல் வந்த என் பிறந்த நாளுக்கும் எவரும் வாழ்த்தாது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. 13 வருடங்களாக தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருந்த் வாழ்த்துகள் கிடைக்காமையால் ஏற்பட்ட கவலை அது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, நிழலி said:

13 வருடங்களாக தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருந்த் வாழ்த்துகள் கிடைக்காமையால் ஏற்பட்ட கவலை அது.

நீங்க தானே ஆப்பு வைத்தீங்க.

Link to comment
Share on other sites

41 minutes ago, ஈழப்பிரியன் said:

நீங்க தானே ஆப்பு வைத்தீங்க.

இல்லை... Software update ஒன்று குழப்பியடித்து விட்டது என நினைக்கிறேன்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, நிழலி said:

இல்லை... Software update ஒன்று குழப்பியடித்து விட்டது என நினைக்கிறேன்.

திருத்த முடியாதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்த நாள் கொண்டாடியா நிலாமதி & யாயினி இருவருக்கும் எம் அன்பான வாழ்த்துக்கள் 🥮

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்புமகள் யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.......!  

bouquet de fleurs roses rouges bon anniversaire jayeux Image, GIF animé

நான் முன்பு கருத்துக்களத்தில் பிறந்தநாளைப் பார்த்து எல்லோருக்கும் வாழ்த்து சொல்ல ஏனையோரும் வந்து வாழ்த்துவார்கள்.....பின்பு அந்தப் பகுதி இல்லாததால் என்னால் அப்படி செய்ய முடியவில்லை......அது யாழின் திருத்த வேளைகளில் எடுபட்டிருடந்தால், அதை மீண்டும் இணைத்து விட்டால் நன்றாக இருக்கும்......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும்,தமிழ்சிறி அண்ணா,நிழலி அண்ணா,இணையவன் அண்ணா,நிலாமதி அக்கா ,யாயினி அக்கா ஆகியோருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். எனக்கும் தான் 12ம் திகதி பிறந்தநாள் வந்தது யாரும் வாழ்த்தேலை (எல்லாரும் உக்ரையினிலை பிசி😃)

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிழலி said:

கடந்த டிச.15 இல் வந்த என் பிறந்த நாளுக்கும் எவரும் வாழ்த்தாது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. 13 வருடங்களாக தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருந்த் வாழ்த்துகள் கிடைக்காமையால் ஏற்பட்ட கவலை அது.

Animated Happy Birthday GIF For Her - Mk GIFs.com

போன வருசம், டிசம்பர் மாதம் 15´ம் திகதி...
பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடிய நிழலிக்கு 

சிறிது தாமதமான  இனிய 🎂 பிறந்தநாள் வாழ்த்துக்கள். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, வாதவூரான் said:

அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும்,தமிழ்சிறி அண்ணா,நிழலி அண்ணா,இணையவன் அண்ணா,நிலாமதி அக்கா ,யாயினி அக்கா ஆகியோருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். எனக்கும் தான் 12ம் திகதி பிறந்தநாள் வந்தது யாரும் வாழ்த்தேலை(சி8😃)

animiertes-geburtstag-bild-0234.gif  animiertes-geburtstag-bild-0058.gif

சென்ற கிழமை... 12ம் திகதி பிறந்தநாளை கொண்டாடிய, வாதவூரானுக்கு 
இதயம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 💐
வாழ்க நலமுடன். 🙂

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.